Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம்

2022 ஆம் ஆண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டத்திற்க்கு வருகை புரிந்திருக்கும்
மதிப்பிற்குரிய மாடோஸ் தோட்டத் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி செல்லமாள் பிச்சமுத்து
அவர்களே, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி செல்வி அப்பளசாமி அவர்களே,
துணைதலைமையாசிரியர்களே, ஆசிரியர்களே மற்றும் பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும்
முத்தமிழ் வணக்கம்.

 பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி செல்வி அப்பளசாமி அவர்களை உறையாற்றிட


அன்புடன் அழைக்கிறோம்
 உரையாற்றிய தலைவிக்கு நன்றி.

 அடுத்து வருவது - மாடோஸ் தோட்டத் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பி.
செல்லமாள் அவர்களின் உரை.

 சிறந்த அடைவுநிலைக்கு நம் பள்ளியை இட்டுச்செல்ல பல தடைகளையும் தாண்டி


செயல்பட்டிருக்கும் நமது தலைமயாசிரியர் அவர்களுக்கு நன்றி.

 அவையோர்களே இப்பொழுது சென்ற ஆண்டு பொதுக் கூட்ட அறிக்கையை வாசித்து ஏற்றல் –


கூட்ட அறிக்கையை வாசிக்க ஆசிரியர் திருமதி கல்பனா ஶ்ரீ அவர்களை அழைக்கிறேன்.

 இந்த அறிக்கையை ஒருவர் முன் மொழிந்து பிறக்கு மற்றோருவர் வழிமொழியும்படிக்கேட்டுக்


கொள்கிறேன்.

 தொடர்ந்து வருவது சென்ற ஆண்டிற்க்கான கணக்கறிகையை வாசித்து ஏற்றல்.


கணக்கறிக்கையை வாசிக்க நான் விளைகிறேன். நோதினி

 இந்த கணக்கறிக்கையை ஒருவர் முன் மொழிந்து பிறக்கு மற்றோருவர்


வழிமொழியும்படிக்கேட்டுக் கொள்கிறேன்.
 தங்களின் ஓத்துழைப்புக்கு நன்றி.

 இத்துடன் 2021/2022 ஆம் ஆண்டுக்கான பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை கலைக்கிரேன்.

 தொடர்ந்து 2022/2023 ஆம் அண்டிற்கான புதிய செயற்குழு உருப்பினர்களை சங்கத்தின்


ஆலோசகரான நமது பள்ளியின் தலைமையாசிரியரை அன்புடன் அழைக்கிறேன்.

 2021/2022 இல் சிறப்பாக செவையாற்றிய பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழுவினர்களுக்கு


எனது மனமார்ந்த நன்றி.

 தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

 இபொழுது 2022/2023 ஆம் ஆண்டின் புதிய பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தேர்வு
நடைபெறவுள்ளது.
 இந்த தேர்வுக்கு முன் பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உருப்பினர்களின் கடமைகளை
பார்போம்.

 தொடர்ந்து நாம் புதிய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரை தேர்நதெ


் டுப்போம்.

 உங்களுக்கு தலைவர் பதவிக்கு ஏற்றவர் என்று நினைக்கும் ஒருவரை முன்மொழியவும். பிறக்கு


மற்றொருவர் வழிமொழியவும்.

 ஒன்ரறுக்கும் மேற்பட்டவர்களை முன்மொழியலாம்.

 ஆதிகமானவர்கள் ஆதரிபவரை நாம் இப்பொழுது தலைவராக நியமிக்கலாம்.

 தொடர்ந்து துணைத்தலைவர்

 செயலாளாலர்

 கணக்காய்வாளர்

 செயற்குழு உருப்பினர்.

 அவையோர்களே புதிய செயற்குழு உருப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒத்துழைத்தமைக்கு நன்றி.


இந்த செயற்குழு பள்ளியின் வழர்சிக்கு முதுகெழும்பாக விலங்கும் என்று நம்புகிறேன்.

 தொடர்ந்து புதிய தலைவரை ஓரிரு வார்தைகள் பேச அழக்கிறேன்.

 இப்பொழுது நமது தீர்மாணங்கள் வாசிக்கப்படும்

 பொது விஷயங்கள் கலந்துரையாடல்

முடிவு

2022 ஆம் ஆண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் இனிதே ஒரு நிரைவை நாடுகிறது. நன்றி
வணக்கம்.

You might also like