Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 30

SMK KING EDWARD VII,

TAIPING.

TINGKATAN 1

Nama: ____________________________________
Tingkatan: _____________________________

SMKKE/S.KOMATHI
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 1 :

கற்றல் தரம் 3.3.1 : அட்டவணையிலுள்ள விவரங்கணளத் ததொகுத்து எழுதுவர்.

இடுபணி 1 :

கீழ்க்கொணும் அட்டவணைணை 50 த ொற்களில் ததொகுத்து எழுதுக.

மலேசிைொவிலுள்ள கடேொணமகளின் எண்ணிக்ணக

ஆண்டு கடேொணமயின் எண்ணிக்ணக

2015 2100
2016 1710
2017 1240
2018 870
2019 570

___________________________________________________________________________________

1
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
இடுபணி 2

கீழ்க்கொணும் அட்டவணைணை 50 த ொற்களில் ததொகுத்து எழுதுக.

மலேசியாவின் ல ாவிட்-19 நிேவரம்

திகதி புதிதொக ல ொய் பொதிக்கப்பட்டவர்கள் புதிதொக இறப்பு குைமணடந்தவர்கள்

பீடிக்கப்பட்டவர் (தமொத்தம்) இறந்தவர்கள் (தமொத்தம்) (தமொத்தம்)
எண்ணிக்ணக எண்ணிக்ணக
11 184 4530 3 73 1995
ஏப்ரல்
12
153 4683 3 76 2108
ஏப்ரல்
13 134 4817 1 77 2276
ஏப்ரல்
14 170 4987 5 82 2478
ஏப்ரல்
15
85 5072 1 83 2647
ஏப்ரல்
16 110 5182 1 84 2766

2
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2 :

கற்றல் தரம் : 4.7.1 ஒன்றொம் படிவத்திற்கொன பழதமொழிகணளயும் அவற்றின்

தபொருணளயும் அறிந்து ரிைொகப் பைன்படுத்துவர்.

இடுபணி 1

தகொடுக்கப்பட்டுள்ள லகள்விகளுக்குப் தபொருத்தமொன பழதமொழிகணளக் தகொண்டு

பதிேளிக்கவும்.

1. கீழ்க்கொணும் பொடல் வரிகளுக்குப் தபொருத்தமொன பழதமொழி எது?

உன்னை அறிந்தால் – நீ
உன்னை அறிந்தால்
உே த்தில் ல ாராடோம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தனே வணங் ாமல் நீ வாழோம்.
- வியரசு ண்ணதாசன்

A. ஆடமொட்டொதவள் கூடம் லகொைல் என்றொளொம்

B. தன் ணகலை தனக்கு உதவி
C. எறும்பு ஊரக் கல்லும் லதயும்
D. ததொட்டிற் பழக்கம் சுடுகொடு மட்டும்

2.

2005 2020
லமற்கொணும் படத்திற்குப் தபொருத்தமொன பழதமொழிணை எழுதுக.

__________________________________________________________

3. கீழ்க்கொணும் வொக்கிைத்தில் விடுப்பட்ட இடத்தில் ரிைொன பழதமொழிணை எழுதவும்.

______________________________________________ என்பதற்லகற்ப ங்கர் பே

துணறகணளச் ொர்ந்த நூல்கணளக் கற்று அறிஞனொகத் திகழ்கின்றொன்.

3
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

4. கீழ்க்கொணும் தபொருளுக்லகற்ற பழதமொழிணை எழுதுக.

. ஒருவர் இளணமயில் ணகதகொள்ளும் பழக்கவழக்கங்கள்

அவரின் வொழ் ொள் முழுவதும் ததொடரும்.

___________________________________________________________

இடுபணி 2

கீழ்க்கொணும் சூழலுக்கு ஏற்ற பழதமொழிணை எழுதுக.

