Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

1 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை.

தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

ஜுமுஆ முபாரக் தகவல் மேடை.


தடைசிறந்த ஜுமுஆ பயான்
குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

உைகில் வாழும் உம்ேத்தினருக்கு உத்தே நபியின் உயர் குணம் பபற்றிை தரோன பதாகுப்பு ஜுமுஆ மபருடரகள்……

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ┈•••❈• ❀ ••❈•••┈┈••❈•••┈┈┈┈┈┈┈•••❈


✍ " மதச ஒற்றுடே ோநாடு – 2023 …!!!”

♣ ஜனவரி – 2023 – 06 – ந் மததி ஹிஜ்ரி – 1444 – [‫]جمادى الآخرة‬ ஜுோதல் ஆகிரா ோதம் – 13 – ம்

மததி இரண்ைாம் வார ஜுமுஆ மபருடரயின் குறிப்புடர பவளியீட்டு எண் : 210 [டிஜிைல் முடற – 53] ♣
✍🏻 இக்குறிப்புரைரை முழுரைைாக இரைைத்தில் பார்க்க : https://vellimedaikal.wordpress.com/2022/12/21/srf/

َ‫ أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز ِ{إنَّمَا ال ْمُؤْم ِن ُون‬.‫ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه‬،‫ والحمد لله‬،‫بسم الله‬
‫ قال رسول الله ﷺ «ع َنْ ُأ ِم‬/ ‫ صدق الله العظيم‬- ]10 ‫ الآية‬--]49[ ‫[ سورة الحجرات‬- } ‫الله َ لَع َ َّل ك ُ ْم تُرْحَم ُونَ ۝‬ َّ ‫ِإخْ وَة ٌ ف َأَ صْ لِحُوا بَي ْنَ أَ خَو َيْك ُ ْم ۚ و ََّاتق ُوا‬
‫ح‬ُ َ ‫ل " صَلا‬ َّ ‫َالصلاَة ِ و‬
َ ‫ قَا‬. ‫ قَالُوا بلََى‬. " ِ ‫َالصد َقَة‬ َّ ‫الصيَا ِم و‬
ِ ِ ‫ل م ِنْ دَرَجَة‬ َ ْ ‫الله ِ صلى الله عليه وسلم " أَ لا َ ُأخْبِرُك ُ ْم ب ِأَ ف‬
َ ‫ض‬ َّ ‫ل‬ُ ‫ل رَسُو‬َ ‫ل قَا‬ َ ‫ قَا‬،ِ‫الد ْرد َاء‬ َّ ‫ ع َنْ أَ بِي‬،ِ‫الد ْرد َاء‬ َّ
‫ أو كما عبر الرسول صلى الله عليه وسلم‬,‫ الى آخره‬,]‫ [إلخ‬...) 2509 ‫هي َ الْحَالِق َة ُ » ( رواه جامع الترمذي‬ ِ ‫َات الْبَيْنِ ف َِإ َّن فَسَاد َ ذ‬
ِ ِ‫َات الْبَيْن‬ ِ ‫ذ‬
[தரைப்பின் விளக்கம் :‘ ததச ஒற்றுரை ைாநாடு – 2023 …!!!” அதாவது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு
ஜைாத்துல் உைைா சரப ஏற்ப்பாடு சசய்துள்ள ததச ஓற்றுரை ைாநாடிற்க்கு தைாைாகுதல் & சைை நல்லிைக்கத்ரதப்
பற்றி இஸ்ைாம் என்ன சசால்லி இருக்கிறது என்பதரனப்பற்றி சதரிந்து சகாள்ளுதல் சம்பந்தைாக ஜுமுஆ
குறிப்புரை]

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகமள!! கீழ்காணும் குறிப்புரையில் ஒவ்சவாரு ஹதிஸிற்க்கும் விளக்கம்


கூறப்பட்டால் பக்கம் நீண்டு விடும் என்பதற்க்காக [ஹதிஸின் தமிழ் தர்ஜைா ைட்டும் ] சுருக்கி தபாடப்பட்டுள்ளன.
பைானில் நல்ைா விபைைாக தபசுங்கள் உஸ்தாத்…
✍🏻 அன்புள்ள உஸ்தாதுகதள!! ஜுமுஆ முபாைக் தகவல் தைரடயின் இ-சையில் தசரவரை பைன்படுத்தும்
உஸ்தாதுகளுக்காக.... இந்த வாை ஜுமுஆ பைான் குறிப்புரைரை தாங்கள் பதிவு சசய்த இ-சையில் முகவரிக்கு
அனுப்பபட்டுவிட்டது. சரிபார்த்துக் சகாள்ளுங்கள் உஸ்தாத்... தைைதிக தகவலுக்கு: https://wp.me/p7XOes-cQ
இப்படிக்கு:- ✍🏻 ஜுமுஆ முபாைக் தகவல் தைரடயின் இ-சையில் தசரவ குழு உஸ்தாதுகள்...

【♣ துவக்கவுடர: ‫ المقد مة‬INTRODUCTION ♣】

✍🏻 அன்புள்ளவர்கதள! அல்ைாஹ்வின் ‫ ﷻ‬தபைருளால் [ ‫ ]جمادى الآخرة‬ஜுைாதல் ஆகி[‫]خ‬ைா ைாதத்தின் இைண்டாம் வாை


ஜுமுஆவில் அைர்ந்துள்தளாம். அல்ஹம்துலில்ைாஹ்.

✍🏻 அன்புள்ளவர்கதள! நைது இந்திைத் திருநாடு சமூக நல்லிைக்கத்தின் நிைம். உைகத்திற்க்தக எடுத்துக்காட்டாய்


திகழும் பூமி. இந்திைர்கள் அரனவரும் ஒருதாய்ப் வயிற்றுப் பிள்ரளகளாக பந்த பாச உைர்தவாடு வாழ்ந்திட
தவண்டும் என்பதற்க்காக உருவாக்கப்பட்டதத நைது அைசிைைரைப்புச் சட்டம். ைாதைா சிைர் அதிகாை கனவுகளுக்காக
அதன் ைாண்பு சிரதக்கப்படுவரத சும்ைா பார்த்துக்சகாண்டிருக்க முடிைாது. ஆக சைை நல்லிைக்த்ரதப் பற்றி
இஸ்ைாம் என்ன சசால்லி இருக்கிறது என்பதரனப்பற்றி சதரிந்து சகாள்ளுதவாம் வாருங்கள்.

✍🏻 அன்புள்ளவர்கதள! அன்றாட வாழ்வில் ைனிதன் பைவிதைான பிைச்சரனகரள சந்திக்கிறான். குடும்பத்தில்


உள்ள உறுப்பினர்களுடன் சிை தவரள அவனுக்குப் பிைச்சரனகள் எழுகிறது. ஒதை சதருவில் வசிக்கின்ற அண்ரட
வீட்டாருடனும் சிை பிைச்சரனகரள அவன் சந்திக்க தநரிடுகிறது. சநருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம்
விைாபாைம் சசய்யும் நுகர்தவார் இன்னும் இது தபான்று பைதைப்பட்டவர்களிடம் அடிக்கடி பிைச்சரனகள் ததான்றிக்
சகாண்தட இருக்கின்றன.

இந்தநைங்களில் பிைச்சரனரைத் தீர்த்து ரவப்பதற்காக ைாரும் முன் வைாவிட்டால் சிை தநைங்களில் தன்னுரடை சுை
நிரனரவ இழந்து ஆத்திைத்தில் என்ன சசய்கிதறாம் என்று கூட சிந்திக்காைல் முைட்டுத் தனைாக நடந்து சகாள்வதால்
பை விபரீதங்கள் ஏற்படுகின்றன.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
2 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

தினந்ததாறும் பிைச்சரனகரளச் சந்திக்கின்ற நீதிைன்றங்கள், காவல்துரற தபான்ற அரைப்புக்கள் முதன் முதைாக


இைக்கத்ரத ஏற்படுத்ததவ முரனகின்றன. இதனால் பிைச்சரனயில் சம்பந்தப்பட்டவர்கள் சகஜ நிரைக்குத் திரும்பி
ைகிழ்ச்சிைாக வாழ்க்ரகரைத் சதாடை வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தச் சசைல் ைனிதர்களுக்கு மிகவும் பைன் / பைன் தருவதால் இஸ்ைாம் இைக்கத்ரத ஏற்படுத்துவரத வயுறுத்திச்
சசால்கிறது.

சச்சைவுகள் ததான்றும் தபாது, 'நாம் ஏன் இந்த சிக்கல்களில் ைாட்டிக் சகாள்ள தவண்டும்?' என்று நிரனத்து ஒதுங்கிக்
சகாள்பவர்கள் ஏைாளம் இருக்கிறார்கள்.

இரறவரன நம்பிைவர்கள் இவர்கரளப் தபான்று சுைநைம் சகாண்டவர்களாக இல்ைாைல் பிறர் நைம் தபணும்
சபாதுநைம் சகாண்டவர்களாகத் திகழ தவண்டும் என்தற இஸ்ைாம் கூறுகிறது.

இஸ்ைாமிைர்கள் எந்த ஒரு காரிைத்ரதச் சசய்தாலும் அதனால் இந்த உைகத்தில் பைன் ஏற்படுகிறததா இல்ரைதைா!
ைறு உைக வாழ்வில் பைன் கிரடக்குைா? என்பரததை தநாக்கைாகக் சகாள்ள தவண்டும்.

நல்லிைக்கத்ரத ஏற்படுத்துவதால் இந்த உைகத்தில் நன்ரை கிட்டாவிட்டாலும் ைறுரை நாளில் நிச்சைம் இதற்குக்
கூலி உண்டு என்று கூறி இஸ்ைாம் இதில் ஆர்வமூட்டுகிறது.

• வாருங்கள்! அவற்றின் சிறப்புகரள அறிந்து நம் வாழ்விரன திைாக வாழ்வாக ஆக்குதவாம்.


• தபசுகிற எனக்கும், தகட்கிற உங்களுக்கும் , தகட்டதின் படி அைல் சசய்யும் பாக்கிைத்ரத வல்ை நாைகன்
‫ ﷻ‬நம்ைரனவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍🏻 என துஆ சசய்தவனாக எனது ஜுமுஆ தபருரைரை
ஆைம்பம் சசய்கிதறன்.

♣ அல்ைாஹ் [‫ ]ﷻ‬திருேடறயில் கூறுகின்றான்:- ‫ ♣ قال للا تعاىل‬:- Allah says in the Qur’an ♣

【ஆசிரிைரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகதள!! தாங்கள் ஜுமுஆ தபருரைைாற்றும் தபாது; கீழுள்ள


குர்ஆன் வசனங்கரள ஓதும் தபாது கிைாஅத்தாக ஓதுங்கள்.

