Professional Documents
Culture Documents
அணிநயம்
அணிநயம்
திவாகர் மணிவண்ணன்
கவிதத இலக்கியத்தத அழகுறச் செய்வது
அணியாகும். அது பாடலில் சபாருள் வளத்ததச்
சிறப்பித்துத் துல்லியமாய் எடுத்துக் காட்டி விளக்க
தவக்கும். கவிஞன் தான் எண்ணிய கருத்தத
எண்ணியவாறு சவளிப்படுத்த அணிகள் பபருதவி
புரிகின்றன. சதரியாத, காணாத ஒன்றதன
விளக்கமாக எடுத்துக்காட்ட, சதரிந்த ஒன்றசனாடு
சதாடர்புபடுத்தி விளக்குவபத அணியாகும்.
• ஒரு சபாருளின் இயல்பான நிதல விளங்குமாறு
எடுத்துதைப்பது தன்தம நவிற்சி அணி என்பர்.
இததன இயல்பு நவிற்சி அணிசயன்றும் கூறுவர்.
• ஒரு சபாருளின் உண்தமயான தன்தமதய
எடுத்துதைப்பதாகும்.
கவிததத் ததலப்பு தன்தம நவிற்சி அணி
காலம் பறக்குதடா! நாளும் முழங்குகின்றாய்– அந்த
நாளில் இருந்தசதல்லாம்
காடு கவரிமாபன