1. ரன் படிவம் ஐந்து மொைவன். கூடொ ட்பின் விணளவொகத் தன் வொழ்க்ணகணைலை

தகடுத்துக் தகொண்டிருந்தொன். இரவு ல ரங்களில் ண்பர்களுடன் சுற்றித் திரிந்து
விட்டு தொமதமகலவ வீட்டிற்கு வருவொன். மறு ொள் கொணே கணடணமக்கொகப் பள்ளிக்குச்
த ல்வொன். வகுப்பில் ஆசிரிைர் கற்பிக்கும் தபொழுது கவனிப்பலத இல்ணே.
தபற்லறொர்கள் பைம் த லுத்தி அனுப்பிை கூடுதல் வகுப்புகளிலும் இலத நிணேதொன்.
மொதங்கள் கடந்தன. எஸ்.பி.எம் லதர்வும் வந்தது. கடணமக்கொகத் லதர்வில்
அமர்ந்தொன். மூன்று மொதங்களுக்குப் பின்னர், எஸ்.பி.எம் லதர்வு முடிவுகள்
தவளிைொகின. ரன் தன் தந்ணதயுடன் பள்ளிக்குச் த ன்று லதர்வு முடிணவ எடுத்தொன்.
அணனத்துப் பொடங்களிலும் சிறப்பொன லதர்ச்சிணைப் தபறொத ரன் தன் தபற்லறொர்கள்
கொரைம் லகட்டப் தபொழுது தொன் சிறப்பொகதொன் லதர்ணவ எழுதிைதொகவும் திருத்துனர்
பிணழைொகத் திருத்தி விட்டொர்கள் என்று பழி லபொட்டொன்.

____________________________________________________________________

2. ர்வினொ ஏணழ குடும்பத்தில் பிறந்த ஒரு தபண். தனக்கு ஐந்து வைது இருக்கும்
தபொழுலத தன் தந்ணதணை ஒரு விபத்தில் இழந்துவிட்டொள். அதற்குப் பிறகு, அவளின்
உேகலம தன் தொயும் தம்பியும் மட்டுலம. சிறு வைது முதலே வீட்டில் பைன்படொதப்
தபொருட்கணளக் தகொண்டு ணகவிணனப் தபொருட்கணளச் த ய்வொள். ஆரம்பக்கொேத்தில்
வீட்டில் உள்ளவர்களுக்கொகச் த ய்தவள், ண்பர்கள் மற்றும் உறவினர்களின்
தூண்டுதேொல் பிறருக்கும் த ய்து தகொடுக்கத் ததொடங்கினொள். இதன் மூேம்
கிணடக்கும் பைத்ணத வீலை த ேவு த ய்ைொமல் உண்டிைலில் லபொட்டு ல ர்த்து
வந்தொள். பள்ளி முடிந்து வந்தவுடன், லவணேகள் அணனத்ணதயும் முடித்துவிட்டு
ணகவிணனப் தபொருட்கணளச் த ய்ை ததொடங்கிவிடுவொள். கொேங்கள் உருண்லடொடின.
ர்வினொவிற்கு லமற்படிப்பு படிக்க ஒரு வொய்ப்பு கிணடத்தது. ஆனொல், அவளின்
தொயிடன் ர்வினொவிற்கு முன்பைம் த லுத்தி படிக்க அனுப்புவதற்கு வ தி இல்ணே.
என்ன த ய்வததன்று ததரிைொமல் இருந்த தபொழுது, ர்வினொ தொன் சிறுக சிறுக
ல ர்த்து ணவத்த பைத்ணதக் தகொண்டு வந்து தன் தொயிடம் தகொடுத்தொள். அதில்
லதணவக்கு அதிகமொகலவ பைம் இருந்தன. ர்வினொ அப்பைத்ணத ணவத்து
லமற்படிப்ணபத் ததொடரச் த ன்றொள்.

____________________________________________________________________

4
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

இடுபணி 3

கீழ்க்கொணும் பழதமொழியின் தபொருள் விளங்குமொறு சூழல் அணமத்திடுக.

1. தன் ணகலை தனக்கு உதவி

2. கண்டணதக் கற்கப் பண்டிதனொவொன்

5
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

பயிற்சி 3

கற்றல் தரம் 2.3.3 : கணே ததொடர்பொன உணர ணடப் பகுதிணை வொசித்துக்

கருத்துைர்தல் லகள்விகளுக்குப் பதிேளிப்பர்.

பயிற்சி 1 (கருத்துைர்தல்)

அழகுக் கணேகள் ஐந்து எனக் கூறப்படுகின்றன. அணவ கட்டடக் கணே, சிற்பக்

கணே, ஓவிைக் கணே, இண க் கணே, கொவிைக் கணே என்பனவொகும்.

அக்கொேத் தமிழர்களின் ஆற்றணே இக்கணேகளின் நுணுக்கங்களின் மூேம்

கொைேொம். கம்லபொஜம் என்ற தபைரில் விளங்கிை கம்லபொடிைொவில் கி.பி 1219 முதல் 1811
வணர முதேொம் தஜைவர்மனின் ஆட்சியில் கட்டப்பட்ட பே ஆேைங்கள் உள்ளன. அணவ
தமிழரின் கட்டட, சிற்பக் கணேச் சிறப்ணப இன்றும் அந் ொட்டில் எடுத்துக் கொட்டி
வருகின்றன.