✍🏻 அன்புள்ளவர்கதள! அல்ைாஹ் [‫ ]ﷻ‬எந்தநைமும் சைாதானத்துடனும் / சைாதானம் சசய்து வாழ்வரததை


விரும்புகிறான். கீழ் காணும் இரறவசனம் நபித் ததாழர்களுக்கிரடதை பிைச்சரனகள் எழுந்ததபாது தான்
அருளப்பட்டது

َ َ ‫ فَانْطَل‬،‫النبِ ُي صلى الله عليه وسلم وَرَكِبَ حِمَار ًا‬


‫ق‬ َّ ِ ‫ق ِإلَيْه‬ َ ْ ‫الله ِ ب‬
َ َ ‫ فَانْطَل‬.‫ن ُأب َ ٍّى‬ َّ َ ‫ل ل ِ َّلنبِ ِي صلى الله عليه وسلم لَوْ أَ تَي ْتَ عَبْد‬ َ ‫ل سَمِعْتُ أَ بِي أَ َّن أَ نَسًا رضى الله عنه قَا‬
َ ‫ل ق ِي‬ َ ‫قَا‬
ُ ‫ن الأَنْصَارِ مِنْه ُ ْم و ََّالله ِ لَحِمَار‬
َ ِ‫ل م‬ َ ‫ فَق َا‬.َ ‫ و ََّالله ِ لَق َ ْد آذ َانِي نَتْنُ حِمَارِك‬،‫ك ع َنِي‬
ٌ ُ ‫ل رَج‬ َ ‫النبِ ُي صلى الله عليه وسلم فَق َا‬
َ ْ ‫ل ِإل َي‬ َّ ُ ‫ فَلَمَّا أَ ت َاه‬،ٌ ‫ْض سَبِخَة‬
ٌ ‫ و َ ْهى َ أَ ر‬،ُ ‫ن مَع َه‬
َ ‫ن يَمْشُو‬
َ ‫ال ْمُسْل ِم ُو‬
‫ْب ب ِالْجَرِيدِ و َال َأيْدِي‬
ٌ ‫ن بَيْنَهُم َا ضَر‬
َ ‫ فَك َا‬،ُ ‫صحَابُه‬
ْ َ‫حدٍّ مِنْهُم َا أ‬
ِ ‫ُل و َا‬ ٌ ُ ‫الله ِ رَج‬
ِ ‫ فَغ َضِ بَ لِك‬،‫ل م ِنْ قَوْمِه ِ فَشَت َم َا‬ َّ ِ‫ فَغ َضِ بَ لِعَبْد‬.َ‫الله ِ صلى الله عليه وسلم أَ طْ ي َبُ رِ يحًا مِنْك‬
َّ ‫ل‬ِ ‫رَسُو‬
}‫ن ال ْمُؤْم ِنِينَ اق ْتَتَل ُوا ف َأَ صْ لِحُوا بَيْنَهُم َا‬
َ ِ‫ن م‬ ْ َ ‫ فَبَلَغ َنَا أَ َّنهَا ُأنْز ِل‬،ِ‫}و َالنِع َال‬
ِ ‫ت {و َِإ ْن طَائِف َتَا‬

நபி ‫ ﷺ‬அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்ைாஹ் பின் உரபயிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது.
நபி ‫ ﷺ‬அவர்கள் அவரிடம் சசல்ை ஒரு கழுரதயில் ஏறினார்கள். முஸ்லிம் களும் நபி ‫ ﷺ‬அவர்களுடன் நடந்து
சசன்றார்கள். அவர்கள் சசன்ற பாரத உவர் நிைைாக இருந்தது. அவரை நபி ‫ ﷺ‬அவர்கள் சசன்றரடந்ததபாது அவர்,
‘‘தூை விைகிப் தபா! அல்ைாஹ்வின் மீதாரைைாக! உைது கழுரதயின் துர் நாற்றம் எனக்குத் சதால்ரை தந்துவிட்டது”
என்று கூறினார்.

அப்தபாது அவர்களிரடதை இருந்த அன்சாரி (ததாழர்) ஒருவர், ‘‘அல்ைாஹ்வின் மீதாரைைாக! அல்ைாஹ்வின்


தூதர் ‫ ﷺ‬அவர்களின் கழுரத உன்ரனவிட நல்ை வாசரனயுரடைதுதான்” என்று கூறினார்.

அப்துல்ைாஹ்வுக்காக அவருரடை சமுதாைத்ரதச் தசர்ந்த ஒருவர் ஆத்திைைரடந்து அந்த அன்சாரிரை ஏச,


அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவைவருரடை நண்பர்கள் தகாபைரடந்தார்கள். அவர்கள்
தங்களுக்கிரடதை ஈச்சங் (கிரளயின்) குச்சிைாலும் ரககளாலும் சசருப்புகளாலும் அடித்துக்சகாண்டார்கள்.
அப்தபாது, ‘‘இரறநம்பிக்ரகைாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்ரடயிட்டுக்சகாண்டால்,
அவர்களிரடதை சைாதானம் சசய்துரவயுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற சசய்தி எங்களுக்கு
எட்டிைது.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
3 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

ؕ ‫سطُوْا‬
ِ ْ ‫ل و َا َق‬
ِ ‫حوْا بَيْنَهُم َا ب ِالْع َ ْد‬ ْ َ ‫خرٰى فَق َاتِل ُوا َّالتِ ْى تَبْغِىْ حَتٰى تَفِىْٓ ء َ اِل ٰٓى اَمْر ِ اللٰه ِ ۚ فَا ِ ْن ف َ ٓا ء‬
ُ ِ ‫ت فَاَصْ ل‬ ْ ُ ‫َت اِحْدٰٮهُم َا عَلَى الْا‬
ْ ‫حوْا بَيْنَهُم َاۚ فَا ِ ْْۢن بَغ‬
ُ ِ ‫ن ال ْمُؤْم ِنِيْنَ اق ْتَتَلُوْا فَاَصْ ل‬ َ ‫و َا ِ ْن‬
َ ِ ‫ط ٓا ِٮف َتٰنِ م‬
َ‫سط ِيْن‬ ُ َ ‫ا ِ َّن اللٰه‬
ِ ‫يح ُِب ال ْم ُ ْق‬

முஃமின்களில் இருசாைார் தங்களுக்குள் சண்ரட சசய்து சகாண்டால், அவ்விருசாைாருக்கிரடயில் சைாதானம்


உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாைார் ைற்றவர் மீது அக்கிைைம் சசய்தால், அக்கிைைம் சசய்தவார்
அல்ைாஹ்வுரடை கட்டரளயின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) தபார் சசய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள்
(அல்ைாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நிைாைைாக அவ்விரு சாைாரிரடதை சைாதானம் உண்டாக்குங்கள். (இதில்)
நீங்கள் நீதியுடன் நடந்து சகாள்ளுங்கள். நிச்சைைாக அல்ைாஹ் நீதிைாளர்கரள தநசிக்கிறான். [அல்குர்ஆன் 49:09]

َ ‫الله َ لَع َ َّل ك ُ ْم تُرْحم ُو‬


]10 ‫ الآية‬--]49[ ‫ن ۝ } [ سورة الحجرات‬ َّ ‫ن ِإخْ وَة ٌ ف َأَ صْ لِحُوا بَيْنَ أَ خَو َيْك ُ ْم ۚ و ََّاتق ُوا‬
َ ‫ِ{إنَّمَا ال ْمُؤْم ِن ُو‬

நிச்சைைாக முஃமின்கள் (ைாவரும்) சதகாதைர்கதள; ஆகதவ, உங்கள் இரு சதகாதைர்களுக்கிரடயில் நீங்கள்


சைாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருரப சசய்ைப்படும் சபாருட்டு, நீங்கள் அல்ைாஹ்ரவ
அஞ்சுங்கள். . [அல்குர்ஆன் 49:10]

இரற நம்பிக்ரக உரடதைார் சதகாதைர்கள். அவர்களுக்கு ைத்தியில் சைைசம் சசய்யுங்கள் என்ற 49-10 ஆவது வசனம்
இரற விசுவாசிகள் சதகாதைைர்கள். அவர்களுக்கு இரடயில் சண்ரட ஏற்பட்டால் இரு பிரிவினரையும் தசைாத சபாது
ைனிதர் சைைசம் சசய்து ரவக்க இவ்வசனம் இைம்ப அடுத்த 49-11 ஆவது வசனம் சண்ரட ஏற்படும் காைைங்கரளக்
கூறி அக்காைைங்கரளத் தவிர்க்க, அறிவுறுத்துகிறது.

ُ ‫ْس ال ِاسْم‬ ِ ‫خر ْ قَوْم ٌ م ِنْ قَوْ ٍّم ع َ ٰٓسى ا َ ْن َّيكُوْنُوْا خَيْر ًا مِنْه ُ ْم وَل َا نِس َ ٓا ء ٌ م ِنْ نِس َ ٓا ءٍّ ع َ ٰٓسى ا َ ْن َّيك َُّن خَيْر ًا مِنْه َُّنۚ وَل َا تَل ْم ِز ُٰۤ ْوا اَنْفُسَك ُ ْم وَل َا تَنَاب َزُوْا ب ِالْال َْق‬
َ ‫َابؕ بِئ‬ َ ‫ن اٰم َنُوْا ل َا ي َ ْس‬َ ْ ‫ٰۤي ٰا َُيهَا الَّذ ِي‬
‫ن‬ ٰ ُ ‫ك هُم‬
َ ْ‫الظل ِمُو‬ َ ‫ن ۚ وَم َنْ َّل ْم يَت ُْب فَاُول ِٰٓٮ‬ ِ ‫الْفُسُوْقُ بَعْد َ الْاِي ْمَا‬

முஃமின்கதள! ஒரு சமூகத்தார் பிறிைசதாரு சமூகத்தாரைப் பரிகாசம் சசய்ை தவண்டாம். ஏசனனில்


(பரிகசிக்கப்படுதவார்), அவர்கரளவிட தைைானவர்களாக இருக்கைாம்; (அவ்வாதற) எந்தப் சபண்களும்,
ைற்சறந்தப் சபண்கரளயும் (பரிகாசம் சசய்ை தவண்டாம்) - ஏசனனில் இவர்கள் அவர்கரள விட தைைானவர்களாக
இருக்கைாம்; இன்னும், உங்களில் ஒருவருக்சகாருவர் பழித்துக் சகாள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்)
ஒருவரைசைாருவர் (தீை) பட்டப்சபைர்களால் அரழக்காதீர்கள்; ஈைான் சகாண்டபின் (அவ்வாறு தீை) பட்டப்
சபைர் சூட்டுவது மிகக் சகட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்ரைதைா, அத்தரகைவர்கள்
அநிைாைக்காைர்கள் ஆவார்கள். [அல்குர்ஆன் 49:11]

அைபு நாட்டில் வாழ்ந்த பனீதமீம் கிரளயினர் அவர்கரள உைர்வாகவும் ைற்றவர்கரள ைட்டைாகவும் ைதிப்பவர்.
அவர்கள் பிைால் (ைலி), ஸல்ைான் (ைலி), அம்ைார் (ைலி), கப்பாப் (ைலி), ஸுரஹப் (ைலி) முதலில் ஏரழத் ததாழர்கரள
ஏளனைாக எண்ணி நரகைாடுவர். ைாநபி (ஸல்) அவர்களின் ைரனவிைரில் அன்ரன உம்மு ஸல்ைா (ைலி)
குள்ளைானவர். ைற்ற ைரனவிைர் அவர்கரளக் குட்ரடப் சபண் என்று தகலி சசய்வர். இத்தரகை தகலி
கிண்டல்கரளக் கூறுவது கூடாது என்று கூறுகிறது.

தைற்குறிப்பிட்ட திை சசைல்கள் சசய்வதின் மூைம் நல்லிைக்கம் நலிவுறுகிறது. ஆதைால் அதரன தவிர்க்க.

