Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 49

அெமrக்க மக்கள் வரலாறு

|| ெகாடுங்ேகாலன் ெகாலம்பஸ் || ஹாவாட் ஜின்

உலக ேமலாதிக்க வல்லரசான அெமrக்கா உலகம் முழுவதும்

பயங்கரவாதத்ைத, அட்டூழியங்கைள, ஆக்கிரமிப்புகைள, ஈவு

இரக்கமற்ற ெகாடுங்ேகான்ைமகைள, பச்ைசப் படுெகாைலகைள

நடத்தி வருவது நாம் அறிந்தேத.

Page 1 of 49
அெமrக்க ஏகாதிபத்திய ேமலாதிக்க சக்திகைளயும், அந்நாட்டு

உைழக்கும் மக்கைளயும் நாம் ேவறுபடுத்திப் பாக்க ேவண்டும்.

அெமrக்காவின் வரலாறு என்பது அங்கு நடந்த வக்கங்களுக்கு

இைடயிலான ேபாராட்டத்தின் வரலாறுதான். நாம் அெமrக்க

மக்களின் வரலாற்ைற ெதrந்து ெகாள்ள ேவண்டியது மிகவும்

அவசியமாகிறது. “ஏடறிந்த காலம் ெதாட்டு இதுவைரயான

வரலாறு அைனத்தும் வக்கப் ேபாராட்ட வரலாேற” என்றா

மாேமைத கால் மாக்ஸ்.

அடிைம மக்களின் துயரம் மிகுந்த வரலாறு, கருப்பின உைழக்கும்

மக்களின் ரத்தம் ேதாய்ந்த வரலாறு, ெவள்ைளப் பணியாளகளின்

உrைமப் ேபாராட்ட வரலாறு என்று உைழக்கும் மக்களின்

தரப்பிலிருந்து, அவகளின் சாபில் நின்று, அெமrக்காவின்

வரலாற்ைற இந்த வரலாற்று நூல் விவrத்து ெசால்கிறது.

“அெமrக்க மக்கள் வரலாறு” என்ற இந்த நூல் 25 தைலப்புகளில்

கட்டுைரகளாக பதிவு ெசய்யப்பட்டுள்ளது. ஒரு முழுைமயான

வரலாற்று ஆய்வுக் கண்ேணாட்டத்ேதாடு எண்ணற்ற தரவுகள்

ஏராளமான சான்றாதாரங்கைள முன்ைவத்து மிகச்சிறப்பாக இந்த

நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Page 2 of 49
“ெகாலம்பஸ் – இந்திய கள் – மனித முன்ேனற்றம்”

அெமrக்க மக்களின் வரலாற்றுப் பயணம் அடுக்கடுக்கான

ேசாகங்கள் நிைறந்தது. ஏதுமறியாத அப்பாவி உைழக்கும் மக்களின்

ரத்தமும் சைதயும் அெமrக்காைவ நிமாணித்து உள்ளது. இத்தாலி

நாட்ைடச் ேசந்த ெகாலம்பஸ், ஸ்ெபயின் நாட்டு மன்னனிடமும்

மகாராணியிடமும் தங்கத்ைத ெகாண்டு வருவதாகப் ேபராைசக்

காட்டி தங்கத்ைதக் கண்டறிய தனது கடல்வழிப் பயணத்ைத

துவக்கினான்.

தங்கத்ைதயும், வாசைனத் திரவியங்கைளயும் ெகாண்டு

வருவதற்குப் பிரதிபலனாக லாபத்தில் பத்து விழுக்காட்ைடயும்,

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலப் பகுதிகளில் கவன பதவியும்

“அட்மிரல் ஆப் தி ஓசியன்” என்ற புகழ்மிக்க விருைதயும்

வழங்குவதற்கு, ஸ்ெபயின் அரசு வாக்குறுதி வழங்கியது. மூன்று

கப்பல்களில் 39 மாலுமிகளுடன் பயணத்ைத ேமற்ெகாண்டான்.

“பூ வகுடி மக்கைள ெகான்ெறாழித்தக் ெகாடுங்ேகாலன்

ெகாலம்பஸ்”

Page 3 of 49
1492-ஆம் ஆண்டு அக்ேடாப மாதத்தின் முற்பகுதியில் கடல்

பயணத்ைதத் துவக்கிய 32-வது நாள் கடல் தண்ணrல்


B

மரக்கிைளகளும் பறைவகளின் இறகுகளும் மிதப்பைத ெகாலம்பஸ்

குழுவின பாத்தன. இந்த அறிகுறிகள் அருகாைமயில் நிலப்பரப்பு

இருப்பைத ெதrவித்தன. அவகள் நிலப்பகுதியில் இறங்கியவுடன்

அரவாக்குகள் என்ற பழங்குடியின மக்கள் அவகைள

வரேவற்றன. அரவாக்குகள் மக்காச்ேசாளம், மரவள்ளிக்கிழங்கு

இதர பயி வைககைள விைளவிக்கும் ஒரு வளச்சியைடந்த

விவசாய முைறையக் ெகாண்டிருந்தன.

உணவும், தண்ணரும்,
B பrசுப் ெபாருட்கைளயும் வாr வழங்கி

உபசrத்த அரவாக்கு பழங்குடியின மக்கைள முதுகில் குத்தி

ஈவிரக்கமில்லாமல் படுெகாைல ெசய்த ெகாலம்பஸ், அந்த

அப்பாவி பழங்குடி மக்கைள நர ேவட்ைடயாடினான். 1495-ஆம்

ஆண்டு மிகப்ெபrய அடிைம ேவட்ைடகள் நடந்தன. சுமா 1500

அரவாக்குகைள (பழங்குடி இனமக்கைள) பட்டியில் அைடத்து,

ஸ்பானியகைளயும் நாய்கைளயும் ெகாண்டு காவல் காத்தான்.

நBண்ட தூர கடல் பயணத்தில் 500 ேபrல் 200 ேப வழியிேலேய

Page 4 of 49
இறந்து விட்டன. உயிருடன் ஸ்ெபயிைன அைடந்த அடிைமகைள

நகரத் தந்ைத விற்பைனக்கு நிறுத்தினான்.

அடிைமகள் ஆைடகளின்றி நிறுத்தப்பட்டன. “புனித கடவுளின்

(Holy Trinity) ெபயரால் நாம் அடிைமகைள ெமாத்தமாக அனுப்பி

ெகாண்ேட இருப்ேபாம், அடிைமகள் அைனவரும் விற்பைன

ஆகட்டும்” என்றான் ெகாலம்பஸ். “நான் திரும்பி வரும்ேபாது

ேதைவயான அளவு தங்கத்ைதயும் அடிைமகைளயும் ெகாண்டு

வருேவன் என்ெறன்றும் நிைல ெபற்றிருக்கும்”, “நமது கத்த

அவரது பாைதயில் நாம் ெசல்ல நமக்கு ெவற்றிகைள தருவா”,

தனது மனிதாபிமானமற்ற ெகாடுங்ேகான்ைமக்கு கடவுைளத்

துைணக்கு அைழத்து ெகாலம்பஸ் ெசய்தி அனுப்பினான்.

Page 5 of 49
தங்கத்ைதக் ெகாண்டு வரேவண்டும் என்கின்ற அசாத்தியமான பணி

ெசவ்விந்திய6களுக்கு வழங்கப்பட்டது. ந9ேராைடயில் உருளும்

துகள்கள் மட்டும்தான் அங்கு இருந்த ஒேர தங்கம். அடிைமகளில்

பல6 தப்பி ஓடின6. ேவட்ைட நாய்களின் துைணேயாடு

அடிைமகைள ேவட்ைடயாடிக் ெகான்றன6.

அடிைமகைள விற்கலாம் வாங்கலாம் ெகாைல ெசய்யலாம் என்ற

முைறைய கடுைமயாக நைடமுைறப்படுத்தியவன் ெகாலம்பஸ்.

ெகாடுங்ேகான்ைமயின் த9விரம் தாங்க முடியாமல் அடிைம மக்கள்

Page 6 of 49
விஷத்தன்ைம உள்ள கிழங்கு உட்ெகாண்டு கூட்டம் கூட்டமாக

தற்ெகாைல ெசய்து ெகாண்டன. “பரேலாகத்துபிதா நமது கடவுள்

அவருைடய வழிையப் பின்பற்றுபவகளுக்கு ெவற்றிைய தருவா”

என்று ெகாக்கrத்தான் ெகாலம்பஸ்.

தப்பிப் பிைழப்பதற்காக முயற்சி ெசய்த அரவாக்குகள்

ஸ்பானியகளின் ஆயுதங்கைளயும் துப்பாக்கிகைளயும்

குதிைரகைளயும் எதிெகாள்ள ேவண்டியிருந்தது. ைகதிகளாகப்

பிடித்த அடிைமகைள தூக்கிலிட்டன. உயிருடன் ெகாளுத்தின.

உடல் உறுப்புகைள துண்டித்தன. இரண்டைர லட்சம்

ெசவ்விந்தியகளின் பாதிேப, இதன் விைளவாக இறந்து விட்டன.

அடிைமகளின் உைழப்ைப சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்த

ஸ்பானியகள் ஆணவம் பிடித்தவகளாக வளந்தன. சிறிது தூரம்

நடக்கக் கூட மறுத்து அடிைமகளின் முதுகில் சவாr ெசய்தன.

நாற்காலியில் அமந்து ெகாண்டு அடிைமகைள சுமக்கச் ெசய்தன.