தஜைவர்மனின் ஏழு ந்ததிகள் ததொடர்ந்து டத்திை ஆட்சியின் லபொது ‘அங்லகொர்

வொட்’ ஆேைங்கள் கட்டப்பட்டு வந்தன. இக்லகொவிலின் சிற்பக் கணே ஓர் அபூர்வ
கணேைொகலவ லதொன்றுகிறது. ‘கல்லிலே கணே வண்ைம் கண்டொன்’ என்றும் சிறப்பொகக்
கூறுவொர்கள். தமிழரின் சிற்பக் கணேக்கும் கட்டடக் கணேக்கும் அக்கொேத் தமிழர்களொல்
எழுப்பப்பட்ட ஆேைங்களும் கட்டடங்களுலம முத்தொய்ப்பு எனவும் கூறேொம்.

தமிழர்கள் இண க் கணேயிலும் புகழ்தபற்றுத் திகழ்ந்தனர் என்பது ொம் மறுக்க

முடிைொத உண்ணமைொகும். ஆைகணேகள் அறுபத்து ொன்கு என்பதும் அவற்றுள்
இண க்கணே அற்புத ஆற்றல் மிக்க இன்பக்கணே என்றுதொன் கூற லவண்டும்.
அளவிடற்கரிை இண க்கணேைொல் இைற்ணகலை அ ந்து லபொனது என்பதணனப் பே
இேக்கிை நூல்கள் எடுத்துணரக்கின்றன. வண்டுகளின் ரீங்கொர ஓண லகட்டுப் பூக்கள்
மேர்ந்தன எனக் குறுந்ததொணகப் பொடலில் குறிப்பிட்டுள்ளனர். லமலும், இண யின்
ஆற்றேொல் மிருகங்களும் தகொடூரக் குைங்கணள மறந்து இண மீட்லபொரின்
த ொல்லுக்குக் கட்டுப்பட்டன என்பணதச் சீவக சிந்தொமணி எனும் இேக்கிை நூல்
கூறுகின்றது. திணனக்கதிர்கணள அழித்துக் தகொண்டு நின்ற ைொணன ஒன்று குறிஞ்சிப்
பண் இண ணைக் லகட்டு ஆழ்ந்து விட்டணத அக ொனூற்றுப் பொடல் கூறுகின்றது.
இவ்வொறு பே வழிகளில் இண க்கணேயில் தமிழர்கள் புகழ்தபற்றிருந்தனர்.

கொவிைக் கணேணைப்பற்றிக் கூறுலவொமொனொல் ஐந்து நுண்கணேகளில் மிகவும்

சிறந்தது கொவிைக் கணே என்லபொம். கட்டடக் கணே, சிற்பக் கணே, ஓவிைக்கணே
ஆகிைணவ கண்களொல் கண்டு இன்புறத் தக்கணவ. இண க் கணே கொதொல் லகட்டு
இரசிப்பது. ஆனொல், கொவிைக் கணே அறிவினொல் உைர்ந்து வைப்படுத்துவது.
அதனொல்தொன், இக்கணேணை அழகுக் கணேகளில் சிறந்தது என்பர்.

6
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

வினொக்களுக்கு விணடைளிக்கவும்.

1. அழகுக் கணேகள் எத்தணன? அணவ ைொணவ?

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
__________________________________________________________________________________

2. சிற்பக் கணேக்கு எடுத்துக்கொட்டு எது? ஏன்?

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

3. இண யின் அற்புதங்களொக விளக்கிக் கூறப்பட்டணவ ைொணவ?

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

4. கொவிைக் கணே எப்படி லவறுபடுத்திக் கொட்டப்பட்டுள்ளது?

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

5. நீ அறிந்த லவறு சிே கணேகணளக் கூறுக.

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

7
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2 (கருத்துைர்தல்)

தமிழர்களின் சிற்பக்கணே உேகம் முழுவதும் ன்கறிந்த ஒன்று. அது

கட்டடக்கணேயிலும் மிக உைர்ந்தது. தமிழ் மக்களின் சிற்பக்கணேணைத் தமிழகத்
திருக்லகொவில் தூண்கள் அணனத்திலும் கொைேொம். இவற்றுள் லபரூர்க்லகொயில், மதுணரக்
லகொயில் தூண்களிலுள்ள சிற்பங்கள் மிக மிக உைர்ந்தணவ. உேகம் முழுவதும் உள்ள
கணேஞர்கணளயும் அறிஞர்கணளயும் இச்சிற்பங்கள் விைப்பணடைச் த ய்து வருகின்றன.
ஒலர கல்லில் பே சிணேகள், அழகிை உைரமொன லகொபுரங்கள் என, உேகலம அ ந்து
லபொகும் அதி ை வித்ணதகணளச் சிற்ப லவணேகளில் கொட்டியிருக்கிறொர்கள் அன்ணறை
தமிழ்ச் சிற்பவிைல் நிபுைர்கள்.