‫خيْه ِ مَي ْتًا ف َكَرِهْتُمُوْه ُ ؕ و ََّاتق ُوا الل ٰه َ ؕ ا ِ َّن‬ َ ُ ‫يح ُِب اَحَدُك ُ ْم ا َ ْن َّياْك‬
ِ َ ‫ل لَحْم َ ا‬ ُ ْ‫ن اِثْم ٌ َّول َا تَج ََّسسُوْا وَل َا يَغْت َْب َّبع‬
ُ َ ‫ضك ُ ْم بَعْضًا ؕ ا‬ ِ ‫الظ‬ َ ‫ن ا ِ َّن بَع‬
َّ ‫ْض‬ َّ ‫ن‬
ِ ‫الظ‬ َ ْ ‫يٰۤ ٰ ا َُيهَا الَّذ ِي‬
َ ِ ‫ن اٰم َن ُوا اجْ تَن ِبُوْا كَثِيْر ًا م‬
ِ ‫اب َّر‬
ٌ ‫حيْم‬ ٌ ‫اللٰه َ ت ََّو‬

முஃமின்கதள! (சந்ததகைான) பை எண்ைங்களிலிருந்து விைகிக் சகாள்ளுங்கள்; ஏசனனில் நிச்சைைாக


எண்ைங்களில் சிை பாவங்களாக இருக்கும்; (பிறர் குரறகரள) நீங்கள் துருவித் துருவி ஆைாய்ந்து
சகாண்டிைாதீர்கள்; அன்றியும், உங்களில் சிைர் சிைரைப் பற்றிப் புறம் தபசதவண்டாம், உங்களில் எவைாவது
தம்முரடை இறந்த சதகாதைனின் ைாமிசத்ரதப் புசிக்க விரும்புவாைா? (இல்ரை!) அதரன நீங்கள் சவறுப்பீர்கள்.
இன்னும், நீங்கள் அல்ைாஹ்ரவ அஞ்சுங்கள். நிச்சைைாக பாவத்திலிருந்து மீள்வரத அல்ைாஹ் ஏற்றுக் சகாள்பவன்;
மிக்க கிருரப சசய்பவன்.

தைற்குறிப்பிட்ட 49-12 ஆவது வசனம் புறம் தபசுவதும் கூடாது என்று கூறுகிறது. புறம் தபசுவது ஒற்றுரைரை
குரைக்கும்.

ஒற்றுரை குரைந்தால் தவற்றுரை சபருகும். நல்லிைக்கம் நலிவுறும். நாடும் வலிவும் சபாலிவும் இழக்கும்.
ஓைணியில் திைள்வது ஒற்றுரைைாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் ஒத்துரழப்பது சமூக நல்லிைக்கத்ரத உருவாக்கும்
என்பரத உைர்ந்து நபி வழியில் நல்லிைக்கத்ததாடு நல்ைவாழ்வு வாழ்தவாம்.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
4 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

♣ நபி ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள்:- ‫ ♣كما قال النب صل للا عليه وسلم‬:- The Prophet ‫ ﷺ‬said ♣
【நல்ைிணக்கத்டத ஏற்படுத்துவது ஓர் உண்ணதோன அேல்:-】

َّ ‫َالصلاَة ِ و‬
‫ قَالُوا بلََى‬. " ِ ‫َالصد َقَة‬ َّ ‫الصيَا ِم و‬
ِ ِ ‫ل م ِنْ دَرَجَة‬ َ ْ ‫الله ِ صلى الله عليه وسلم " أَ لا َ ُأخْبِرُك ُ ْم ب ِأَ ف‬
َ ‫ض‬ َّ ‫ل‬ُ ‫ل رَسُو‬ َ ‫ قَا‬،ِ‫الد ْرد َاء‬
َ ‫ل قَا‬ َّ ‫ ع َنْ أَ بِي‬،ِ‫الد ْرد َاء‬
َّ ‫قال رسول الله ﷺ «ع َنْ ُأ ِم‬
) 2509 ‫هي َ الْحَالِق َة ُ » ( رواه جامع الترمذي‬ ِ ‫َات ال ْبَيْنِ ف َِإ َّن فَسَاد َ ذ‬
ِ ِ‫َات ال ْبَيْن‬ ِ ‫حذ‬ُ َ ‫ل " صَلا‬
َ ‫ قَا‬.

தநான்பு ரவத்தல், சதாழுதல், தர்ைம் சசய்தல் தபான்றவற்றிற்கு கிரடக்கும் அந்தஸ்ரதவிட சிறந்த ஒரு சசைரை
நான் உங்களுக்கு கூறட்டுைா? என அல்ைாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்தபாது ‘ஆம், கூறுங்கள்
அல்ைாஹ்வின் தூதர் அவர்கதள! என நபித்ததாழர்கள் பதில் கூறினர். அப்தபாது அல்ைாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், அது ‘உங்களுக்கு இரடதை சைாதானத்ரத ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிரடதை குழப்பத்ரத
ஏற்படுத்துவது ைார்க்கத்ரத சிரதத்து விடும் என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4919) ைனிதர்களில் அதிகைாதனார்
இைண்டு அருட் சசல்வங்களின் விஷைத்தில் (ஏைாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆதைாக்கிைம். 2.
ஓய்வு (புஹாரி 6412)

[நல்லிைக்கத்ரத ஏற்படுத்திை நபிகள் நாைகம் ‫ ﷺ‬அவர்கள் :-]

✍🏻 அன்புள்ளவர்கதள! நபி பட்டம் சபறுவதற்கு முன்னதை முஹம்ைது நபி ‫ ﷺ‬அவர்கள் அைபி சமூகங்களுக்கு
இரடதை நிைவிை கருத்து தைாதல்கரளயும் தைாதல்களினால் உண்டான விரளவுகரளயும் பிளவின் விரளவாய்
ததான்றிை பரகரையும் நீக்கி தபாக்கி அரைதிரை ஏற்படுத்தினார்கள் சுற்றுபுற ஒற்றுரைைால் சூழரைச் சுகைானதாக
ஆக்கினார்கள்.

புனித கஃபாரவ புனைரைத்து கட்டி ஹஜருல் அஸ்வத் கல்ரைக் கஃபாவில் பதிக்கும் வாய்ப்ரபத் தங்களுக்தக தை
தவண்டும் என்று ஒவ்சவாரு குை பிரிவினரின் தரைவர்களும் உரிரை தகாரி தைாதல் உண்டாக இருந்தது. காரையில்
முதலில் கஃபாவிற்கு வந்த இரளஞர் முஹம்ைது நபி ‫ ﷺ‬அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிரடத்தது. ஒற்றுரைரை
ஏற்படுத்தி நல்லிைக்கத்ரத உருவாக்க உத்தை நபி ‫ ﷺ‬அவர்கள் ஒரு துணியில் ஹஜருல் அஸ்வத் கல்ரை ரவத்து
அரனவரும் அத்ததுணிரைப் பிடித்து கஃபாவில் கல்ரைப் பதித்து ஒற்றுரையின் சவற்றிரை அந்த அைபிைர்களுக்கு
புரிை ரவத்தார்கள்.

நபித்துவம் சபற்று இரறதூரத எடுத்துரறத்து ஏக இரற சகாள்ரகரை ஏற்றவர்களுக்கு இரடயில் அவர்கள்


எக்குைம் எப்பிரிவினர் ஆயினும் அரனவரும் ஏற்ற தாழ்வற்ற ஒதை சமுதாைம் ஆக ஒன்றுபட்டு வாழ வழி
வகுத்தார்கள். ைதீனாவிற்குச் சசன்ற பின்னும் ைக்கா ைதீனா வாசிகரள ஒன்றுபட்டு வாழ சசய்தார்கள். அவர்களுக்கு
இரடயில் திருைை உறவுகளும் உண்டாயின.

ِ ‫ا ِ َّن هٰذ ِٰۤه ا َُّمتُك ُ ْم ا َُّمة ً َّوا‬


ِ ‫حدَة ً ۖ َّوا َن َا ر َُبك ُ ْم فَاعْبُد ُ ْو‬
‫ن‬

" நீங்கள் அரனவரும் ஒதை ைார்க்கத்ரதப் பின்பற்றும் ஒதை வகுப்பினதை. உங்கள் அரனவருக்கும் இரறவன்
ஒருவதன. அவரனதை வைங்குங்கள்'' என்று கூறும் குர்ஆனின் 21-92 ஆவது வசனப்படி ஒருவதன இரறவன்
என்ற ஒதை சகாள்ரகரைத்தான் ஆதி நபி ஆதம் முதல் இறுதி நபி முஹம்ைது ‫ ﷺ‬வரை அரனவரும் தபாதித்த
சகாள்ரக ஒற்றுரைரை வலியுறுத்தி நல்லிைக்கத்ரத நிரைநாட்டுவதத.

பிரிைைான நபி ‫ ﷺ‬அவர்கள் பிரிவிரனக்குரிை காைணிகரளக் கண்டு கரளந்தார்கள். கருத்து தைாதல்கள் பிைக்குகள்
ஏற்பட்டால் அதரன நீக்கும் வழிைறிந்து நீக்கி அவர்கரள ஒர் தநர்தகாட்டில் சகாள்ரகயில் ஒன்றிரைந்தார்கள்.
தவறுபட்டால் உங்கள் உள்ளங்களும் ஊறுபடும் என்று உத்தை நபி (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்.

அல்ைாஹ்வின் கயிற்ரறப் பற்றி பிடித்து சகாள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விட தவண்டாம். விதைாதிகளான உங்கள்
இதைங்களில் அன்ரபயும் பிரைப்ரபயும் உண்டாக்கினான் என்ற 3-103 ஆவது வசனம் இஸ்ைாத்ரத ஏற்பதற்கு
முன் பரகவர்களாக இருந்தவர்கள் இப்சபாழுது இைக்கைாக இருப்பரத இைம்புகிறது. மீண்டும் 8-46 ஆவது
வசனம், " அல்ைாஹ்விற்கும் அவனுரடை தூதருக்கும் கட்டுப்படுங்கள், பிைங்காதீர்கள். பிைக்கம் துணிரவ இழந்து
துன்பப்பட ரவக்கும்'' என்று பிைங்கி பிரிவதன் தபைாபத்ரத எச்சரிக்கிறது.

[சண்டை சச்ரவுகடள தீர்த்து டவப்பது ஓர் நன்டேயான பசயல்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! சண்ரட சச்ைவுகரள தீர்த்து ரவப்பது ஓர் நன்ரைைான சசைைாகும். நபி ‫ ﷺ‬அவர்கள்
காைத்தில் தைாதல்கள் ஏற்படும் தபாசதல்ைாம் நபி ‫ ﷺ‬அவர்கள் அந்த இடத்திற்குச் சசன்று பிைச்சரனரை தீர்த்து
ரவத்துள்ளார்கள். இதற்கு ஏைாளைான நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
5 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

‫ح بَيْنَه ُ ْم‬
ُ ِ ‫ل "" اذْه َب ُوا بنَِا نُصْ ل‬ َ ِ ‫الله ِ صلى الله عليه وسلم بِذ َل‬
َ ‫ك فَق َا‬ َّ ‫ل‬ُ ‫ ف َُأخْبِر َ رَسُو‬،ِ ‫ قُبَاءٍّ اق ْتَتَل ُوا حَتَّى تَر َامَوْا ب ِا ْلحِجَارَة‬،َ‫سعْدٍّ رضى الله عنه أَ َّن أَ هْل‬
َ ‫ن‬
ِ ْ‫ل ب‬
ِ ْ‫"" ع َنْ سَه‬.

