Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

இந்திய கடிகாரத்ைத மாற்றி ைவத்தால் எவ்வளவு

மின்சாரம் ேசமிக்கலாம் ெதrயுமா?

உலகின் ஏழாவது மிகப்ெபrய நாடு இந்தியா. ஆனால், இந்த நாடு

முழுவதும் ஒேர ைடம்ேஸான் தான். அதாவது, குஜராத்தில் மணி காைல

10 என்றால், ேமகாலயாவிலும் காைல 10 மணிதான். இது சாத்தியமா?

சrயா?

ஏன் இந்தியா முழுவதும் ஒேர ேநரத்ைத கைடப்பிடித்தால் என்னெவன்று

ந-ங்கள் ேகட்கலாம். இவ்வளவு ெபrய நாட்டுக்கு ஒேர ேநரத்ைத

கைடப்பிடிப்பத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன. முதலில்

இந்தியாவில் எவ்வளவு ெபrய ேநரவித்தியாசம் இருக்கிறது என்று

பா6ப்ேபாம்.

இந்தியாவின் ேமற்கு எல்ைலயும் கிழக்கு எல்ைலயும் கிட்டத்தட்ட 3000

கிேலாமீ ட்ட6 தூரத்தில் அைமந்துள்ளன. அதாவது இது லாங்கிடியுட்டில்

சுமா6 30 டிகிr வித்தியாசம் (68 டிகிr ஈஸ்ட் - 98 டிகிr ஈஸ்ட்).

ேநரக்கணக்கீ ட்டில் 15 டிகிrக்கு ஒரு மணிேநரம் கூடும். இதன்படி

கிழக்கில் இருக்கும் கைடசி மாநிலமான அருணாச்சல பிரேதசத்தில் 4

மணிக்கு உதிக்கும் சூrயன் ேமற்கில் இருக்கும் குஜராத்தில் 6

மணிக்குதான் உதிக்கும்.

Page 1 of 6
இதில் அப்படி என்ன இழப்பு வந்துவிடப்ேபாவதாக எண்ணலாம். நம்

அன்றாட வாழ்க்ைகயிலிருந்து ஓ6 எடுத்துக்காட்ைடப் பா6ப்ேபாம். நாம்

ெசய்யும் எல்லா விஷயத்திலும் ேநரம் முக்கியம். சராசrயாக காைல 7

மணிக்கு அைனத்து இந்திய6களும் எழுவதாகவும் இரவு 10 மணிக்கு

தூங்குவதாகவும் ைவத்துக்ெகாள்ேவாம். இதன்படி பா6த்தால் கிழக்கில்

இருக்கும் மாநிலங்கள் சூrயஒளியில் இருக்கும் ேநரம் மிகக்குைறவு.

மாைல 4 மணிக்ேக கிழக்கில் இருக்கும் சில இடங்களில்

இருட்டிவிடுகிறது. இதனால் ஒரு நாளின் ெபரும்பகுதி மின்சார

ஒளிகளில்தான் கடக்கின்றன இந்த மாநிலங்கள். அதுேவ குஜராத் ேபான்ற

ேமற்கு மாநிலங்களில் ேந6மைறயாக நடக்கும். அதிகமாக சூrயஒளிைய

பயன்படுத்தும் இந்த மாநிலங்களில் பலமடங்கு அதிக மின்சாரம்

ேசமிக்கப்படுகிறது.

ஜாலியாக இன்ெனாரு எடுத்துக்காட்டு ெசால்லேவண்டுெமன்றால்

ெகால்கத்தாவில் நைடெபற்ற கிrக்ெகட் ெடஸ்ட் ேபாட்டியில் ஒளி

ேபாதவில்ைல என்று ேமட்ச் ட்ராவில் முடிந்தது. இதுேவ சrயான

ேநரத்தில் ேபாட்டி ெதாடங்கியிருந்தால் இந்தியா ெஜயித்திருக்க வாய்ப்பு

அதிகம்.