சிற்பக் கற்கணளத் லதர்ந்ததடுக்கும் பணி முக்கிைமொனது. அதற்குச் ந்தனத்ணதப்

பைன்படுத்தியிருக்கிறொர்கள். அதொவது ஒரு பொணறணைச் சிற்ப லவணேக்குத்
லதர்ந்ததடுத்தொல் அதன் மீது ந்தனத்ணதக் குணழத்துப் பூசுவொர்களொம். கல்லுக்குள்
லதணர இருக்கிறதொ என்று ல ொதிக்கலவ இந்தப் பூச்சு. லதணர உள்லள இருந்தொல்,
பொணற மூதுள்ள ந்தனம் முழுணமைொகக் கொைொமல் ஈரப்பண லைொடு இருக்கும். அந்தக்
கல்ணே சிணே வடிப்புக்குப் பைன்படுத்த மொட்டொர்கள். எனலவ, சிற்பக்கணேயில் ம்
முன்லனொர்கள் எவ்வளவு துள்ளிை அறிவு தகொண்டிருந்தனர் என்பணதக் கொணும்லபொது ொம்
ஆச் ரிைத்திற்கு ஆளொகிலறொம்.

வினொக்களுக்கு விணடைளிக்கவும்.

1. தமிழர்களின் சிற்பக்கணேயின் உைர்வுக்குச் ொன்றொக இருப்பது ைொது?

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

2. தமிழர்களின் சிற்பக் கணே உேக அறிஞர்கணள விைப்பணடைச் த ய்ை கொரைம்

என்ன?
i)_________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________

8
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

3. சிற்பக் கற்கணளத் லதர்ந்ததடுக்கும் பணியில் ந்தனத்தின் பைன்பொட்ணட எழுதுக.

i)_________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

4. தமிழர்களின் சிற்பக் கணேகணள வளர்க்க மொைவர்கள் எவ்வொறு பங்களிக்கேொம்

என்பதணன விளக்குக.
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

9
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 4 :

கற்றல் லபறு 3.4.3 : 140 த ொற்களில் உணரைொடல் எழுதுவர்.

லகள்வி 1

பள்ளியில் தமிழ்தமொழிக் கழகம் கணத த ொல்லும் லபொட்டிதைொன்ணற டத்தவுள்ளது.

அதில் நீயும் உன் ண்பனும் கேந்துதகொள்ள இருக்கின்றீர்கள். அதணனப் பற்றி உன்
ண்பலனொடு உணரைொடுகின்றொய். அவ்வுணரைொடணே எழுதுக.

லகள்வி 2

தகொலரொனொ கிருமி (Covid-19) இன்று உேகளவில் பே பொதிப்புகணள ஏற்படுத்தியுள்ளது.

அக்கிருமி தொக்கத்தின் அறிகுறிகணளயும் அது பரவுதணேக் கட்டுப்படுத்தும்
வழிமுணறகணளயும் பற்றி நீயும் உன் அண்ைனும் உணரைொடுகின்றீர். அவ்வுணரைொடணே
எழுதுக.

10
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 5

கற்றல் தரம் 5.2.2 : குன்றிைவிணன, குன்றொவிணன அறிந்து ரிைொகப் பைன்படுத்துவர்.

பயிற்சி 1

பின்வரும் வொக்கிைங்கணளக் குன்றிைவிணன வொக்கிைம் அல்ேது குன்றொவிணன வொக்கிைம்

என வணகப்படுத்துக.

1. சிறுமி பசிைொல் அழுகிறது.

2. பள்ளி முதல்வர் லபொட்டியில் தவற்றிப் தபற்ற மொைவர்கணளப் பொரொட்டினொர்.
3. முவைன் தன் ண்பணன ஆபத்திலிருந்து கொப்பொற்றினொன்.
4. பொர்ணவைொளர்கள் தங்களது இருக்ணகயில் அமர்ந்தனர்.
5. அப்பொ கொய்ந்த மரக்கிணளகணள தவட்டினொர்.
6. பறணவகள் இணரணைக் தகொத்தித் தின்றன.
7. பட்டங்கள் வொனில் அண ந்தொடிப் பறந்தன.
8. திரவிைன் புத்தகங்கணள ல ர்த்திைொக அடுக்கி ணவத்தொன்.
9. ஒவ்தவொரு மொைவருக்கு ஒழுக்கம் மிகச் சிறந்த அணிகேனொகும்.
10. பொடகி பொடிக் தகொண்லட டனம் ஆடினொர்.

எண் குன்றிைவிணன வொக்கிைம் குன்றொவிணன வொக்கிைம்

1.

2.

3.

4.

5.