குபா’வாசிகள் தைக்கிரடதை சண்ரடயிட்டுக்சகாண்டனர்; ஒருவர் மீசதாருவர் கற்கரள வீசிக்சகாள்ளுைளவுக்கு


அவர் களது சண்ரட இருந்தது. அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்களிடம் இந்தச் சசய்தி சதரிவிக்கப்பட்டது. அவர்கள்,
‘‘நம்ரை அரழத்துச் சசல்லுங்கள். நாம் அவர்களுக்கிரடதை சைாதானம் சசய்துரவப்தபாம்” என்று கூறினார்கள்.
[புகாரி 2693)

பனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிரடதை சைைசம் சசய்து ரவப்பதற்காக நபி ‫ ﷺ‬அவர்கள் புறப்பட்டார்கள்.
[புகாரி (1201)

நபி ‫ ﷺ‬அவர்களின் தபைனும் அலீ (ைலி-) அவர்களின் ைகனுைான ஹசன் (ைலி-) அவர்கள் அலீ (ை-லி) அவர்களின்
ைைைத்திற்குப் பின் சிை ைாதங்கள் ஆட்சித் தரைவைாகப் சபாறுப்தபற்றார்கள். இக்காைத்தில் ஹசன் (ை-லி)
அவர்களுக்கு ஆதைவாக ஒரு கூட்டமும் முஆவிைா (ைலி-) அவர்களுக்கு ஆதைவாக ஒரு கூட்டமும் திைண்டது.

தன் சமுதாை ைக்கள் இரு சபரும் திைளாகத் திைண்டிருப்பரதக் கண்ட ஹசன் (ைலி-) அவர்கள் ஆட்சிப் சபாறுப்ரப
முஆவிைா (ைலி-) அவர்களிடம் ஒப்பரடத்து விட்டு சவளிதைறினார்கள். ைக்களுரடை நைனுக்காக, தான் வகித்த
ஜனாதிபதி பதவிரைத் துறந்தார்கள். இவரின் மூைம் இந்த சமுதாைத்தில் சீர்திருத்தம் ஏற்படும் என்பரத நபி ‫ﷺ‬
அவர்கள் ஏற்கனதவ உைர்த்தினார்கள். ஹசன் (ைலி) அவர்களிடம் இருந்த இந்த உைரிை பண்பு நம் எல்தைாரிடமும்
இருந்து விடுதைைானால் பிைச்சரனகளுக்கும் சச்சைவுகளுக்கும் தவரைதை இல்ரை.

நபி ‫ ﷺ‬அவர்கள் ஒருமுரற (உரை நிகழ்த்தும் தபாது) ைக்கரள தநாக்கியும் ைற்சறாரு முரற ஹஸன் (ை-லி)
அவர்கரள தநாக்கியும் ''இந்த எனது புதல்வர் தரைவர் ஆவார். முஸ்-லிம்களின் இரு சபரும் கூட்டத்தாரிரடதை
இவர் மூைைாக அல்ைாஹ் சைாதானம் சசய்து ரவக்கவிருக்கிறான் என்று கூறிக் சகாண்டிருந்தரத நான் பார்த்ததன்.
[புகாரி (2704)

،ُ ‫ أَ خْبَرَه ُ أَ نَّه‬،‫ك‬
ٍّ ِ ‫ن م َال‬ َ ‫ أَ َّن‬،‫ْب‬
َ ْ ‫كعْبَ ب‬ ٍّ ‫كع‬َ ‫ن‬ ُ ْ ‫الله ِ ب‬
َّ ُ ‫ أَ خْبَرَنِي عَبْد‬،‫َاب‬
ٍّ ‫ن شِه‬ ِ ْ ‫ن اب‬
ِ َ ‫ ع‬،‫س‬ُ ُ ‫اللي ْثُ ح ََّدثَنِي يُون‬
َّ ‫ل‬َ ‫ و َقَا‬.،‫س‬
ُ ُ ‫ أَ خْبَر َن َا يُون‬،َ ‫ن ع ُم َر‬
ُ ْ‫ن ب‬ ُ ْ ‫الله ِ ب‬
ُ ‫ ح ََّدثَنَا عُثْم َا‬،ٍّ‫ن مُح ََّمد‬ َّ ُ ‫ح ََّدثَنَا عَبْد‬
،‫ْت‬ ٍّ ‫الله ِ صلى الله عليه وسلم وَهْو َ فِي بَي‬ َّ ‫ل‬ُ ‫َت أَ صْ وَاتُهُم َا حَتَّى سَمِعَه َا رَسُو‬
ْ ‫ فَارْتَف َع‬،ِ‫جد‬
ِ ‫س‬ْ َ ‫الله ِ صلى الله عليه وسلم فِي ال ْم‬ َّ ‫ل‬ ِ ‫ن لَه ُ عَلَيْه ِ فِي ع َ ْهدِ رَسُو‬ َ ‫ن أَ بِي ح َ ْدرَدٍّ دَي ْنًا ك َا‬ َ ْ ‫تَق َاض َى اب‬
‫ ف َأَ شَار َ بيَِدِه ِ أَ ْن ض َِع‬.ِ‫الله‬
َّ ‫ل‬ َ ْ ‫ل ل ََّبي‬
َ ‫ك ي َا رَسُو‬ َ ‫ فَق َا‬."" ُ‫كعْب‬
َ ‫ل "" ي َا‬
َ ‫ك فَق َا‬
ٍّ ِ ‫ن م َال‬
َ ْ ‫كعْبَ ب‬
َ ‫ فَنَاد َى‬،ِ ‫ْف حُ جْرَتِه‬
َ ‫َف سِ ج‬ َ ‫الله ِ صلى الله عليه وسلم ِإلَيْهِم َا حَتَّى‬
َ ‫كش‬ َّ ‫ل‬ُ ‫ج رَسُو‬
َ َ ‫فخَر‬
َ
ِ ‫الله ِ صلى الله عليه وسلم "" ق ُ ْم فَاق ْضِ ه‬
َّ ‫ل‬ َ ‫ فَق َا‬.ِ‫الله‬
ُ ‫ل رَسُو‬ َّ ‫ل‬َ ‫ْب ق َ ْد فَعَل ْتُ ي َا رَسُو‬
ٌ ‫كع‬
َ ‫ل‬ َّ "".
َ ‫ فَق َا‬.َ ‫الشطْر‬

அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர் களின் காைத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ைத் (ைலி) அவர்கள் தை தவண்டியிருந்த ஒரு
கடரன (ைஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் ரவத்துத் திருப்பிச் சசலுத்தும்படி தகட்தடன். (எங்கள்) இருவரின்
குைல்களும் உைர்ந்தன. வீட்டிலிருந்த அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் அரதக் தகட்டு விட்டார்கள். ஆகதவ,
அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தைது அரறயின் திரைரை விைக்கி, ‘கஅதப!’
என்றரழத் தார்கள். நான், ‘‘இததா வந்துவிட்தடன், அல்ைாஹ்வின் தூததை!” ‫ ﷺ‬என்று பதிைளித்ததன்.

அப்தபாது அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் ‘பாதிக் கடரனத் தள்ளுபடி சசய்துவிடு’ என்று தம் கைத்தால் ரசரக
காட்டினார்கள். ‘‘அவ்வாதற சசய்து விட்தடன், அல்ைாஹ்வின் தூததை!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ைத் (ைலி)
அவர்களிடம், ‘‘நீங்கள் எழுந்து சசன்று அவைது கடரன அரடயுங்கள்” என்று அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள்
கூறினார்கள் .* [ஸஹீஹ் புகாரி : 2710.]

[இணக்கத்திற்காக இரகசியம் மபசைாம்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! இைகசிைைாக ைக்கள் தபசுகின்ற சபரும்பாைான தபச்சுக்களில் எந்த விதைான நன்ரையும்


இல்ரை என்று இஸ்ைாம் சசால்கிறது. ததரவைற்ற விஷைங்கரள இைகசிைைான முரறயில் தபசுவரத சவறுக்கவும்
சசய்கிறது.

ஆனால் இருவருக்கு ைத்தியில் சைாதானத்ரத ஏற்படுத்துவதற்காக இைகசிைம் தபசைாம் என்று அனுைதி தருகிறது.
அத்துடன் இல்ைாைல் இந்தச் சசைரை சுைைாபங்களுக்காக இல்ைாைல் அல்ைாஹ்விற்காகச் சசய்தால் ைகத்தான
பரிசும் கிரடப்பதாக குர்ஆன் நற்சசய்தி கூறி இந்தச் சசை-ல் ஆர்வமூட்டுகிறது.

‫جر ًا ع َظِيْم ًا‬ َ ‫َات اللٰه ِ فَسَو‬


ْ َ ‫ْف ن ُؤْتيِْه ِ ا‬ َ ِ ‫س ؕ وَم َن َّي ْفع َلْ ذٰ ل‬
ِ ‫ك اب ْتِغ َ ٓا ء َ م َْرض‬ ٍّ ْۢ ‫ْف ا َ ْو اِصْ ل‬
ِ ‫َاح بَيْنَ النَّا‬ َ ِ ‫ل َا خَيْر َ ف ِ ْى كَثِيْرٍّ م ِنْ َّنج ْٰوٮه ُ ْم ا َِّلا م َنْ اَم َرَ ب‬
ٍّ ‫صد َقَة ٍّ ا َ ْو مَعْرُو‬

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
6 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

தர்ைம், நன்ரைைான காரிைம், ைக்களிரடதை நல்-லிைக்கம் ஏற்படுத்துதல் ஆகிைவற்ரற ஏவிைரதத் தவிை


அவர்களின் சபரும்பாைான தபச்சுக்களில் எந்த நன்ரையும் இல்ரை. அல்ைாஹ்வின் திருப்திரை நாடி இவற்ரறச்
சசய்பவருக்கு ைகத்தான கூ-லிரை வழங்குதவாம். (அல்குர்ஆன் 4:114)

தர்ைம் என்றால் வறிைவர்களுக்குப் சபாருளுதவி சசய்வது ைாத்திைம் தான் என்று நாம் நிரனத்துக்
சகாண்டிருக்கிதறாம். ஏததா ஒரு வரகயில் நம் மூைம் பிறருக்கு நன்ரை கிரடக்குைானால் அதுவும் தர்ைம் தான்.

பிைச்சரனக்கு நிைாைைான முரறயில் தீர்ப்பளிப்பது ைக்களுக்குப் பைன் தருவதால் நபிைவர்கள் இரதத் தர்ைம் என்று
கூறியுள்ளார்கள். இச்சசைரை எல்தைாரும் அவசிைம் கரடபிடிக்க தவண்டும் என்பதற்காக இரறவன்
நைக்களித்துள்ள மூட்டுகளுக்குத் தர்ைம் சசய்வரதக் கடரைைாக்கி, இச்சசைல் புரிவதன் மூைம் அந்தக் கடரைரை
நிரறதவற்ற முடியும் என்று நபி ‫ ﷺ‬அவர்கள் உைர்த்தியுள்ளார்கள்.

" ٌ ‫صد َقَة‬ ٍّ ‫ل " ك ُُل مَعْر‬


َ ‫ُوف‬ َّ ‫ن‬
َ ‫النبِ ِي صلى الله عليه وسلم قَا‬ ِ َ ‫شي ْب َة َ ع‬
َ ‫ن أَ بِي‬
ُ ْ ‫ل اب‬
َ ‫قَا‬.

