Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 26

வளமாக வாழ வழிகாட்டும் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?

அறிவிப்பு :-நான் தருபவை என்அனுபை ஆய்வு பலன்கள் ஆகும், ஆகவை

இவத தாங்கள் தயவு இந்த PDF FILE ஐயாருக்கும் Forward செய்ய வைண்டாம்,

இது இந்த குருநாதரின் அன்பு நிபந்தவைஆகும், மீ றிைால் குருைின் வகாபம்


,ொபத்திற்கு ஆளாக வநரிடும் !

ஜ ாதிடர் :- G.M.ச ாக்கலிங்கம் B.E.,,DFRT., -90435 61480,82487 75542.

விழிப்புணர்வு அறிவிப்பு :-

புைிதமாை இந்த வ ாதிட துவறயிலும் , நம்பிக்வக


துவ ாகிகள் ,கீ ழ்த்த மாை செயல்கள் ,பிவைப்வப சகடுக்கும் நயைஞ்ெகர்களும்
இருக்க தான் செய்கிறார்கள் என்பவத நிவைக்கும் வபாது மைம் வைதவை
அவடகிறது , என்வை வபான்ற வ ாதிடன் ஒருைன் என்ைிடம் நட்பாக பைகி

என்னுவடய அவைத்து புத்தகங்கவளயும் இலைெமாக சபற்று அவத Re edit


செய்து அவத தன்னுவடய புத்தகம் என்று ைிளம்ப ம் செய்து 100 ரூபாய் க்கு
ைிற்று ைருகிறான் அந்த துவ ாகி , நான் பல லட்ெம் பைம் கட்டி படித்த
ைிஷயங்கவள அப்படிவய த ாமல் அனுபைத்தியும் வெர்த்து சதாகுத்து
சகாடுத்து ைரும் என்னுவடய உவைப்வப இலைெமாக சபற்று ைிற்று ைரும்
அந்த துஜ ாகியிடம் முதலில் நீ ங்கள் 100 ரூபாய் மட்டுஜம சகாடுத்து
ஏற்கனஜவ ஒருவரிடம் வாங்கி விட்ஜடஜன நீ ங்கள் அதிகமாக
சகாடுக்கிறீர்கள் என்று என்னன நீ ங்கள் தவறாக புரிந்து சகாள்ள
கூடாது என்பதற்காக நான் முதலிவய சதரிைிக்கிவறன், அைைிடம்

உவ யாடிய whats app screenshot proof என்ைிடம் உள்ளது !!! , இது

முழுக்க முழுக்க என்னுவடய உவைப்பு , பாைம் என்று ொப்பாட்டு


சபாட்டலத்வத இலைெமாக சகாடுத்த பிச்வெக்கா ன் அவத 20 ரூபாய்க்கு
ைிற்றாலும் அைனுக்கு லாபம் தாவை என்ற அடிப்பவடயின்படி தான் அந்த
வகடுசகட்ட நம்பிக்வக துவ ாகியும் ைிற்று ைருகிறான் எைவை அப்படிப்பட்ட
ஏமாற்றுக்கா ைிடம் முதலில் நீங்கள் புத்தகம் ைாங்கி இருந்தால் அதற்க்கு
நான் சபாறுப்பல்ல என்பவத சதரிைித்து சகாண்டு , என் அன்பான என்
நம்பிக்னகக்கு பத்தி மாக ஜமற்ச ான்ன துஜ ாகினயப்ஜபால அல்லாமல்
நீ ங்கள் என்னிடம் பாடம் படித்து இந்த பாட புத்தகத்னத யாருக்கும்
அனுப்பாத குரு துஜ ாகம் ச ய்யாத ிஷ்ய மார்களாக இருப்பீர்கள் என்ற
நம்பிக்னகயுடன் பாடத்னத துவங்குகிஜறன் …….

என்ைிடம் பாடம் படிக்கும் எைது ெிஷ்யமார்கள் அவைைரும் வ ாதிடத்தில்


நிவறந்த ஞாைம் ,புகழ் சபற மைதா இவறைைிடம் பி ார்த்தவை
செய்கிவறன்.....

வாஸ்து என்றால் என்ன ?