11
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2

தகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகணளப் பைன்படுத்தி வொக்கிைம் அணமத்திடுக. பின்னர்,

அவற்ணற குன்றிைவிணன வொக்கிைம் அல்ேது குன்றொவிணன வொக்கிைம் என
வணகப்படுத்துக.

1. இரவிவர்மன் – வணரந்தொர்
___________________________________________________________________________

2. உடற்பயிற்சி – ல்ேது

3. பிரிைங்கொ – பொடுகிறொள்
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

4. ணதப்பூ ம் - வைங்கினொர்
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

5. திருவிழொ – ணடப்தபற்றது
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

6. திருவள்ளுவர் – எழுதினொர்
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

12
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 6 :

கற்றல்லபறு 1.2.1: விவரங்கணள அறிை லகள்விகள் லகட்பர்.

கீழ்க்கொணும் ஒவ்தவொரு படத்திற்கும் 3 லகள்விகணளத் ததொடுக்கவும்.

1.

i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
iii)_________________________________________________________________________________

13

14

6.

7.

8.

16
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

9.

10.

17
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

பயிற்சி 7 :

கற்றல் தரம் 3.4.5 : 140 த ொற்களில் கருத்து விளக்கக் கட்டுணர எழுதுக.

1. ஆலரொக்கிை வொழ்வு
இத்தணேப்பில் கருத்து விளக்கக் கட்டுணர எழுதுக.

கருத்துகள் :

1. உைவு - த்துள்ள உைவு

பொரம்பரிை உைவு
2. உடற்பயிற்சி - இரத்த ஓட்டம்
ல ொய் தவிர்ப்பு
3. சுத்தம் - அகம்
புறம்
4. ஓய்வு - லபொதிை தூக்கம்
திைொனம்

2. ஒன்றுபட்டொல் உண்டு வொழ்வு

இத்தணேப்பில் கருத்து விளக்கக் கட்டுணர எழுதுக.

18
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 8 :

கற்றல் தரம் 4.1.1 : ஒன்றொம் படிவத்திற்கொன இரட்ணடக்கிளவிகணளச் சூழலுக்லகற்பச்

ரிைொகப் பைன்படுத்துவர்.

பயிற்சி 1 : தபொருத்தமொன இரட்ணடக்கிளவிகணளக் பக்கத்திலுள்ள கட்டத்தில் எழுதுக.

கடகட கிடுகிடு தவடதவட

1. கவிணதப் லபொட்டியில் பங்கு தபற்ற நிமேன் பிணழயில்ேொமலும்

தங்குதணடயின்றியும் ____________தவன கவிணதணை ஒப்புவித்து முதல்
பரிண தவன்றொன்.

2. இந்லதொலனசிைொ ொட்டில் ஏற்பட்ட நிே டுக்கத்தில் பே வீடுகளும்

கட்டடங்களும் ____________தவன ஆட்டம் கண்டன.

3. ____________தவன குளிரில் டுங்கிை ொய்க்குட்டிணைத் தூக்கித்

துணிைொல் துவட்டிவிட்டொன் கரிகொேன்.

4. நீண்ட ல ரம் பயிற்சி த ய்த குமரனின் உடல் விைர்ணவைொல்

_________தவன்று இருந்ததொல் விணரவொகக் குளிக்கச் த ன்றொன்.

5. இரவில் தவள்ணள நிறச் ல ணேயில் வந்த பொட்டிணைப் பொர்த்து

ஆவிதைன நிணனத்து ____________தவன ஆடிை மொேணனக் கண்டு
அணனவரும் சிரித்தனர்.

6. திருவிழொ முடிந்து மஞ் ள் நீரொடிைதொல் ஆேை தணர முழுவதும்

___________தவன்று இருந்தது.

7. உேகக்கிண்ை கொற்பந்தொட்டத்ணதக் கொைலவண்டும் என்பதற்கொக

அகிேன் ___________தவன ஆசிரிைர் தகொடுத்த வீட்டுப் பொடத்ணத
முடித்துவிட்டு ததொணேக்கொட்சியின் முன் அமர்ந்தொன்.

பயிற்சி
8. 2____________தவன
: ரிைொன விணடணைக் கட்டத்தில்
விணேவொசி ஏற்றம் நிரப்புக.
கண்டதொல் பே ஏணழ மக்கள்
தபொருட்கள் வொங்க பைமின்றித் தவித்தனர்.

19
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

A கடகட
B கிடுகிடு
C தவடதவட
D

1. கடும் பனியில் மொட்டிக் தகொண்ட அறிவழகிக்குக் குளிர் அதிகமொனதொல் அவள்

உடல் _____________தவன டுங்கிைது.