எல்ைா நல்ைறமும் தர்ைதை. [முஸ்லிம் 1831]

ٌ ‫صد َقَة‬
َ ‫س‬
ِ ‫ل بَيْنَ النَّا‬
ُ ِ‫ْس يَعْد‬ َّ ِ ‫ ك َُّل يَوْ ٍّم تَطْل ُ ُع ف ِيه‬،ٌ ‫صد َقَة‬
ُ ‫الشم‬ َ ِ ‫س عَلَيْه‬ َ ِ ‫الله ِ صلى الله عليه وسلم "" ك ُُل سُلاَم َى م‬
ِ ‫ن النَّا‬ َّ ‫ل‬ُ ‫ل رَسُو‬
َ ‫ل قَا‬
َ ‫ع َنْ أَ بِي ه ُر َيْرَة َ رضى الله عنه قَا‬

நபி ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள்: ைனிதர்கள் தம்முரடை ஒவ்சவாரு மூட்டு எலும்புக்காகவும் தர்ைம் சசய்வது
கடரைைாகும். சூரிைன் உதிக்கின்ற ஒவ்சவாரு நாளிலும் ைக்களிரடதை நீதி சசலுத்துவதும் ஒரு தர்ைைாகும். (புகாரி
2707)

ைார்க்கத்தில் தநான்பு, சதாழுரக தபான்ற வைக்கங்களுக்கு ஏைாளைான சிறப்புகள் சசால்ைப்பட்டுள்ளன. இந்த


வைக்கங்கரள விட ைக்களுரடை பிைச்சரனகரள சரிசசய்வது சிறந்தது என்று நபி ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள்.

َّ ‫َالصلاَة ِ و‬
‫ قَالُوا بلََى‬. " ِ ‫َالصد َقَة‬ َّ ‫الصيَا ِم و‬
ِ ِ ‫ل م ِنْ دَرَجَة‬ َ ْ ‫الله ِ صلى الله عليه وسلم " أَ لا َ ُأخْبِرُك ُ ْم ب ِأَ ف‬
َ ‫ض‬ َّ ‫ل‬ُ ‫ل رَسُو‬ َ ‫ قَا‬،ِ‫الد ْرد َاء‬
َ ‫ل قَا‬ َّ ‫ ع َنْ أَ بِي‬،ِ‫الد ْرد َاء‬
َّ ‫قال رسول الله ﷺ «ع َنْ ُأ ِم‬
) 2509 ‫هي َ الْحَالِق َة ُ » ( رواه جامع الترمذي‬ ِ ‫َات ال ْبَيْنِ ف َِإ َّن فَسَاد َ ذ‬
ِ ِ‫َات ال ْبَيْن‬ ِ ‫حذ‬ُ َ ‫ل " صَلا‬
َ ‫ قَا‬.

''தநான்பு, சதாழுரக, தர்ைம் ஆகிைவற்ரற விடச் சிறந்தரத நான் உங்களுக்கு அறிவிக்கட்டுைா?'' என்று
அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் தகட்டார்கள். ைக்கள் ''ஆம்! அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். ''(அது)
ைக்களுரடை பிைச்சரனகரள சீர் சசய்வதாகும். ைக்களுக்கிரடதை குழப்பத்ரத விரளவிப்பது (நன்ரைகரள)
அழித்து விடும்'' என்று நபி ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள். : திர்மிதி (2433)

[நல்ைிணக்கத்டத ஏற்படுத்த பபாய் பசால்ைைாம்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! ைார்க்கம் சபாய் சசால்வரத நைகத்திற்கு இழுத்துச் சசல்லும் காரிைைாக எச்சரிக்கிறது.


நல்-ைக்கத்ரத ஏற்படுத்துவதற்காக ஒருவன் சபாய் சசான்னால் அது சபாய்ைாக ஆகாது என்று இஸ்ைாம் கூறுகிறது.

‫ل خَيْر ًا‬ ُ ِ ‫ْس ال ْ ك ََّذابُ الَّذ ِي يُصْ ل‬


ُ ‫ أَ ْو يَق ُو‬،‫ فَيَنْمِي خَيْر ًا‬،ِ‫ح بَيْنَ النَّاس‬ ُ ‫الله ِ صلى الله عليه وسلم يَق ُو‬
َ ‫ل "" لَي‬ َّ ‫ل‬ ْ ‫ سَمِع‬،‫"" عُقْب َة َ أَ خْبَرَت ْه ُ أَ َّنهَا‬.
َ ‫َت رَسُو‬

அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள்: (பைஸ்பைம் பிைக்கு சகாண்ட இரு தைப்பாரிடம்) நல்ைரத (புரனந்து)
சசால்- ைக்களிரடதை சைாதானத்ரத ஏற்படுத்துபவன் சபாய்ைன் அல்ைன். [புகாரி 2692)

[இடறவனின் ேன்னிப்பு கிடைக்க நல்ைிணக்கத்டத ஏற்படுத்துங்கள்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! சண்ரடயிட்டுக் சகாண்டு தபசாைல் பிரிந்து வாழும் சதகாதைர்களுக்கு இரறவனுரடை


ைன்னிப்பு கிரடப்பதில்ரை. நல்லிைக்கத்ரத ஏற்படுத்துபவர்கள் இந்த தைாசைான நிரையி-ருந்து
சம்பந்தப்பட்டவர்கரள பாதுகாக்கிறார்கள். இரறவனுரடை ைன்னிப்பு என்ற பாக்கிைத்ரத அவர்களுக்குக்
கிரடக்கச் சசய்ததற்காக அவருக்கும் இரறவனுரடை ைன்னிப்பு கிரடக்கிறது.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
7 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

ً ‫لا امْرأ‬
َ َ ِ ‫ئ لا َ يُشْرِك ُ ب َِّالله‬
َّ ‫شي ْئًا ِإ‬ ٍّ ِ ‫ُل امْر‬ َ ِ ‫الله ُ ع ََّز وَج ََّل فِي ذَل‬
ِ ‫ك ال ْيَوْ ِم لِك‬ َّ ُ ‫س و َاث ْنَيْنِ فَيَغْف ِر‬
ٍّ ‫ُل يَوْ ِم خَم ِي‬
ِ ‫ل فِي ك‬ ُ ‫َض ال َأعْمَا‬ ُ ‫ل " تُعْر‬َ ‫ ر َفَع َه ُ م ََّرة ً قَا‬،َ ‫ سَم ِِ َع أَ ب َا ه ُر َيْرَة‬،‫ع َنْ أَ بِي صَالِ ٍّح‬
. " ‫ن حَتَّى يَصْ طَلِح َا‬ ِ ْ ‫ن حَتَّى يَصْ طَلِح َا ا ْركُوا هَذ َي‬ِ ْ ‫ل ا ْركُوا ه َذ َي‬ ُ ‫ك َان َْت بَي ْن َه ُ و َبَيْنَ أَ خِيه ِ شَ ح ْنَاء ُ فَيُق َا‬

நபி ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள்: ஒவ்சவாரு விைாழக்கிழரையும் திங்கட்கிழரையும் அைல்கள் (இரறவனிடம்)


எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்தபாது அந்நாளில் கண்ணிைமும் ைகத்துவம் சபாருந்திை அல்ைாஹ் தனக்கு
இரைரவக்காத ஒவ்சவாருவரையும் ைன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுரடை சதகாதைருக்கும் ைத்தியில்
பரகரை ைாரிடம் இருக்குதைா அவரை ைன்னிப்பதில்ரை. 'இவர்கள் இருவரும் இைக்கைாகும் வரை
எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இைக்கைாகும் வரை எதிர்பாருங்கள்!' என்று சசால்ைப்படும். [முஸ்-லிம் 4653)

[விட்டுக் பகாடுத்தாமை நல்-ைிணக்கம் ஏற்படும்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! பிைச்சரனயில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வலுவானவைாகவும் ைற்சறாருவர் வலுவற்றும்


இருந்தால் பைம் பரடத்தவரிடம் சகாஞ்சம் விட்டுக் சகாடுக்கும்படி வ-யுறுத்தி இருவருக்கிரடயில் இைக்கத்ரத
ஏற்படுத்த தவண்டும். ஏசனன்றால் இருவரில் ஒருவர் தனக்குரிைரத விட்டுக் சகாடுத்தால்தான் இைக்கம் ஏற்படும்.
இருவரும் தனக்குரிைதில் விட்டுக் சகாடுக்காைல் பிடிவாதைாக இருந்தால் பிைச்சரனகள் வளர்ந்து சகாண்தட
சசல்லும். இதற்கு எந்த ஒரு தீர்ரவயும் காை இைைாது. நபி (ஸல்) அவர்கள் இது தபான்ற நிரையில் இந்த
வழிமுரறரை கரடப்பிடித்துள்ளார்கள்.

அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் (தைது வீட்டின்) வாசைருதக (இருவர்) சச்சைவிட்டுக் சகாள்ளும் சப்தத்ரதக்
தகட்டார்கள். சச்சைவிட்டுக் சகாண்டிருந்தவர்களின் குைல்கள் உைர்ந்தன. ஒருவர் ைற்றவரிடம் ஏததா ஒரு (கடன்)
விஷைத்தில் சற்றுக் குரறத்து வாங்கிச் சசல்லும் படியும் சைன்ரைைாக நடந்து சகாள்ளும்படியும் தகட்டுக்
சகாண்டிருந்தார். அதற்கு ைற்றவர் ''அல்ைாஹ்வின் மீதாரைைாக! நான் அவ்வாறு சசய்ை ைாட்தடன்'' என்று கூறிக்
சகாண்டிருந்தார். அவர்களிடம் அல்ைாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ''நன்ரை(ைானச் சசைரைச்)
சசய்ை ைாட்தடன் என்று அல்ைாஹ்வின் மீது ஆரையிட்டுக் கூறிைவர் எங்தக?'' என்று தகட்டார்கள். அந்த ைனிதர்,
''நான் தான் அல்ைாஹ்வின் தூததை! (நான் என் சத்திைத்ரதத் திரும்பப் சபற்றுக் சகாள்கிதறன். கடன் வாங்கிை) அவர்
விரும்பிைது எதுவானாலும் (அது) அவருக்குக் கிரடக்கும்'' என்று கூறினார். [ புகாரி (2705)

என் தந்ரத உஹதுப் தபாரின் தபாது ஷஹீதாகக் சகால்ைப் பட்டார்கள். கடன்காைர்கள் தங்கள் உரிரைகள் விஷைத்தில்
(கடரனத் திரும்பப் சபறுவதில்) கடுரை காட்டினார்கள். நான் அல்ைாஹ்வின் தூதரிடம் சசன்று (இது பற்றிக்)
கூறிதனன். அவர்கள் என் தந்ரதக்கு கடன் சகாடுத்தவர்களிடம் என் ததாட்டத்தின் கனிகரளப் சபற்றுக் சகாள்ளும்
படியும் (மீதியுள்ள கடரன) ைன்னித்து விடும்படியும் தகட்டுக் சகாண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி ‫ ﷺ‬அவர்களின்
பரிந்துரைரை) ஏற்க ைறுத்து விட்டார்கள். [புகாரி (2601)

நான் நபி ‫ ﷺ‬அவர்களுடன் அைர்ந்திருந்த தபாது ஒரு ைனிதர் ைற்சறாருவரை கயிற்றால் இழுத்து வந்து,
''அல்ைாஹ்வின் தூததை! இவர் என் சதகாதைரனக் சகான்று விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
அவரிடம், ''நீ அவரைக் சகான்றீைா?'' என்று தகட்டார்கள். (குற்றவாளிரை சகாண்டு வந்தவர்) ''இவர் ஒத்துக்
சகாள்ளாவிட்டால் நான் ஆதாைத்ரத அவருக்சகதிைாக சைர்பிக்கிதறன்'' என்று கூறினார். (சகான்றவர்) ''ஆம் நான்
அவரைக் சகான்தறன்'' என்று கூறினார். நபிைவர்கள் ''எவ்வாறு அவரைக் சகான்றாய்?'' என்று தகட்டார்கள்.

