Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

ஆதியே துணை

ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்

மெய்ம்மண ஞானம்
னூல்

கண்ண னூரேரிக் கரையி லேனின்று


கலங்ஙி னேன்கா ணாமலே
காமீ லென்னையி ழுத்து மேஞானக்
கங்ஙை யாழியிற் சேர்க்கவும்

பண்ணி னேன்பனி ரெண்ரெண்


டாண்டங்ஙே
பாய்ந்நங் ஙோடினி லைக்கவும்
பரம காந்நள சூல மென்னிடக்
கரம்பி டியென ஈந்நனர்

பின்னு மோராண்டங் ஙோடி யேவலக்


கோடி கண்டுனி லைக்கவும்
பிடிவ லக்கரம் சங்ஙு டன்துடி
பெற்று னாமமும் பொற்றனன்

மண்ணில் விண்ணிலு மென்னை யாக்கிய


மாச றுமென் றேசிகர்
வாய்தி றந்நுமே வாக்மி மார்க்கனன்
னாத ரென்றெனைக் கூவினார்
ஆண்டவர்கள்
மான்மியம்
ஆதியோதயப் பருவம்

(பக்கம் 22 மற்றும் 23)

அன்றியும் மேலே தொனித்துக்கொண் டிரானின்ற


எக்காலங்ஙளிலு முள்ள னமது பரிசுத்த வேதத் தீர்ப்புக்
கிணங்ங வேத வேதிய னாத னாதாந்ந போத போதக
மகத்துக்கள் பேசியிரானிற்கும் கிரந்நங்ஙளாகிய சுத்த வாக்கியம்
கீதை குறள் வாசிஷ்டம் முதலிய எல்லா முன்னெடுங்
ஙாலங்ஙளிலுமுள்ள ஆங்ஙாங்ஙுப் பல பாஷைகளிலும் உதயஞ்
ஞெய்துள்ள எண்ணற்ற யோக்கிய அரசர்களாகிய
பாரவான்ஙளுடைய் னூற்களிலும் காணக்கிடப்பதானது
மக்களுக்கு அந்நகாரமென்னும் இருளிருப்பாகிய இதய
லோகத்தைத் திறப்பித்து அவ்விருள் கிழிய னெரித்து
ஓட்டிவைக்கும் ஓர் மெய்க் குருபிரான்
எவனொருவனுக்கில்லையோ அவனுக்கு சன்மார்க்கமே இல்லை
என்றும் இன்னும் எவனொருவனுக்கு அப்படிக் குருவைப் பெற
வில்லையோ அவனுக்குக் குரு னிறையிருள் மலிந்ந சைத்தான்
ஒருவன் இருப்பானென்றும் இன்னும் அப்பேர்க் கொற்ற அருட்
குரு பிரானுடைய உண்மையைத் தெரிந்நு கொள்ளாத ஒருவன்
செய்து வரும் பூசை விரதம் தொழுகை அனுஷ்டானம்
தர்மதான தவமுதலாகிய செய்தொழில் விவாகம் சந்நதி
யனைத்தும் இரு கரைகளும் மீறிப் புரண் டோடும்
பிரவாகமான னதியில் ஒரு சல்லிப் புளியைக் கரைத்து விடப்
பட்டதின் தன்மைகூட இன்றி முழுமூடப் பாவ வியர்த்த
மென்றும் இதனன்றியும் ஆண்ட குருவைத்தேடி அறியாதார்
செய்த தவம் மாண்ட மரத்திற்கு மண்ணணைத்து னீர் வார்த்த
லொக்குமென்றும் தலைப்பட்ட சற்குரு தாள் சேர்ந்நாற் கல்லால்
வலைப்பட்ட மானதுவே யா மென்றும் தவங்ஙளால் தெய்வ
னீரால் சாஸ்திரங்ஙளினால் போகாப் பவங்ஙள் விட்டுயர்ந்நோர்
பாதம் பணிந்நு பற் றறுக்க வேண்டுமென்றும் குருவைத்
தொழான் மனுக் குப்பைகள் என்றும் குருவிலான் பெற்ற
ஞானம் குமரியைக் குமரி கூடிய தென்றும் இன்னும் இவை
போன்ற மெய்ன்னெறி வேதாந்நக் கிரந்நங்ஙளில் பரந்நு
காணப்பெறும் இம் மொழியானது எம்மனோர் கைவந்ந
அனுபவத்தி லிருப்பதன்றியும் எக்காலத்தும் மாறாத சத்திய
வாக்குகளி லொன்றாகும்

எமபடரடிபடு கோடாயிதக்கூர்

திரு வாசகம் எண்: 264


(பக்கம்-237)

இது காலம் சர்வமத வேத சிகரங்ஙளாகிய பிரணவம்,


பஞ்ஞாக்ஷரம், சடாக்ஷரம், அஷ்டாக்ஷரம், காயத்திரி, கலிமா முதலிய
உயிர்த்தோற்றத்தில் னிலவும் மூல மந்நிரங்ஙள் எல்லாம் -
எழுத்தளவில் னின்று அவரவர்களும் தாங்ஙள் கற்றுள்ள
னூலறிவுக்குத் தோன்றியபடி அர்த்தம் பண்ணும் வெறுஞ்ஞொற்களாய்
- ஜீவனுக்கோர் சம்பந்நமும் இல்லாமல் பெரும்பாலும்
போய்விட்டபடியால் - அம் மூலமந்நிரங்ஙளை - மனித தூலத்தை
னடமாட வைக்கும் ஜீவ சுத்தாவியின் ஆத்ம வடிவினுக்குள்
அண்டாண்டங்ஙளும் னிறைந்ந பொருளாக மகாவலிமை பிறங்ங
உறுதியுடன் னின்று விளங்ஙச் செய்வதாகிய - இம் மெய்யான
பிரயோசனத்தைத் தெள்ளத் தெளியத் தந்நு செயலாற்றி வருவது
இம் மெய்வழிச் சபை.

தெய்வப் புலமை ஐயரவர்கள்


திருமதினாப் பிழம்பாம் எழிற்
றிருக்கொரல்
வான் சிறப்பு
1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று...
2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை...
3. விண்இன்று பொய்ப்பின் விரிநீ ர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி...
4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி
வளங்குன்றிக் கால்...
5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை...

You might also like