2. _____________தவன வீட்டு லவணேகணளச் த ய்து முடித்த மங்ணகைற்கரசி

திருவிழொ இரதம் பொர்க்கச் த ன்றொள்.

3. _____________தவன இருக்கும் உடலில் கிருமி ததொற்று ஏற்படும் என்பதொல்

விணரவொகக் குளித்து ம் உடணேச் சுத்தம் த ய்ை லவண்டும்.

4. ஆசிரிைர் லகட்ட லகள்விகள் அணனத்திற்கும் _____________தவன பதிேளித்த

திேகவதிக்குப் பொரொட்டுகளும் பரிசுகளும் கிணடத்தன.

5 தவங்கொைத்திற்குத் தட்டுப்பொடு ஏற்பட்டதொல் அதன் விணே _____________தவன

உைர்ந்தது.

6. ஜப்பொனில் ஏற்பட்ட நிே டுக்கத்தின் தொக்கம் அண்ணட ொடுகளிலுள்ள

வீடுகணளயும் கட்டடங்கணளயும் _____________தவன ஆடச் த ய்தது.

7. பொத்திரங்கணளக் கழுவி ணமைேணறணை _____________தவன ஆக்கிை

தவண்முகிணே அம்மொ கடிந்து தகொண்டொர்.

8. பொட்டி த ொன்ன ‘அவளும் ஆவியும்’ என்ற கணதணைக் லகட்டு பைந்தலபொன

லதன்தமொழியின் கொல்களும் ணககளும் _____________தவன ஆடின.

20
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

பயிற்சி 3 : பத்தியில் ஏற்ற இரட்ணடக்கிளவிகணள நிரப்புக.

கடகட கிடுகிடு தவடதவட

மொைவர்கள் வகுப்பில் ஆசிரிைர் தகொடுத்த தகவல்கணள மனனம் த ய்து

______________தவன ஒப்புவித்துக் தகொண்டிருந்தனர். திடீதரன்று ஏற்பட்ட நிே

அதிர்வொல் ______________தவன பள்ளி ஆட்டங்கண்டது. பள்ளி வகுப்பிலிருந்த

அணனத்து மொைவர்கணளயும் பொதுகொப்பொக தவளிலைற்றுமொறு தணேமைொசிரிைர் கட்டணள

இட்டொர். அதணனக் லகட்ட வகுப்பொசிரிைர்கள் மொைவர்கணள அணழத்துக் தகொண்டு

அங்கிருந்து கர்ந்தனர். ஆனொல், ைொரும் எதிர்ப்பொரொத வணகயில் அவ்விடத்தில் மொட்டிக்

தகொண்ட மொைவன் ஒருவன் பைத்தொல் ______________தவன ஆடிக்தகொண்டிருந்தணதக்

கண்ட பள்ளியின் கொவற்கொரர் அவணனத் தூக்கிக் தகொண்டு பொதுகொப்பொன இடத்ணத

ல ொக்கி ஓடினொர். அவ்லவணளயில் தண்ணீர்த் ததொட்டி உணடந்து அணனத்து நீரும் கீலழ

தகொட்டிைதொல் அவ்விடம் முழுவதும் ______________தவன ஆகிைது. எனினும், அணனவரும்

எவ்விபத்துமின்றி பொதுகொப்பொன இடத்ணதச் த ன்றணடந்தனர்.

21
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

பயிற்சி 9 :

கற்றல் தரம் 4.5.1 : ஒன்றொம் படிவத்திற்கொன உவணமத்ததொடர்கணளயும் அவற்றின்

தபொருணளயும் ரிைொகப் பைன்படுத்துவர்.

படங்கணளக் தகொண்டு ரிைொன உவணமத்ததொடர்கணள எழுதுக.

அ.

_________________________________________________________________

ஆ.

__________________________________________________________________

இ.

____________________________________________________________________

22
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2

உவணமத்ததொடர்களுக்கு ஏற்ற தபொருணள இணைக்கவும்.

உவணமத்ததொடர் தபொருள்

மணியும் ஒலியும் லபொே மனத்தில் ஆழமொகப் பதிதல்

பசுமரத்தொணி லபொே ஆற்றல் தவளிப்படொமல்

மணறந்திருத்தல்

இணேமணற கொய் லபொே இணைந்லத இருப்பது /

விட்டுப் பிரிைொணம

பயிற்சி 3

தகொடுக்கப்பட்டுள்ள வொக்கிைங்கணளச் ரிைொன உவணமத்ததொடர்கணளக் தகொண்டு

நிணறவு த ய்க.

அ. மொேொவும் கவிதொவும் ________________________________________ எப்தபொழுதுலம

தங்கள் ட்பு இணைபிரிைொமல் இருக்க இணறவணன லவண்டினர்.