''நானும் அவரும் தபரீச்ச ைைத்தின் இரைகரள தசகரித்துக் சகாண்டிருந்ததாம். அப்தபாது அவர் என்ரன ஏசினார்.
எனக்குக் தகாபம் ஏற்பட்டது. உடதன நான் (என் ரகயில் இருந்த) தகாடாரிைால் உச்சந் தரையில் அடித்து விட்தடன்.
அவர் இறந்து விட்டார். (திட்டுமிட்டு இந்தக் சகாரைரை நான் சசய்ைவில்ரை)'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''உன்ரன விடுவித்துக் சகாள்வதற்குத் ததரவைான சபாருள் ஏதும் உன்னிடம்
உள்ளதா?'' என்று தகட்டார்கள். (சகான்றவர்) அவர், ''என்னுரடை தகாடாரி ைற்றும் ஆரடரைத் தவிை தவறு எந்தப்
சபாருளும் எனக்கு இல்ரை'' என்று கூறினார். நபிைவர்கள், ''உனது சமுதாைம் (நஷ்ட ஈட்டுத் சதாரகரைக்
சகாடுத்து) உன்ரன வாங்குவார்கள் என்று நிரனக்கிறாைா?'' என்று தகட்டார்கள். அவர், ''என்னுரடை
சமுதாைத்திடம் இரத விட நான் அற்பைானவன்'' என்று கூறினார். உடதன நபிைவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த)
கயிற்ரற (வந்தவரிடம்) எறிந்து, ''இவரை நீ பிடித்துக் சகாள்!'' என்று கூறினார்கள். அவரை அம்ைனிதர் அரழத்துக்
சகாண்டு திரும்பிச் சசன்ற தபாது, ''அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்பரடயில்) சகான்று விட்டால் இவரும்
அவரைப் தபான்றாவார்'' என்று அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள் கூறினார்கள். (இரதக் தகட்டு விட்ட) அவர்
திரும்பி வந்து, ''அல்ைாஹ்வின் தூததை! நான் அவரைக் சகான்று விட்டால் நானும் அவரைப் தபான்றாகி விடுவதாக
நீங்கள் கூறிைது எனக்கு எட்டிைது. (இவ்விஷைத்தில்) நான் உங்கள் கட்டரளரை ஏற்றுக் சகாள்கிதறன்'' என்று
கூறினார்.

அல்ைாஹ்வின் தூதர் ‫ ﷺ‬அவர்கள், ''அவர் உனது பாவத்துடனும் (சகால்ைப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும்
திரும்புவரத நீர் விரும்புகிறீைா?'' என்று தகட்டார்கள். அதற்கு அவர் ''அல்ைாஹ்வின் நபிைவர்கதள! ஆம் அது
அவ்வாதற ஆகட்டும்!'' என்று கூறினார். நபி ‫ ﷺ‬அவர்கள் ''அப்படிைானால் அந்தக் குற்றவாளி (உன்னால்
ைன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க தவண்டும்'' எனக் கூறினார்கள். ஆரகைால் அவர் குற்றவாளியின்
வழியில் குறுக்கிடாைல் விட்டு விட்டார். [முஸ்-லிம் (3470)

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
8 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

தைற்கண்ட சம்பவங்கள் அரனத்திலும் நபி ‫ ﷺ‬அவர்கள் நல்-லிைக்கத்ரத ஏற்படுத்துவதற்காக பரிந்துரை


சசய்கிறார்கள். எனக்கும் இதற்கும் எந்தவிதைான சம்பந்தமும் இல்ரை என்று கூறி அவர்கள் ஒதுங்கி விடவில்ரை.
இவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் தபாது சிைர் அரத ஏற்றுக் சகாண்டார்கள்; சிைர் ைறுத்து விட்டார்கள்.

இது தபான்ற இடங்களில் பைம் சபாருந்திைவர்கள் சற்று விட்டுக் சகாடுத்தால் தான் சுமூகைான நிரை ஏற்படும்.
நம்மிடத்தில் கஞ்சத்தனம் தைதைாங்கியிருந்தால் இந்த தைாசைான தன்ரை நம்ரை இைக்கைாக விடாது. இைக்கம்
ஏற்பட தவண்டும் என்றால் கஞ்சத்தனம் நம்மிடமிருந்து ஒழிை தவண்டும். எனதவ தான் அல்ைாஹ் 'சைாதானம்
சிறந்தது' என்று சசால்- விட்டு, கஞ்சத்தனம் சகாள்ளக் கூடாது என்றும் உதவும் ைனப்பான்ரை இருக்க தவண்டும்
என்றும் பின்வரும் வசனத்தில் அறிவுறுத்துகிறான்.

ُ ‫الش َّح ؕ و َا ِ ْن‬


َ ‫تحْسِنُوْا و َت ََّتقُوْا فَا َِّن اللٰه َ ك َا‬
‫ن بِمَا‬ ُ ‫ُس‬ُ ‫َت الْانَْف‬
ِ ‫ح خَيْر ٌ ؕ و َا ُحْ ضِر‬
ُ ْ ‫َالصل‬ َ ‫ن امْرَاَة ٌ خ َاف َْت م ِْْۢن بَعْلِه َا نُشُوْز ًا ا َ ْو اِعْرَاضًا فَلَا جُنَا‬
ُ ‫ح عَلَيْهِم َ ٰۤا ا َ ْن ُيصْ لِح َا بَيْنَهُم َا صُلْح ًا ؕ و‬ ِ ِ ‫و َا‬
‫ن خَبِيْر ًا‬
َ ْ‫تَعْم َلُو‬

சைாதானதை சிறந்தது. ைனிதர்களிடம் கஞ்சத்தனம் இைல்பாகதவ அரைக்கப்பட்டுள்ளது. நீங்கள்


(ஒருவருக்சகாருவர்) உதவி சசய்து (இரறவரன) அஞ்சிக் சகாண்டால் அல்ைாஹ் நீங்கள் சசய்வரத
நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)

[ கணவன் - ேடனவி பிரச்சடனகளுக்கு நல்ைிணக்கத்டத ஏற்படுத்துங்கள்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! கைவன் ைரனவிக்கு ைத்தியில் அதிகைாகப் பிைச்சரனகள் ஏற்படுவதால் இங்கும்


சைாதானப்படுத்துதல் அதிகம் ததரவப்படுகிறது. இன்ரறக்குப் பை குடும்பங்களில் பிைச்சரனகள் சபரிதாவதற்குக்
காைைைாக மூன்றாவது ஆள் இருக்கிறார். இவர்கள் தம்பதியினருக்கிரடதை பிைச்சரனகரள எழுப்பாைல்
இருந்தாதை சைாதானப்படுத்துவதற்குச் சிைைப்பட தவண்டிைதில்ரை. நன்ரை சசய்ைா விட்டாலும் தீரை சசய்ைாைல்
இருக்க தவண்டும்.

இருவருக்கு ைத்தியில் சச்சைவுகள் ஏற்பட்டால் மூன்றாவது நபர் வந்து தான் நல்-ைக்கத்ரத ஏற்படுத்த தவண்டும்
என்ற அவசிைம் இல்ரை. மூன்றாவது ஆள் இல்ைாைல் சம்பந்தப்பட்டவர்கள் இைக்கைாகிக் சகாண்டால்
அவர்களும் நல்-ைக்கத்ரத உருவாக்கிை நல்ைவர்களின் பட்டிை-ல் வந்து விடுவார்கள். கைவன் ைரனவிக்கு
ைத்தியில் பிைச்சரன ஏற்பட்டால் இைக்கத்ரத ஏற்படுத்த தவண்டும் என்று அல்ைாஹ் பின்வரும் வசனத்தில்
குறிப்பிடுகிறான்.

அவ்விருவரிரடதை பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும்,
அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்-ைக்கத்ரத விரும்பினால்
அல்ைாஹ் அவ்விருவருக்கிரடதை இைக்கத்ரத ஏற்படுத்துவான். அல்ைாஹ் அறிந்தவனாகவும்,
நன்குைர்கிறவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:35)

தன் கைவனிடம் பிைக்ரகதைா, புறக்கணிப்ரபதைா ஒரு சபண் அஞ்சினால் அவ்விருவரும் தைக்கிரடதை


சைாதானம் சசய்து சகாள்வது (அல்ைது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்ரை. சைாதானதை சிறந்தது.
ைனிதர்களிடம் கஞ்சத்தனம் இைல்பாகதவ அரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்சகாருவர்) உதவி சசய்து
(இரறவரன) அஞ்சிக் சகாண்டால் அல்ைாஹ் நீங்கள் சசய்வரத நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்
4:128)

நபி ‫ ﷺ‬அவர்களின் காைத்தில் கைவன் ைரனவிக்கு ைத்தியில் பிைச்சரன ஏற்பட்டால் நபிைவர்கள் அதில்
தரையிட்டுப் பிைச்சரனரைத் தீர்க்க முரனந்திருக்கிறார்கள்.

பரீைாவின் கைவர் அடிரைைாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சசால்ைப்படும். அவர் (பரீைா தன்ரனப் பிரிந்து
விட நிரனக்கிறார் என்பரத அறிந்த தபாது) தைது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ைம்
பரீைாவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து சகாண்டிருந்தரத இப்தபாதும் நான் காண்பரதப் தபான்றுள்ளது.
அப்தபாது நபி ‫ ﷺ‬அவர்கள் அப்பாஸ் (ை-லி) அவர்களிடம், ''அப்பாஸ் அவர்கதள! முஃகீஸ் பரீைாவின் மீது
ரவத்துள்ள தநசத்ரதயும் பரீைா முஃகீஸின் மீது சகாண்டுள்ள தகாபத்ரதயும் கண்டு நீங்கள்
விைப்பரடைவில்ரைைா?'' என்று தகட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீைா பிரிந்து விட்ட தபாது) நபி ‫ ﷺ‬அவர்கள், ''முஃகீஸிடம் நீ திரும்பிச் சசல்ைக் கூடாதா?'' என்று
(பரீைாவிடம்) தகட்டார்கள். அதற்கு பரீைா, ''அல்ைாஹ்வின் தூததை! தாங்கள் எனக்கு கட்டரள இடுகின்றீர்களா?''
என்று தகட்டார். நபி ‫ ﷺ‬அவர்கள், ''(இல்ரை!) நான் பரிந்துரைக்கதவ சசய்கிதறன்'' என்றார்கள். அப்தபாது பரீைா
''(அப்படிைானால்) அவர் எனக்குத் ததரவயில்ரை'' என்று கூறிவிட்டார். [புகாரி (5283)

வலீத் பின் உக்பாவின் ைரனவி நபி ‫ ﷺ‬அவர்களிடம் வந்து, ''அல்ைாஹ்வின் தூததை! வலீத் என்ரன அடிக்கிறார்''
என்று முரறயிட்டார். அதற்கு நபி ‫ ﷺ‬அவர்கள் ''நபிைவர்கள் எனக்கு சபாறுப்சபடுத்துக் சகாண்டார்கள்' என்று நீ

