Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

விளையாட்டுச் செய்திகள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை

சுக்மா 2022

1. அடுத்தாண்டு மே மாதத்தில் நடைபெற இருக்கும் ஹனோய் சீ விளையாட்டுப் போட்டிக்கு


முன்னதாக சுக்மா 2022 தேசிய விளையாட்டு மன்றம் MSN ஆல் நடத்தப்படும் என இளைஞர்
விளையாட்டு அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள Birmingham


காமன்வெல்த் போட்டி, செப். 10 முதல் செப் 25 வரையில் சினாவில் நடத்தப்பட இருக்கும் ஆசிய
விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் சுக்மா 2022 நடத்தப்பட்டு விடும் என அவர் சொன்னார்.
ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட அத்தனை போட்டிகளையும் நடத்த வழி வகை செய்ய எல்லா
மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி விட்டதாகவும் நன்கு பயிற்சி செய்யப்பட்ட போட்டியாளர்காள்
அப்போட்டியில் கலந்து கொள்ளும் அவர்களின் வயது வரம்பு உயர்த்தப்படும் எனவும் Datuk Seri Ahmad
Faizal குறிப்பிட்டார்,
கோலாலம்பூரில் நடத்தப்பட இருக்கும் சுக்மாவின் சில விளையாட்டுகள் மற்ற மாநிலங்களில் நடத்தப்படக்
கூடும் எனக் கூறிய அவர், குறி சுடும் போட்டி ஈப்போவிலும், படகுப்ம் போட்டி Pusat Latihan Perahu
Layar Kebangsaan Langkawi நடத்தப்படலாம் என்று சுட்டிக் காட்டினார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவித் திட்டத்தின் கீழ் முக்கியமான போட்டிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து
குறிப்பிடப்படவில்லை என்றாலும் இளைஞர் விளையாட்டு அமைச்சு அதன் பயிற்சி, தயார்நிலைத்
திட்டங்களை நிச்சயமாகத் தொடரும் என அவர் மேலும் சொன்னார். \

காற்பந்து – மலேசியக் கிண்ணம்

2. நேற்று நடைபெற்ற A குழு நிலையிலான ஆட்டத்தில் KL City FC அணி Sarawak United FC


அணியை 4 – 0 எனும் கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது.

ஆட்டத்தின் 9 வது நிமிடம், 12 வது நிமிடம் , 54 வது நிமிடம், 59 வது நிமிடங்களில் KL City FC தாமது
நான்கு கோல்களையும் புத்தி ஆடத்தைத் தமது வசமாக்கியது.
மற்றொரு நிலவரத்தில், குவாந்தான், டாருல் மக்மூர் அரங்கத்தில் Sri Pahang FC அணியும் Penang FA
அணியும் மோதிக்கொண்டன. அவ்வாட்டத்தில் 4 – 0 கோல் எண்ணிக்கையில் Sri Pahang FC அணி
வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 11 வது 55 வது நிமிடங்களில் Abdul Malik Mat Ariff உம்


47 வது நிமிடத்தில் Manuel Federico Hadalgo வும்
72 வது நிமிடத்தில் Abubakar Yakubu வும் Sri Pahang FC அணிக்கான கோல்களைப் புகுத்தினர்.
இவ்வாட்டங்களிம் அடிப்படையில் A குழுவில் 7 புள்ளிகளுடன் KL City FC முதல் நிலையிலும்

Sarawak United FC அணி 6 புள்ளிகளுடன் 2 ஆம் நிலையிலும்


Sri Pahang FC 3 புள்ளிகளுடன் 3 ஆம் நிலையிலும்
Penang FA 1 புள்ளிகளுடன் 4 ஆம் நிலையிலும் உள்ளன

3. இதனிடையே, B குழு நிலையிலான ஆட்டத்தில், Perak FC அணியை Terengganu அணி 4 –


1 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
திரங்கானுவுக்கான கோல்களை 9 வது நிமிடத்தில் Mohd Faisal Abd Halim மும்
54 வது, 83 நிமிடத்தில் Lee Tuck உம் புகுத்திய வேளையில்
பேரா அணியின் Mohd Danish Haziq Saipul Hisham இன் சொந்த கோலால் திரங்கானு அணி 4 கோல்
எண்ணிக்கையில் வென்றது.

பேராவின் ஒரே கோலை Sergio Aguera ஆட்டத்தின் 24 நிமிடத்தில் புகுத்தினார்.


