Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 24

SULIT 2 035/1

This question paper consists of 40 questions. Answer all questions. For each question, choose one
answer only from the options, A, B, C or D.
இக்கேள்வித்தாள் 40 கேள்விகளை அடக்கியுள்ளது. எல்லா கேள்விகளுக்கும்
பதிலளிக்கவும். ஒவ்வொரு கேள்விக்கும், A, B, C அல்லது D ஆகிய விடைகளில்
ஏதாகிலும் சரியான ஒரு விடையை மட்டும் தேர்ந்தெடுக.

1 Diagram 1 shows four number cards.


படம் 1, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகின்றது.

Q R S T

85 605
63 725 94 363 88 206
725

Diagram 1 / படம் 1
Which number card has 6 as the place value of hundreds?
ஆறு எண்ணின் இட மதிப்பை காட்டும் எண் அட்டை எது?

A. Q B. R C. S D. T

2 Which of the following is equal to ½ EXCEPT?


கீழ்க்காண்பனவற்றுள் எது ½ ஐ குறிக்கின்றது ஒன்றைத் தவிர.

A C

       
B D
       
       

3 (234 x 4) – ( 34 x 20) =

A 936 B 680 C 398 D 256


035/1 SULIT
SULIT 2 035/1
SULIT 3 035/1

4. Diagram 2 shows the time in the evening.


படம் 2 மாலை நேரத்தின் மணியைக் காட்டுகின்றது.

Diagram 2 / படம் 2
Half an hour after the time is?
முப்பது நிமிடத்திற்குப் பிறகு மணி எத்தைனை?

A. B.

C. D.
035/1 SULIT
SULIT 3 035/1
SULIT 4 035/1

5. Diagram 3 shows a 2-D shape.


படம் 3 இருபரிமாண வடிவத்தைக் காட்டுகின்றது.

5 2 cm

3cm
5 cm

Diagram 3 / படம் 3

What is the area of the diagram?

இப்படத்தின் பரப்பளவு என்ன?

A. 18 cm²
B. 20 cm²
C. 31 cm²
D. 46 cm²

6. Diagram 1 shows the total mass of a bunches grapes.


படம் 1, ஒரு கொத்துத் திராட்சைப்பழத்தின் பொருண்மையைக் காட்டுகிறது.

Diagram 4
What is the mass of the 5 bunches of grapes in kg?
5 கொத்துத் திராட்சைப்பழத்தின் பொருண்மை kg இல் எவ்வளவு?
035/1 SULIT

SULIT 5 035/1

7. Diagram 3 shows the capacity of two containers.


படம் 3 இரண்டு பாத்திரங்களில் உள்ள நீரின் கொள்ளளவைக் காட்டுகின்றது.

1.5l 2750ml

Diagram 3 / படம் 3
Calculate the difference between the capacities in ml, of the two containers.
இரு பாத்திரங்களின் உள்ள நீரின் கொள்ளலவின் வேறுபாட்டை கணக்கிடுக.

A. 1250ml B. 1350ml C. 1050ml D. 1520ml

8. 37.4 - 19.79 - 14 =

A 17.11 C 17.61

B 3.25 D 3.61

9. × RM 2 420 =

A RM 1 512.50 C RM 1 899.35

B RM 1 600.20 D RM 2 765.00

10. 83.826 − 10 + 2.35 =

A 7.6176 C 76.176

B 761.76 D 7617.6
035/1 SULIT

13. Diagram 4 shows two times in one day.


படம் 4 ஒரே நாளில் உள்ள இரு நேரத்தைக் காட்டுகின்றது.

7 : 25 a.m 5:30 p.m

Diagram 4 / படம் 4

A 9 hours 55 minutes / 9 மணி 55 நிமிடங்கள்

B 10 hours 55 minutes / 10 மணி 55 நிமிடங்கள்

C 9 hours 50 minutes / 9 மணி 50 நிமிடங்கள்

D 10 hours 50 minutes / 10 மணி 50 நிமிடங்கள்


SULIT 6 035/1

14. Diagram 5 shows a number line.


படம் 5, ஓர் எண்கோட்டைக் காட்டுகின்றது.

Diagram 5 / படம் 5
Calculate the total of P, Q and R.
P, Q மற்றும் R - இன் கூட்டுத்தொகையைக் கணக்கிடுக.

D 6
035/1 SULIT
SULIT 7 035/1

15. kg = 500 g
X

What number must be written in the ?

ல் இருக்க வேண்டிய எண் யாது ?