வாஸ்து என்றால் வாழும் இடம் என்று அர்த்தம் ,வாஸ்து சாஸ்திர
நாயகனாக ததய்வாம்சம் த ாருந்திய வாஸ்து புருஷன் விளங்குகிறார்
,வாஸ்து சாஸ்திரத்தத மதனயடி சாஸ்திரம் என்றும் கூறலாம் .
வாஸ்துவானது நிலம்,நீர்,காற்று,தநருப்பு ,ஆகாயம் ஆகிய ஐம்புதங்களும்
த ாருந்தி அதமவது ஆகும் .

வாஸ்து பார்க்க நேரம்-காலம் ;-


வாஸ்து ார்க்க ராகு காலம்,எமகண்ட காலம், கரிநாள் ,அஷ்டமி,நவமி ,என
எதுவும் ார்க்க தததவ இல்தல , உகந்த லக்கினம்,ஸ்தான சுத்தம் , ஞ்சக
சுத்தம் கூட ார்க்க தததவயில்தல , வாஸ்து புருஷன் நித்திதர கழிந்து
எழும் தநரம் தான் மிகவும் முக்கியம் ,வாஸ்து தநரதம அதைத்து
வதகயிலும் சுத்திகரிக்கப் ட்ட தநரம் தான் .
வாஸ்து புருஷன் விழித்தெழும் நேர அட்டவணை;-
மாெம் நெதி விழித்திருக்கும் நேரம்
சித்திதர 10 8 A.M – 9:30 A.M
தவகாசி 21 9.12 A.M – 10.42 A.M
ஆடி 11 6.48 A.M – 8:18 A.M
ஆவணி 06 2.24 P.M – 3.54 P.M
ஐப் சி 11 6:48 A.M – 8:18 A.M
கார்த்திதக 08 10 :00 A.M – 11:30 A.M
தத 12 9:12 A.M – 10:42 A.M
மாசி 22 9:12 A.M – 10:42 A.M

குறிப்பு;-
சூரிய உதய தநரத்தில் இருந்து தநரம் கூடுதல் /குதறவு ார்த்து
தகாள்ளவும்.
குரு மற்றும் சுக்கிரன் அஸ்ெமன ோட்களில் வீடு கட்ட ஆரம்பிப்பது ,கிரக
பிரநவசம் கூடாது.
அஷ்ட திணசகள் ;-
வாஸ்து சாஸ்திரத்தில் அஷ்ட திதசகள் மிகவும் முக்கியம் ,திதசதய திக்கு
எனவும் கூறலாம் ,தமாத்த திதச-8 அதில் தநர் திதச -4 தகாை திதச -4
ஆகும்.
அஷ்ட திக்குகளுக்கும் வாஸ்து தபயர்கள் ;-
கிழக்கு - இந்திரன் திதச ( அதி ததவதத )
தமற்கு -வருைன் திதச ( அதி ததவதத )
வடக்கு - குத ரன் திதச ( அதி ததவதத )
ததற்கு - யமன் திதச ( அதி ததவதத )
வடகிழக்கு - ஈசானிய மூதல,ஈசானன் ( அதி ததவதத )
ததன் கிழக்கு -அக்னி மூதல அக்னி ததவன் (அதி ததவதத )
வடதமற்கு -வாயு மூதல வாயு ததவன் (அதி ததவதத )
ததன் தமற்கு -கன்னி மூதல -நிருதி ததவன் (அதி ததவதத )
உச்ச திணசகள்;-
தநர் திதசகள் நான்கில் வடக்கும் கிழக்குதம வலிதம மிக்கதவ
,வளமானதவ ,இதவகள் உச்ச திதசகள் எனப் டும் .
நீச திணசகள்;-
தநர் திதசகளில் மீதி இருக்கும் தமற்கும் ததற்கும் எதிர்மதறயானதவ
வளம் குதறவு ,இதவகள் நீச திதசகள் எனப் டும் .
8 திணசகள் ெரும் பலன்கள் ;-
வடக்கு ;-
த ாருளாதாரம்,அதிகாரம் மிக்கது ,குதறவு இருந்தால் எதிர்மதறயான
லன்கள் ஏற் டும்
கிழக்கு ;-
ஆண்தமக்கு உரியது அறிவாற்றல் மிக்கது
வடகிழக்கு ;-
தசலதவ வளம்,த ாருள் வரவு ,சந்ததி வளர்ச்சிக்கு நல்லது
வடநமற்கு ;-
லரின் நட்பு,ததாழில்/வியா ார தமம் ாடு ,அரசியல் தசல்வாக்கு
,த ாருள் வரவு உண்டாகும்.
தெற்கு ;-
சுகம்,அதமதி ,தசல்வம்,நீதி,தநர்தம உதடயது
தென்நமற்கு ;-
ஒழுக்கம் ,உடல் நலம்,தசல்வ தசழிப்புக்கு உரியது
தென் கிழக்கு ;-
த ண்கள் நலம் த றுவார் , ைவரவு மிகும்.
8 திணசகணை விைக்கும் படம் ;-
திதச காட்டும் கருவிதய ( compass) தவத்து வடக்கு திதச தநாக்கி ஒரு
தகாடு 90 Degree தசங்குத்தாக த ாட தவண்டும் ,ஒவ்தவாரு தகாை
திதசயும் 45 Degree ல் இருக்கும்.
மணனகளின் வைர்ச்சியும் ெைர்ச்சியும் ;-
மதனயிடம் ஒரு குறிப்பிட்ட திதசயில் மதனயின் மற்ற குதிகதள
காட்டிலும் அதிகமாக நீண்டு இருப் து மதனவிட வளர்ச்சியாகும்
,அததத ால மதனயின் ஒரு குறிப்பிட்ட திதசயில் மதனயின் மற்ற
குதிகதள காட்டிலும் சுருங்கி இருப் து மதனயிட தளர்ச்சியாகும்.
ஏற்றுக்தகாள்ை ெக்க மணனகள் ;-
2) நமது மதனதய விட கிழக்கு புற மதன உயர்ந்திருந்தால் நமது மதன
உதவாது.
3) நமது மதனதய விட தமற்கு புற மதன தாழ்ந்திருந்தால் நமது மதன
உதவாது.

