Justice Party Periyar - Anna

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

நீதி கட்சி( justice party)

● தமிழ்நாட்டின் கட்சிகளின் முன்னோடி நீதிகட்சி


● Madras Presidency- தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு,ஆங்கில
மொழி பேசும் அனைவரும் மெட்ராஸ் பிரசிடென்சி இருந்தனர்
வட இந்தியாவின் பற்றிய ஆய்வுகள்
● வில்லியம் ஜோன்ஸ் - Asiatic Bengali society
இந்தியாவில் பழமையான மொழி சமஸ்கிருதம் வில்லியம் ஜோன்ஸ்
கூறினார்
● ஜேம்ஸ் பிரின்செப்
பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் பழமையானது என்று
கூறினார்
1837 அசோகரின் கல்வெட்டை முதல் முதலில் ஜேம்ஸ் பிரின்செப்
தென்னிந்தியாவின் மீ தான ஆய்வுகள்
● F.W.Ellies ( F.W. எல்லிஸ்)
=> 1816 தென்னிந்திய மொழிகள் மீ தான ஆய்வுகள் தொடங்கினார்.
=> இந்தியாவின் 5000 ஆண்டுகளுக்கு பழமையான மொழி தமிழ் மொழி என்று
கூறினார்
=> Madras Education Society தொடங்கினார்
=> மக்களிடையே தமிழ்மொழிதான் பழமையானது என எடுத்துரைக்க இது
தொடங்கப்பட்டது
=> இடம் சென்னை தலைமைச் செயலகம் சென்னை சென்ஜார்ஜ் கல்லூரி
● 1856 ராபர்ட் கால்டுவெல்
=> 1856 - "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற புத்தகத்தை
வெளியிட்டார்
=>புத்தகத்தின் உள்ளடக்கம்
1. இந்தியாவின் பழமையான பண்பட்ட மொழி தமிழ் மொழி என்று இவர்
கூறினார்
2. தமிழ்மொழி தனித்து இயங்கக்கூடிய மொழி
3. உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் மொழி
பிராமணர்களின் மேலாதிக்கத்தை தவிர்க்க அமைப்புகளை தொடங்க
ஆரம்பித்தனர்

● 1852 - சென்னைவாசிகள் சங்கம


( சென்னை சுதேசி சங்கம்)
(தென்னிந்தியாவின் வர்த்தக சபை )
● தொடங்கியவர்கள்
=> கஜீலு லட்சுமி நரசு செட்டி,சீனிவாசனார்

● 1882 "திராவிட கழகம்" தொடங்கியவர்கள் அயோத்திதாசர் ஜான் திரவியம்


● 1893 "ஆதிதிராவிடர் மகாஜன சபா" தொடங்கியவர்கள் இரட்டைமலை
சீனிவாசன் அயோத்திதாசர்
● 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4.5 கோடியில் 3% பேர் மட்டுமே
பிராமணர்கள்
97% பிராமணர்கள் அல்லாதோர்
● 1913 அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்- சென்னை கவர்னர் கவுன்சில்
உறுப்பினர்
இவர் 3% பேர்தான் 97% பேரை ஆளாகின்றனர் என்று கூறினார்

● சங்கரன் நாயர் ஓய்வு பெற்ற நீதிபதி


=> 1913 "சங்கரன் நாயரின் கடிதங்கள்" எழுதினார்
=> 1905,1906 - "திராவிட பிரபலங்கள்" புத்தகம் வெளியிட்டார்
=> 1913 அதன் இரண்டாவது பதிப்பகத்தை வெளியிட்டார்
● 1901 - 1911 வரை சென்செக்ஸ் ரிப்போர்ட்
=> சென்னை பல்கலைகழகத்தில் படித்தவர்கள் 10 ஆண்டுகளில்.
4074 பேர் பிராமணர்கள். 1035 பேர் பிராமணர் அல்லாதோர்