A 1.2 C 1.8

B 1.5 D 2.0

16. × 850 mℓ =
6

A 5270 ℓ C 527 ℓ

B 52.70 ℓ D 5.27 ℓ

17. 6.8 million − 3

6.8 மில்லியன் − 3

A 3 200 000 C 3 600 000

B 3 400 000 D 3 800 000

18. Diagram 6 shows a cuboid.


படம் 6 ஒரு கனச்செவ்வகத்தைக் காட்டுகின்றது.

5cm

4cm

13cm
Diagram 8 / படம்
8
A 200 cm³ C 520 cm³

B 65 cm³ D 260 cm³


035/1 SULIT
SULIT 8 035/1

19. Calculate the average of 26, 32, 48 and 64.


26, 32, 48 மற்றும் 64 இன்.சராசரியைக் கணக்கிடுக.

A 4.25 C 425

B 42.5 D 452

20. Mr.Mageswaran bought 6 bottles of orange juice. The volume of orange juice in each bottle is
500mℓ. he drank 910mℓ of orange juice. Calculate how much of orange juice, in ℓ he has
left?
திரு. மகேஷ்வரன் 6 புட்டிகள் சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு
புட்டியிலும் 500 mℓ இருந்தது. அவற்றில் 910 mℓ சுவைனபானத்தை
அருந்தினார். மீ தமுள்ள சுவைபானத்தின் கொள்ளளவை ℓ இல் கணக்கிடுக.

A. 0.29 ℓ C. 2.90ℓ
B. 2.09 ℓ D. 20.90 ℓ

21. x 216 m = __________

A. 0.24 C. 24
B. 2.4 D. 240

22. Diagram 2 shows the price of acomputer before discount.


படம் 2, கழிவுக்கு முன் உள்ள ஒரு கணினியின் விலையைக்
காட்டுகின்றது.

RM 3600

Diagram 2 / படம் 2

Mrs. Wong has RM 5000. She buys a computer at a discount 20%. Calculate how much she
has left.
திருமதி வோங் RM 5000 வைத்திருந்தார். அவர் 20% கழிவில் ஒரு
கணினியை வாங்கினார்.
அவரிடமிருக்கும் மீ தப் பணத்தைக் கணக்கிடுக.

A. 1400 C. 2120
B. 2520 D. 8600

035/1 SULIT
SULIT 9 035/1

23. Table 2 shows the quantities of notes and coins.


அட்டவணை 2, நோட்டு மற்றும் நாணய எண்ணிக்கையைக்
காட்டுகின்றது.

Money Quantity
பணம் எண்ணிக்கை
RM 50 4
RM 10
20 sen 15
Total / மொத்தம் RM283

Table 2 / அட்டவணை 2,

Calculate the quantity of the money for RM10.


RM10 இன் எண்ணிக்கையைக் கணக்கிடுக..

A. 6 C. 9
B. 8 D. 8

24. Diagram 6, shows the volume of water in a container.


படம் 6,ஒரு கல்னில் உள்ள நீரின் அளவையைக் காட்டுகிறது.

300 ml

Diagram 6 / படம் 6

of the container is filled with water. How much more water, in ml is needed to fill up the

container?

கலனில் , பகுதியில் நீர் நிர்ப்பப்பட்டுள்ளது.கலனை நிரப்புவதற்கு ml

இன்னும் எவ்வளவு நீர் தேவை.

A. 150 C. 180
B. 450 D. 750

035/1 SULIT
SULIT 10 035/1

25. In Diagram 7, QRS is a straight wooden bar.


படம் 7, QRS எனும் ஒரு நேர்ச்சட்டம்.

8 m

Q R S

Diagram 7/ படம் 7

QR is 540 cm longer than RS. How long is QS, in m ?


QR, RS-ஐ விட 540 cm அதிக நீளம். QS-ன் நீளத்தை m-ல் குறிப்பிடுக.

A. 2.6 C. 6.2
B. 10.6 D. 13.4

26. There are 420 graded eggs in a shop. of the eggs are grade A. of the remainder are grade

B and the rest are grade C. How many eggs are grade C?
ஒரு கடையில் தரப்படுத்தப்பட்ட 420 முட்டைகள் உள்ளன.அவற்றுள் .

பாகம், A தர முட்டைகள் ஆகும். மீ தமுள்ளவற்றுள் பாகம், B

தர முட்டைகளும் எஞ்சியவை C முட்டைகள் ஆகும்.. C

முட்டைகள் எத்தனை?