மனிதகுல வரலாற்றின் கண்டும் ேகட்டிராத அக்கிரமச் ெசயல்கைள

அரங்ேகற்றின. சிறுவகளின் தைலைய ெவட்டி வசி


B

விைளயாடினாகள். தங்களது ெகாைலவாள் கூைமயானதாக

இருக்கிறதா என்பைத ேசாதித்து அறிய அடிைமகளின் உடம்பில்


Page 7 of 49
பதம் பாத்தன. ஆயிரமாயிரம் அடிைமகள் சுரங்கங்களில்

துன்புற்று இறந்தன.

“ெகாலம்பசின் அெமrக்க கண்டுபிடிப்பு மாெபரும் வரலாற்றுப்

புரட்டு”

அடிைமகளும் தங்கமும் என்ற இலக்ைக ேநாக்கி பயணித்த

ெகாலம்பஸ் அெமrக்காைவ கண்டுபிடித்ததாக ெசால்வதில் கூட

சந்ேதகத்துக்கு இடம் உண்டு. ெகாலம்பஸ் தைரயிறங்குவதற்கு

முன்ேப நBக்ேராக்கள் அெமrக்க மண்ணில் நுைழந்தவகள்.

ெவள்ைளயகளின் வரலாறு இந்த வரலாற்று உண்ைமைய

இருட்டடிப்பு ெசய்து விட்டது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள்

இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தன.

நிறெவறியும் ஆதிக்க ெவறியும் பண ெவறியும் ெகாண்ட ஒரு கடல்

ெகாள்ைளக்காரன்தான் ெகாலம்பஸ். அரவாக்குகள்,

ெசவ்விந்தியகள், கrபியகள் ேபான்ற பழங்குடி மக்கள் தங்கள்

மண்ைண இழந்து, பூவகத்ைத


B இழந்து, தங்கள் வரலாற்ைற

இழந்து விரட்டப்பட்டன. அடிைம மக்களின் அவல வாழ்விலிருந்து

நிமாணிக்கப்பட்டதுதான் இன்ைறய அெமrக்கா. 25,000

Page 8 of 49
ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூவகுடிகைள அப்புறப்படுத்திவிட்டு

அெமrக்கா என ெபய சூட்டி குடிேயறினாகள்.

அெமrக்காைவ நிமாணித்தவ யா? இந்த நாட்ைட உயித்துடிப்பு

ஆக்கியவ யா? அெமrக்க ேபரரைச அட்லாண்டிக் துவங்கி பசிபிக்

கடல் வைர விrவு படுத்தியவகள் யா? எல்ைலயற்ற வசதி

வாய்ப்புகைள அங்கு உருவாக்கியவகள் யா? “சபிக்கப்பட்ட அந்த

தாழ்ந்த மனிதகளால்தான் இந்த அெமrக்கா உருவாக்கப்பட்டது

என்ற அந்த ஒப்பற்ற உண்ைமைய உலகெமங்கும் பரப்புேவாம்”

என்றா மாட்டின் லூத கிங்.

இதைன வரலாற்று வrைசப்படி விவrக்கிறது இந்நூல்.

“கப்பலில் வந்த ம மமான சரக்கு”

அடிைமகள் பண்டங்கள் ேபாலவும் ஆடு, மாடுகள் ேபாலவும்

விற்பைன ெசய்யப்பட்டன. அடிைம விற்பைனயில் திருடனும்,

ெமாழிெபயப்பாளரும், விற்பைனயாளரும் முக்கியமானவகள்.

1619-ஆம் ஆண்டு அெமrக்க கடற்கைரைய வந்தைடந்த டச்சு

கப்பலில் ெதாடங்கியது அடிைமகளின் வணிகம். வஜினியாவின்

Page 9 of 49
ேஜம்ஸ் டவுன் என்னும் ஐேராப்பிய குடியிருப்ைப எட்டியது டச்சு

கப்பல். வந்தது-வணிகம்-ெசய்தது-திரும்பி ெசன்றது. அதுவைர

எந்த கப்பலும் ஏற்றி வராத ம6மமான சரக்ைக இந்தக் கப்பல் ஏற்றி

வந்தது. அது 20 அடிைமகள். இவ்வாறு முதல் அெமrக்க அடிைம

வியாபாரத்ைத சாண்ட6ஸ் rடிங் வ6ணிக்கிறா6.

அடிைமகளின் இந்த அவல வாழ்க்ைகைய ெதளிவான சித்திரம்

ேபால், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்ைத

உருக்கும் உண6ச்சிமிகு ேசாக நிகழ்ச்சிகைள எண்ணிப் பா6த்து

மனம் ேவதைன அைடகிறது. “பணம் பிறவியிேலேய கண்ணத்தில்

Page 10 of 49
ரத்தக்கைர படிந்ததாய் உலகில் பிரேவசித்தது” என்றா மாேமைத

காரல் மாக்ஸ். எல்ைலயற்ற லாப ெவறி, நிற ேவற்றுைம

அடிப்பைடகள், ெவள்ைளயன் எஜமானனாக கருப்பினத்தவ

அடிைமயாக நடத்தும் ெகாடூரமான அெமrக்க அடிைமமுைற

உலகில் ேவறு எங்கும் இல்லாதது.

ஆப்பிrக்க கருப்பின அடிைமகைள ஏற்றிக் ெகாண்டு ெசன்ற கடல்

பயணங்கள் சில ேநரங்களில் ஆயிரம் ைமல்கள் தூரம்

ெகாண்டைவயாக இருந்தன. கருப்பினத்தவ கழுத்தில்

சங்கிலிகைள மாட்டி துப்பாக்கி, சாட்ைடகள் ெகாண்டு அடித்தபடி

நடத்திக் ெகாண்டு ெசல்லப்படும் பயணங்கள் அைவ. கப்பலில்

ெசன்ற அடிைமகளில் ஐவருக்கு இருவ பயணங்களில்

இறந்துவிடுவ. தைரயில் அவகள் விற்கப்படும் வைர

கூண்டுகளில் அைடத்து ைவக்கப்பட்டன.

கப்பலில் அைமக்கப்பட்ட அந்த இருட்டு அைற திறக்கப்படும் ேபாது,

மல நாற்றமும் இறந்து கிடக்கும் அடிைமகளின் உடலின் அழுகல்

வாைடயும் மாலுமிகைள மூச்சுத்திணற ெசய்யும். கப்பலின் ேமல்

தளத்தில் ெவள்ைள மனிதகளின் குடியும் ேகளிக்ைகயும் கத்தrன்

Page 11 of 49
ஆசி ெபற்றைவயாக ெதாடரும். அடிைமகளில் மூன்றில் ஒருவேர

உயி தப்பி கைர இறங்கின.

அடிைமகள் மீ து ெதாடுத்த ெகாடுங்ேகான்ைம, ெகாைலபாதக

ெசயைல ஜான் பாபட் என்பவ இவ்வாறு வணிக்கிறா

“அடிைமகள் கடற்கைர அருகில் உள்ள சிைறச்சாைல ேபான்ற

பட்டியில் அைடத்து ைவக்கப்படுவாகள். அவகைள

வாங்குவதற்கு அேரபியகள் வரும்ேபாது விசாலமான திறந்த

ெவளிக்கு ெகாண்டு வரப்படுவாகள். அங்கு, கப்பல் அதிகாrகள்

அவகள் ஒவ்ெவாருவைரயும் ஒவ்ெவாரு உறுப்பாக ேசாதைன

ெசய்வாகள்.

Page 12 of 49
குழந்ைதகள், ஆண்கள், ெபண்கள்

அைனவரும் நி6வாணமாக ேசாதைனயிட்ட பின் நல்ல உடல்

கட்டுடன் ஆேராக்கியமாக இருப்பவ6கைள ஒருபக்கமாக

ஒதுக்குவா6கள் அவ6கள் மா6பில் பிரஞ்சு இங்கிlஷ் டச்சு என

கம்ெபனிகள் முத்திைரகைள பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு

ேபாடுவா6கள் முத்திைரயிட்ட அடிைமகள் மீ ண்டும் அவரவ6

பகுதிகளுக்கு ெகாண்டு ெசல்லப்பட்டு கப்பலில் ஏற்றும் வைர

அைடத்து ைவக்கப்படுவா6கள்.

Page 13 of 49
கழுத்திலும் கால்களிலும் சங்கிலியால் பிைணக்கப்பட்டு கப்பல்

தளத்தில் பூட்டப்பட்டு இருப்பாகள். மூத்திர நாத்தமும், மூச்சுத்

திணறலும், துயரமும் தாங்க முடியாதது. அந்த நிைல நBக்ேரா

அடிைமகளுக்கு ைபத்தியம் பிடிக்கச் ெசய்தது”.

வஜBனியாகளுக்கு உணவு ேதைவைய இருந்தது. அெமrக்க

இந்தியகைள ேவைல ெசய்யைவக்க முடியவில்ைல. அவகைள

அடக்கேவா அழிக்கேவா முடியவில்ைல. அவகள் மண்ணில்

அவகைள ெவல்வது அவ்வளவு எளிதல்ல, என்ற நிைலயில்

ேவைல ெசய்ய ேபாதுமான ெவள்ைள பணியாளகள் இல்ைல.

அதற்கு கருப்பகைள இருந்தன. 1619-ஆம் ஆண்டு 10 லட்சம்

கருப்பகள் அடிைமகளாக அெமrக்காவில் ெகாண்டுவந்து

இறக்கப்பட்டன.

