Lesson No. 64 Simple English Sentences For Conversation at Home (In Tamil) 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

Simple English sentences for conversation at home (in Tamil) :

Part 1. For beginners. Lesson No.64

No. English Sentence. Tamil translation.

1. Wake up. It’s 7 O’ clock. எந்திரி. ஏழு மணி ஆச்சு

2. Let me sleep for some more time. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க போறேன்.

3. Don’t be lazy. Get up now. சோம்பேறித்தனமாக இருக்காதே. எந்திரி

4. Fold your bed-sheet. போர்வையை மடித்து வை.

5 There is no mug in the bathroom. குளியலறையில் செம்பு இல்லை

6. Take bath and come out soon. குளித்துவிட்டு சீக்கிரம் வெளியே வா

7. I want my breakfast ready by 8 O’ clock. எனக்கு எட்டு மணிக்கு காலை சாப்பாடு வேணும்

8. Please keep the breakfast. I am waiting at நான் சாப்பாட்டு மேஜையில் இருக்கிறேன். காலை
the dining table. சாப்பாட்டை வை.

9. What do we have for breakfast? காலை சாப்பாடு என்ன இருக்குது?

10 This will do. Not anymore. My tummy is போதும். வயிறு நிறைந்து விட்டது
full.

11 Have a cup of milk before leaving. போறதுக்கு முன்னால ஒரு கப்பு பால் சாப்பிட்டு விட்டு
போ.

12 This is too hot. I can’t drink it now. இது ரொம்ப சூடா இருக்குது. இப்ப என்னால குடிக்க
முடியாது.

13. Please turn on the fan/ light. Please turn விளக்கை போடு. விளக்கை அமர்த்து.
off the fan/ light.
14. Mom. You cook well. The food is tasty. நீஙக
் ள் நன்றாக சமைக்கிறீர்கள்.  சாப்பாடு ருசியாக உள்ளது

15. My tummy/ stomach is full. எனக்கு வயிறு நிரம்பிவிட்டது.

16. The bus will come any time now. பஸ் இப்போ எப்பவேணாலும் வரலாம்

17 It’s getting late for the school/college/ பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிவிட்டது


office.

18 Where is my bag? Last night I kept it here. என்னுடைய பை எங்க? நேற்று ராத்திரி இங்கே தானே
வைத்திருந்தேன்.

19 Did you keep everything in the bag? பையில் எல்லாவற்றையும் வைத்து விட்டாயா?

20. You don’t arrange your things properly and நீ எதையும் சரியா வைக்க மாட்டாய் ஆனா என்னை
now you blame me now. குற்றம் சொல்லுகிறாய்

21 Can’t you arrange your things properly? நீ உன்னுடைய பொருட்களை சரியாக வைக்க கூடாதா?

22 You waste a lot of time searching for நீ தேடித் தேடி நேரத்தை வீணாக்குகிறாய்.
things.

23. Did you forget anything? Don’t blame me நீ எதையும் மறந்து விட்டாயா?. பின்பு என்னை குற்றம்
later.   சொல்லக்கூடாது.

24 I am leaving for my office just now. Bye. நான் ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன்

25. Please pack up the lunch soon. மதிய சாப்பாடு கட்டிக் கொடு.

26. I want to iron my shirt. Where is the iron? சட்டையை இஸ்திரி செய்ய வேண்டும். இஸ்திரி எங்கே?

27 Get ready soon. Don’t be late. சீக்கிரம் தயார் ஆகு. தாமதிக்காதே


28. What time will you come back from office? அலுவலகத்தில் இருந்து எப்போது திரும்பி வருவீர்கள்?

29. Don’t come late. We have an appointment தாமதமாக வராதீர்கள். இன்று மாலையில் டாக்டரை
with the doctor this evening. பார்க்க நேரம் குறித்து இருக்கிறது.

30. Did you do your homework? வீட்டுப் பாடத்தை செய்து விட்டாயா?

31. Don’t throw your things here and there. உன்னுடைய பொருட்களை இங்குமங்கும் எறிந்து
விடாதே.

32. Keep your books properly. Later don’t ask உன்னுடைய புத்தகங்களை சரியாக வை.
me to search for your things.
பின்பு என்னை தேட சொல்லாதே.

33. I am busy in the kitchen. Why can’t you do நான் சமையலறையில் வேலையாக இருக்கிறேன். ஏன்
it yourself? நீயாக செய்யக்கூடாது.

34. I am going for a walk. நான் நடை நடக்கப் போகிறேன்.

35. Why don’t you stop reading newspaper? ஏன் பேப்பர் படிப்பதை நிறுத்தக்கூடாது? நீஙக
் ள் ஏன்
Why don’t you help me? எனக்கு உதவி செய்யக் கூடாது?

36 Let me help you. நான் உனக்கு உதவி செய்கிறேன்.

37 There is power shut-down today. Switch- இன்று மின்சாரத்தை நிறுத்தி விடுவார்கள் ஆகவே மோட்டார்
பம்பு போட்டு தண்ணியை தொட்டிக்கு ஏற்றிவிடு
on the motor and fill the water tank.

38. Mom. Did you wash my uniform? என் யூனிபார்மை துவைத்து விட்டாயா?

39. I have soaked your uniform in water. I’ll உன்னுடைய யூனிபார்மை தண்ணீரில் ஊர
wash them soon. போட்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில்
துவைக்கிறேன்.

40 The electricity bill is due. Pay it today. மின் கட்டணம் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது.
இன்று கட்டுங்கள்.
41 I will come soon from the office. Let’s all நான் ஆபீசில் இருந்து சீக்கிரம் வருகிறேன் நாம்
go for a movie. எல்லோரும்  ஒரு சினிமாவுக்குப் போகலாம்

42 The gas got over. Please change the சமையல் எரிவாயு தீர்ந்து விட்டது சிலிண்டரை
cylinder. மாற்றுங்கள்.

43 How much is the school fees? பள்ளிக்கூட கட்டணம் எவ்வளவு?

44. I left my car key on the table. Where is it? கார் சாவியை மேஜை மீது வைத்தேனே அது எங்கே?

45. You are always on the mobile phone? எப்போது பார்த்தாலும் மொபைல் போனில் இருக்கிறாயே?
Why don’t you help me? எனக்கு உதவி செய்யக் கூடாதா?

46. My brother and his wife are expected to என்னுடைய தம்பியும் தம்பியின் மனைவியும் இன்று
வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் சாப்பிட
Visit this evening. Buy some snacks. ஏதாவது வாங்கி வாருங்கள்

47 Will you cut down the T.V volume or turn டிவி சத்தத்தை குறை. அல்லது அமர்த்தி விடு.
it off.

48. I smell gas from the kitchen. Check if it சமையலறையிலிருந்து எரி வாயு வாசனை வருகிறது.
leaks somewhere. எங்கேயாவது கசிவு இருக்கிறதா என்று பார்.

49 Turn off the lights and go to bed now. விளக்குகளை எல்லாம் அமர்தத
் ிவிட்டு படுக்கப்போ.

50 Mom. Please wake me up at 5.30. I have அம்மா என்னை காலை ஐந்தரை மணிக்கு எழுப்பி விடு.
to study. The exams are coming up soon. நான் படிக்க வேண்டும். பரீட்சைகள் எல்லாம் கூடிய
சீக்கிரம் வர இருக்கின்றன.

You might also like