Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பெருமனதாய் அன்பை விதைத்து

பேரன்பை ஊட்டும்

பேரழகின் பெருமை கானும்

கொங்கு நாட்டின்

நேரேடு…..

இளஞ்சிவப்பு ரத்தினங்கள்

ஒன்றுசேரும் சொற்பதங்கள்…..

காலம் காலமாய்

கருணைமிகு கல்வியில்

கட்டழகுமிகு கட்டமைப்பாம்

கண்ணியமிகு “நம்ம இந்துஸ்தாண்”…..

சீரிளமை சிறந்தபடி

சேகரித்த நற்பெயரில்

அறம்காக்கும் அறக்கட்டளையாம்

அறம் போற்றும் அரவணைப்பாம்…..

வசும்
ீ தென்றல்

விளையாடும் வளமை

உருவாகும் எண்ணத்தில்

உயர்ந்தோங்கும் நிலையில்

தடுக்கின்ற பணியில்
தழைத்தோங்கும் துறையே…..

தகவல் தொழிரற்நுட்பத் துறை…..

-HINA MAJIYS. M

1 st B.Sc IT –‘A’

You might also like