● 1909 பிராமணர்கள் அல்லாதோர் சங்கம்


=> தொடங்கியவர்கள் புருஷோத்தம நாயுடு, P. சுப்பிரமணியன்

● 1912 இல் பிராமணர் அல்லாதோர் சங்கம் பெயரை


=> சென்னை ஐக்கிய கழகம் என்று நடேச முதலியார்( நடேசனார்)
மாற்றினார்

● 1913, 1914 - சென்னை ஐக்கிய கழகம் நடேச முதலியார்( நடேசனார்)


=> சென்னை திராவிடர் கழகம் மாற்றினார்
=> நடேச முதலியார்( நடேசனார்) பிராமணர் அல்லாதோர் விடுதி யை தனது
சொந்த வட்டில்

சொந்த செலவில் தொடங்கினார்.இதை தொடங்குவதற்கு முன்பு
பிராமணர்களுக்கு மட்டுமே
விடுதி இருந்தது அந்த நாள் இந்த விடுதியை தொடங்கினார்

● 1916- சென்னை திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது


=> தென்னிந்திய நல உரிமை சங்கம் அல்லது
தென்னிந்திய விடுதலை கழகம்
South Indian liberal Federation (SILF)
=> தொடங்கியவர்கள் P.T. தியாகராய செட்டி
நடேச முதலியார்
T.M. நாயர்
=> இதை அரசியல் கட்சியாக பதிவு செய்தனர்

P.T. தியாகராய செட்டி


● தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர்
● சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார்
● காமராஜருக்கு முன்பு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்
● சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மதிய உணவு திட்டம் முதல்
முதலில் அமல்படுத்தப்பட்டது
● பிராமணரல்லாதோர் அறிக்கையை வெளியிட்டார்
(கல்லூரிகளில் இட ஒதுக்கீ ட்டுக்காக )

நடேச முதலியார்( நடேசனார்)


● 1912 சென்னை ஐக்கிய கழகம் தொடங்கினார்
● பிராமணரல்லாதோர் விடுதியை தொடங்கினார்
● சென்னை திராவிடர் கழகம் தொடங்கினார்
● பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியில்லை என்று
நடேச முதலியார்( நடேசனார்) கூறினார்

T.M.நாயர்
● தனது மருத்துவ படிப்பை இலண்டனில் முடித்தார் ( ஈடன் பர்த் யூனிவர்சிட்டி )
● ஆங்கிலேயர்கள் இவருக்கு கெய்சர்-இ-ஹிந்த் என்ற சமூக சேவை பட்டம்
கொடுத்தனர்
T.M. நாயர் பத்திரிக்கைகள்
=> Justice - ஆங்கில பத்திரிகை (உலக அளவில் வெளியிட்டனர் )
=> திராவிடன் - தமிழ் பத்திரிக்கை
=> ஆந்திரப் பிரகாசிகா - தெலுங்கு பத்திரிக்கை.

● Justice பத்திரிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

● 1916- Justice பத்திரிக்கை பெயரில் Justice party - நீதிக்கட்சி தொடங்கப்பட்டது


=> காங்கிரஸின் நோக்கம் ஆங்கிலேயரை எதிர்ப்பது
=> நீதிக்கட்சியின் நோக்கம் பிராமணர்களை எதிர்ப்பது

● 1916- தன்னாட்சி இயக்கம்


● 1919 - மாண்டேகு செம்ஸ்போர்டு
● 1920 - நீதி கட்சியில் தேர்தலில் நின்றனர். காங்கிரஸ் இவர்களுக்கு எதிர்
பிரச்சாரம் செய்தனர். இருந்தபோதிலும் நீதிக்கட்சி போட்டியிட்ட 98
இடங்களில் 63 இடங்களில் வெற்றி.
● 1920இல் சுப்புராயலு ரெட்டியார் நீதிக்கட்சியின் முதல் முதல்வர்
● 1947 சுதந்திரம் வாங்கும் போது ஓமலூர் ராமசாமி செட்டியார்
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்
● 1921 இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த
கட்சி நீதிக்கட்சி
● 1923 பனகல் அரசன் (ராமைய்யா லிங்கர்) தமிழ்நாட்டின் முதல்வர்
● 1926 P. சுப்பராயன் ( நீதிக்கட்சி அல்லாதவர் ) முதல்வர்
=> கருப்பு குதிரை P. சுப்பராயன்
( காங்கிரஸ் ஆதரவு மற்றும் நீதிகட்சியின் ஆதரவுடன் முதல்வரானார் அதனால்
கருப்பு குதிரை என அழைக்கப்பட்டார்)

