BR - ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

ஃபுக்குஷிமா: ஒரு ேபரழிவின் கைத

ஜப்பானிய மக்களின் சராசr ஆயுள் 85 என்று ஒரு ெசய்தியில்

படித்ேதன். இதற்குக் காரணம் அவ&களின் இயற்ைகேயாடு இையந்த

வாழ்வு என்பது இக்கிகய் நூைலப் படித்த ேபாது ெதrந்தது. ஆனால்

அேத ஜப்பானிய&கள்தான் இயற்ைகயால் மிகவும் தண்டிக்கப்பட்டும்

இருக்கிறா&கள். 2011 ல் வந்த முப்ெபரும் விபத்துகள் ஜப்பாைனப்

புரட்டிப் ேபாட்டன.

ேபரா.மிக்கயில் ஃெபrேய ேடாக்கிேயாவில் பணிபுrயும் பிெரன்ச்

ேபராசிrய&. பிரான்ஸில் பிறந்தவ&.

Page 1 of 10
ஃபுக்குஷிமா அணு உைல விபத்து ஏற்பட்ட ேபாதும், சுனாமி மற்றும்

நிலநடுக்கத்தின் ேபாதும் ஜப்பானில் பல பாதிக்கப்பட்ட

பகுதிகளுக்குச் ெசன்று, மக்கைள ேநrல் கண்டு, அவ+களின்

அனுபவங்கைள, பா+ைவகைள, பயங்கைள, நடுக்கங்கைள

ேநரடியாக இந்த நூலில் பதிவு ெசய்திருக்கிறா+. நம்மிைடேய

புதுச்ேசrயில் வசிக்கும் ேபரா. சு. ஆ. ெவங்கட சுப்பராய நாயக+

பிெரன்ச்சிலிருந்து ேநரடி ெமாழிெபய+ப்பில் ெகாண்டு

வந்திருக்கிறா+.

இயற்ைகப் ேபrட+கைளயும் அறியாைம, சுயநலம், நுக+வு ெவறி

முதலிய காரணங்களால் மனித+கேள தருவித்துக் ெகாள்ளும்

ேபராபத்துகைளயும் சமூகக் கடைமேயாடும் இலக்கிய

ரசைனேயாடும் அணுகும் நூல் இது.

மா+ச், 2011. நில அதி+வில் இருந்து ெதாடங்குகிறது.

ஒவ்ெவான்ைறயும் ேநரடி கெமண்டr ேபால ஃெபrேய விளக்க,

விளக்க வியந்து ேபாகிேறாம்.

பூகம்ப விைளவுகள்

Page 2 of 10
ஜப்பாைனத் தாங்கும் புவியைமப்பு ஓடு 30 மீ நக+ந்துள்ளது. 400 கி. மீ .

அகலத்திற்கு இந்த பாதிப்பு உள்ளது.

நிலத்தடியில் இருந்த வாகன நிறுத்துமிடம் (parking space),

திறந்தெவளி நிறுத்தமாக மாறியது. பூமியின் அச்ேச 10 cm நக+ந்து

விட்டது ேபால இருந்தது.

ஆரம்பத்தில் மா+ச் 11 அன்று இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முைற

பூமி நடுங்கியபடிேய இருந்தது. ெசன்சா+கள் தாறுமாறாக இயங்கி,

தவறான தரவுகைளப் ெபாழிந்தன.

இரண்டு அைலகைளப் பற்றிக் கூறுகிறா+. ெசங்குத்தாக இயங்கும் P

அைலகள் முதன்ைமயானைவ. (primary). மிகவும்

ேவகமானைவ.அடுத்து S அைலகள். இைவ ெசகண்டr. மிதமான

ேவகம், ஆனால் பக்கவாட்டில் நக+பைவ. சப்தத்துடன் வருபைவ.

இவ்வைலகைள மனித+கள் உணரமுடிவதில்ைல. சிலவைக

மிருகங்களும், பறைவகளும் உண+கின்றன.

நிலநடுக்கம் எதி+ேநாக்கும் பகுதிகளில் ேமற்ெகாள்ள ேவண்டிய

முன்ேனற்பாடுகைளச் ெசால்கிறா+. இன்றியைமயா ஆவணங்கள்,

Page 3 of 10
உணவுப் ெபாருள்கள், தண்ண+,
H மருந்துகள், அளவான உைட,

ேபா+ைவ, டா+ச் ேபான்றைவ ைவத்த ைபகைள வாசலிேலேய

ைவத்திருக்க ேவண்டும் என்கிறா+.

rக்ட+ அளவு பற்றி இவ+ ெசால்வது அருைமயான தகவல். அது

ேந+ேகாட்டு அளவு அல்ல, மடக்ைகயின் படி என்கிறா+. அதாவது

அளவு 7 எனில் 6 ேபால பத்து மடங்கு, 5 ஐப் ேபால 100 மடங்கு.