அவகள் மண்ணிலிருந்து பண்பாட்டில் இருந்தும் பிrத்து எடுத்து

வரப்பட்ட கறுப்பின மக்கள், தங்கள் ெமாழி-கைல-பண்பாடு-

குடும்பம் என அைனத்ைதயும் இழந்து ேவற்று மண்ணுக்கு

அடிைமகளாகப் ெபயத்து எடுத்து வரப்பட்டன. இந்த

ெகாடுங்ேகான்ைமயின் வரலாற்ைற ஈடு இைணயற்ற நம்

Page 14 of 49
ேபராசான் கால் மாக்ஸ் அவகள் கீ ழ்கண்டவாறு தனது

மூலதனம் நூலில் அற்புதமாக பதிவு ெசய்துள்ளா.

அெமrக்காவில் தங்கமும் ெவள்ளியும் கண்டுபிடித்தது, அந்த

கண்டத்து பூவகுடிமக்கைள அழித்து, அடிைமப்படுத்தியது,

சுரங்கங்களில் சமாதி ெசய்து, அவகைள நாசமாக்கியது,

கிழக்கிந்திய பகுதிகைளப் (East Indies) பிடித்து சூைறயாடத்

ெதாடங்கியது, கருப்புத் ேதால் மானிடைர வாணிப

ேவட்ைடயாடுவதற்காக ேவட்ைடகாடாய் ஆப்பிrக்காைவ

மாற்றியது, இைவெயல்லாம் முதலாளித்துவ ெபாருளுற்பத்தி

சகாப்தத்தின் அருேணாதயக் காட்சிகளாய் அைமந்தன” என்று

அன்ைறய நிைலைய ெதளிவாக படம் பிடித்துக் காட்டுகிறா.

ஒடுக்கப்படும் அடிைமகள் கிளந்ெதழாமல் ேபாய் விடுவாகளா

என்ன ? ஐேராப்பியகளின் ஒடுக்குமுைறக்கு அடிைமகளின்

எதிவிைன என்ன என்பைத அடுத்த பகுதியில் பாக்கலாம்…

அடிைமகளின் எதிப்பு நடவடிக்ைககள் முைளயிேலேய கிள்ளி

எறியப்பட்டன. ேஹ பட் அப்ேதக அெமrக்காவில் அடிைமகள்

எதிப்புகைளப் பற்றி விrவாக ஆராய்ந்த தனது அெமrக்க நBக்ேரா

Page 15 of 49
அடிைம கிளச்சிகள் (American Negro Revolts) என்ற நூலில்

குைறந்தபட்சம் 10 ேப சம்பந்தப்பட்ட 250 கிளச்சிகள் அல்லது

சதிகைள பட்டியலிடுகிறா. சுரண்டல் ெகாடுைமக்கு இலக்கான

அதிருப்தி அைடந்த ெவள்ைளயகள், கறுப்பின அடிைமகள் உடன்

ேசந்து நிலவுகின்ற, இந்த சுரண்டல் சமூக அைமப்ைப தூக்கி

எறிந்து விட முைனவாகள் என்ற பீதியின் காரணமாக

நிறெவறிைய ஒரு ேகாட்பாடாகேவ உருவாக்கினாகள்.

வஜினியா ஆளும் வக்கம் ெவள்ைள இனத்தவகள் அைனவரும்

கருப்பகைள விட ேமலானவகள் என்பைத அறிவித்தது.

சமூகத்தின் அடித்தட்டில் இருந்த ெவள்ைளயகளுக்கு

சலுைககைள வழங்கியது. ெவள்ைளயின உைழக்கும் மக்கைளயும்

கருப்பின அடிைமகைளயும் ஒரு ெபாது ேநாக்கத்திற்கு

ஒன்றுபடவிடாமல் ெசய்வதற்கான ஒரு சிக்கலான வரலாற்று

வைலப்பின்னைல அெமrக்காவில் காணலாம்.

இதைன தனது நூலில் சிறப்பாக விவrத்திருக்கிறா ஹாவாட் ஜின்

கிறிஸ்துவ இனத்தா எனப்படுேவா, உலகின் எல்லா

மண்டலங்களிலும் தம்மால் அடிைமப்படுத்த முடிந்த எல்லா மக்கள்

Page 16 of 49
சமூகங்கள் மீ தும் காட்டுமிராண்டி ெசயல்களும், ெவறித்தனமான

அட்டூழியங்களும் புrந்துள்ளன. ேவறு எந்த இனத்தாரும்,

அவகள் எவ்வளவுதான் மூக்ககளாகவும், ெநறி புகட்டப்

படாதவகளாகவும், கருைண ெவட்கம் பற்றி எல்லாம் கவைலப்

படாதவகளாகவும் இருந்தாலும் சr, உலக வரலாற்றின் எந்த

காலத்திலும் இவற்றுக்கு ஒப்பான அட்டூழியங்கைள

புrந்ததில்ைல. (வில்லியம் ேஹாவிட் எழுதிய குடிேயற்றமும்

கிறிஸ்தவ சமயமும்) – காரல் மாக்ஸ் – மூலதனம்.

ேபகன் கிள ச்சி

ேபகன் கிளச்சி 1676-ஆம் ஆண்டு வஜBனியா உருவாக்கப்பட்டு 70

ஆண்டுகளுக்குப் பின் நடந்த, அெமrக்கப் புரட்சியின் நூறு

ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாெபரும் கிளச்சி.

ெவள்ைளயகள் மற்றும் கருப்பின அடிைமகளுடன் பணியாளகள்

இைணந்த கிளச்சி. இந்தக் கிளச்சியின் ெவம்ைம தாங்காமல்

தைலநக ேஜம்ஸ் டவுைன விட்டு கவன ஓட ேவண்டி வந்தது.

கிளச்சிைய அடக்க ஆயிரம் ேப ெகாண்ட ராணுவத்ைத

இங்கிலாந்து அனுப்பியது. அந்த கிளச்சியின் தைலவ ேபகன்

இறந்துவிட்டா. அவருைடய தளகத்தகள் தூக்கிலிடப்பட்டன.


Page 17 of 49
1676-ஆம் ஆண்டு ேபகன் ெவளியிட்ட மக்கள் பிரகடனத்ைதப்

பற்றியும் ேபகனின் கிளச்சி பற்றியும் ேநரடியாக அந்தச் சூழலுக்கு

நம்ைம அைழத்துச் ெசன்று விவrக்கிறா ஹாவாட் ஜின்.

வக்கப் பிrவிைன காலனிய காலத்தில் ெகட்டிபட்டது. ஏைழப்

பணக்காரன் ேவறுபாடு கூைம அைடந்தது, 1700-ஆம்

ஆண்டுவைர வஜBனியாவில் 50 பணக்கார குடும்பங்கள் இருந்தன.

அவகளுைடய ெசல்வ வளம் ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு

சமமானதாக (அந்த காலத்தில் இது மிகப்ெபrய ெதாைக) இருந்தது.

கருப்பின அடிைமகளின் உைழப்ைபயும் ெவள்ைள

பணியாளகளின் உைழப்ைபயும் சுரண்டிக் ெகாழுத்து

சுகேபாகங்களில் திைளத்தன. இந்த ெசல்வ சீமான்கேள கவன

கவுன்சில் உறுப்பினகளாக, நBதிபதிகளாக நியமிக்கப்பட்டன.

ஆங்கிேலய மன்னரால் உrைம வழங்கப்பட்ட உrைமயாளரால்

ஆட்சி ெசய்யப்பட்டு வந்தன. 1650-ஆம் ஆண்டு முதல் 1689-ஆம்

ஆண்டு வைர இந்த காலனிய ஆட்சியின் உrைமயாளைர

எதித்துப் ேபாராட்டங்கள் நடந்தன.

அடிைம உைழப்பாளிகளும் – ெவள்ைள பணியாள களும்

Page 18 of 49
அெமrக்க அைமப்பு முைறயின் முன்ேனா6களின் தத்துவத் தந்ைத

என்று கருதப்பட்ட ஜான் லாக் அவ6களால் 1600-ம் ஆண்டுகளில்

அரசியலைமப்பு சட்டத்திற்கான அடிப்பைடகள் எழுதப்பட்டன.

நிலவுடைம உய6குடி சீமான்கள், ஊக ேபர நிலப்பிரபுக்கள்

ஆகிேயாrன் நலன் காக்கும் வைகயில் இந்த சட்ட அைமப்பு

உருவாக்கப்பட்டது. பாஸ்டன் தைலவ6கள், மதகுருமா6கள் உடன்

இைணந்து அெமrக்க சமூகத்ைத தாய் நாடான இங்கிலாந்தின்

சமூக ஏற்பாடுகைள ேபாலேவ அைமத்து பாதுகாக்க ஆ6வமாக

ெசயல்பட்டன6. ேதவாலயம் மற்றும் நகர கூட்டங்களின் மூலம்

குடியானவ6கள் மீ து தமது அரசியல் ஆதிக்கத்ைத நிைல நிறுத்திக்

ெகாண்டன6.

1630-ஆம் ஆண்டில் காலனி

ஆட்சியின் துவக்கத்திேலேய கவ6ன6 ஜான் விந்த் ேராப், தங்களது

ஆட்சிமுைற ேகாட்பாட்ைட அறிவித்தா6. சில6


Page 19 of 49
பணக்காரகளாகவும் சில ஏைழகளாகவும், சில அதிகாரத்தில்,

அந்தஸ்த்தில் முக்கியமானவகளாகவும் உயந்தவகளாகவும்

சில கீ ழானவராகவும் கீ ழ்படிந்தவராகவும் இருக்கும் நிைல எல்லா

காலங்களிலும் இருக்கும் என்றா.