● 1930 முனுசாமி நாயுடு முதல்வர்


● 1932 பொப்பிலி அரசர் ( ராமகிருஷ்ண ரங்காராவ் ) முதல்வர்
● 1934 பொப்பிலி அரசர் ( ராமகிருஷ்ண ரங்காராவ் ) முதல்வர்
● 1936 P.T. ராஜன் முதல்வர்
● 1937 K.V.ரெட்டி முதல்வர்

Achievement of justice party (நீதிக்கட்சி)


● 1920 மெட்ராஸ் நகர்ப்புற திட்ட சட்டம்
● 1920 மெட்ராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம்
● இட ஒதுக்கீ டு அரசாணை வெளியிட்டனர் (communal GO )
=> First time செப்டம்பர் 16 1921
=> Second time ஆகஸ்ட் 15 1922
● 1921 பெண்களுக்கான ஓட்டுரிமை கொண்டுவந்தனர்
● 1921 இலவச துவக்கக் கல்வி திட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில்
தொடங்கப்பட்டது
● 1926 இந்து அறநிலையத்துறை சட்டம் கொண்டுவந்தனர்
( பிராமணர் அல்லாதோர் கோயில் நிர்வாகத்தில் இருக்கலாம்)
● 1924 பணியாளர் தேர்வாணையம்( Staff Selection Commission )
=> பரிந்துரை லீ கமிஷன் ( recommended Lee Commission )
● 1926 பொதுப் பணியாளர் தேர்வாணையம் ( Public Service Commisssion )
● 1969, 1970 தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPS)
● 1926 ஆந்திர பல்கலைக்கழகம்
● 1929 அண்ணாமலை பல்கலைகழகம்
=> பரிந்துரை சிவஞான பிள்ளை குழு
● 1926 quota system
=> பரிந்துரை முத்தையா முதலியார்
தமிழ்நாட்டின் வகுப்புவாத பிரிவின் தந்தை முத்தையா முதலியார்
● 1930 தேவதாசி இயக்கம் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. 1947ல் சட்டம்
நடைமுறைக்கு வந்தது
● 1930 தீண்டாமை மசோதா 1955 சட்டம் நடைமுறைக்கு வந்தது

நீதிக்கட்சி => திராவிடர் கழகம் 1944 => திமுக செப்டம்பர் 17 1949 =>
ஆஇ அதிமுக 1972 அக்டோபர் , மதிமுக
1938 பெரியார் நீதிக் கட்சியில் இணைந்தார். 1944 நீதிக்கட்சி சேலம் மாநாட்டில்
பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார். தீர்மானம் கொண்டு வந்தவர்
அண்ணாதுரை.
1949 ல் திராவிடர் கழகம் இரண்டாக உடைந்தது.திமுக அண்ணாதுரை
தொடங்கினார்
திமுக தலைவர் பதவி காலி இடமாக விடப்பட்டது காரணம் தலைவர்
எப்போதும் பெரியார் தான்
செயலாளர் அண்ணாதுரை 1972இல் திமுக இரண்டாக உடைந்தது எம்ஜிஆர்
அஇஅதிமுக தொடங்கினார் திமுகவிலிருந்து மதிமுக உருவானது வைகோ

பெரியார் ஈவே ராமசாமி ஐயர் (1879 -1973)