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
9 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

அவரிடம் கூறு!'' என்று சசான்னார்கள். (இதன் பிறகு) சிறிது காைம் கூட கழிைவில்ரை. ைறுபடியும் திரும்பி வந்து,
''அவர் எனக்கு அடிரைத் தவிை தவசறரதயும் அதிகப்படுத்தவில்ரை'' என்று கூறினார். உடதன நபி ‫ ﷺ‬அவர்கள்
தன்னுரடை ஆரடயின் ஒரு பகுதிரை அப்சபண்ணிடம் சகாடுத்து ''மீண்டும் அவரிடம் நபிைவர்கள் எனக்கு
சபாறுப்தபற்றுக் சகாண்டார்கள்' என்று கூறு'' என்றார்கள். சிறிது காைம் கூட கழிைவில்ரை. அதற்குள்
அப்சபண்ைணி ைறுபடியும் வந்து, ''அவர் எனக்கு அடிரைத் தவிை தவசறரதயும் அதிகப்படுத்தவில்ரை'' என்று
கூறினார். நபி ‫ ﷺ‬அவர்கள் தைது இரு ரககரளயும் உைர்த்தி, ''இரறவா! வலீரத நீ பார்த்துக் சகாள்! அவர் எனக்கு
(அளித்த வாக்குறுதிரை) நிரறதவற்றவில்ரை'' என்று இைண்டு முரற கூறினார்கள். [அஹ்ைத் (1236)

தைற்கண்ட இரு நிகழ்வுகளிலும் கைவன் ைரனவி பிைச்சரன ஏற்படுகிறது. இரதத் தீர்த்து ரவப்பதற்காக
நபிைவர்கள் ‫ ﷺ‬முைற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது பரிந்துரைரை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்க ைறுத்து
விடுகிறார்கள். இது தபான்ற நிகழ்வுகள் பை நிகழ்ந்தாலும் தன்னுரடை ைரிைாரதரை நபிைவர்கள்
சபரிதுபடுத்தாைல், பிைச்சரனகள் சவடிக்கும் தபாது அங்தக நல்லி-ைக்கத்ரத அவர்கள் ஏற்படுத்தாைல்
இருந்ததில்ரை.

[தியாகத் திருநாள் வந்தது.. நம்டே நல்ைிணக்கத்மதாடு வாழச் பசய்தது.....!!! :-]

✍🏻 அன்புள்ளவர்கதள! இப்ைாஹிம் நபியின் திைாக வாழ்ரவ பரறசாற்றும் முகைாக கடந்த வாைம் சபருநாள்
சகாண்டாடிதனாம். அதில் தங்களின் குர்பானி பிைாணியின் இரறச்சிரை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒன்ரறத்
தைது குடும்பத்திற்காக ரவத்துக் சகாண்டு, இைண்டாவரத தைது சண்ரடயுள்ள உறவினர்களுக்கும், மூன்றாவரத
ஏரழகளுக்கும் சகாடுத்து வந்ததாம் இதுதவ ஒர் சிறந்த நல்லிைக்க முரறைாகும். அதுைட்டுைல்ைாது குர்பானி
கறிரை ைாற்று ைத சதகாதைர்களுக்கு வழங்கைாைா ? ஆம் தாைளைாக வழங்கைாம்.. எசனன்றால் அதில்தான் ைத
நல்லிைக்கம் அதிகைாக உள்ளது.

‫ وثلث للمساكين‬،‫ وثلث لأهلك‬،‫ ثلث لك‬:‫ الضحايا والهدايا‬:‫وعن ابن عمر رضي الله عنهما قال‬.

ُ َ ‫خر‬
‫ كَذ َا‬،‫ و َيُطْعِم َ الْغَنِ َّي و َالْفَق ِير َ جَم ِيع ًا‬، َ‫الثل ُث‬ ُ َ ‫ل أَ ْن يَتَص ََّدقَ ب ُِالثل ُِث و َي ََّتخِذ‬
ِ ‫ و َي ََّد‬،ِ ‫الثلُثَ ضِيَاف َة ً ل ِ َأقَارِبِه ِ و َأَ صْ دِقَائِه‬ ُ ‫ض‬ َ ْ ‫ و َا ْل َأف‬،ُ ‫ضح ِيَّتِه ِ و َيُطْعِم َ مِنْهَا غَيْرَه‬ ْ ‫ل م ِنْ ُأ‬ َ ُ ‫و َيُسْتَح َُب أَ ْن ي َأْ ك‬
ِ ‫ كَذ َا فِي ال ْغ ِيَاث َّيِة‬،‫سل ِ ِم و َالذ ِم ِِي‬ ْ ُ ‫ِِع و َيَه َبُ مِنْهَا م َا شَاء َ لِلْغَنِ ِي و َالْفَق ِيرِ و َال ْم‬ِ ‫فِي ال ْبَد َائ‬.

சபாதுவாக குர்பானிக்காக அறுக்கப்பட்ட பிைாணியின் இரறச்சிரை குர்பானி சகாடுப்பவன் உண்பதும், பிறருக்குக்


சகாடுப்பதும் முஸ்தஹப். எனினும் அதரன மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்ரற தர்ைம் சசய்வதும், ஒரு பாகத்ரத
உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்குவதும், ஒரு பாகத்ரத தனக்காக ரவத்துக்சகாள்வதும் நல்ைது. ஏரழ,
பைக்காைன், முஸ்லிம், முஸ்லிைல்ைாதார் என்ற பாகுபாடின்றிக் சகாடுக்கைாம். [நூல் : கிைாதிய்ைா, பக்கம் 333.
பதாவா ஹிந்திைா. பாகம் .5. பக்கம். 300]

ُ ‫صيْنِيْ ب ِالْجا َرِ حَتَّي ظَنَن ْتُ اَنَّه ُ سَي ُو َرِثُه‬


ِ ْ‫ل يُو‬
ُ ْ ‫جبْر ِي‬
ِ ‫ل‬ َّ ‫ن‬
َ ‫ م َاز َا‬:َ‫النبِ ِي ﷺقَال‬ ِ َ ‫ع َنْ عَائِش َة َ ع‬

அப்துல்ைாஹ் இப்னு அம்ர் (ைலி) அவர்கள் ஒரு ஆட்ரட குர்பானி சகாடுத்தார்கள். சவளியில் சசன்று விட்டு
வீட்டுக்குள் வந்ததும் தைது வீட்டாரிடம் நைது அண்ரட வீட்டாைான ைஹுதியின் வீட்டிற்கு சகாடுத்தனுப்புனீர்களா?
என மூன்று முரற தகட்டு விட்டு நபி ‫ ﷺ‬அவர்கள் சசால்ை நான் தகட்டிருக்கின்தறன் “என்னிடம் ஜிப்ையீல் (அரை)
அவர்கள் வந்து அண்ரட வீட்டாரின் உரிரைகள் குறித்து சசால்லிை வண்ைம் இருந்தார். எங்தக அண்ரட
வீட்டாருக்கும் சசாத்தில் பங்கு சகாடுங்கள் என்று கூறிவிடுவார்கதளா எனும் எண்ணுைளவிற்கு” என்று. ( திர்மிதீ )

குர்பானி கறிரை முஸ்லிம் அல்ைாதவர்களுக்கு ஹனபி ைதஹபின் படி சகாடுப்பது கூடும்.

[மபார்க்களங்களில் கூை எதிரிகள் நல்ைிணக்கதிற்கு வந்தால் அடதமய ஏற்க மவண்டும் என இஸ்ைாம் கூறுகிறது. ...!!!
:-]

َّ َ ‫لسلْم ِ فَاجْ ن َحْ لَهَا و َتَو َ َّكلْ عَلَى اللٰهؕ ِ اِنَّه ٗ ه ُو‬
ُ ‫السمِي ْ ُع الْع َلِيْم‬ ُ َ ‫و َا ِ ْن جَن‬
َّ ِ ‫حوْا ل‬

(முஹம்ைதத!) அவர்கள் சைாதானத்ரத தநாக்கிச் சாய்ந்தால் நீரும் அரத தநாக்கிச் சாய்வீைாக! அல்ைாஹ்ரவதை
சார்ந்திருப்பீைாக! அவதன சசவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:61)

அவர்கள் உங்கரள விட்டு விைகி உங்களுடன் தபார் சசய்ைாது, உங்களிடம் சைாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு
எதிைாக அல்ைாஹ் எந்த வழிரையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்ரை. (அல்குர்ஆன் 4:90)

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
10 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

நம்ரை சவறுப்பவர்கரளக் கூட நண்பர்களாக ைாற்ற முைற்சிக் தவண்டும். அவர்களுடன் தசர்ந்து வாழ முைை
தவண்டும் என இஸ்ைாம் கூறுகிறது. .

،ِ‫ل ب ِال ْمُك َافِئ‬


ُ ‫ص‬
ِ ‫ْس ال ْوَا‬
َ ‫ل "" لَي‬ َّ ‫ن‬
َ ‫النبِ ِي صلى الله عليه وسلم قَا‬ ِ َ ‫ن وَفِطْر ٌ ع‬
ٌ َ‫حس‬ َّ ‫ن ل َ ْم يَرْفَعْه ُ ال َأعْم َُش ِإل َى‬
َ ُ ‫النبِ ِي صلى الله عليه وسلم وَر َفَع َه‬ ُ ‫سفْيَا‬
ُ ‫ل‬َ ‫ن عَمْرٍّو و َقَا‬ِ ْ ‫الله ِ ب‬
َّ ِ‫ع َنْ عَبْد‬
‫َت رَحِم ُه ُ وَصَلَه َا‬ ْ ‫ل الَّذ ِي ِإذ َا قَطَع‬
ُ ‫ص‬
ِ ‫ن ال ْوَا‬ ِ ‫ك‬
ِ َ ‫"" و َل‬.

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்ரையில்) உறரவப் தபணுகின்றவர் அல்ைர். ைாறாக, உறவு முறிந்தாலும்
உறவுடன் இரைகின்றவதை உறரவப் தபணுபவர் ஆவார். ( புகாரி 5991)

[பகாள்டகடய ஏற்க்காதவர்களுைன் நல்ைிணக்கம்:-]

✍🏻 அன்புள்ளவர்கதள! நபிகளார் தைது இருபத்ரதந்தாம் வைதில் அல்அமீன் (நன்னம்பிக்ரகக்குரிைவர்) என்ற


சிறப்புப் சபைரை ஊர் ைக்களால் சூட்டப்சபற்றார்கள் என்பதிலிருந்தத அவர்கள் எந்த அளவுக்கு சபாது ைக்களுக்கு
சபாது தசரவ சசய்து நல்லிைக்கததாடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பரத அறிைமுடிகிறது. இப்படிைாக நபிகளார்
அரனத்து ைத சதகாதைர்களிடமும், சதாப்புள் சகாடி உறவுகளிடமும் நல்லிைக்கத்ததாடுதான் நடந்திருக்கிறார்கள்
என்பது ைட்டுைல்ை நபிகளாரிடமும் ைற்ற சமுதாை ைக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்
தக்கதாகும்.