அடிைம உைழப்பாளகளின் உதிரத்ைத அட்ைடேபால் உறிஞ்சிய

பணக்கார வியாபாrகள், உயகுடியின ஒய்யாரமாய் ைகயில்

மதுக் ேகாப்ைபகைள ைவத்துக் ெகாண்டு, உய வைக

உணவுகைளயும், ேகக்குகைளயும் உட்ெகாண்டன. எல்லா

இடங்களிலும் ஏைழகள் உயி வாழ்வதற்குப் ேபாராடிக்

ெகாண்டிருந்தன. கடும் குளிrல் உைறந்துசாகாமல் உயி

வாழ்வதற்காக ஜBவ மரணப் ேபாராட்டத்ைத நடத்திக்

ெகாண்டிருந்தன.

கருப்பின அடிைமகைள கண்காணிக்க ஏைழ ெவள்ைளயகள்

ேராந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அடிைமத்தனமும் நிறெவறியும் ேமன்ேமலும் அதிகமாக

நைடமுைறக்கு வந்தது. எட்மன்ட் ேமாகன் என்பவ,

வஜினியாவின் அடிைம முைறைய ஆராய்ந்து “நிறெவறி என்பது

Page 20 of 49
கருப்பு-ெவள்ைள வித்தியாசங்கைள ஒட்டி இயல்பானது அல்ல,

வக்க இழிவிலிருந்து வந்த ஒரு விஷயமாக இருந்தது என்கிறா”.

அெமrக்க வரலாறு முழுைமயிலும் உயகுடி ஆட்சி ெதாடர மிக

முக்கியமான விைளவுகைள ஏற்படுத்த வழிவைக ெசய்யப்பட்டது.

இதைன தனது நூலில் துலக்கமாக விளக்கியிருக்கிறா இந்நூலின்

ஆசிrய.

அடிைமகைள படுெகாைல ெசய்வது ெதய்வ குற்றம் அல்ல

அெமrக்க ேமல்தட்டு வக்கம் தமது ெசல்வத்திற்கும்

அதிகாரத்திற்கும் சுக ேபாகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம்

ஆட்சி ெசய்வதற்காக நடுத்தர வக்கத்திற்கு சில சலுைககைள

வழங்கியது. அடிைமகள் மற்றும் ஏைழ ெவள்ைளயகள் உைழத்து

உருவாக்கிய உபrைய ெசல்வ வளங்களில் சில பங்ைக நடுத்தர

வக்கத்திற்கு வழங்கியது.

1610-ஆம் ஆண்டு அருட்தந்ைத ஜான் ேடவல்

அெமrக்காவிலிருந்து ஐேராப்பாவிற்கு இத்தைகய அடிைம

வணிகம், அடிைமமுைற கிறிஸ்துவத்திற்கு ஏற்புைடயதா? என்று

Page 21 of 49
ேகட்டு கடிதம் எழுதினா. அதற்கு கிறிஸ்துவ பாதிrயா லூயிஸ்

பிராண்டன் பதில் எழுதினா. அடிைமகைள வாங்குவதும் விற்பதும்

ெதய்வ குற்றமாகாது என்று எழுதினா. இந்த ெகாடுைம மத

அங்கீ காரத்துடன் 200 ஆண்டுகள் ெதாடந்தது. ஹிட்லrன்

நாஜிகளின் சித்திரவைதக் கூடத்ைத விடக் ெகாடூரமானது

அெமrக்க சித்திரவைதக் கூடங்கள். அடிைம முைறைய எதித்து

பல கலகங்கள் கிளச்சிகள் எழுந்தன.

அெமrக்க வரலாற்றில் இருட்டடிப்பு ெசய்யப்பட்ட இந்தப்

பகுதியின் மீ து ஒளிெவள்ளம் பாய்ச்சுகிறது இந்நூல்.

கருப்பின அடிைமகளின் தைலவ பிரடrக் டக்லஸ் “நமக்கான

விடுதைலையப் ெபறும்வழி என்ன? எந்த மனிதனின் உrைமயும்

தரப்படுவதில்ைல, ேபாராடிப் ெபறுவது. ேபாராட்டம் அைமதியான

அறவழியில் நடத்துவதா? அல்லது வலிைமயும் ஆயுதமும்

ெகாண்ட வழியிலா? எப்படி இருந்தேபாதும் ேகட்காமல் எதுவும்

கிைடக்காது, எப்ேபாதும் இதுேவ உண்ைம” என்றா.

ந5 திமன்றத்தில் உrைம முழக்கம்

Page 22 of 49
கருப்பின அடிைமகளுக்காகப் ேபாராடிய தியாகி ஜான் பிரவுன் ஒரு

ெவள்ைளய. ெதன்பகுதி முழுவதும் அடிைமகைள எழுச்சி ெபறச்

ெசய்தா. ேகாrயட்டூப்மன் என்ற வரம்


B மிகுந்த கருப்பினப் ெபண்,

அந்தப் ேபாராளிக்கு துைண நின்றா. ைகது ெசய்யப்பட்டு

வஜBனியா நBதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜான் பிரவுன் “நBதிபதி

அவகேள இந்த பிரச்சைனக்கு நBங்கள் தBவு காணுங்கள், என்ைன

முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு ெநருங்கிக்

ெகாண்டிருப்பைத நான் அறிேவன். ஆனால் நBக்ேராக்கள் குறித்த

தBவு என்ன என்பைத இன்னும் முடிவு ெசய்யவில்ைல” என்று

தூக்குேமைட முன்பு நின்று துணிந்து முழக்கமிட்டா.

தூக்கிலிடுவதற்கு முன் அந்த மகத்தானப் ேபாராளி “நான்

நிச்சயமாக நம்புகிேறன். இந்த நாட்டின் பாவக் கைரைய, ரத்தம்

ெகாண்டு மட்டுேம கழுவ முடியும்” என்று தBக்கதrசனத்துடன்

கூறினா. “ஜான் ப்ரவுன் அவகைள ெகான்ற கழுமரம் சிைலையப்

ேபால் புனிதமானது” என்கிறா ரால்ப் எமசன் என்ற பிரபல

எழுத்தாள.

சrத்திரத்தில் மறக்க முடியாத அெமrக்க மக்களின் உrைம

ேபாராட்ட வரலாற்றுப் பயணத்ைத சுைவபட தமது நூலில்


Page 23 of 49
விவrத்துள்ளா ஆசிrய. அெமrக்காவில் அடிைம முைற

சட்டப்படி மட்டும் ஒழிக்கப்பட்டது குறித்து அடுத்த பகுதியில்

பாக்கலாம்.

அெமrக்க வரலாற்றின் 400 ஆண்டுகளும் ேபாகளின் வரலாறு.

ெகாடுங்ேகான்ைமயின் வரலாறு, அடிைம உைழக்கும் மக்களின்

250 ஆண்டுகள் நBடித்த ேசாகக்கைத. இந்த அக்கிரமங்கைள ெகாடூர

வரலாற்று விவரங்கள் அைனத்ைதயும் இந்த நூல் விவrத்துக்

கூறுகிறது.

வரலாறு தவிக்க முடியாத பாைதயில் நைடேபாடுகின்றது. ஆளும்

வக்கங்களின் ெபாருளாதார நடவடிக்ைககளுக்காக அல்லது

அடக்கப்பட்ட மக்களின் கலக நிப்பந்தத்தால் வரலாறு

உருவாக்கப்படுகிறது.

அெமrக்க பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாட நூல்களில்

அடிைமகைள இனப்படுெகாைல ெசய்த ெகாடுைமகள் பற்றி ரத்த

ெவள்ளம் பற்றி எந்த விவரமும் இல்ைல. உண்ைமயான வரலாறு

இருட்டடிப்பு ெசய்யப்பட்டு விட்டது.

Page 24 of 49
1766-ம் ஆண்டு முதல் 1771-ம் ஆண்டு வைர ஊழல் மிகுந்த

ெசல்வந்தகளாக திகழ்ந்த அதிகார வக்கத்ைத எதித்து

சக்திவாய்ந்த ெவள்ைள விவசாயிகள் ேபாக்ெகாடி தூக்கின. அந்த

இயக்கம் ெரகுேலட்ட இயக்கம் என்று அைழக்கப்பட்டது.

ெவள்ைள விவசாயிகள் உள்ளூ அரசாங்கத்ைத , ஜனநாயக படுத்த

முயற்சி ெசய்தன. ஏைழகளுக்கு ெபரும் சுைமயாக இருந்த வr

விதிப்ைப ெரகுேலட்ட அைமப்பின எதித்தன.

உயகுடி சீமான்கள் 10 சதவிகிதம் ேப பாஸ்டனில் வr

விதிக்கத்தக்க ெசல்வத்தில் 66 சதவதத்ைத


B ெகாண்டிருந்தன. அேத

ேநரத்தில் அடிமட்டத்தில் 30 சதவத


B மக்கள் வr ெசலுத்தும்

வைகயில் ெசாத்து எதுவும் ெகாண்டிருக்கவில்ைல. ெசாத்து

இல்லாதவகள் வாக்களிக்க முடியாது. கருப்பகள் – ெபண்கள் –

இந்தியகள் ேபான்றவகள் நகர சைப கூட்டங்களில் கலந்து

ெகாள்ள முடியாது.

1776-ம் ஆண்டுகளில் ஆங்கிேலய காலனிகளில் உள்ள குறிப்பிட்ட

சில பிரமுககள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு ெபrய அளவில்

பயன்படக்கூடிய ஒன்ைற கண்டுபிடித்தன. ஒரு ேதசத்ைத ஐக்கிய

நாடுகள் என்கின்ற ஒன்றிைணவு சட்டத்ைத கண்டுபிடித்தன.