A. 210 C. 70
B. 140 D. 35
035/1 SULIT
SULIT 11 035/1

27. Diagram 13, shows a square RSTU and a triangle STV with equal sides.
படம் 13, RSTU எனும் ஒரு சதுரத்தையும் STV எனும் சமபக்கங்களைக்
கொண்ட ஒரு
முக்கோணத்தையும் காட்டுகிறது.

R S

U T
Diagram 13
படம் 13,

The perimeter of the triangle is 36 cm. Calculate the perimeter, in cm of the shaded region.
முக்கோணத்தின் சுற்றளவு 36 cm ஆகும். கருமையாக்கப்பட்ட
பகுதியின் சுற்றளவை cm இல் கணக்கிடுக..
A. 45 C. 60
B. 54 D. 72

035/1 SULIT
SULIT 12 035/1

28. Diagram 10 shows the masses of two types of fruit.


படம் 10, இரண்டு விதமான பழங்களின் எடையைக் காட்டுகிறது.

kg 1.4kg

1bundle of rambutan 1 bundle of


langsat
1 கட்டு ரம்புத்தான் பழம் 1 கட்டு லங்சாட்
பழம்

Diagram 10 / படம் 10

Calculate the total mass of 5 bundle of rambutan and 3 bundle of langsat.


5 கட்டு ரம்புத்தான் பழம் மற்றும் 3 கட்டு லங்சாட் பழம்

ஆகியவற்றின் மொத்த எடையைக் கணக்கிடுக.

A. 5 kg 450g C. 7 kg 950g
B. 6 kg 870g D. 9 kg 2502g

29. All diagrams below are consists same sized squares. Which of the following shapes ,

represents shaded region of the whole diagram?

படம் 12, சம சதுரங்களால் ஆனது. முழுபடத்தில் எது

கருமையாக்கப்பட்ட பாகத்தைப் பிரதிநிதிக்கிறது?

A. C.

B. D.

035/1 SULIT
SULIT 13 035/1

30. Diagram 12 shows four saving boxes and the amount of money owned by Melinda’s
children.
படம் 12,மெலிண்டாவின் பிள்ளைகள் வைத்திருந்த 4 உண்டியல்களையும்
பணத்தையும் காட்டுகிறது.

Azura Emy Hairul Maisarah


அசுரா எமி ஹைருல் மைசாரா

RM 34.60 RM 42.00 RM 38.70 RM 45.50

Diagram 12
படம் 12

Melinda adds some money so that each of her children has RM 50. How much money does Melinda
add altogether?
ஒவ்வொரு பிள்ளையும் RM 50 வைத்திருக்கும் வகையில் மெலிண்ட மேலும்
சிறிது பணத்தைத் தம் பிள்ளைகளுக்குக் கொடுத்தார். அவர் கொடுத்த மொத்தப்
பணம் எவ்வளவு?

A. RM 39.20 C. RM 42.40
B. RM 40.20 D. RM 90,20

035/1 SULIT
SULIT 14 035/1

31. Table 3 shows the number of books read by five pupils.


அட்டவணை 3 ஐந்து மாணவர்கள் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையைக்
காட்டுகின்றது.

Pupils Number of books


மாணவர் புத்தகங்களின் எண்ணிக்கை
John
ஜோன் 30

Merry
மேரி 34

Lily
லில்லி 42

Amir
அமிர் 36
Vinai
விணை 48

How manymore books that John needs to read so that the number of books read by him is the same as
the average number of books read by Merry, Lily, Amir and Vinai?

மேரி ,லில்லி , அமிர் மற்றும் விணை ஆகியவர்களின் சராசரிக்குச் சமமாக்


இருக்க பாட்லி இன்னும் எத்தனை புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

A. 40 C. 32
B. 38 D. 10

32. Diagram 14 shows a composite shape of cuboid R and cube S.


படம் 14, R எனும் கனச்செவ்வகமும் S எனும் கனசதுரமும் இணைந்த
வடிவத்தைக் காட்டுகிறது.

4 cm

8 cm R
S

5 cm
Diagram 14
படம் 14

Calculate the volume, in cm3,of the whole diagram.


அந்த முழுப்படத்தின் கன அளவை cm3 இல் கணக்கிடுக..

A. 160 C. 224
B. 176 D. 285

035/1 SULIT
SULIT 15 035/1

33. Diagram 7 shows the ending time of a television programme.


படம் 7, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று முடிந்த நேரத்தைக் காட்டுகிறது.
Diagram 7
படம் 7

The duration of the programme is hours. Which clock face shows the starting time of the

programme?