இன்ரறக்கு நாம் சசய்ை தவண்டிைதும், கரடப்பிடிக்க தவண்டிைதும் இந்த அற்புதைான பல் சைை நல்லிைக்க,
சதகாதைத்துவ தத்துவம் தான். இதுதான் என்ரறக்கும் நிரைைானது, நீடிக்கத்தக்கது, அதுதான் சைய்ைானதும் கூட.
நாம் நம்ரைச் சுற்றியிருப்பவர்கரள ைதித்து நடக்கும் தபாதுதான் நம்ரையும் நம்ரைச் சுற்றியிருப்பவர்கள் ைதித்து
நடப்பார்கள். இதில் நாம் தவறுபாடு காட்டுவதற்கு என்று ஒன்றும் இல்ரை. இஸ்ைாம் அப்படி எந்தசவாரு இடத்திலும்
சிறுதவறுபாட்ரட கூறவும் இல்ரை. சமூக நல்லிைக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாைமும் ததால்விரை சந்தித்ததாக
வைைாறு இல்ரை. வாருங்கள் தீை பிரிவிரனகரள அகற்றுதவாம், தூை இரைப்புகரள தபாற்றுதவாம்.

َ‫سط ِيْن‬ ُ َ ‫سطُ ٰۤوْا اِلَيْه ِ ْمؕ ا ِ َّن اللٰه‬


ِ ‫يح ُِب ال ْم ُ ْق‬ ِ ‫جوْك ُ ْم م ِنْ دِي َارِك ُ ْم ا َ ْن تَب َُر ْوه ُ ْم و َ ت ُ ْق‬ ِ ْ ‫ن ل َ ْم يُق َاتِلُوْك ُ ْم فِى الد ِي‬
ُ ‫ن و َل َ ْم‬
ُ ِ‫يخْر‬ َ ْ ‫ن الَّذ ِي‬
ِ َ ‫ل َا يَنْه ٰٮكُم ُ اللٰه ُ ع‬

ைார்க்க விஷைத்தில் உங்களுடன் தபாரிடாததாருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்கரள சவளிதைற்றாததாருக்கும்


நன்ரை சசய்வரதயும், அவர்களுக்கு நீதி சசலுத்துவரதயும் அல்ைாஹ் உங்களுக்குத் தரட சசய்ைவில்ரை. நீதி
சசலுத்துதவாரை அல்ைாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 60:8)

‫ن‬
ُ ْ ‫ل اب‬ َ ‫النبِ َّي صلى الله عليه وسلم آصِلُه َا ق َا‬
َ ‫ قَا‬."" ‫ل "" نَع َ ْم‬ َّ ِ‫ت أَ تَتْنِي ُأمِي ر َاغِب َة ً فِي ع َ ْهد‬
َّ ُ‫النبِ ِي صلى الله عليه وسلم فَسَأَ ل ْت‬ ْ َ ‫أَ خْبَر َتْنِي أَ سْمَاء ُ اب ْن َة ُ أَ بِي بَكْرٍّ رضى الله عنهما ق َال‬
}ِ‫ن ل َ ْم يُق َاتِل ُوك ُ ْم فِي الد ِين‬
َ ‫ن الَّذ ِي‬ َّ ُ ‫الله ُ تَع َالَى ف ِيهَا {لا َ يَنْهَاكُم‬
ِ َ ‫الله ُ ع‬ َّ ‫ل‬َ َ ‫ع ُيَي ْن َة َ ف َأَ نْز‬

நபி ‫ ﷺ‬அவர்களின் காைத்தில் என் தாைார் ஆரசைாக என்னிடம் வந்தார். (அப்தபாது அவர் இரைரவப்பவைாக
இருந்தார்.) நான் நபி ‫ ﷺ‬அவர்களிடம் ‘(என் தாைார் வந்துள்ளார்.) அவருடன் உறரவப் தபணிக்சகாள்ளட்டுைா?’
என்று தகட்தடன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்‘ என்று கூறினார்கள். ‘எனதவ, அஸ்ைாவின் தாைர் சதாடர்பாக, இந்த
(60:8) வசனத்ரத அல்ைாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவைான) சுஃப்ைான் இப்னு உரைனா
(ைஹ்) கூறினார். [புகாரி (5978)

✍🏻 அன்புள்ளவர்கதள! இஸ்ைாம் ைார்க்கத்ரத ஏற்றுக் சகாள்ளாதவர்களின் உரிரைரை, அவர்கள் தகட்டாலும்


தகட்காவிட்டாலும் அவற்ரற ஒரு முஸ்லிம் நிரறதவற்றி சைை நல்லிைக்கத்ரதப் தபாற்றிப் பாதுகாக்க தவண்டும்
என இஸ்ைாம் வலியுறுத்துகிறது.

உைகில் இஸ்ைாம் வழங்கிை ைத உரிரை, ைத சுதந்திைம், ைத சகிப்புத்தன்ரை தபான்ற சைை நல்லிைக்க


ஊக்குவிப்புகரள தவசறந்த ைதமும் இந்தளவு தபணிைதில்ரை.

இஸ்ைாம் வகுத்தளித்துள்ள சநறிகளில் சைை நல்லிைக்கமும் ஒன்று. இரதப் பைபக்தியுடன் கரடப்பிடித்தாக


தவண்டிை கடரை உைர்வு அரனத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. சைை நல்லிைக்கம் தபணுவரத ைனித
தநைக்தகாட்பாடாகவும் ைார்க்க சநறிைாகவும் இஸ்ைாம் வகுத்துள்ளது.

சைை நல்லிைக்கத்ரதச் சீர்குரைத்து சைைப் பிைக்கு உருவாகக் காைைம் என்ன? ைாருரடை சதய்வம் சிறந்தது?
சபரிைது என்கிற முைட்டு வாதம்தான் காைைம். இந்தப் பிைக்குகளுக்கு முற்றுப்புள்ளி ரவத்து அழகானசதாரு
தீர்ரவ இஸ்ைாம் கண்டுள்ளது.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444
11 | P a g e ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தடைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புடரத்தளம்… ‫موقع خطب الجمعة‬

சைைத்தரைவர்களுக்கிரடதை பாகுபாடு இல்ைாைல் அரனவரையும் சைைாகப் பார்ப்பவர்கதள உண்ரைைான


முஸ்லிம்கள். முந்ரதை சைைங்கள் சைர்ப்பித்த தவதங்கரளயும், அதற்காக உரழத்த ைதத் தரைவர்கரளயும்
தபாற்றிை ைார்க்கம், இஸ்ைாம். 1436 ஆண்டுகளுக்கு முன்பு அரத உண்ரைப்படுத்திைது, அன்ரறை உைகில் வைைாறு
காைாத சைை நல்லிைக்கைாகும்.

ஒருவரின் ைத நம்பிக்ரகரை இன்சனாருவர் மீது திணிப்பது இஸ்ைாமிை சகாள்ரகயின்படி கூடாது. சைை


நல்லிைக்கத்திற்கு எதிைான ைதத் திணிப்ரப இஸ்ைாம் ஒருதபாதும் ஏற்றதில்ரை.

‫ن‬
ِ ْ ‫ل َك ُ ْم دِي ْنُك ُ ْم و َلِى َ دِي‬

உங்களுக்கு உங்களுரடை ைார்க்கம்; எனக்கு என்னுரடை ைார்க்கம்.” (திருக்குர் ஆன்–109:6)

‘‘(இஸ்ைாமிை) ைார்க்கத்தில் நிர்பந்தம் இல்ரை.’’ (திருக்குர் ஆன்–2:256)

‘‘விரும்புபவர் (சத்திைத்ரத) நம்பட்டும். விரும்பாததார் நிைாகரித்து விடட்டும்’’ (திருக்குர் ஆன்–18:29)

சைை நல்லிைக்க பாதுகாவைர் நபிகள் நாைகம் ‫ ﷺ‬அவர்கள் சைைப் பாதுகாப்பும், ஆைைங்களின் பாதுகாப்பும் வழங்கி,
சைை சார்பற்ற அைரச நிறுவி, சைை நல்லிைக்கம் தரழக்க அரும்பாடுபட்டார்கள்.

தானத்தில் சிறந்த தானம் நிதானம் / சைாதானம். என்று சசால்லுவார்கள் நம் மூத்ததார்கள். அப்படிப்பட்ட நிதானம் /
சைாதானத்ரத அல்ைாஹ் நம் அரனவருக்கும் ஈருைகிலும் நைவாக்கி தந்தருள் புரிவானாக! !!! ஆமின் என துஆ
சசய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரைரை நிரறவு சசய்கிதறன். (َ‫َب ال ْعالم َيِن‬
ِ ‫ن ا ْلحم َْد ُ لِل َه ِ ر‬
ِ َ‫خر ُ دَعْواه ُ ْم أ‬
ِ ‫)و َآ‬

~ பிஸ்மில்ைாஹ் ~
┈•••❈• ❀ ••----

அன்புள்ள உஸ்தாதுகதள! *நைது ஜுமுஆ முபாைக் தகவல் தைரட* யின் வாட்சப் குழுரவ சநறிமுரறப்படுத்த
தைைாண்ரை குழு திட்டமிடப்பபட்டுள்ளதால் 30-12-2022 முதல் 01-02-2023 வரை [2 ைாதங்களுக்கு]
ைாரும் குழுவில் நுரழை தரட சசய்ைப்படுகிறது . தைலும் ைாரும் லிங்க் ஐடி தகட்க தவண்டாம். தகட்டாலும்
சகாடுக்கப்படைாட்டாது. இச்சிைைத்திற்க்கு வருந்துகிதறாம். அரனத்து உஸ்தாதுகளும் இதற்கு ஒத்துரழப்பு தருைாறு
அட்மின் குழு & ஆசிரிைர் குழு சார்பாக தகட்டுக் சகாள்ளப்படுகிறது.

【சபதம் எடுங்கள்…】

✍🏻 அன்புள்ளவர்கதள! இன்ஷா அல்ைாஹ் இன்றிலிருந்து. எனது ைவ்த் வரைக்கும் சமூக நல்லிைக்கத்ரத தபணி
வாழுதவன் என்று.. .. எல்ைாம் வல்ை அல்ைாஹ் ‫ ﷻ‬அவனது தபைருரள ஈருைகிலும் நிைப்பைாக
தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ சசய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரைரை நிரறவு சசய்கிதறன். . ( ُ ‫خر‬ِ ‫و َآ‬
َ‫َب ال ْعالم َيِن‬
ِ ‫ن الْحم َْد ُ لِل َه ِ ر‬
ِ َ‫ ******* صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ****** )دَعْواه ُ ْم أ‬வாஆகிறு தஃவானா
அனில்ஹம்துலில்ைாஹி ைப்பில் ஆைமீன்.

✍ இன்னும் சசால்ை தவண்டிைது நிரறவாய் உள்ளது தநைத்தின் நைரன கருதி முடித்துக் சகாள்கிதறன் வ ஆகிரு
தஃவானா அனில் ஹம்து லில்ைாஹி ைப்பில் ஆைமீன்.

உஸ்தாதுனா எஸ். எம். பஹளஸீ ேவ்ைானா உஸ்தாதுனா பேளைானா ஹாபிழ் களந்டத

வாசுமதவநல்லூரி. பசல் +971526108586 B. அபு அஜ்ேல் புகாரி யூசுபி

முன்னாள் இோம் S . N ஜுமுஆ பள்ளிவாசல் . பசல் +918754089943.


களக்காடு. திருபநல்மவைி ோவட்ைம். தடைடே இோம் வியாசராஜபுரம்,
களக்காடு. திருபநல்மவைி ோவட்ைம்.

ம ொத்த பக்கம் 11 ✍ " ததச ஒற்றும ொநொடு – 2023 …!!!” 06-01-2023 - 13 - ஜு ொதல் ஆகிரொ– 1444

You might also like