Page 25 of 49
பிrட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளிடம் இருந்து அரசியல்

அதிகாரத்ைதக் ைகப்பற்ற ேவண்டும் என்ற முைறயில் இந்த சட்டம்

உருவாக்கப்பட்டது. 1760-ம் ஆண்டில் ேபகன் கிளச்சியுடன்

ெதாடங்கி காலனி அரசாங்கங்கைள தூக்கி எறிவதற்காக பதிெனட்டு

கிளச்சி ேபாராட்டங்கள் நடந்தன. அதில் கருப்பின மக்களுைடய

ஆறு எழுச்சிகளும் அடங்கும்.

சுரண்டல் ெகாள்ைளைய பாதுகாக்க நிறெவறி ேகாட்பாடு :

ெகன்னத் ஸ்டாம் Kenneth என்ற சமூகவியலாள அடிைம முைற

ஆய்வு ெசய்தேபாது 17ஆம் நூற்றாண்டில் நBக்ேரா மற்றும் ெவள்ைள

ேவைலக்காரகளும் தங்களுக்கு இைடேய காணப்பட்ட ேவற்றுைம

பற்றிேயா அல்லது உடலுறுப்பு ேதாற்ற ேவறுபாடுகைள பற்றிேயா

அலட்டிக் ெகாள்ளேவ இல்ைல என்பது குறிப்பிடத்தக்கது என்றா.

ஆதலின் கருப்பின ெவள்ைளயின நிற ேவறுபாடுகளின்

ஊற்றுக்கண் ஆதிக்க வக்கங்கள் உருவாக்கிய திைசதிருப்பும்

தந்திரேம.

1776-ம் ஆண்டு தாமஸ் ெபயின் எழுதிய காமன் ெசன்ஸ் என்ற

நூல் 25 பதிப்புகளில் லட்சக்கணக்கில் விற்பைனயானது.

Page 26 of 49
ஆங்கிேலய காலனி ஆட்சிக்கு எதிராக இந்த நூல் கலகக் குரைல

எழுப்பியது. இந்த நூல் முதன்முதலாக விடுதைலக்காக

துணிச்சலான ஒரு கருத்ைத முன்ைவத்தது. “சமூகம் அதன் எந்த

நிைலயிலும் அது ஆசீவதிக்கபட்டேத. ஆனால், அரசாங்கம்

என்பது அதனுைடய மிகச்சிறந்த நிைலயிலும் – ஒரு தவிக்க

முடியாத தBைமேய.” முடியாட்சியின் வரலாற்றுக் ேகடுகைள

தாமஸ் ெபயின் விவrத்தா. அதன் கருத்ேதாட்டத்ைத தூக்கி

எறிந்தா. ஆட்சியாளகளின் ெதய்வகத்


B தன்ைம வாய்ந்த

உrைமைய (divine right) கிழித்ெதறிந்தா.

காலனிய எதிப்பு கிளச்சிகள் அடுக்கடுக்காக நிகழ்த்தப்பட்டன.

காலனிய மக்களின் எதிவிைன கீ ழ்கண்ட வடிவங்களில்

ெவளிப்பட்டது. முத்திைர சட்ட எதிப்பு, விடுதைலப் புத்திரகள்,

கமிட்டி ஆஃப் கரஸ்பாண்டன்ஸ், பாஸ்டன் ேதநB விருந்து

இறுதியாக 1774-ம் ஆண்டில் கான்டிெனன்டல் காங்கிரஸ் என

ெதாடந்து விடுதைல இயக்கப் ேபாராட்டங்கள் நடந்தன.

Page 27 of 49
வாஷிங்டன்

ஜா6ஜ் வாஷிங்டன் தைலைமயில் அெமrக்க விடுதைலப் ேபா6

ெவடித்தது. தாமஸ் ெஜப6சன் வைரந்த சுதந்திரப் பிரகடனம்

கான்டிெனன்டல் காங்கிரஸில் நிைறேவற்றப்பட்டது. 1776 ஜூைல

4-ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. 1775-ம் ஆண்டு ஜா6ஜ்

வாஷிங்டன் தனது பண்ைணயில் ஆயிரம் அடிைமகைள

ைவத்திருந்தா6.பிrத்தானிய காலனிைய எதி6த்த ேபாராட்டத்தில்

வாஷிங்டன் தைலைமேயற்றா6. ஐக்கிய அெமrக்க நாட்டின் முதல்

அதிபராக ெபாறுப்ேபற்றா6.

சுதந்திரப் ேபாராட்ட காலத்திலும் உைழப்ைப சுரண்டும்

ேபராைசயும் லாப ெவறியும் குைறந்தபாடில்ைல. கட்டாய ேவைல

எப்ேபாைதயும் ேபாலேவ இருந்தது.

Page 28 of 49
சுதந்திரப் பிரகடனம், சுதந்திரம், மகிழ்ச்சி, உrைமகள் அைனத்தும்

அெமrக்க ெவள்ைளயகளுக்கு மட்டும்தான். கருப்பின

அடிைமகள், ஏைழகள், கூலிகள், ெதாழிலாளகள், அடித்தட்டு

மக்கள் ஆகிேயாருக்கான சுதந்திரம் என்பது ெவறும் மாய்மாலேம.

அன்று நடந்த – உயிrயல் யுத்தம்

1763-ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. பிெரஞ்சுக்காரகள்

ைகவசம் இருந்த நிலங்கைள ஆங்கிேலயகளுக்கு விட்டுக்

ெகாடுத்தன. ஆங்கிேலயகள் ேமற்குக் ேகாட்ைடகள் மீ து

ெசவ்விந்தியகள் யுத்தத்ைத ெதாடுத்தன. பிrட்டிஷ் ெஜனரல்

ெஜப்r ஆம்ஸ் ஹாஸ்ட் என்பவன் உத்தரவின்படி

ெசவ்விந்தியகள் உடன் ேபச்சுவாத்ைத நடத்துவதாக தந்திரம்

ெசய்து அம்ைம ேநாய் ேநாய் மருத்துவமைனயில் இருந்து

ெகாண்டு வந்த ேபாைவகைள வழங்கின.

இந்தப் ேபரழிவு அம்ைம ேநாய் ெவகு விைரவாக ெசவ்விந்திய

மக்களிடம் பரவி பலரது உயிைர குடித்தது. இன்ைறய உயிrயல்

யுத்தம் biological war க்கு இைணயான ஈவு இரக்கமற்ற ஈன

ெசயைல ெசய்தன. பிrட்டிஷ்காரகளால் இது ெபாண்டியாக் சதி

என்று அைழக்கப்பட்டது.
Page 29 of 49
மக்கள் ெதாைகயில் ஆகப் ெபரும்பான்ைமயான மக்கைள அரசியல்

அைமப்புச் சட்டம் கணக்கில் எடுத்துக் ெகாள்ளவில்ைல.

அரசியலைமப்பு சட்டத்ைத உருவாக்கியவகள் நியாயமான

மனிதகளாக இருந்தாகளா? ஆதிக்க சக்திகளுக்கு இைடேய

சமநிைல மட்டும் விரும்பின. ஆதிக்க சக்திகளுக்கு நிகராக

அடிைமகள், கருப்பின மக்கள், ெசவ்விந்திய பூவ குடிமக்கள்

ஆகிேயாருக்கு உrைம வழங்கப்படவில்ைல. அரசு என்பது ஒரு

வக்கத்ைத ஒடுக்கி மற்ெறாரு வக்கத்ைதப் பாதுகாக்க

உருவாக்கப்படுவது என்பதன் கண்கூடான உதாரணம் இது.

ெசாத்துைடைமயற்ற வக்கத்தின ேபாலேவ மக்கள் ெதாைகயில்

சrபாதியாக இருக்கும் ெபண்கைள அரசியல் அைமப்புச் சட்டம்

கண்டுெகாள்ளேவ இல்ைல. ெவள்ைள இனப் ெபண்கள் பாலின

ஒடுக்குமுைற வக்க ஒடுக்குமுைற என இரண்டு வைகயான

ஒடுக்குமுைறக்கும் உள்ளாக்கப்பட்டாகள். கருப்பின ெபண்கேளா

பாலின, வக்க, நிறெவறிக் ெகாடுைமகள் என மும்முைனத்

தாக்குதைல சந்திக்க ேவண்டி இருந்தது. அன்ைறய ெபண்களின்

அவல நிைலையப்பற்றி இந்த நூலில் பல்ேவறு வரலாற்று

தகவல்கேளாடு ெசால்லப்பட்டிருக்கிறது.

Page 30 of 49
குைறந்த கூலி ெகாடுத்து ெபண் ெதாழிலாளகளின் உைழப்ைப

சுரண்டிக் ெகாழுக்கும் அவலத்ைதப் பற்றி கீ ழ்க்கண்ட புள்ளி

விவரங்கள் நமக்கு உணத்துகின்றன 1837 ஆம் ஆண்டில்

ெபண்களின் சராசr கூலி 37.5ெசண்டுகள் ஆக இருந்தது.

பல்லாயிரம் ெபண்கள் 12 மணி முதல் 16 மணி ேநரம் வைர உலக

நிபந்திக்கப்பட்டன. ேவைல ேநரம் குைறப்புக்கான ேபாராட்டம்,

கூலி உயவுக்கான ேபாராட்டமும் அைல அைலயாய் ெதாடந்து

நடத்தப்பட்டன. சமூகத்தின் விளிம்பு நிைலயில் உள்ள ெபண்கள்

அைனவரும் ெகாடூரமாக ஒடுக்கப்பட்டன. உயகுடிப் ெபண்கள்

வட்டுக்கு
B ெநருக்கமாக ைவக்கப்பட்டன.

அரசு அதிகாரம், அரசு பலம், பண பலத்துடன் ேமலும் நிலத்திற்கான

ேதடுதல் ேவட்ைட ேதசிய விrவாக்கத்திற்கான ெவறி ஆகியைவ

ெவடித்துக் கிளம்பின. ெமக்சிேகா – அெமrக்கப் ேபா 1846-1848 -ல்

நைடெபற்றது. இந்தப்ேபாக்களத்தில் ெமக்ஸிேகா சரணைடந்தது.