அக்னி மூதல, நிறுத்தி மூதல ,வாயு மூதல தவட்டப் ட்டுள்ள மதனகள்


கட்டடம் தகட்ட யன் டும் ,வளர்ந்துள்ள மதனகள் யன் டாது .
compound சுவர் அணமப்பு ;-
வீட்தட சுற்றிலும் காலி மதன விட தவண்டும் .
வடக்கு -கிழக்கில் அதிகமான காலியிடமும் ,தமற்கு ததற்கில்
குதறவான காலியிடமும் விட தவண்டும் .

வாஸ்து நொஷம் குணறய வீடு கட்ட நவண்டிய size;-


Rectangular ,square size ல் உள்ள இடத்தில வீடு கட்டினால் ததாஷம் குதறயும்
,முக்தகாை வடிவம்,வட்ட வடிவம் உள்ள மதனதய வாங்க கூடாது .
மணன /இடத்ணெ நசாெணன தசய்ெல் ;-
வீட்டு மதனதயா அல்லது ஒரு ததாழில் நிறுவனம் ததாடங்குவதற்கான
மதனதயதயா வாங்கும் முன்பு சில தசாததனகதள தசய்ய தவண்டும்
,அல்லது வாங்கிய பின்பு கட்ட ஆர்மபிக்கும் முன் ாவது தசாததனகதள
தசய்ய தவண்டும் .
நம் வாங்கிய இடத்தில ஒருகன அடி சதுர குழி ததாண்டி அது நிரம் நீர் விட
தவண்டும் ,அந்த நீரின் நடுதவ ஒரு பூதவ விட தவண்டும் ,நீருடன் தசர்ந்து
பூ வலதுபுறமாக சுற்றினால் ததாஷம் இல்லா மதன எனவும் இடதுபுறமாக
சுற்றினால் ததாஷம் உள்ள மதனயாகவும் கருத தவண்டும்.
நிலத்ணெ நொண்டி பலன் காணும் முணற ;-
நிலத்தின் தமய குதியில் ஒரு குழிதய ததாண்ட தவண்டும் .
1) மண்ணுடன் நசர்ந்து கரி வந்ொல் - அந்த வீட்டில் குடிதகாள்ள
இருக்கும் குடும் ந ர்கள் அடிக்கடி தநாய் வாய்ப் டுவார்கள் .
2) உமி வந்ொல் - தவட்டி தசலவுகள் ஏற் டும்
3) விறகு கட்ணட துண்டு வந்ொல் -வீட்தட இழக்க தநரிடும்
4) மனிெ எலும்பு ,மண்ணட ஓடு தென்பட்டால் - அடிக்கடி சண்தட -வம்பு
வழக்குகள் உண்டாகும்
5) நென்,கணரயான் தென்பட்டால் - மன அதமதி தகடும்
6) கட்டதறம்புகள் தென்பட்டால் - கட்டடத்திற்கு ஆ த்து ஏற் டும்
7) ஆணம ,பூரான்,பாம்பு ,புழுக்கள் தென்பட்டால் - வீடு கட்ட முடியாமல்
தடங்கல்கள் ஏற் டும்.
8) ேண்டு,சிலந்தி ,ெவணை ,அரணை தென்பட்டால் - மிகவும் சிறப் ாக
இருக்கும்
9) கந்ெல் துணிகள் தென்பட்டால்- நிதலயான வாழ்வு அதமயும்
10) தசங்கல் தென்பட்டால்- வளமான வாழ்வு அதமயும்
11) ொனிய மணிகள்,தபான்,தவள்ளி ,தசம்பு,இரும்பு,ஈயம் நபான்ற
உநலாகங்கள் தென்பட்டால்- மகிழ்ச்சியான வாழ்வு அதமயும்
12) கருங்கல் ,எலும்பு - வீட்டில் உள்ள குடும் ததலவன் / ததலவிக்கு
மரை கண்டம் ஏற் டும் .