நிலநடுக்கம் வந்த அன்று 17 நிமிடத்திற்கு ஒரு முைற 5 அளவு வந்து

ெகாண்ேட இருந்ததாம். மா+ச் 11- முதல் நடுக்கம் எனில், பின்பு

நிலநடுக்கம் இல்லாத நாள் வருவதற்கு ஜுன் 8 வைர காத்திருக்க

ேந+ந்தததாம். அனுதினமும் அவலங்கள். என்னெவாரு வாழ்க்ைக!.

நிலநடுக்கத்ைத ஒரு குஸ்தி வரனுடன்


H ஒப்பிடுகிறா+. அதனிடம்

யுக்தி, ெபாறுைம, பலம் மூன்றும் இருக்குமாம்.

ஜப்பான் ெசய்தி நிறுவனங்கள் எத்தைகய பய உண+ச்சிகைளத்

ேதாற்றுவித்தன என்கிறா+. ேடாக்ேயாவிலிருந்து ெவளிேயறுங்கள்

என்றனவாம். மனித+கள் வாழ்ைவப் பற்றிய பயத்தில்,

எல்லாவற்ைறயும் பா+த்துவிட ேவண்டும் என்ற ஆதங்கத்தில்

உலாவின+ ;திருமணங்கள் அதிகrத்தன என்கிறா+. இேத சமயம்,

Page 4 of 10
அணுவுைல விபத்தின் ேபாது அேத மக்கள் தங்கள் வாrசுகள்

பாதிக்கப் படுவா+கள் என்று, திருமணங்கைள ஒத்திப்

ேபாட்டைதயும் பதிவு ெசய்கிறா+.

“பயணத்தின் ேபாது, ஒரு திருப்பத்தில் ெவறுைமைய உண+ேவாம்.

ஒன்றுேம இருக்காது. மரங்கள் இல்ைல, வடுகள்


H இல்ைல,

ேதாட்டங்கள் இல்ைல, எங்கும் இடிபாடுகளின் குவியல்.. மைலகள்

தைரமட்டமாகியிருக்கும். நிலம் திட்டு ேபாலக் காட்சியளிக்கும்.”

சுனாமி அனுபவங்கள்

சுனாமி வந்த 10 நிமிடங்களில் கண்காணிப்புக் கருவிகள்

இயங்காமல் ேபாயின. கருவிகேள அடித்துச் ெசல்லப்பட்டன.

சுனாமியின் ேவகம் 5 கி.மீ ..பகுதிக்கு 800 கி. மீ . ேவகத்தில், விமான

ேவகம் இருக்குமாம். 500 மீ . பகுதிக்கு 250 கி. மீ . ேவகத்தில் சூப்ப+

ஃபாஸ்ட் ரயில் ேபால இருக்குமாம். 100 மீ . கடற்கைரப் பகுதியில் 100

கி. மீ . ேவகத்தில் காைரப் ேபாலப் பறக்கும் என்கிறா+.

வைரபடங்கைள மீ ண்டும் திருத்தி வைரயேவண்டி வரலாம்.

Page 5 of 10
• ஒரு மைல அைசந்து வருவது ேபாலிருக்குமாம்.

• வடுகள்
H நங்கூரமிட்ட படகுகளாகிப் ேபானதாம்.

• காேமஷி நகரம் அைர மணி ேநரத்தில் மூழ்கிப் ேபானதாம்.

• ேபசும் ேபாது கண்களில் நH+ வழிய, ைக நடுங்கப் ேபசுவா+கள்.

• 20,000 ேப+கள் காணாமேலா, இறந்ேதா ேபானதாக

அறிவிக்கப்பட்டது என்கிறா+.

• சில இடங்களில் இரண்டு அைலகள் வந்தவுடன், ஆபத்து

முடிந்தது என்று மக்கள் கைரயில் ெசன்று பா+த்தனராம்.

தாங்கள் பா+க்கக் கூடிய கைடசிக் காட்சி இது என்று அறியாமல்,

அைனவரும் விழுங்கப்பட்டன+.

சுனாமி பின்வாங்கும் ேபாது ேசதம் அதிகமாம். வடுகள்


H

ெபய+த்ெதடுக்கப்பட்டு, வத்திப் ெபட்டிகள் ேபால மிதந்து ெசல்லும்

என்கிறா+. இரவு ேநரம் இன்னும் ஆபத்து. ஆங்காங்கு தHப்பற்றும்.

ஜுவாைல ேஜா ெவன எrயுமாம். மின் கம்பங்கள் விழுந்திருக்க, மீ ன்

வைலகள் சூழ்ந்திருக்குமாம்.

அடித்துச் ெசல்லப்பட்ட ேகாவில்கள், திறந்துக் கிடந்த புைதகுழிகள்

நடுேவ ெமழுகுவ+த்தியுடன் பிரா+த்தைன ெசய்யும் மக்கைளக்

கண்டதாகக் கூறுகிறா+.