ெமக்ஸிேகாவின் பாதி நிலப்பரப்ைப அெமrக்கா கபள Bகரம் ெசய்து

ெகாண்டது. புதிய எல்ைலகைள ேநாக்கி பல ேபாகள், பல

இனப்படுெகாைலகைள, பல ேமாசடிகள்,பல உடன்படிக்ைக

மீ றல்கள், பல அருவருக்கத்தக்க ெகாடுைமகள் மூலம் ேமற்கு

Page 31 of 49
கடற்கைர வைர பசுபிக் சமுத்திரத்ைத ெதாட்ட எல்ைலவைர

நBண்டு.. ஐம்பது ஆண்டுகளில் பிரம்மாண்டமான நிலப்பரப்பு

ஆகியது அெமrக்கா.

கருப்பின மக்களின் அடிைம எதி ப்பு ேபாராட்ட தடங்கள் :

அெமrக்காவில் கறுப்பின மனிதனின் அடிைமத்தனத்ைத விட

ேமாசமான அடிைமத்தனம் உலக வரலாற்றில் இருக்கவில்ைல.

எகிப்தில் இஸ்ேரலியகளின் அடிைமத்தனம் உட்பட ேவறு எங்கும்

இத்தகு அடிைமமுைற இருக்கவில்ைல என்று வாக்க கூறுகிறா.

1860-ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் குடியரசுக் கட்சியின் சாபாக

ஜனாதிபதியானா. வடக்கும் ெதற்கும் ேமாதிக் ெகாண்டிருந்தன.

உள்நாட்டுப் ேபாrன் ேபாது அடிைம முைறக்கு எதிரான சக்திகள்

வலுப்ெபற்றன.

விடுதைல அறிவிப்பு அடிைமமுைற எதிப்புக்கு ெபரும்

நம்பிக்ைகையயும் பலத்ைதயும் தந்தது. 1864-ல் அடிைமமுைற

ஒழிப்புக்காக 4 லட்சம் ைகெயழுத்துக்கள் ெபறப்பட்டன. இது

அெமrக்க வரலாற்றில் முன்ன எப்ேபாதுமில்லாத

Page 32 of 49
திருப்புமுைனயாக நிகழ்ந்தது. அெமrக்க நாடாளுமன்றம் 1865-ல்

அடிைம முைற ஒழிக்கப்பட்டது என்று அறிவித்தது.

அடிைம முைற ஒழிப்பு – லிங்கனின் பங்கு

என்ன?

அெமrக்க அதிப6 ஆபிரகாம் லிங்கன் அடிைம முைறைய

அந9தியின் மீ து நிற்கிறது என்றா6. ஆனால், அைத ஒழிக்கும் சட்டம்

இயற்றுவது அதன் ெகாடுைமைய குைறப்பைத விட அதிகrக்கேவ

ெசய்யும் என்றா6. 1861-ம் ஆண்டு லிங்கன் பதவிேயற்றேபாது

அடிைமத்தனத்ைத எதி6த்து அற்புதமான உைரயாற்றினா6.

கருப்ப6கைள விடுதைல ெசய்த ெபருைம லிங்கனுக்கு கிைடத்தது.

Page 33 of 49
கருப்பின மக்கைள விடுவித்தற்காக லிங்கன் ெமாத்தமாக

பாராட்டப்பட்டா. ஆனால் அவ அைத ெசய்தாரா? அவகள்

ெசாந்தக்காலில் நின்று வாழும் வாய்ப்ைப ஏற்படுத்திக்

ெகாடுக்காமல், அவகளுக்கு சுதந்திரத்ைத வழங்கினா.

ேவைலக்காக -உணவுக்காக – உைழக்க அவகள் ெதற்குப்பகுதி

ெவள்ைளயகைள சாந்திருக்க ேவண்டி இருந்தது.

கருப்பினத்தவrன் இந்த வாழ்வாதாரத் ேதைவைய முன்னிட்டு

ெவள்ைளயகள் அவகைளப் பிடித்து ைவத்திருந்தன. விடுதைல

அறிவிப்புக்குப் பின்னும் அவகள் வாழ்நிைல அடிைம முைறையப்

ேபான்றதுதான்; ஆனால் பைழய அடிைமமுைறைய விட சற்று

ேமலானது.

அெமrக்க ஆளும் வ க்கத்ைத குைலநடுங்க ைவத்த

ெதாழிலாள கள் ேபாராட்டம் !

இக்காலகட்டத்தில் ெதாழிலாள இயக்க ேபாராட்டங்கள்

சூறாவளியாய் சுழன்று அடித்தன. இந்தப் ேபாராட்டத்ைத தBைய

அைணத்திட ேதசபக்த நாடகம் ேபாடப்பட்டது. ெவளிநாட்டுப்

ேபாகள் ேதைவப்பட்டன.ெபாது ேவைல நிறுத்தத்திற்கான

துண்டறிக்ைககள் நகரம் முழுவதும் விநிேயாகிக்கப்பட்டன;


Page 34 of 49
நதிகளில் 400படகுகள் அணிவகுத்து நின்றன… 600 ெதாழிற்சாைல

பாட்டாளிகள் “ெதாழிலாள உrைமகள்” – “ஏகேபாகம் ேவண்டாம்”,

என்ற முழக்கத்ைத தாங்கிய பதாைககைள உயத்திப் பிடித்தன.

இந்தப் ேபரணியின் முடிவில் 10 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட மக்கள்

ெதாழிற்சங்கத் தைலவகளின் ேபச்ைசக் ேகட்டன.

சிக்காேகாவில் புதிய சவேதச ெதாழிலாள அைமப்பு 15 ஆயிரம்

உறுப்பினகைள தன்னகத்ேத ெகாண்டிருந்தது. மக்கள் திரள்

பங்களிப்ேபாடு கிளச்சிப் ேபாராட்டங்கைளயும்

அணிவகுப்புகைளயும் நடத்தி வந்தது. 22 ெதாழிற்சங்கங்கைள

உள்ளடக்கி அைமந்திருந்த ெசன்ட்ரல் ேலப யூனியன் ஆப் சிகாேகா

சக்திமிக்க ெதாழிற்சங்க அைமப்பாக திகழ்ந்தது. 1886-ம் ஆண்டு

வசந்த காலத்தில் 8 மணி ேநர ேவைலக்கான உrைமகுரல் ஓங்கி

ஒலிக்கத் துவங்கியது. அெமrக்க ெதாழிலாள சம்ேமளனம்

நாடுதழுவிய ேவைல நிறுத்தங்களுக்கு அைறகூவல் ெகாடுத்தது.

1885-ம் ஆண்டு இறுதியில் பாசன்ஸ்-ஸ்ைபஸ் தைலைமயிலான

22 ெதாழிற்சங்கங்கள் ெகாண்ட ைமய ெதாழிற்சங்கம் ஒரு அனல்

பறக்கும் தBமானத்ைத நிைறேவற்றியது. எட்டு மணி ேநர ேவைல

என்ற ேகாrக்ைக நமது குைறந்தபட்ச ேகாrக்ைக.


Page 35 of 49
சிகாேகா ேபாராட்ட தியாகிகள்

ேவைல நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ெதாழிலாள6கள் மீ து

ஆளும்வ6க்கத்தின் துப்பாக்கி ரைவகள் ெநஞ்சில் பாய்ந்தன

ேமனாள் ேபாராட்டத்தின் மாெபரும் தைலவ6 ஸ்ைபஸ்

ெகாதிப்பைடந்த கிள6ச்சியூட்டும் பிரசாரத்ைத ஆங்கிலத்திலும்

ெஜ6மனியிலும் ெவளியிட்டா6.

“பழி த96ப்ேபாம்! ெதாழிலாள6கேள ஆயுதம் ஏந்துங்கள்! அவ6கள்

உங்கைள சுட்டுக்ெகால்ல ரத்த ெவறிய6கைள அனுப்புகிறா6கள்;

ஆயுதம் ஏந்துங்கள்! உங்கைள ஆயுதேமந்த அைழக்கின்ேறாம்!”

என்ற வரலாற்று சிறப்பு மிகுந்த பிரசுரத்ைத ெவளியிட்டா6.

எழுச்சிமிகு பிரசுரத்ைத தயாrத்த அச்சக ெதாழிலாளி ஆல்ப6ட்

பா6சன்ஸ், ஆகஸ்ட் ஸ்ைபஸ், ஜா6ஜ் ஏங்கல்ஸ், லூயிஸ் லிங்க்

Page 36 of 49
ஆகிேயா தூக்கிலிடப்பட்டன. அெமrக்க ஆதிக்க சக்திகள் அந்த

மகத்தான வரகைள
B தூக்கிலிட்ட ேபாதும் உலகம் முழுவதிலும்

உள்ள பாட்டாளிகளின் ெநஞ்சத்தில் நBங்கா இடம் ெபற்று விட்டன.

இந்த புவிப்பரப்பில் கைடசி சுரண்டல் எச்சம் உள்ளவைர அந்த

மாெபரும் ேபாராளிகள் தியாகத் திருவிளக்குகள் என்ெறன்றும் ஒளி

வசிக்
B ெகாண்ேட இருக்கும்.