12 வணகயான சல்லியம்;-
1) எலும்பு
2) ததலயின் மண்தட ஓடு
3) தசங்கல்
4) மண் ாதன ஓடு
5) அடுப்பு
6) சிதல
7) மனித / விலங்கின் இறந்த உடல்
8) தானியம்
9) த ான்
10) கல்
11) தததர
12) விலங்கின் எலும்பு.
சல்லிய நொஷத்திற்கான அருணமயான சக்திமிக்க பரிகாரம்;-
ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழதம சனி ஓதரயின் த ாது (காதல மணி 10 -
11 மணி அளவில் ) வீட்டின் compoundக்குள் வடகிழக்கு மூதலயில் ஒரு
அடிக்கு ஒரு அடி குழி ததாண்டி அதில் உள்ள மண்கதள எடுத்து விட்டு
அதத ஆறு ,வாய்க்கால் த ான்ற ஓடுகின்ற தண்ணீரில் விட்டுவிட
தவண்டும் ,பின்பு அந்த ஆறு / வாய்க்காலினுள் உள்ள மைல்கதள
எடுத்து வீட்டுக்கு தகாண்டு வந்து இரவு ஒன் து மணிக்கு தமல் மஞ்சள்
,நாட்டு சுண்ைாம்பு ,தவள்தள சர்க்கதர தகாமியம் அல்லது ண்ணீர்
இதவகள் நான்தகயும் சம அளவில் கலக்கி அந்த குழியினுள் முழுவதும்
ஊற்றி பின்பு நாம் தகாண்டு வந்த மைல்கதள த ாட்டு பின்பு
ததாண்டிய மைல்களால் குழிதய முடி சமத்தளமாக்கி அதன் பின்பு
அந்த குழியின் தமல் எலும்மிச்தசப் ழம் ,தவண்பூசணி இதவகதள
நான்காக தவட்டி அதத சுற்றிலும் த ாட்டு விட தவண்டும்,,குடுமி
உருகாத ததங்காய் தமல் சூடதன ஏற்றி குடும் த்தில் உள்ள
அதனவதரயும் சுற்றி பின்பு வீடு முழுக்க சுற்றி சளியும் தசய்த இடத்தின்
மீதும் சுற்றி பின்பு சிதறு ததங்காய் த ாட்டு உதடத்து பின்பு யார் காலும்
டாதவாறு சிதறிய ததங்காய்கதள ஓரம் கட்டிவிட தவண்டும் .
கட்டடம் கட்ட துவங்கும் முன்பாக நிலத்தில் தசய்ய நவண்டியது ;-
கடல் நீருடன் - சுஞ்சாைம் + கஸ்தூரி மஞ்சள் த ாடி+ சீரகம் + ட்தட
+ தசாம்பு +கிராம்பு இதவகதள ஒன்றாக அதரத்து இடம் முழுவதும்
ததளித்து பின்பு நவதானியத்தத முந்தய நாள் இரவு ஊற தவத்து
மறுநாள் அந்த நிலத்தின் தமல் தூவி விட தவண்டும் அல்லது விததக்க
தவண்டும் ,அந்த நவதானியங்கள் நன்கு தசடியாக முதளத்து வந்த
பின்பு அந்த நவதானியங்கள் முழுவததயும் சு மாதட தவத்து தமய
விட்டு பின்பு கட்டடம் கட்ட துடங்கினால் லட்சுமி கடாட்சம்
அருதமயாக இருக்கும்.
வீடு /தொழிற்ச்சாணல /இடம் அருகநவ இருக்க கூடாெணவ ;-
மதனக்கு 100 அடிக்குள் தகாவில் இருக்க கூடாது ,மதனக்கு எதிதர
ாழதடந்த வீதடா குட்டி சுவதரா யன் டாத வீதடா இடுகாடு
,சுடுகாடு இதவகள் இருக்க கூடாது.
பாம்பு புற்றுள்ை மணனயில் வீடு கட்டலாமா ?
