இசைக்கல்வி ஆண்டு 6

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

பெயர் : …………………………..............

வகுப்பு : ………

ஆண்டிறுதி சோதனை 2023


கலையியல் கல்வி - இசைக் கல்வி
1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 1

1. கொடுக்கப்பட்ட படங்களுக்கேற்ற சரியான தொனிகளைத் தேர்நதெ


் டுத்து எழுதுக.
(4 புள்ளிகள்)

1. 2.

3. 4.

கூவி அழைத்தல் கிசுகிசுத்தல்


பாடுதல் பேசுதல்

2. கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல் வரியினை நிறைவு செய்க.


(8 புள்ளிகள்)

பூமிப்பந்தில் -__________________லோகம்

வனம்தான் என்றால் மறுப்பாயா ?

வனத்தின் பக்கம் -__________________போனால்

அதிசயம் உண்டு அறிவாயா ?

பறவைகள் ஆட்டம் _______________________ ஓட்டம்

பூக்களின் கூட்டம் கண்டாயா ?

அருவிகள் ஊற்று வண்டினப் -_________________________

மரங்களின் -_____________________கேட்டாயா ?

விலங்கினம் எல்லாம் _________________________வாழும்

உலகம் வனம்தான் அறிவாயா?

விலங்கைக் காக்க -_________________வேண்டும்

என்பதை நீயும் ____________________ .

வென்றே விலங்குகள்

பேச்சும் ஊர்வலம்
வனமே

பாட்டும் இந்திர
உணர்வாயா ?

3. மென்மையான தொனி கொண்ட படத்திற்குப்பச்சை நிறத்திலும், உரத்த தொனி கொண்ட


படத்திற்குச்சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீடடு
் க. (6 புள்ளிகள்)
4. கொடுக்கப்பட்ட படங்களைச் சரியான தாள வேக அளவுகளோடு கோடிட்டு இணைத்திடுக.
(6 புள்ளிகள்)

மிதம்

விரைவு

விளம்பம்
5. கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல் வரியினை நிறைவு செய்க.
(5 புள்ளிகள்)
jala

JALA – JALA IKAN Dayung


Jala – jala ikan,
pantai
Jala tepi __________,

Kita naik sampan, ikan

Kerja ramai – ramai. Emak

__________ - dayung sampan,

Dayung laju – laju,

Mana ada __________,

Situ kita tuju.

Jala – jala ikan,

__________ tepi pantai,

Dapat banyak ikan,

__________ masak gulai.


KERTAS SOALAN TAMAT

6. சரியான விடையைத் தெரிவு செய்க. (5 புள்ளிகள்)

1. சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?

A. உரத்த B. மிக உரத்த

2.

படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது?

A. டிக் டோக் B. டிங்

3.
மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால் B. கட்டையால்

4. யார் இசைப்படைப்பிற்காக “ஆஸ்கார்” விருதை பெற்றார்?

A. ஏ.ஆர். ரஹ்மான் B. பீத் தோவன்

5. மென்மையான ஒலிக் குறியீடுயைத் தேர்நதெ


் டுக.

A. p B. f

7. பெயரிடுக. (6 புள்ளிகள்)
தாளமணி கஞ்சனக்கட்டை முக்கோணமணி

டிக் டோக் கட்டை வயலின் கொம்பாங்


1 2. 3.
.
4 5. 6.
.

***************************************************************************
************

You might also like