அெமrக்க ெதாழிலாளி வக்கத்தின் ேபாக்குணமிக்க ேபாராட்டம்,

கருப்பின மக்களுைடய சமத்துவத்துக்கான ேபாராட்ட இயக்கங்கள்,

வரலாற்று ஏடுகளில் மைறக்கப்பட்டாலும் அெமrக்க ேபராசிrய

ஹாவாட் ஜின் அவகள் உருவாக்கிய அெமrக்க மக்களின்

வரலாறு என்று இந்த நூல் அெமrக்காவின் இருண்ட பக்கங்கைள

ெவளிச்சத்துக்கு ெகாண்டு வந்திருக்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கிப் படிக்க ேவண்டிய

நூல் இது!!

இந்த நூல் அறிமுகத்தின் இறுதிப் பகுதியில் அெமrக்க ஆளும்

வக்கத்தின் சுரண்டல் ெசாந்த நாட்டில் இருந்து உலகளாவிய

Page 37 of 49
அளவில் பரந்து விrந்தது பற்றி இந்த நூலில்

விளக்கப்பட்டிருப்பைதப் பாக்கலாம்.

உலைக கபள கரம் ெசய்யும் வல்லூறு


1850-ம் ஆண்டில் அெமrக்க ஜனாதிபதி பி பஸ் ” நமது

எல்ைலைய ெதாடந்து விஸ்தrப்பது தBய ெசயல் என்ற

ேகாைழத்தனவாதங்கள் நம்ைம கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்திவிட

அனுமதிக்கமாட்ேடன். ெசயலற்று ேதங்கி மந்தமாகிக் கிடக்கும்

ஆசியாவின் உடலுக்கு உயிேராட்டமுள்ள அைசவுகள்

ஏற்படுத்துவது அெமrக்காவின் கடைமயாகும்.” என்ற புதிய

ேகாட்பாட்ைட அறிவித்தா.

அெமrக்க ெபாருளாதாரம் ெநருக்கடிக்கு உள்ளானது; இதன்

விைளவாக அெமrக்க முதலாளிகளுக்கு ெவளிச் சந்ைத

உடனடியாக ேதைவப்பட்டது. உள்நாட்டு ெநருக்கடிகைள தணிய

ைவப்பதற்கு ெவளிநாட்டுப் ேபாகள் ேதைவப்பட்டன.

இன்றளவும் உலகின் ஒவ்ெவாரு மூைலயிலும் ஆக்கிரமிப்புச்

ெசய்யத் தயாராக இருக்கும் அெமrக்க ெகாள்ைககளின்

Page 38 of 49
துவக்கத்ைத வரலாற்று பூவமாக எடுத்துைரக்கிறா நூலாசிrய.

ெபாதுவான முதலாளித்துவத்தின் இலாபெவறிைய பின்வருமாறு

எடுத்துைரக்கிறா மாக்ஸ்.

இயற்ைக ெவற்றிடத்ைத ெவறுப்பது ேபால் மூலதனம்

லாபமின்ைமைய ெவறுக்கிறது.லாபம் 10 சதம் கிைடக்கும் என்றால்

அது எங்கு ேவண்டுமானாலும் முதlடு ெசய்யும். லாபம் 20%

கிைடக்கும் என்றால் அதன் ஆ.வம் தூண்டப்படும். 50 சதம்

கிைடக்குெமன்றால் வலிய திமிராய் நடந்து ெகாள்ளும். நூறு சதம்

லாபம் கிைடக்கும் என்றால் எல்லா மனித விழுமியங்கைள

துவம்சம் ெசய்ய அது தயாராகி விடும். 300 சதம் கிைடக்கும்

என்றால் குறுகுறுப்பு இல்லாமல் எத்தைகய குற்றத்ைதயும் அது

ெசய்யும். (மூலதனம் – முதல் பாகம் – காரல் மா க்ஸ்)

இலாப ெவறி தைலக்ேகறிய நிைலயில் அெமrக்க

முதலாளித்துவம் ஆக்கிரமிப்புப் ேபாகைளத் துவக்கியது.

புதிய எல்ைலைய ேநாக்கி அெமrக்காவின் ஆக்கிரமிப்பு

ேபா கள்

Page 39 of 49
புதிய எல்ைலைய ேநாக்கி என்ற முழக்கத்தின் கீ ழ் அெஜன்டினா,

நிகராகுவா, ஜப்பான், உருகுேவ, சீனா, அங்ேகாலா என்று

அெமrக்காவின் லாபெவறி பைடெயடுப்புப் பட்டியல்

நBண்டுெகாண்ேட ெசால்கிறது. பிலிப்ைபன்ைஸ அெமrக்கா

ைகப்பற்றி தனது அடிைம நாடாக ெகாண்டது. பிலிப்ைபன்ஸ்

நாட்டில் காணப்படும் வளம் ெகாழிக்கும் பூமி அெமrக்காவில்

எங்கும் கிைடயாது. ெநல், காப்பி, கரும்பு, ேதங்காய், புைகயிைல,

சணல் அபrமிதமாக விைளயும் ெசழிப்பான பூமி அது. உலகம்

முழுைமக்கும் ஒரு நூற்றாண்டுக்கு ேதைவயான மரச்

சாமான்கைள பிலிப்ைபன்ஸ் அளிக்கமுடியும். இயற்ைக

வளங்கைளச் சூைறயாட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் ேபாகைள

அெமrக்கா அடுத்தடுத்து நிகழ்த்தியது.

பல நாடுகைளயும் தனது கட்டுப்பாட்டின் கீ ழ் ெகாண்டுவந்த

அெமrக்கா இரண்டாம் உலகப் ேபாrன் ேபாது ஜப்பானின் இரு

நகரங்கள் மீ து முதன்முதலாக அணுகுண்டு வசி


B மிகப்ெபரும் மனித

குல நாசத்ைத ெசய்தது. மூலதனத்தின் ெவறியாட்டம் இன்றளவும்

அடங்கவில்ைல. இந்த ெவறியாட்டத்ைத வரலாற்றில் ஒரு குட்டி

நாடு திருப்பியடித்து அதிரச் ெசய்து.

Page 40 of 49
அசாத்தியமான ெவற்றி – வியட்நாம் ேபா"

உலக வரலாற்றில் மிகவும் ெசல்வந்த நாடு ஒரு சக்திவாய்ந்த

ேதசம்; ஒரு சிறிய நாட்டின் புரட்சிகர இயக்கத்ைத ஒடுக்குவதற்காக

1964-1972 ஆண்டுகளில் அணுகுண்ைட தவிர மற்ற அைனத்து

வைக ெகாடூரமான ராணுவ முைறகைளக் ைகயாண்டும், அதிகபட்ச

ெகாைலெவறிேயாடு படுெகாைலகைள நடத்தியும் வியட்நாைம

தனது கட்டுப்பாட்டுக்குள் ெகாண்டுவர முயன்றது. ஆனால் ேஹா சி

மின் தைலைமயின் கீ ழ் வியட்நாம் மக்களின் அ6ப்பணிப்பும்

தியாகமும் வரமும்
9 ெகாண்ட ேபாராட்டத்தின் முன்பு நிற்க

முடியாமல் ேதால்வியுற்று பின்வாங்கியது.

உலகின் மனசாட்சிைய உலுக்கிய

புைகப்படம்

Page 41 of 49
வியட்நாம் ேபாrல் அெமrக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள்

எல்லாம் மிகக் ெகாடூரமானைவ. குண்டுெவடிப்பின் ேபாது ஒரு

சிறுமி கதறிக் ெகாண்டு ஓடிவரும் புைகப்படம், உலகம் முழுவதும்

உள்ள உைழக்கும் மக்களின் ஆத்திரத்ைத அெமrக்காவிற்கு

எதிராகக் கிளப்பியது. ேமலும் வியட்நாம் மக்களின் உறுதியான

எதிப்புப் ேபாrல் அெமrக்க வரகள்


B எக்கச்சக்கமாகப் பலியாகின.

இதன் விைளவாக அெமrக்கத் ெதாழிலாளி வக்கமும் அெமrக்க

மக்களும் ஏகாதிபத்தியவாதிகள் இதுவைர கண்டிராத யுத்த

எதிப்புப் ேபாராட்டங்கைள நடத்தினாகள். தங்களது ெசாந்த

மண்ணிேல அெமrக்க ேமலாதிக்க வாதிகள் இத்தைகய

எதிப்புகைள சந்தித்தன. அெமrக்க ஏகாதிபத்தியவாதிகளின்

முகத்திைர கிழிக்கப்பட்டு அதன் ேகார முகத்ைத அகில உலகம்

கண்டு காr உமிழ்ந்தது. இந்த வரலாற்று விவரங்கள் இந்த நூலில்

விrவாக விளக்கப்பட்டுள்ளது.

“அெமrக்க ஜனநாயகத்தின் துேராகத்ைத பற்றி மக்களுக்கு யா

ெசால்வாகள் ? “ (Who will tell the people? Betrayal of American

Democracy) என்ற நூலில் இது குறித்து வில்லியம் கிரேயட

விrவாக விளக்கியுள்ளா. ேசாவியத்து பூச்சாண்டிைய காட்டி

Page 42 of 49
பயங்கரமான மிதமிஞ்சிய ஆயுதங்கைள உற்பத்தி ெசய்வதற்கு

ஏராளமான பணத்ைத பாதுகாப்புத்துைறக்கு பாய விட்டது.

அெமrக்க வாழ்வில் இது மிகப்ெபrய ெநருக்கடிைய

உருவாக்கியது. ஒரு நBமூழ்கி கப்பல் ஆயுத ஏவுகைணகள் உடன்

உருவாக்க 150 ேகாடி டால ெசலவிடப்பட்டது. அக்காலகட்டத்தில்

இந்த 150 ேகாடி டாலைர ைவத்துக்ெகாண்டு உலகம் முழுவதிலும்

உள்ள குழந்ைதகளுக்கு 5 ஆண்டுகால ேநாய்த்தடுப்பு திட்டத்திற்கு

ெசலவு ெசய்திருந்தால் 50 லட்சம் மரணங்கைள தடுத்திருக்க

முடியும்.