அந்த நிகழ்ச்சியின் கால அளவு மணி நேரம் ஆகும். எந்த கடிகார

முகப்பு, அந்த நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தைக் காட்டுகிறது.

A. C.

B. D.

035/1 SULIT
SULIT 16 035/1

34. Table 2 shows the number of flood victims in three places.


அட்டவணை 2, மூன்று இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கையைக் காட்டுகிறது.
Place Number of flood victims
இடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை

Jaya
ஜெயா 15 476

Indah 2 253 less than Jaya


இண்டா ஜெயாவை விட 2 253 குறைவு

Suria
சூரியா of Jaya

ஜெயாவில் பாகம்

Table 2 / அட்டவணை 2

Which statement about the flood victims is true?


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?

A. Suria has the lowest number of flood victims


சூரியா எனுமிடத்தில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை ஆகக் குறைவு
ஆகும்.
B. Indah has the highest number of flood victims
இண்டா எனுமிடத்தில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை ஆகக் கூடுதல்
ஆகும்.
C. The total number of flood victims from the three places is less than 30 000
மூன்று இடங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 30 000 க்கும் குறைவு ஆகும்.
D. The difference between the number of flood victims from Jaya and Suria is more than 20 000
ஜெயா மற்றும் சூரியா எனுமிடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கையின் வேறுபாடு 20 000 க்கும் அதிகம் ஆகும்.

35. Diagram 23 shows the combination of cuboid L and cube M.If the volume of the whole diagram is
833 cm3 ,calculate the volume of cuboid L.
படம் 23 L எனும் கனச்செவ்வகத்தையும் M எனும் கனச்சதுரத்தையும் காட்டுகிறது. முழு படத்தின்
கொள்ளளவு 833 cm3 என்றால் கனச்செவ்வகத்தின் கொள்ளளவைக் என்னவாகும்?

7 cm
L M

Diagram 23
படம் 23
A. 343 cm3 C. 490 cm3
B. 560 cm3 D. 690 cm3

035/1 SULIT
SULIT 17 035/1

36. Diagram 3 is a pictograf showing the sale of bicycles in 4 months.


படம் 3 , 4 மாதங்களில் விற்கப்பட்ட மிதிவண்டிகளின் எண்ணிக்கையைக் காட்டும் படக்குறிவரைவு
ஆகும்.

March
மார்ச்

April of March month


ஏப்ரல்

Mei
மே

Jun of March month


ஜூன்

Represent 25 bicycles

The total number of the bicycles sold in May is 40% of the months of March, April and June.Find the total
number of bicycles being sold in May.

மே மாதம் விற்க்கப்பட்ட மிதிவண்டிகளின் மொத்த எண்ணிக்கை மார்ச், ஏப்ரல் ம்ற்றும் ஜூன் ஆகிய
மாதங்களில் விற்பனையான மிதிவண்டிகளின் மொத்த எண்ணிக்கையில் 40% ஆகும். மே மாதத்தில்
விற்க்கப்பட்ட மிதிவண்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

A. 25 C. 55
B. 40 D. 60
035/1 SULIT
SULIT 18 035/1

37. Diagram 1, shows the time taken by Somu to travel from village A to village D via village B and
village C.
படம் 1,திரு. சோமு A கிராமத்திலிருந்து B மற்றும் C கிராமங்களின் வழியாக D கிராமத்தை
வந்தடைந்த நேரத்தைக் காட்டுகிறது.

1 hour 20 minutes C 1 hour 20 minutes


1 மணி 20 1 மணி 20
D
நிமிடம் நிமிடம்
A B 30 minutes
30

நிமிடங்கள்

Diagram 1 / படம் 1

How long does he take to travel from village B to D?


அவர் கிராமம் B –யிலிருந்து கிராமம் D – க்குச் செல்ல எடித்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிடு?

A. 1 hour / 1 மணி
B. 1 hour 50 minutes / 1 மணி 50 நிமிடம்
C. 3 hour 10 minutes / 3 மணி 10 நிமிடம்
D. 4 hour 20 minutes / 4 மணி 20 நிமிடம்
035/1 SULIT
SULIT 19 035/1

38. Diagram 6 is a pie chart showing the percentage of pupils taking part in “PROGRAM
KOKURIKULUM” in a school.
படம் 6, ஒரு பள்ளியில் மாணவர்கள் கலந்துகொள்ளும் இணைப்பாட நடவடிக்கையை,
வட்டக்குறிவரைவு காட்டுகிறது.