மற்றொரு நிலவரத்தில் மலேசியக் கிண்ணத்தின் 33 முறை வெற்றியாளரான Selangor FC 5 – 1 எனும்
கோல் எண்ணிக்கையில் Kuching FC யை வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே Penalty வாயிலாக Hein Htet முதல் கோலைச் செலுத்தினார். அடுத்த 9
நிமிடங்களில் Kuching FC யின் முதல் கோலை Michael Ijezie செலுத்தி ஆட்டத்தை சமநிலைக்குக்
கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 60 வது 80 வது நிமிடத்தில் Ahmad Danial Ahmad Asri 2 கோல்களையும்


66 வது நிமிடத்தில் Penalty வாயிலாக Muhammad Safuwan Baharudin 1 கோலையும்
ஆட்டம் முடிவடையும் தருவாயில் Muhammad Shahrel Fikri Md Fauzzi ஒரு கோலையும் புகுத்தி
சிலாங்கூர் ஆதரவாளர்களுக்குக் கொண்டாட்டத்தைப் பரிசாக அளித்தனர்.

இந்த ஆட்டங்களின் முடிவில், B குழு நிலையில்

9 புள்ளிகளுடன் Terengganu முதல் நிலையிலும்


Selangor அணி 6 புள்ளிகளுடன் 2 ஆம் நிலையிலும்
Perak 1 புள்ளிடயுன் 3 ஆம் நிலையிலும்
Kuching அணி 1 புள்ளிடயுன் 4 ஆம் நிலையிலும் உள்ளன

பூப்பந்து - Finnish Junior 2021


4. காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் Adarsh Palani Kumar-Sophie Watson இணையரைச் சந்தித்த
மலேசியாவின் Wong Vin Sean-Tan Zhing Yi 21-15 21-7 நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிச்
சுற்றுக்கு முன்னேறினர்.

அரையிறுதிச் சுற்றுல் இந்தோனேசியாவின் Ananda Galvani Daniswara Finland இன் Oona Tapola
ஆகியோர் இணைந்த கூட்டணியை அவர்கள் சந்தித்து 21-17 21-13 எனும் நேர் செட்களில் வீழ்த்தினர்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் களமிறங்கிய மலேசியாவின் Justin Hoh-Ong Zhen Yi இணையர்


Ireland இன் Scott Guildea-Vincent Pontanosa அணியை 21-16 21-8 நேர் செட்களில் வீழ்த்தி
அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதிச் சுற்றில் அவர்கல் இந்தோனேசியாவின் Ananda
Galvani Daniswara Finland ஈஇன் Robin Jäntti இரட்டையர் அணியைச் சந்தித்தனர்.
25-23 21-13 எனும் நேர் செட்களில் வீழ்த்தி மலேசிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு மலேசிய அணி
முன்னேறியுள்ளனர்.
அதே சமயம் மலேசியாவின் Fazriq Razif-Wong Vin Sean இணையர் தாய்லாந்தின் Apiluk
Gaterahong-Phooriwat Wattanaphonpaisarn இணையரை 21-14 21-12 எனும் புள்ளிகளின்
அடிப்படையில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் .

அரையிறுதிச் சுற்றில் அவர்கள் இந்தோனேசியாவின் Muhammad Rayhan Nir Fadillah-Rahmat


Hidayat அணியை 21-19 12-21 23-21 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர்.

ஒற்றையர் கால் இறுதிச் சுற்றில் போட்டியிட்ட இந்தோனேசியாவின் Bodhi Ratana Teja Gotama ஐ
நேர் செட்களில் வீழ்த்து மலேசியாவின் Ong Zhen Yi அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஒற்றையர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் Blake Hoang ஐ 21-10 21-11 எனும்
புள்ளிகளீல் மலேசியாவின் Justin Hoh வென்று அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுள்ளனர். அரையிறுதி
சுற்றுக்கு முன்னேறிய மலேசியாவின் Justin Hoh வை 21-14 21-16 எனும் நேர் செட்களில்
இந்தோனேசியாவின் Yohanes Saut Marcellyno வீழ்த்தினார்

பூப்பந்து - YONEX Belgian International 2021


5. இறுதிச் சுற்றில் களமிறங்கிய மலேசியாவின் Ng Tze Yong இந்திய நாட்டின் Ajay Jayaram ஐ
21-14 21-14 நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

YONEX French Open 2021


காலிறுதிச் சுற்றில் கொரியாவின் Ko Sung Hyun-Shin Baekcheol இணையரச் சந்தித்த மலேசியாவின்
Aaron Chia-Soh Wooi Yik இணையர் கடுமையானப் போட்டியை வழங்கி இருந்தாலும் 14-21 21-10
24-22 எனும் புள்ளிகளில் தோல்வி கண்டனர்
#KOR🇰🇷 Ko Sung Hyun-Shin Baekcheol def. #MAS🇲🇾 Aaron Chia-Soh Wooi Yik(4)
14-21 21-10 24-22

You might also like