● பிறந்த ஆண்டு1879 செப்டம்பர்17 - ஈரோடு
● நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பிறகு அவரது தாய் பெரியாரை
படிக்க வேண்டாம் அப்பாவுடன் கடையில்வேலை செய் என சொன்னார்.
● 1898 என்னுடைய 19 வயதில் நாகம்மையாரை (13) திருமணம் செய்தார்.
● 1918 ஈரோடு நகரமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
● " வடுகளுக்கு
ீ குடிநீர் வழங்கும் திட்டம்" மற்றும் "பொது சுகாதாரத் திட்டம்"
போன்றவற்றை கொண்டுவந்தார்
● 1919 பெரியார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ( ராஜாஜி காங்கிரஸ் கட்சியில்
இணைத்தார் )
● 1921 - 22, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தனக்கு சொந்தமான 500
தென்னை மரங்களை வெட்டித் தள்ளினார்.
● 1922 -23 சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனார்.
● 1924 வைக்கம் சத்தியாகிரகம் ( வைக்கதப்பன் கோயில், கேரளா ) ஈழவர்கள்,
தீயவர்கள், பஞ்சமார்கள். கோவில் வழியாக நடந்து செல்ல கூடாது
● T. K. மாதவன் வழக்கறிஞர் (ஈழவர்கள் சமூகம்)
● K. P. கேசவ மேனன் - காங்கிரஸ் கமிட்டி தலைவர் (கேரளா)
● ஜார்ஜ் ஜோசப்
● நம்பூதிரி பெத்
● திருவாங்கூர் மன்னர் T. K. மாதவன் என்பவரை கோவில் வழியாக
செல்லக்கூடாது என சொன்னார். அதனால் வைக்கம் சத்திய கிரக
போராட்டம் ஆரம்பித்தது.
● T. K. மாதவன் வழக்கறிஞர், K. P. கேசவ மேனன், நம்பூதிரி பெத் ஆகியோர் கைது

● ஜார்ஜ் ஜோசப் பெரியாரை வைக்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.