Page 6 of 10
அைனத்ைதயும் விட, ேமாசமான து+நாற்றம் வயிற்ைறப்

பிைசயுமாம். கைரெயாதுங்கிய இறந்த மீ ன்கள், ஆைடகைலந்து

நி+வாணமான உடல்கள்.. ைகேபசிகள் மனிதைர அைடயாளம் காண

உபேயாகப்பட்டன என்பது என்னெவாரு முரண். (irony)

ஒரு நாளிதழின் நிருப+கள், மூழ்கிப் ேபான நூலகங்கள்,

ேசதமைடந்த கிடங்குகள் ேபான்ற எல்லாவற்றிலும் கிைடத்த

தாள்களில் எழுதிக்ெகாண்டிருந்தனராம்.

நகரத்தின் நடுவில் 379 டன் எைடயுள்ள கப்பல் உைடந்து ேபாய் 48 மீ

தூரத்திற்கு பரவிக் கிடந்ததாம். இடிபாடுகளில் மூன்று வ+ணங்களில்

ெகாடிகள் நட்டிருந்தா+களாம்.

ெதாடக்கூடாதைவ பச்ைச, அப்புறப்படுத்தேவண்டியைவ மஞ்சள்,

முழுைமயாக இடிக்க ேவண்டியைவ சிவப்பு.

அணு உைல விபத்து

Page 7 of 10
யாருக்கும் என்ன, எதனால் என்ேற ெதrயவில்ைல. எவ்வளவு

எrெபாருள் ஃபுக்குஷிமா-வில் ைவக்கப்பட்டிருந்தன என்பதற்கு

ஆதாரம் இல்ைல. உைலயின் ைமயப்பகுதி விவரங்கள்

ெதrயவில்ைல. ெவடிவிபத்திற்கான ெவடிெபாருள் பற்றியும்

ெதrயவில்ைல.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்கள்

திருத்தப்பட்டிருந்தன. அவ்வப்ேபாது மாற்றி மாற்றி தகவல்கள்

தந்தன+.

முதலில் 3 கி. மீ , பின்பு 20 கி. மீ . ெதாைலவில் உள்ள மக்கள்

ெவளிேயற்றப்பட்டன+. திருமணங்கள் தைடபட்டன.

மனவுைளச்சலில் தூக்கிட்டுக் ெகாண்டன+.

ஃபுக்குஷிமா ேபா+க்களம் ேபாலக் காட்சியளித்தது.

மீ ட்புப் பணியாள+களுக்கு இரண்டு ேவைலகள் ஒன்றாக

ெசய்யேவண்டியிருந்தன. நச்சு நHைர ெவளிேயற்றுவது, குளி+ந்த

நHரால் அணு உைலகைளக் குளி+விப்பது.. இரண்டும் கலந்து

விடக்கூடாது.

Page 8 of 10
குழாய்களில் வரும் குடிதண்ண+H நிறுத்தப்பட்டது. கழிவுகளின்

ேமலாண்ைமேய வாழ்க்ைகயானது.

அன்றாட ேவைலகள்:

*நாள்ேதாறும் தைர முழுவதும் துைடத்தல்.

*தூசு நHக்கும் கருவிையப் பயன்படுத்தி தூசு ேசராமல் காத்தல்

*பண்ைணப் ெபாருள்கைளத் தவி+த்தல்

*காய்கறி பழங்கைளக் கழுவுதல்

*மினரல் வாட்டrல் உணவு சைமத்தல்.

ெசய்திகள் அதிகமானதால் பதிவு நHண்டுவிட்டது.. மிெகய்ல்

ஃெபrேய பிெரன்ச்சுக்ேக உrய அழகியலேலாடு, கவித்துவமாக

எழுதியுள்ளா+. ெமாழிெபய+ப்பு தமிழ்க் கவிைதையப் படிப்பது ேபால

உள்ளது.. ேஷக்ஸ்பியrன் துன்பியல் நாடகங்கைள எவ்வளவு

ரசித்திருக்கிேறாம். அப்படி ரசிக்கலாம்.

முடிக்ைகயில் ெகாேரானா ஒன்றுேமயில்ைல என்று ேதான்றியது.

Page 9 of 10
–ேகாைவ பிரசன்னா.

நூல் தகவல்:

நூல்: ஃபுக்குஷிமா: ஒரு ேபரழிவின் கைத

பிrவு : ெமாழிெபய+ப்பு கட்டுைரகள்

ஆசிrய+: மிக்ேகயில் ஃெபrேய

தமிழில்: சு. ஆ. ெவங்கட சுப்புராய நாயக+

ெவளியீடு: தடாகம் ெவளியீடு

ெவளியான ஆண்டு 2012

பக்கங்கள்: 260

விைல : ₹ 200

Page 10 of 10

You might also like