15 %
handball
கைப்ப 30 % football
காற்பந்

33030 து
Table tennis
மேசை
20 % Netball
ப்பந்து
வலை

Diagram 6 / படம் 6

680 pupils are distributed in 4 games. Calculate the number of pupils take part in table tennis and
netball.
680 மாணவர்கள் 4 விளையாட்டுகளுக்குப் பிரிக்கப்பட்டனர். மேசைப்பந்து மற்றும் வலைப்பந்து
விளையாட்டுகளில் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
A. 224 C. 470
B. 374 D. 480

39. Table 2 shows the number of balls in four boxes.


அட்டவணை 2, நான்கு பெட்டியிள்ள பந்தின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

BOX NUMBER OF BALLS


பெட்டி பந்துகளின் எண்ணிக்கை

Box A 25
பெட்டி A

Box B
பெட்டி B

Box C 5 balls more than box B


பெட்டி C பெட்டி B ஐ விட 5 பந்துகள் அதிகம்

Box D 46
பெட்டி D

Total 140
மொத்தம்
What is the average number
of balls in each box?
பந்துகளின் சராசரி எண்ணிக்கை எவ்வளவு?
A. 35 C. 42
B. 50 D. 70

035/1 SULIT

SULIT 20 035/1

40. Diagram 5 shows the volume of water in four containers R,S,T and U
படம் 5, நான்கு கலனிகளில் காணும் நீரின் கொள்ளளவைக் காட்டுகிறது.

l 0.06 l l 1 l 160 ml

Calculate the average volume of water. In ml, in a container.


ஒரு கிண்ணத்தில் இருக்க வேண்டிய நீரின் சராசரி கொள்ளளவைக் ml –ல்

கணக்கிடுக.

A. 642 ml C. 642.5 ml
B. 702 ml D. 702.5 ml
035/1 SULIT

END OF QUESTION PAPER


கேள்வித்தாள் முற்றும்

SULIT 035/1

INFORMATION FOR CANDIDATES


தேர்வெழுதுநர்க்கான தகவல்கள்

1. This question paper consists of 40 questions.


இந்தக் கேள்வித்தாளில் 40 கேள்விகள் உள்ளன.

2. Answer all questions.


எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

3. Each question is followed by four alternative answers, A, B, C or D. or each


question, choose one answer only. Blacken your answer on the objective
answer sheet provided.
ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C மற்றும் D எனும் நான்கு சாத்திய விடைகள்
உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையை மட்டும் தெரிவு செய்க. உமது
விடையை வழங்கப்பட்டுள்ள புறவய விடைத்தாளில் கருமையாக்கவும்.

4. If you wish to change your answer, erase the blackened mark that you have
made. Then blacken the new answer.
விடையை மாற்ற விரும்பினால் முதலில் கருமையாக்கப்பட்ட இடத்தை நன்கு
அழித்துவிட வேண்டும். பின்னர், புதிய விடைக்கான இடத்தைக் கருமையாக்க
வேண்டும்.

5. The diagrams in the questions provided are not drawn to scale unless stated.
கேள்விகளில் அமைந்திருக்கும் படங்கள் குறிக்கப்பட்டிருந்தால் ஒழிய அவை
உண்மையான அளவில் வரையப்படவில்லை.

6. You may do your working in the spaces on the questin paper.


இக்கேள்வித்தாளில் உள்ள காலியிடங்களை, வழிமுறைகளைச் செய்து
பார்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
035/2 SULIT
©2015 Hak Cipta Sektor Pengurusan Akademik Jabatan Pelajaran Perak/MGB Negeri Perak

ANSWERS

MATHEMATICS

SET 1
Paper 1

1 21
2 22
3 23
4 24
5 25
6 26
7 27
8 28
9 29
10 30
11 31
12 32
13 33
14 34
15 35
16 36
17 37
18 38
19 39
20 40
Paper 2
1 Fifty thousand and eighteen / ஐம்பதாயிரத்து பதினெட்டு

2 or / அல்லது

3 7.031

5 5 flat faces / 5 சமதளங்கள்


6 9450
7 68 684
8 2.695
9 16.166
10 300 apples / 300 ஆப்பிள்கள்
11 1.2 m
12 RM132

13 480 mℓ
14 74 m
15 7m
16 29 pupils / 29 மாணவர்கள்
17 RM105
18 6 months / 29 மாதங்கள்

19 1 050 mℓ
20 105 kg

You might also like