Professional Documents
Culture Documents
24 Januari PK 3 Marutham
24 Januari PK 3 Marutham
1130 12.00
24 JANUARI -
38 SELASA 3 மருதம் நலக்கல்வி pm pm
2023 30 நிமிடம்
தொகுதி உடல் நலத்தை பேணுவோம்
சுற்றுப்புறத்தினால் விளையும் அச்சுறுதல்களும்
தலைப்பு
பாதுகாப்பும்
உள்ளடக்கத்தரம் 7.1.1
சுய பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்கள்
கற்றல் தரம்
அறிவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
கற்றல் பேறு /
நோக்கம் (OP) மாணவர்கள குறைந்தது 2 சுய பாதுகாப்பின் அவசியத்த
பட்டியலிடுவர்.
மாணவர்கள்,
அடைவு நிலை (KK) சுய பாதுகாப்பின் அவசியத்தை அறிவர்.
பீடிகை
1. ஆசிரியர் சுற்றுப்புறத்தினால் விளையும்
அச்சுறுதல்களின் செய்தி துனுக்குகளை பகிர்ந்து
கொள்வார்
நடவடிக்கை
1.மாணவர்கள் சுற்றுப்புற அச்சுறுத்தல் என்ன என்பதனை அறிந்து
கொள்வார்.
2. மாணவர்கள் வரைபடத்தில் ms 88 உள்ள கருத்துக்களை ப் பற்றி
கலந்துரையாடுவர்.
3. மாணவர்கள் சுய பாதுகாப்பின் அவசியத்தை
நடவடிக்கை அறிவர்.
4. கோடிட்ட இடத்தை சரியான விடைகளைக் கொண்டு நிரப்புவர்.
முடிவு
மாணவர்கள் சுய பாதுகாப்பை உணர்த்தும்
படங்களுக்கு வர்ணம் தீட்டுவர்.
குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் ஏதேனும் ஒரு விளைவினைப் பற்றி பேசுதல்
திடப்படுத்தும் நடவடிக்கை
வளப்படுத்தும் நடவடிக்கை
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்த
கூடிய வேறு சில சூழல்களை கூறுவர்.
விரவிவரும் கூறுகள் சிந்தனையாளர்
வரைபட வகை
21-ஆம் நூற்றாண்டு
சிந்தனையாளர்
கற்றல் கூறுகள்
சிந்தனைப் படிநிலை பகுத்தாய்தல்
பண்புக்கூறு ஒத்துழைப்பு
வகுப்பறை மதிப்பீடு நடத்தப்பட்டது
(PBD)
மதிப்பீடு பயிற்சித்தாள்
மாணவர்களின் சிந்தனை மீட்சி
வருகை
_____ /
Pdp ditangguhkan kerana :