மதனயின் ஏதாவது ஒரு திதசயில் சில சமயம் புற்று ததான்றும் அதவ
அதமய ட்ட திதசயின் அடிப் தடயில் லன் அதமகிறது .
புற்று நொன்றும் பலன் ;-
கிழக்கு திதசயில் புற்று உண்டானால் - தசல்வம் த ருகும்
வடக்கு திதசயில் புற்று உண்டானால் - அதிக நன்தம
ததற்கு திதசயில் புற்று உண்டானால் - துயரமான நிகழ்வு ஏற் டும்
தமற்கு திதசயில் புற்று உண்டானால் - கட்டிடம் தசதம் ஆகும்
வடகிழக்கு திதசயில் புற்று உண்டானால் - அதிக நன்தம ஏற் டும்
வடதமற்கு திதசயில் புற்று உண்டானால் - அதிக துக்கம் ஏற் டும்
ததன்தமற்கு திதசயில் புற்று உண்டானால் - புத்திர ாக்கியம் ஏற் டும்
ததன் கிழக்கு திதசயில் புற்று உண்டானால் - பிணி உண்டாகும்.
வாஸ்து புருஷன் நிதல அறிந்து வீட்டின் ததல வாசல் தவக்கதவண்டிய
திதசகள் ;-
சித்திதர ,தவகாசி மாதத்தில் - வடக்கு திதசயில் தவக்கலாம்
ஆடி ,ஆவணி மாதத்தில் - கிழக்கு திதசயில் தவக்கலாம்
ஐப் சி ,கார்த்திதக மாதத்தில் - ததற்கு திதசயில் தவக்கலாம்
தத,மாசி மாதத்தில் - தமற்கு திதசயில் தவக்கலாம்.
தமற்கண்ட திதசகளில் அந்தந்த மாதத்தில் ததலவாசல் தவக்கலாம்
மற்தறய திதசயில் தவக்க கூடாது .
சுவர் அணமக்கும் முணற ;-
தாய் சுவரின் அகலம் 1 1/2 அடி அளவு கனமாக இருக்க தவண்டும் ,
மற்தறய சுவர்கள் 1 அடிக்கு குதறயாமல் இருக்க தவண்டும் வீட்டின்
எந்த சுவரும் 3 அடி நீளத்திற்கு குதறவாக இருக்க கூடாது .சுவரின்
உயரம் 10-9-8 அடிகளுக்கு குதறயாமல் இருக்க தவண்டும் ,அதற்க்கு
தமல் எத்ததன அடி தவண்டுமானாலும் அதமக்கலாம்
,அஸ்திவாரத்தில் இருந்து 9 அடிக்கு குதறயாமல் இருக்க தவண்டும்.
எந்தெந்ெ நிலங்கணை வாங்க கூடாது ;-
ததால் தனிடுதவார் இருக்தகக்கு அருதக உள்ள இடம்,நான்கு
ாததகள் சந்திக்கும் இடத்தில உள்ள இடம் ,தகாவில்
நிலங்கள்,இடுகாடு,சுடுகாடு,ஆசிரமம் சம் ந்தப் ட்ட இடங்கள் வாங்க
கூடாது.
4 திணசகளில் அணமயும் வீட்டிற்கு ெணல வாசல் அணமக்கும் முணற;-
முன்பு தசான்னதுத ால வீட்டின் ததலவாசதல உச்ச திதசகளான
வடக்கு ,கிழக்கு ,வடகிழக்கு திதசகளில் அதமக்கலாம் ,தமலும் ததற்கு
,தமற்கு திதசயிலும் அதமக்கலாம் .
வீட்டு வாசல்கள் எக்காரைத்ததக்தகாண்டும் ததன்தமற்கு ,வடதமற்கு
,ததன்கிழக்கு திதசகளில் அதமக்க கூடாது.
வாசல்களின் அைவு முணற ;-
வடக்கு பார்த்ெ வீட்டுக்கு ;-
ஒரு வீட்டின் வடதமற்கு திதசயில் இருந்து வடகிழக்கு திதச வதர
அதத அளந்து 9 ாகங்களாக பிரிக்க தவண்டும் .