ஈராக் மக்களின் அழுகுரல்

அெமrக்கா வைளகுடா நாட்டின் எண்ெணய் வயல்கைள,

எண்ெணய் வத்தகத்ைத ைகயகப்படுத்துவதற்காக அடாவடியாக

ஈராக்கின் மீ து ேபா ெதாடுத்த வரலாற்று சூழ்நிைல இந்த நூலில்

விrவாக விளக்கப்பட்டுள்ளது. அெமrக்க ேமலாதிக்க வல்லரசின்

வழ்ச்சியின்
B துவக்கமாக ஈராக் மக்களின் அழுகுரல் உலகெமங்கும்

உரக்கக் ேகட்கிறது. யுத்தத்திற்கு எதிராக மாணவகள், மனிதேநயம்

உள்ள அெமrக்க மக்கள் யுத்த எதிப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்ட

Page 43 of 49
தகவல்கள், இந்த நூலின் வாயிலாக நாம் விrவாகத்

ெதrந்துெகாள்ள முடிகிறது.

“ேதசபக்தி – பின்ேன ஒளிந்திருக்கும் வ க்க நலன் “

ேதசபக்தி – ேதச நலன் என்ற ேபாைவக்குள் எவ்வாறு வக்க நலன்

ஒளிந்திருக்கிறது என்பைத இந்நூலாசிrய வரலாற்று

ஆதாரங்கேளாடு நிறுவுகிறா. “யுத்தம் ெதாடுக்க ெவகுசில

முடிெவடுக்கின்றன. அந்த யுத்தத்தின் விைளவாக உள் நாட்டிலும்

ெவளிநாட்டிலும் ெபரும் எண்ணிக்ைகயில் மக்கள் ெகால்லப்படுதல்

அல்லது ஊனமுறுதலில் எேதனும் ேதசநலன் இருக்கிறதா?

யாருைடய நலனுக்காக இைதச் ெசய்கிேறாம்? என குடிமக்கள்

ேகட்கக் கூடாதா? வரலாற்ைற கற்க ெதாடங்கியதும் என்ைன ஒரு

விஷயம் கடுைமயாக பாதித்தது. விசுவாசம், உறுதி ெமாழிகள்

மூலமும் ேதசிய கீ தங்கள் இைசத்தல், ேதசிய ெகாடிகைள

அைசத்தல் மூலமும், வாய்ச்சவடால் உைரகள் மூலமும்

குழந்ைதப் பருவத்திேலேய புதிய உத்ேவகம் ஆழமாகப் பதிய

ைவக்கப்படுவது என்ைன மிகவும் பாதித்தது. நமது மனங்களில்

இருந்து எல்ைலகைளத் துைடத்து எறிந்துவிட்டால்

Page 44 of 49
உலகெமங்கிலும் இருக்கும் குழந்ைதகள் நமது குழந்ைதகள்

ேபான்றவகேள!”

“ஒரு விrந்த சிந்தைனைய ேமற்ெகாண்டு சிந்திக்கத் துவங்க

ேவண்டும். அவ்வாறு சிந்திக்கத் துவங்கினால், வியட்னாமில்

‘நாபாம்’ குண்டுகைள வச
B மாட்ேடாம்; ஹிேராஷிமாவில்

அணுகுண்டு ேபாட மாட்ேடாம். எங்கும் யுத்தங்கைள ெதாடங்க

மாட்ேடாம். ஏெனன்றால் யுத்தங்கள், நமது காலத்தின் யுத்தங்கள்

எப்ேபாதும் குழந்ைதகளுக்கு எதிரான குற்றங்களாகேவ

இருக்கின்றன” என்று அெமrக்க ஆக்கிரமிப்பு ேபாகளுக்கு எதிரான

தனது மனிதேநயக் குரைல இந்நூலாசிrய அழுத்தமாக இந்நூலில்

பதிவு ெசய்துள்ளா.

ெபாய்களும் – புரட்டுகளும் – ேபராைசயும் – மமைதயும் –

அறியாைமயும் – உணச்சியற்ற குணமும் – சுயநலமும் –

குரூரமும் – பழிவாங்குதலும் – அநBதியும் – லஞ்ச லாவண்யமும் –

சுரண்டலும் நிரம்பிய காவியம் ஆகிவிட்டது அெமrக்காவின்

வரலாறு. அெமrக்க ெசல்வச் ெசழிப்பு, வலிைம ஆகியவற்றுடன்

மனித உணச்சியற்ற தன்ைம; சுயநலம் ஆகியைவ இைணந்து

இருப்பதுதான் மனிதகுல அனுபவத்தின் மிகப்ெபரும் ேபரழிவு


Page 45 of 49
ஆயுதம் (Weapon of Mass Destruction) என்பைத அெமrக்கா

அனுபவத்தின் மூலம் மனித குலம் கற்றுக் ெகாண்டுள்ளது.( புஷ்பா

எம் பாக்கவா இந்து நாளிதழ் 26-6-03)

அெமrக்க அறிஞ ேநாம் ேசாம்ஸ்கி, “அடாவடி அரசுகள் உலக

விவகாரங்களில் வன்முைறயின் ஆளுைம” (Noam Chomsky –

Rougue states-Rule of force in World affairs) என்ற விrவான நூைல

ெவளியிட்டா. லட்சக்கணக்கான பழங்குடி மக்கைள ெகாைல

ெசய்தது; அவகளது நிலங்கைள திருடியது. லட்ேசாப லட்ச

கருப்பின மக்கைள ஆப்பிrக்காவில் பிடித்துவந்து அடிைமயாகி;

ஈவிரக்கமில்லாமல் அவகளது உைழப்ைபச் சுரண்டியது;

இனப்படுெகாைல ெசய்தது. மனிதேநயமற்ற ெகாடூரங்கள்

இைவேய அெமrக்காவின் அடித்தளம் என்பைத ேநாம் ேசாம்ஸ்கி

இந்நூலில் நிறுவியுள்ளா. “அெமrக்க சாம்ராஜ்யத்தின் கதிரவன்

அஸ்தமித்து விடும். நிச்சயம் இது நடந்ேத தBரும்; ேநாம்

ேசாம்ஸ்கியின் இந்தநூல் நBடித்து நிைலக்கும்” என எழுத்தாள

அருந்ததிராய் உறுதிபடக் கூறுகிறா.

அெமrக்காைவப் பற்றி இதுவைர ெவளிவந்த நூல்களிேல

முற்றிலும் மாறுபட்டதாக “அெமrக்க மக்களின் வரலாறு” என்ற


Page 46 of 49
இந்த நூல் திகழ்கிறது. அெமrக்க மக்களின் – அெமrக்க

ெதாழிலாளி வக்கத்தின் – அெமrக்க ஜனநாயக சக்திகளின் –

ேபாக்குணமிக்க ேபாராட்ட மரைப புதிய ேகாணத்தில் இந்த நூல்

நமக்கு விளக்குகிறது. சிறந்த வரலாற்று அறிஞரும்

ேபராசிrயருமான ஹாவாட் ஜின் அெமrக்கா பற்றிய ஒரு புதிய

பாைவைய நமக்கு வழங்கியுள்ளா.

“ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்

சிங்கங்கைள ேபால் எழுங்கள்!

ெவல்லப்பட முடியாத எண்ணிக்ைகயில் எழுங்கள்!

உங்கள் விலங்குகைள தைரயில் அடித்து பனித்துளி ேபால்

உைடயுங்கள்!

ந0ங்கள் தூங்கும்ேபாது விலங்கிடப்பட்டவகள்!

ந0ங்கள் பல; அவகேளா ெவகு சில.”

என்ற கவிஞ ெஷல்லியின் கவிைத வrகேளாடு இந்த நூைல

நிைறவு ெசய்துள்ளா ஹாவாட் ஜின்.

அெமrக்க ேமலாதிக்க வல்லரைச எதித்த ேபாராட்டப் ேபரைல

அெமrக்க மண்ணில் விைரவில் உருவாகும். அெமrக்க

Page 47 of 49
உைழக்கும் மக்கள் சமத்துவ விடியலுக்கான ேபாராட்ட

திைசவழியில் ெவற்றி ெபறுவாகள். இந்த சிறப்பான நூைல

சிந்தன் புக்ஸ் நிறுவனத்தா தமிழில் ெவளியிட்டுள்ளன; இந்த

அற்புதமான நூைல ெமாழியாக்கம் ெசய்த மாதவ் உள்ளிட்ட

குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக ேபாராடும் சமத்துவ

ேபாராளிகள்; ஜனநாயக சக்திகள் இந்த நூைல படித்துப் பயன்ெபற

ேவண்டும். ெமாழிெபயப்பில் சில குைறகள் இருந்தாலும் இந்த

நூல் நிகழ் காலத்தின் ேதைவகளில் ஒன்றாகும்.

நூல் : அெமrக்க மக்களின் வரலாறு

நுல் ஆசிrய : ேபராசிrய ஹாவாட் ஜின் (People History of

USA)

தமிழில் : மாதவ்

பக்கங்கள் : 848

ெவளியீடு : சிந்தன் புக்ஸ்

விைல : ரூ. 900.00

கிைடக்குமிடம் : சிந்தன் புக்ஸ்

Page 48 of 49
132/251, அவ்ைவ சண்முகம் சாைல,

ேகாபாலபுரம், ெசன்ைன – 86.

ெதாடபுக்கு : 94451 23164.

Page 49 of 49

You might also like