ஆ. __________________________________ இருந்த முகுந்தனின் திறணம பொடல் திறன்

லபொட்டிக்குப் பின்னர் அணனவரொலும் அறிைப்பட்டது.

இ. சிறுவைதில் கற்றுக்தகொண்ட லதவொரம் இன்றளவும் க்தியின் மனதில்

_____________________________ பதிந்துள்ளது.

ஈ. குழந்ணதகளின் ______________________________________ இருக்கும் திறணமகணளப்

தபற்லறொர்கள் அணடைொளங்கண்டு தவளிக்தகொைர லவண்டும்.

உ. திருமைமொன புதுமைத்தம்பதிகணள ______________________________________ வொழ

லவண்டுதமன உற்றொர் உறவினர்கள் வொழ்த்தினர்.

ஊ. தன் தபற்லறொர் கற்றுக்தகொடுத்த ற்பண்புகள் _______________________________

தீரனின் மனதில் பதிந்துள்ளணத அவன் டத்ணதயில் கொை முடிகின்றது.

23
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 4

உவணமத்ததொடர்கணளப் தபொருள் விளங்க வொக்கிைங்களில் அணமத்திடுக.

அ. மணியும் ஒலியும் ல ாே -
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
__________________________________________________________________________________

ஆ. இனேமனை ாய் ல ாே -

இ. சுமரத்தாணி ல ாே -

24
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 10 :

கற்றல் தரம் 2.3.2 : சுற்றுச்சூழல் ததொடர்பொன உணர ணடப் பகுதிணை வொசித்துக்

கருத்துைர் லகள்விகளுக்குப் பதிேளிப்பர்.

பயிற்சி 1 (கருத்துைர்தல்)

இவ்வுேகில் இணறவனின் வரப்பிர ொதமொக விளங்கிவரும் வனம் சிறப்பிடம்

தபற்றுள்ளது. மனித வொழ்வுக்கு உயிர்வளியின் பிறப்பிடமொக விளங்கும் வனங்கள் இன்று
லபரழிணவ எதிர்ல ொக்குகின்றன. மனிதனின் சுை ேப்லபொக்கினொல் வனத்திலுள்ள மரங்கள்
தவட்டப்பட்டும் லவளொண்ணமத் துணறக்கொகத் தீ ணவத்தும் அழிக்கப்படுகிறது. இதனொல்,
வனத்ணதலை ம்பியிருக்கும் மிருகங்களும் அவற்றின் உணறவிடங்களும் அழிகின்றன.
லமலும், உேகத் தட்பதவப்ப நிணே மொற்றங்கண்டு சுற்றுச்சூழலுக்கு மொதபரும் பொதிப்ணப
ஏற்படுத்தியுள்ளது. எனலவ, ‘வனத்ணத ல சிப்லபொம், உயிர்ல ைத்ணத வளர்ப்லபொம்’.

அ. இணறவனின் பணடப்புகளில் எது சிறப்பிடம் தபற்றுள்ளது? (1 புள்ளி )

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

ஆ. வனங்கணள அழிப்பதனொல் ஏற்படும் விணளவுகள் ைொணவ? (2 புள்ளி )

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

இ. இவ்வுேகில் வனங்கள் அழிணவ தடுப்பதற்கு பள்ளிக்கூடங்கள் லமற்தகொள்ள லவண்டிை

இரண்டு டவடிக்ணககணள எழுதுக. (4 புள்ளி )

___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________

25
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2 (கருத்துைர்தல்)

ததன்கிழக்கொசிைக் கொடுகள் குறிப்பொக மலேசிைக் கொடுகள் பல்லவறு

வனவிேங்குகளின் ரைொேைமொக இருந்து வருகின்றன. இங்குள்ள இைற்ணகச் சூழல்
அவற்றுக்கு மிகப் தபொருத்தமொன வொழ்விடமொக அணமந்திருக்கிறது. இருப்பினும்,
அண்ணமக் கொேமொக அந்நிணே மொறி வருவது வருத்தமளிக்கும் த ய்திைொகும்.
அணனத்துேகப் புள்ளி விவரப்படி அழிணவ ல ொக்கும் வனவிேங்குகளின் இடமொக மலேசிைொ
இப்லபொது மொறி வருகிறது. சுமத்திரொ பொணேவன ஆடு, மலேசிைப் புலி, கடற்பசு
லபொன்றணவ இன்று தபரும் அழிணவ எதிர்ல ொக்குகின்றன. அதிலவக கரமைமொக்கல்
மற்றும் ட்டவிலரொத லவட்ணடைொடல் லபொன்ற த ைல்கள் விேங்குகளின் அழிவுக்குச் சிே
கொரைங்களொகும். உேகளொவிை நிணேயில் அழிணவ எதிர்ல ொக்கும் விேங்குகளில் 70
வணகைொன விேங்குகள் மலேசிைக் கொடுகளில் இருக்கின்றன. அவற்ணறக் கணளைொவிடில்
இைற்ணகயின் தகொணடைொகக் கருதப்படும் வனவிேங்குகளில் முற்றழிணவ ொம் மிக
விணரவில் ந்திக்க ல ரிடும். இந்நிணேணை மீட்தடடுக்க அர ொங்கம் மட்டுமல்ேொது இதர
தரப்பினரும் டவடிக்ணககள் எடுத்தல் லவண்டும்.