● திருவாங்கூர் மன்னருக்கு எதிராக போராட்டம் தொடங்கியது பிறகு
இவர்கள் கைது செய்ய படுகின்றனர்.
● பெரியாருடன் அய்யாமுத்துவை சிறையில் அடைத்தனர். (3மாதம் சிறை )
● வெளியில் வந்தவுடன் திரும்பவும் போராட்டம் செய்தார் "அருவி குத்தி" என்ற
சிறையில் அடைக்கப்பட்டனர் (6 மாதம் சிறை)
● "சத்துரு சங்கார யாகம்" என்ற யாகம் திருவாங்கூர் மகாராஜா யாகத்தில் அவரே
இறந்தார்.
● திருவாங்கூர் மன்னரின் மனைவி கோவிலில் உள்ளே
செல்ல அனுமதிபதிப்பதாக கூறினார். அதற்கு பெரியார் கோவில் உள்ளே செல்ல
போராட்டம் செய்யவில்லை கோவில் வழியாக நடந்து செல்ல தான் போராட்டம்
செய்தோம் என கூறினார்.
● கோவில் வழியாக நடந்து செல்வதற்காக போராட்டம் நடத்தினார் அதில் பெரியார்
வெற்றி பெற்றார்.
● திரு வி க பெரியாரை "வைக்கம் வரர்"
ீ என்று நவசக்தி பத்திரிக்கையில்
கூறினார்.
● 1924 சேரன்மாதேவி- (தமிழ் குருகுல வித்யாலயா, பரத்வாஜ ஆசிரமம் )
ஆசிரமத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகள் இருந்தது அதை பெரியார் எதிர்த்தார்
● குருகுலம் போராட்டம் ( வரதராஜுலு பெரியார், திரு.வி. க, ராமநாதன்) ஆகியோர்
போராட்டம் நடத்தினர்.
● பிறகு வ வே சு ஐயர் குருகுலத்தை மூடினார்
● 1925 காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு தலைவர் திரு வி க, தீர்மானம்
பெரியார் கொண்டு வந்தார்
● தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வகுப்புவாத பிரதிநிதித்துவம் வேண்டும்
என்ற தீர்மானம் பெரியார் கொண்டு வந்தார். தீர்மானம் தோற்கடிக்கபட்டது.
எனவே
● 1925 - காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார் பெரியார். காரணம் :
வகுப்புவாத கொள்கை ஏற்றுக் கொள்ளவில்லை.
● 1925 சுயமரியாதை இயக்கம் தொடங்கினார் பெரியார்.
● 1929 சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டு.
தலைவர் W.P.S. சௌந்தரபாண்டியன்
● 1930 ஈரோட்டில் 2வது கூட்டம் தலைவர் பெரியார்
● 1931 விருதுநகர் மாநாடு தலைவர் R. K. சண்முகம்.
● சுயமரியாதை கருத்துக்களை கூற 02 மே 1925 "குடியரசு" என்ற பத்திரிகை
தொடங்கினார்.(தினசரி பத்திரிக்கை )
● Press Name "உண்மை விளக்க அச்சகம்" - உரிமையாளர் நாகம்மையார்.
● திருப்பாதிரி புலியூர் "ஞானியரடிகள்" குடியரசு பத்திரிக்கையை முதன்முதலில்
வெளியிட்டார்.
● Revolt - 1928 ஆங்கிலம் பத்திரிக்கை
● புரட்சி - 1933
● பகுத்தறிவு - 1934 ( தமிழ்மொழி சீர்திருத்தம், தி ரோமனியன் முறை )
● விடுதலை - 1935.
● மாடன் ரேஷ்னலிஸ்ட் -1971
● 216 தமிழ் எழுத்துக்களை 54 எழுத்துக்களாக குறைக்க வேண்டும் என்று கூறினார்.
● பெரியாருடைய எழுத்து சீர்திருதத்தை நடைமுறைப்படுத்தியவர் எம்ஜிஆர்.
● தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவர் பெரியார்.
● முதல் சுயமரியாதை திருமணம் 1928 இடம் சுக்கில நத்தம்.
● 1929 - 30 சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் சென்றார்.
● 1931- 32 ரஷ்யா, ஐரோப்பிய சென்றார்
● ரஷ்யா வின் 14 அம்ச Socialist principles (சமூக கோட்பாடுகள்)
வெளியிட்டார்.பெரியார்
● 1954 பர்மா சென்றார். புத்தருடைய 2500 வது பிறந்த நாளில் கலந்துகொண்டார்.
● 1930 தேவதாசி மசோதா கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தார்.
● 1937,1948, 1952 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
● பெரியார் சிறைப்பறவை என்று அழைக்கப்பட்டார். 23 முறை சிறை சென்றார்.
● 1938 அனைத்து பெண்கள் மாநாட்டில் பெண்கள் ஈவேரா விற்கு "பெரியார்" என்ற
பட்டம் அளித்தனர்.
● 1938 நீதி கட்சியில் இணைந்தார்.
● 30.மார்ச் 1942 "க்ரிப்ஸ்"சை சந்தித்து திராவிடநாடு ( தனிநாடு )என்ற
கோரிக்கையை முன்வைத்தார்.

● 1944 சேலம் மாநாட்டில் "நீதிக்கட்சி" என்ற பெயர் "திராவிடர் கழகம்" என்ற


பெயர் மாற்றப்பட்டது.
● 1947 ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கு கருப்பு தினம் அல்லது திராவிடர்களுக்கு கருப்பு
தினம் என்று கூறினார்.
● ஆனால் அண்ணா தமிழர்களுக்கு இன்ப தினம் என்று கூறினார்.
● ஜின்னாவை சந்தித்து திராவிட நாட்டை தனியாகப் பிரித்துக் கொடுக்குமாறு
கேட்டார்.
● 1947 திராவிடநாடு மாநாடு கடலூரில் நடத்தினார்.
● 1949 ஜூலை 9 - பெரியார் மணியம்மை யை திருமணம் செய்தார். காரணம்:
சொத்துக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக.
● 1949 செப்டம்பர் 17 - திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி தொடங்கினார்
அண்ணா.
● 1953 - குலக்கல்வி முறைக்கு எதிராக அண்ணா மற்றும் பெரியார் இணைந்து
போராட்டம் நடத்தினர்.
● 1954 ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் முதலமைச்சரானார்.
● குலக்கல்வி முறையை காமராஜர் ரத்து செய்தார்.
● இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெரியார் மற்றும் அண்ணா குடியாத்தம்
இடைத்தேர்தலில் காமராஜரை எதிர்த்து போட்டியிடாமல் விட்டுக் கொடுத்தனர்.
● 1973 டிசம்பர் 24 பெரியார் மறைந்தார்.