இப்ேபாது இருக்கும் ஒேர இந்தியேநரம் எப்படி கணக்கிடப்படுகிறது என்று

பா6ப்பதற்கு முன்பு சற்று வரலாற்ைற புரட்டிப்பா6ப்ேபாம்.

இந்த ேநரமுைறகள் வருவதற்குமுன் சூrயன் ஒளியால் விழும்

Page 2 of 6
நிழல்கைள ைவத்துதான் அப்ேபாது காைல மதியம் மாைல இரவு என்று

ேநரம் வகுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவைர பூமி ஒரு முழு

சுழற்சிக்கு எடுத்துக்ெகாள்ளும் ேநரேம ஒருநாள். சில நாகrகங்கள்

சூrயகடிகாரங்கள் ைவத்தும் சில மணல் கடிகாரங்கள் ைவத்தும்

ேநரத்ைதக் கணக்கிட்டு வந்துள்ளன. பின்பு, பிrட்டிஷ் ஆட்சி உலகத்ைதச்

சுற்றி வளர ஆரம்பித்தேபாேத இந்த ஜி.எம்.டி(GMT) என்று அைழக்கப்படும்

உலகேநரத்ைத அளக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பிrட்டிஷ்

ஆட்சி இருக்கும்ேபாதுகூட இந்தியாவின் அளைவக் கருத்தில்ெகாண்டு

இருேவறு ேநரமண்டலங்கைள கைடபிடித்தது அந்த அரசாங்கம்.

இரண்டுேம அன்ைறய இந்தியாவில் பிரபலமாக இருந்த இருநகரங்கைள

ைவத்து கணக்கிடப்பட்டன.

இந்தியாவின் ேமற்குப் பகுதிகளில் பம்பாய் ேநரமும், கிழக்கில் கல்கத்தா

ேநரமும் பயன்படுத்தப்பட்டது. ரயில்கள் வந்த பிறகு குழப்பம்

இருக்கக்கூடாெதன ெபாதுவாக ரயில்ேவ ேநரம் என்று ஒன்ைற 1802ல்

அறிவித்தது பிrட்டிஷ் அரசாங்கம். இது பம்பாய் ேநரத்துக்கும் கல்கத்தா

ேநரத்துக்கும் நடுவில் இருப்பதாக அைமக்கப்பட்டது. அதுதான் நமது

ெமட்ராஸ் ேநரம். இைவ எப்படி கணக்கிடப்பட்டெதன்றால் பம்பாய்

ேநரத்துக்கு ஜிஎம்டியுடன் இருந்து 4 மணிேநரம் 51 நிமிடங்களும் கல்கத்தா

ேநரத்துக்கு 5 மணிேநரம் 56 நிமிடங்களும் ெமட்ராஸ் ேநரத்துக்கு 5

மணிேநரம் 21 நிமிடங்களும் கூட்டினால் ேபாதும். ஆனால்,

Page 3 of 6
இைவெயதுவுேம சrயான வட்டமிடப்பட்ட எண்களாக இல்லாததால்

1906ல் ஜிஎம்டிையவிட 5 மணிேநரம் 30 நிமிடம் கூடுதலான இந்தியன்

ஸ்டாண்ட6ட் ைடம் என்று அைழக்கப்படும் ஐஎஸ்டி

அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ேநரத்துக்கான 82.5 டிகிr கிழக்கு

லாங்கிடியுட் அலஹாபாத் அருகில் கடக்கும். பம்பாய் ேநரம் 1955

வைரயும், கல்கத்தா ேநரம் 1948 வைரயும் புழக்கத்தில் இருந்திருக்கிறன.

இன்றுவைர ஐஎஸ்டி தான் இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது.

இேத ேநரத்தில் அெமrக்காவில் என்ன நடக்கிறது என்று பா6ப்ேபாம்.

அலாஸ்கா ேபான்று தனித்து ேவறு இடங்களில் இருக்கும் பகுதிகைள

தவிர மற்ற அெமrக்க மாகாணங்களில் பசிபிக், ெசன்ட்ரல், ஈஸ்ட6ன்,

ெமௗண்ைடன் என 4 வைகயான ேநரங்கள் கைடப்பிடிக்கப்படுகின்றன.

