Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

यस्य श्री हनु मान् अनु गर् ह बलात् तीर्णांबुधिर्लीलया

लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं


राक्षसान् |
अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पु रीं तां पु न:
तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्दर् ं भजे ||
யஸ்ய ஶ்ரீ ஹநுமான் அநுக்³ ரஹ ப ³ லாத் தீர்ணாம்பு³ தி⁴ர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிஶாம்ய ராமத ³ யிதாம் ப⁴ங்க்த்வா வநம் ராக்ஷஸான் |

அக்ஷாதீ³ ன் விநிஹத்ய வீக்ஷ்ய த ³ ஶகம் த ³ க்⁴த்³ வா புரீம் தாம் புந:


தீர்ணாப்³ தி⁴: கபிபி⁴ர்யுதோ யமநமத் தம் ராமசந்த்³ ரம் ப⁴ஜே ||

இது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அருளிய ஏக ஸ்லோக சுந்தரகாண்டம். எவருடைய அனுக்ரஹ


பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து,
ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, ஆறுதல் சொல்லி, ராவணனுடைய
அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான
ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய
வாலில் தீ வைத்த போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை
கடந்து, வானரர்களோடு வந்து, ராமரை வணங்கி சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து,
அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன்

You might also like