TEMPLETE eRPH PEN KESIHATAN SJK TAHUN 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG MIDLANDS

தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 39 / 2023

பாடம் நலக்கல்வி நாள் புதன்


வகுப்பு 3 திருவள்ளுவர் மாணவர் எண்ணிக்கை / 16
திகதி 25/1/2023 நேரம் 8:30 am - 8:30 am
கரு தொகுதி 11: உடல் நலத்தைப் பேணுவோம்
தலைப்பு சரியான தேர்வு
உள்ளடக்கத் தரம் 6.1 Kemahiran mencegah dan mengurangkan faktor risiko penyakit dalam
kehidupan harian - Penyakit bawaan nyamuk:  Demam denggi  Demam malaria

கற்றல் தரம் 6.1.1 Menjelaskan tentang penyakit bawaan nyamuk: - (i) Demam denggi (ii)
Demam malaria
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய
உடல் நலத்திற்குக் கேடு விளைவைக்கும் நோய்களைக் பிரச்சனைகளைக் களைய மாணவர்களுக்கு பல
கூறுவர். உத்திகளைக் கூறுதல்.
நன்னெறிக் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு
கூறுகள் சிந்தனை
☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி
☐ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐ படைப்பு
☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு
தொழில்நுட்பம் ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு
☐ மொழி ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு ☐ நிரலொழுங்கு
☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☐ மடிக்கணினி
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. மாணவர்களிடம் அன்றாட வாழ்கையில் ஏற்படும் நோய்களைக் கேட்டறிதல்.
2. மாணவர்கள் இந்நோய்கள் ஏற்படும் காரணங்களைக் கூறுதல்.
3. ஆசிரியர் அதனைக் கையாளும் முறையை விளக்குதல்.
4. பயிற்சி
சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like