இது ேபாதாது என்று ேட ைலட் ேசவிங் ைடம் என்ற ஒரு நைடமுைறயும்

அங்கு உள்ளது. ெபய6 குறிப்பிடுவைதப் ேபாலேவ சூrயஒளிைய முடிந்த

அளவு பயன்படுத்தேவ இந்த நைடமுைற. சrயாக மா6ச் மாதத்தின்

இரண்டாவது ஞாயிறு அதிகாைல 2 மணிக்கு அைனத்து அெமrக்க

ேநரங்களும் ஒரு மணிேநரம் கூட்டப்பட்டு 3 மணியாக மாறும். இது

மீ ண்டும் நவம்ப6 மாதம் முதல் ஞாயிறு 2 மணிக்கு குைறக்கப்படும். இந்த

நைடமுைற பல்ேவறு முைறகளில் அெமrக்கா மட்டுமின்றி எழுபதுக்கும்

ேமற்பட்ட நாடுகளில் கைடப்பிடிக்கப்படுகின்றன. இந்த முைறக்கு அதரவு

Page 4 of 6
இருக்கும் அேத ேநரத்தில் எதிப்பும், விமசனங்களும் இருக்கேவ

ெசய்கின்றன.

2014ல் அசாம் மாநில முதல்வ தருண் ேகாகாய் வடகிழக்கு

மாநிலங்களுக்கு தனிேநரம் ேவண்டுெமன்று குரல் எழுப்பினா. ஆனால்,

மத்தியில் அது நிராகrக்கப்பட்டது. இதனால் அவ ஒருதைலப்பட்சமாக

ஒரு முடிெவடுத்தா. அது பைழய 'ச்சாய்பகன்' ேநரத்ைத

அதிகாரபூவமாக அல்லாமல் அஸ்ஸாம் கைடப்பிடிக்கும் என்பேத.

அஸ்ஸாம் டீ எஸ்ேடட்களில் பிrட்டிஷ் கைடபிடித்த இந்த ேநரம் இந்திய

ேநரத்ைதவிட ஒருமணிேநரம் அதிகம். 2006ல் பிளானிங் கமிஷனும் இரு

ேநரமண்டலங்கைளக் கைடபிடிக்கலாம் என்று பrந்துைரத்தது. ஆனால்,

எந்த நடவடிக்ைகயும் எடுக்கப்படவில்ைல. ேமலும், ெபங்களூrன்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூrயில் நடத்தப்பட்ட ஓ

Page 5 of 6
ஆராய்ச்சியில் இரண்டு ேநரமண்டலங்கள்கூட ேவண்டாம்; இப்ேபாது

இருக்கும் ேநரத்தில் இருந்து அைரமணிேநரம் கூட்டிைவத்தால்

கூடேபாதும். வருடத்துக்கு 270 ேகாடி யூனிட் மின்சாரம் ேசமிக்கப்படலாம்

என்று கூறியுள்ளது.

இப்படி ேநரங்கைள மாற்றுவதால் மக்களிைடயில் குழப்பம் ஏற்படும் என

மத்திய அரசு கருதுவதாக ெதrகிறது. ஆனால், அெமrக்கா ேபான்ற ெபrய

உள்நாட்டு ேபாக்குவரத்து இருக்கும் நாடுகளிேலேய குழப்பங்கள் இன்றி

இது நைடமுைறயில் இருக்கும்ேபாது இங்கும் சாத்தியம் என்ேற

ேதான்றுகிறது. டீமானிைடேசஷன், ஜி.எஸ்.டி ேபான்று

விவாதத்துக்குள்ளான அதிரடி முடிவுகள் எடுக்கும் அரசு இந்த

ேநரப்பிரச்ைனயிலும் எதாவது முயற்சிக்கலாம்.

Page 6 of 6

You might also like