நான் ஒரு கரிக்கோல்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நான் ஒரு கரிக்கோல்

நான் ஒரு _____________________. என் பெயர்

____________________. நான் ________________________


நிறத்தில் இருப்பேன். நான் _________________________ உள்ள

தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டேன். என்னையும் என்னைப் போன்ற

பிற நண்பர்களையும் ஒரு ___________________ கடைக்குக் கொண்டு

சென்றனர்.

அந்தக் கடையின் _____________________, என்னையும் என்

நண்பர்களையும் விற்பனைக்காக அடுக்கி வைத்தார். ஒரு நாள், சிறுவன்

ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவன் அக்கடைக்காரரிடம்

__________________ சென்னைக் கொடுத்து என்னை வாங்கிச்

சென்றான். அவன் என்னைப் _________________ பென்சில் பெட்டியில்

வைத்தான். தினமும் அவன் என்னை பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுச்

செல்வான். என்னைப் போலவே அங்குப் பல நண்பர்களைக் கண்டேன்.

என் _________________________ முடியும் போது அச்சிறுவன்

என்னைத் தீட்டுவான். அதனால், என் உயரம் நாளுக்கு நாள் குறைந்து

கொண்டே போகிறது. இருப்பினும் அவன் என்னைப்

__________________ வைத்துக் கொள்வான். பாடம் எழுதுவதற்கு

மட்டும் என்னைப் பயன்படுத்துவான். என் ________________________


நான் எப்பொழுதும் பயனாக இருப்பதை எண்ணி பெருமையும்

________________________ அடைகின்றேன்.

ஸ்தாபிலோ புத்தகக் கரிப்பொருள் மலாக்காவில்


பாதுகாப்பாக மகிழ்ச்சியும் கரிக்கோல் பத்திரமாக
எண்பது மஞ்சள் எஜமானருக்கு முதலாளி
கோடிட்ட இடங்களைச் சுயமாக நிரப்புக.

You might also like