அ) மலேசிைக் கொடுகள் பல்லவறு வனவிேங்குகளின் புகலிடமொக இருப்பது ஏன்? (1 புள்ளி)

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

ஆ) எதற்கொக வனவிேங்குகள் ட்டவிலரொதமொக லவட்ணடைொடப்படுகின்றன என நீங்கள்

கருதுகிறீர்கள்? (2 புள்ளி)

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

இ) வனவிேங்குகளின் முற்றழிணவ மீட்தடடுக்க அர ொங்கம் லமற்தகொள்ள லவண்டிை

இரண்டு டவடிக்ணககணள எழுதுக. (4 புள்ளி)

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

___________________________________________________________________________________

26
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 11 :

கற்றல் தரம் 3.4.6 : 140 த ொற்களில் கற்பணனக் கட்டுணர எழுதுக.

1. ொன் உருவொக்க விரும்பும் பறக்கும் மகிழுந்து.

இத்தணேப்பில் கற்பணனக் கட்டுணர எழுதுக.

ததொடக்கம் :

1. இந்நூற்றொண்டின் அறிவிைல் வளர்ச்சி

2. மனிதனின் ஆறொம் அறிவு

கருத்துகள் :

1. ததொழில்நுட்பத்துணறயில் ொதணன
2. லபொக்குவரத்து வளர்ச்சிக்கு உதவுதல்
3. தூய்ணமக்லகட்ணடக் குணறத்தல்
4. விணரவொகச் த ல்லுதல்
5. த ரி ணேத் தவிர்த்தல்

முடிவு :

1. மனித வொழ்வு த ம்ணம

2. சுற்றுச்சூழணேப் லபணுதல்

2. ொன் ஒரு விஞ்ஞொனிைொனொல்.

இத்தணேப்பில் கற்பணனக் கட்டுணர எழுதுக.

27
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1

பயிற்சி 12 :

கற்றல் தரம் 5.4.1 : அத்துணை, இத்துணை, எத்துணை, அணர, பொதி, இனி, தனி, மற்ற
என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பணத அறிந்து ரிைொகப்
பைன்படுத்துவர்.

பயிற்சி 1

த ொற்கணள இணைத்து எழுதுக.

1. மற்ற + புத்தகங்கள் =

2. இத்துணை + தபரிை =

3. அத்துணை + பைம் =

4. எத்துணை + சிரமம் =

5. அணர + கொசு =

6. பொதி + பொகம் =

7. தனி + சிறப்பு =

8. இனி + பைப்படொலத =

9. மற்ற + பிள்ணளகள் =

10. இனி + தணடயில்ணே=

11. பொதி + த ொத்து =

12. அத்துணை + சிறப்பு =

13. அணர + பழம் =

14. பொதி + கல்வி =

15. எத்துணை + புதிை =

28
MODUL BAHASA TAMIL
TINGKATAN 1
தமிழ் ம ொழி – படிவம் 1
பயிற்சி 2 : கீலழ தகொடுக்கப்பட்டுள்ள த ொற்கணள வொக்கிைத்தில் அணமத்துக்
கொட்டுக.

1. தனித்தன்ணம : ____________________________________________________________
____________________________________________________________________________

2. இனிப் பைமில்ணே : ________________________________________________________

____________________________________________________________________________

3. அணரக்கொசு : ____________________________________________________________
____________________________________________________________________________

4. அத்துணைப் புதுணம : _______________________________________________________

____________________________________________________________________________

5. இத்துணை இனிணம : ______________________________________________________

____________________________________________________________________________

6. தனிக் குடும்பம் : _________________________________________________________

____________________________________________________________________________

7. எத்துணைக் தகொடுணம : ____________________________________________________

____________________________________________________________________________

8. பொதிப் பைம் : _____________________________________________________________

____________________________________________________________________________

9. மற்றப் தபண்கள் : _________________________________________________________

____________________________________________________________________________
10. அணரப்பழம் : _______________________________________________________________
____________________________________________________________________________

29

You might also like