1 ம் ாகம் – சூரியன் மதனக்கு தீங்கு


2 ம் ாகம் - சந்திரன் -வீட்டு ததலவருக்கு தீங்கு
3 ம் ாகம் - தசவ்வாய் - தாய்க்கு தீங்கு
4 ம் ாகம் - புதன் - தானிய வளம்
5 ம் ாகம் - குரு - தசல்வா வளம்
6 ம் ாகம் - சுக்கிரன் - மன மகிழ்ச்சி
7 ம் ாகம் - சனி - துக்கம்
8 ம் ாகம் - ராகு - தீதம
9 ம் ாகம் - தகது – அச்சம்.
எனதவ ததலவாசலின் அளதவ புதன்,குரு,சுக்கிரன் ாகங்களில்
அதமப் து மிகுந்த நன்தம .
தெற்கு பார்த்ெ வீட்டுக்கு ;-
ததன் கிழக்கு முதல் ததன் தமற்கு திதச வதர அளந்து அதத ஒன் து
ாகங்களாக பிரிக்க தவண்டும் .
மீதி தமதல வடக்கு ார்த்த வீட்டுக்கு தசான்னது அப் டிதய
த ாருந்தும்.
நமற்கு பார்த்ெ வீட்டுக்கு ;-
ததன் தமற்கு முதல் வடதமற்கு வதர அளந்து அதத ஒன் து
ாகங்களாக பிரிக்க தவண்டும் .
மீதி தமதல வடக்கு ார்த்த வீட்டுக்கு தசான்னது அப் டிதய
த ாருந்தும்.
கிழக்கு பார்த்ெ வீட்டுக்கு ;-
ைடகிைக்கு முதல் சதன் கிைக்கு திவெ ைவ அளந்து அதத ஒன் து
ாகங்களாக பிரிக்க தவண்டும் .
மீதி நமநல வடக்கு பார்த்ெ வீட்டுக்கு தசான்னது அப்படிநய தபாருந்தும்,
ஆனால் 9ம் பாகத்திற்கு மட்டும் நகது நமாட்சம் .

Compound சுவர் மற்றும் Gate ;-

சபாதுைாக ைட்டின்
ீ அவமப்வப சபாருத்து ஒன்வறா அல்லது இ ண்டு Gate
க்வளா அவமப்பது ைைக்கம் .
Compound ன் ஐ சதற்கிலும் ைட்டினுள்
ீ உள்ள Gate ஐ சதற்கு மற்றும் அக்ைி
மூவலயிலும் அவமக்கலாம் .

