நலக்கல்வி ஆண்டு 4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

தேசிய வகை கோல பெர்ணம் தோட்டத் தமிழ்ப் பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG KUALA BERNAM


கல்வி ஆண்டிறுதி மதிப்பீ டு

UJIAN AKHIR SESI AKADEMIK


2022/2023
நலக்கல்வி / Pendidikan Kesihatan
TAHUN 4
(1 Jam )

பெயர் : ______________________________

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்திடுக

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. ஓர் ஆண் அல்லது பெண் சிறுவர் பருவத்திலிருந்து பதின்ம பருவம்


அடைவதைப்................................என்று அழைக்கிறோம்.

A. பருவம் அடைதல். C. மூப்பு அடைதல்

B. வயது அடைதல். D. பெரியவர் ஆகுதல்.

2. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் ஒன்று

A. அன்பு C. பசி

B. மந்தநிலை D. மகிழ்ச்சி

3. மதுவினால் ஏற்படும் சரியான விளவுகளைத் தெரிவு செய்க

குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

A. பார்வை மங்குதல் வாய் துற்நாற்றம்

B. வாந்தி இருதய நோய்

C. குடல் புண் தலைவலி


4. மதுவிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? .

A. உடற்பயிற்சி,நீச்சல்,புத்தகம் படித்தல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்

B. நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்

5. மனிதர்களிடையே ஏற்படும் சர்ச்சைகளினால்..........................ஏற்படுகின்றது.

A. மன அழுத்தம் C. மனச் சோர்வு

B. மனமகிழ்ச்சி D. மனக் குழப்பம்

6. மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால்..........................ஏற்படுகின்றது.

A. மன அழுத்தம் C. மனச் சோர்வு

B. மனமகிழ்ச்சி D. மனக் குழப்பம்

7. சமூகச் சீர்கேடுகளில் ஒன்றைத் தெரிவு செய்க

A. நல்ல நண்பர்களுடன் பழகுதல். C. பொது இடங்களில் கிறுக்குதல்.

B. கோயிலுக்குச் செல்லுதல் D. மரியாதையுடன் நடத்தல்.

8. .......................... உங்களைத் தொட்டுப் பேச அனுமதிக்கக் கூடாது.

A. தாத்தா பாட்டி C. தெரிந்தவர்கள்

B. அறிமுகம் இல்லாதவர்கள் D. அம்மா அப்பா

( 16 புள்ளிகள்)

ஆ. குறுக்கெழுத்தை நிறைவு செய்க


இடமிருந்து வலம்

1. காயம் பட்ட இடம் கருநீல நிறத்தில் இருக்கும்.

3. இதனைச் செய்தால் காயத்தினால் ஏற்பட்ட வக்கமும்


ீ வலியும் குறையும்.

4. சுளுக்கு, கன்றிப்போதல் போன்ற காயங்கள் இதன்வழி அறியலாம்.

5. சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் உண்டாகும்.

மேலிருந்து கீ ழ்

2. கால் பிரலுவதனால் ஏற்படும் காயம்.

6. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடி சிகிச்சை.

(14 புள்ளிகள்)

இ) தொற்றா நோய்களைக் குறிப்பிடுக.

1.........................................................................................................

2.........................................................................................................

3………………………………………………………………………………………………………

4..........................................................................................................

( 8 புள்ளிகள்)

ஈ) மலேசிய உணவுக் கூம்பகத்திற்கேற்ப பரிந்துரைக்கப்பட்ட பெயர்களையும் அதன்


அளவையும் பட்டியலிடுக.
உணவுக் குழுக்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவு

மிதமான அளவு அதிகமான அளவு

மிகக் குறைந்த அளவு மிக அதிகமான அளவு

கொழுப்புச் சத்து ஊட்டச் சத்து

மாவுச் சத்து புரதச் சத்து

( 12 புள்ளிகள்)

தயாரித்தவர்: உறுதிபடுத்தியவர்:

பாட ஆசிரியர் தலைமையாசிரியர்

(சு. தேவேந்திரன்) (இரா. சுப்பிரமணியம்)

You might also like