சுயமரியாதை பெரியார் பார்வையில் அர்த்தம்


● ஆண் பெண் சமத்துவ உரிமை.
● சிக்கனத்தின் சிகரம்(சிக்கனம் )
● சமத்துவம்
● சாதி ஒழிப்பு
● ஆலய நுழைவு
● கலப்பு திருமணம்
● விதவை மறுமணம்
● மூடநம்பிக்கை ஒழிப்பு
● பண்டிகைகள் சடங்கு எதிர்ப்பு

● பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்.

பெண்களுக்கான அடிப்படை கொள்கை


● பெண்கல்வி
● சொத்துரிமை
● அரசுப்பணி

அகற்றப்பட வேண்டியவை
● குழந்தை திருமணம்
● மணக்கொடை ( வரதட்சணை )
● கைம்மை வாழ்வு ( கைம்பெண் )விதவை யாக வாழ்வதை அகற்றுதல்
● தேவதாசி ஒழிப்பு

பெரியார் பெற்ற பட்டங்கள்


● 1970- UNESCO ( சீர்திருத்தை பாராட்டி)
● 1973- UNESCO (புத்துலக தொலைநோக்காளர் விருது)
● 1973 - UNESCO தென்னிந்திய சாக்ரடீஸ்.(தத்துவ மேதை)
● தமிழ்நாட்டின் ரூசோ சோஷலிஸ்ட் பட்டம் பெரியாருக்கு ராமலிங்க
முதலியார் கொடுத்தார்.
● ரூசோ - சமூக ஒப்பந்தம் என்ற புத்தகத்தை எழுதினார்.
சித்திரபுத்திரன் பெரியாரின் புனைப்பெயர்

பெரியார் எழுதிய புத்தகம்


● 1936 பி ஆர் அம்பேத்கார் எழுதிய Annilation of castles என்ற புத்தகத்தை
தமிழில் "சாதி ஒழிப்பு" என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.
● குடும்ப கட்டுப்பாடு என்ற கருத்தை வலியுறுத்தி "கர்ப்ப ஆட்சி" என்ற
புத்தகம் எழுதினார்.
● குடும்ப தலைவியை பற்றி பெரியார் வெளியிட்ட முதல் புத்தகம்
● குடும்பத்தலைவிகள் சிறப்பை பற்றி "வாழ்க்கை துணை நலம்" என்ற
புத்தகம் எழுதினார்.
● பெண் உரிமை பற்றி பெரியார் "பெண் ஏன் அடிமையானாள்" என்ற புத்தகம்
எழுதினார்.
● இனிவரும் உலகம்,
● கிராம சீர்திருத்தம்
● தன்னுடைய தாய் தந்தை பற்றி ", என்னைப் பெற்ற ஏழைகள்" என்ற
கட்டுரை எழுதினார்.
● Ramayana A True Reading ஆங்கில புத்தகம் எழுதினார்.

பெரியார் பற்றி புத்தகம்


● பெரியார் பன்முகம் - அறிவுக்கரசு எழுதினார்
● நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் அவர் பெரியார் -
அண்ணா.
● பகுத்தறிவின் சிகரம் பெரியார் - A.S.K
● பெரியார் காலம் புத்துலகு - கருவூர் பாரி.
● Periyar and D. K. S. Influence on Religion and Society in Tamil Nadu - டக்லஸ் இ
கெல்டன்.
● Periyar Father of Tamil Race - M. D. கோபாலகிருஷ்ணன்.
● History of South India - எடிசன் ராஜா.

● 10,700 - பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.