அனறகள் மற்றும் வட்டு


ீ சபாருட்கள் ;-

1) ை வைற்பு அவற ( Hall )


2) அலுைலக அவற (office room )
3) படுக்வக அவற ( Bed room )
4) பூவ அவற
5) ெவமயல் அவற ( Kitchen Room )
6) உைவு உண்ணும் அவற ( Dinning Room )

7) Store room
8) Bath room
9) Toilet
10) Varanda
11) Septic tank
12) கிைறு ,வபார் கிைறு
13) பூமியில் வமல் சதாட்டி
14) ெிறு வதாட்டம்.
15) மவை நீர் சைளிவயற்றும் குைாய்

16) Bath Room சதாட்டி, Wash pesan ,Heather


17) Water tank
18) Pipe
19) ன்ைல்கள்
20) ம ங்கள்
21) குப்வப சதாட்டி
22) மாட்டு சதாழுைம்
23) ைாகைங்கள்
24) T.V
25) Swimming pool
26) Tele phone
27) Fridge
28) A.C
29) Meter Box
30) கைிவு சபாருட்கவள வைக்க வைண்டிய இடம்
31) இறந்தைர்கள் படத்வத வைக்க வைண்டிய இடம்.

32) Beerow.
33) மாடிப்படி அவமப்பு.
34) Soffa ,chair
35) மாடியில் அவறகவள அவமக்கும் முவற

35 வனகயான அனறகள் மற்றும் வட்டு


ீ உபஜயாக சபாருட்கள் அனமக்க
ஜவண்டிய தின கள் ;-

1) வ ஜவற்பு அனற ( Hall ) - ைடகிைக்கு ,சதன்வமற்கு ,சதற்கு ,வமற்கு


ைடவமற்கு திவெகளில் அவமக்கலாம்.

2) அலுவலக அனற (office room ) - சதன் கிைக்கு ,சதன் வமற்கு,வமற்கு


திவெகளில் அவமக்கலாம்.

3) படுக்னக அனற ( Bed room ) - சதன்வமற்கு திவெகளில் அவமக்கலாம்,


வமற்கு திவெ பார்த்து தவல வைத்து படுக்கலாம் ,Bed room ல்
அைெியம் நிவலக்கண்ைாடி ைடக்கு அல்லது கிைக்கு சுைர்களில்
மாட்ட வைண்டும்.

4) பூன அனற - ைடகிைக்கு ,ைடவமற்கு ,கிைக்கு ,ைடக்கு திவெகளில்


அவமக்கலாம்.

5) னமயல் அனற ( Kitchen Room ) - ெவமயல் செய்பைர்கள் கிைக்கு

பார்த்து நின்று சகாண்டு ெவமக்க வைண்டும் ,அடுப்வப வமற்கு


பார்த்து வைக்க வைண்டும் ,ெவமயல் அவறவய அக்ைி மூவலயில்
அவமக்க வைண்டும் ,ைடவமற்கு திவெகளில் அவமக்கலாம்.

6) உணவு உண்ணும் அனற ( Dinning Room ) - ைடக்கு,கிைக்கு அல்லது


சதற்கு திவெகளில் அவமக்கலாம் .

7) Store room -. சதற்கு,வமற்கு,சதன்வமற்கு ஆகிய திவெகளில்


அவமக்கலாம்.

8) Bath room - ைடவமற்கு திவெயில் அவமக்க வைண்டும் ,சதற்கு


,வமற்கு திவெகளிலும் அவமக்கலாம்.

9) Toilet – ைடவமற்கு திவெயில் அவமக்க வைண்டும், குளியலவற

உடன் இவைத்து கட்டலாம்.

10) Varanda - ைடகிைக்கு திவெயில் அவமக்க வைண்டும்

11) Septic tank - ைடக்கு அல்லது கிைக்கு திவெகளில் அவமக்கலாம், ஆைால்


ைட்டின்
ீ காம்சபௌண்ட் சுைவ சதாடாமல் அவமக்க வைண்டும்.

12) கிணறு ,ஜபார் கிணறு – ைடகிைக்கு திவெயில் அவமக்க வைண்டும்

13) பூமியில் ஜமல் சதாட்டி - ைடகிைக்கு திவெகளில் அவமக்கலாம் .