C.N. அண்ணாதுரை ( காஞ்சிவரம் நடராஜன் அண்ணாதுரை)

● 1909 செப்டம்பர் 15 காஞ்சிபுரத்தில் பிறந்தார்


● தந்தை நடராஜன் தாய் பங்காரு அம்மாள்
● பள்ளிப்படிப்பை காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்
● சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்தார்( UG)
BA Economies or BA English
● படிக்கும்போதே ராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
● 1934 ல் நீதி கட்சியில் இணைந்தார்
● 1937 ல் திருச்சி துறையூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டிற்கு
தலைமை தாங்கினார்
● 1937 ல் சுயமரியாதை இயக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்
● 1937 1938 இந்தி போராட்டத்தில் கைது செய்து பெரியாருடன் ஒரே சிறையில்
அடைக்கப்பட்டார்
● 1942இல் திராவிட நாடு என்ற பத்திரிகையைத் தொடங்கினார்
● 1943இல் நீதிக்கட்சியின் திருச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்
● 1944இல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் கூட்டத்தில் திராவிடர் கழகம்
என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்
● 1949 செப்டம்பர் 17 பெரியாருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகள் காரணமாக
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கினார் (DMK)
● 1952 சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் திராவிட
முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெற்றி பெற்றது
● 1957இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது
● 1962இல் 70 இடங்களில் வெற்றி பெற்றது அண்ணாதுரை தேர்தலில் தோல்வி
அடைந்தும் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் MP
● 1967இல் 171 இடங்களில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழகம்
தமிழ் நாட்டில் முதன்முதலில் ஆட்சி அமைத்தது
● இந்த தேர்தலில் அண்ணா போட்டியிடவில்லை காரணம் அவர் மேலவை
உறுப்பினராக இருந்தார்.
● இருந்தபோதிலும் முதல்வரானார்.
● 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தது அப்போதைய முதல்வர்
பக்தவாச்சலம்
● இந்த தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பார்ட்டி திமுகவுடன் கூட்டணியில் இருந்தனர்
● 1969 பிப்ரவரி 3 அண்ணாதுரை புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தார்

அண்ணாதுரையின் சாதனைகள்
● படி அரிசி திட்டம் - மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்
● 1968 சுயமரியாதை திருமணம் சட்டத்தை கொண்டு வந்தார்
● சென்னை மாகாணத்தை - தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்
1967 ஏப்ரல் 16 இல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது
1969 ஜனவரி 14 பெயர் மாற்றப்பட்டது
● 1968இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தினார்
● போக்குவரத்தின் தேசிய மயமாக்கப்பட்டது (govt bus)
● 1969- 70 தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
● இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார் தமிழ் ஆங்கிலம்
● ஸ்ரீ ஸ்ரீமதி என்பதை திரு திருமதி என்று மாற்றினார்
● சித்திரை 1 தமிழர் திருநாள் என்று மாற்றினார்
● சத்யமேவ ஜெயதே என்பதை வாய்மையே வெல்லும் என பெயர் மாற்றினார்
● 1968இல் அண்ணாமலை பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம்
வழங்கியது

அண்ணா எழுதிய நாடகங்கள்


● முதல் நாடகம் சந்தோதயம் - 1942
● ஓர் இரவு - ஒரே இரவில் நாடகத்தை எழுதி முடித்தார்
● வேலைக்காரி
● சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
● நீதி தேவன் மயக்கம்
● குமஸ்தாவின் பெண்
● பாவையின் பயணம்
● ரங்கோன் ராதா
● புலி நகம்
● செவ்வாழை
● பார்வதி BA

அண்ணாவின் புனைப்பெயர்கள்
இந்தப் பெயர்களில் கட்டுரை எழுதினார்
● பரதன்
● ஒற்றன்
● சௌமியன்
● சமட்டி
● நக்கீ ரன்

பெரியாரின் புனைப்பெயர் சித்திரபுத்திரன்

அண்ணாவின் மேற்கோள்கள்
● சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
● மாற்றான் தோட்டத்தில் உள்ள மல்லிகைக்கும் மணம் உண்டு (
எம்ஜிஆரை சொல்வார் )
● எதையும் தாங்கும் இதயம்
● வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி
● வரி இருப்போர் கொடுக்கும் இல்லாதோர் பயன் பெறட்டும்

You might also like