14) ிறு ஜதாட்டம் - ைடவமற்கு திவெயில் அவமக்க வைண்டும்

15) மனழ நீ ர் சவளிஜயற்றும் குழாய் - ைடகிைக்கு ,ைடக்கு திவெகவள


வநாக்கி அவமக்கலாம் .
16) Bath Room சதாட்டி - ைடகிைக்கு திவெயில் அவமக்க வைண்டும்

17) Wash pesan - கிைக்கு அல்லது ைடகிைக்கு திவெகளில் அவமக்கலாம்

18) Heather - அக்ைிமூவலயாை சதன் கிைக்கு திவெயில் அவமக்கலாம்

19) Water tank – ைடகிைக்கு திவெயில் அவமக்கலாம்.

20) Pipe - ைடக்கு,கிைக்கு ,ைடகிைக்கு திவெகளில் அவமக்கலாம்..

21) ன்னல்கள் - ைடக்கு,கிைக்கு ,ைடகிைக்கு திவெகளில் அவமக்கலாம்.

22) ம ங்கள் - ைட்டின்


ீ சதற்கு,வமற்கு பகுதிகளில் உறுதியாை உய மாை
ம ங்கவள ைளர்க்க வைண்டும் ,ைட்டின்
ீ சதன்கிைக்கு ,ைடக்கு ,ைடவமற்கு
திவெகளில் உய ம் குவறைாை செடிகள் ,ம ங்கள் ைளர்க்கலாம் ,ைட்டில்

கண்டிப்பாக புளிய ம த்வத ைளர்க்க கூடாது ,சைப்ப ம த்வத கிைக்வக
ைளர்க்க கூடாது ,வமற்க்வக ைளர்க்கலாம் ,சதன்வை ம த்வத சதற்கு
திவெயில் ைளர்க்க வைண்டும்.

வட்டில்
ீ இருக்க கூடாத ம ங்கள் ;-

புளிய ம ம்,அலறி ம ம்,முருங்வக ம ம்,ைாவக ம ம்,மருதம் ம ம்,பருத்தி


ம ம்,பவை ம ம், எட்டி ம ம்,நாைல் ம ம்,எருக்கன் செடி ,ஆமைக்கு செடி
,அ ெ ம ம்,ஆலம ம் .

வட்டில்
ீ இருக்க ஜவண்டிய ம ங்கள் ;-

சதன்வை,பலா ம ம்,ைாவைம ம் ,கமுகு ம ம்,மாதுவள ம ம்,நார்த்வத


ம ம்,தி ாட்வெ ,எலுமிச்வெ ,முல்வல,மல்லிவக ,துளெி ,பைள மல்லி
,பண்ை ீர் செடி ,திருநீர்ப்பத்திரி ,கற்பூ ைள்ளி ,தூதுைாவள,ெப்வபாட்டா
,மாம ம்.

துள ி மாடத்னத எங்ஜக னவக்க ஜவண்டும் ?

சதற்கு மத்திய பகுதி,சதன்வமற்கு ,வமற்கு மத்திய பகுதி ஆகிய இடங்களில்


தான் அவமக்க வைண்டும்

23) குப்னப சதாட்டி - ைாயு மூவலயில் தான் வைக்க வைண்டும்


24) மாட்டு சதாழுவம் - ைடக்கு,கிைக்கு ,ைடகிைக்கு திவெகளில்
அவமக்கலாம்..

25) வாகனங்கள் - ைடக்கு,கிைக்கு பார்த்து நிற்க வைக்க வைண்டும்.

26) T.V - சதன் கிைக்கு திவெயில் வைக்க வைண்டும்.

27) Swimming pool - - ைடக்கு,கிைக்கு ,ைடகிைக்கு திவெகளில் அவமக்கலாம்..

28) Tele phone - ைடக்கு,கிைக்கு , சதன்கிைக்கு திவெகளில் அவமக்கலாம்


29) Fridge - ைடக்கு,ைடவமற்கில் வைக்க வைண்டும்.

30) A.C – ைாயு மூவலயில் அல்லது வமற்கு சுைற்றில் அவமக்கலாம்.

31) Meter Box - சதன்கிைக்கு ,ைடவமற்கில் திவெயில் அவமக்கலாம்


.
32) கழிவு சபாருட்கனள னவக்க ஜவண்டிய இடம் - ைாயு மூவலயில் தான்
வைக்க வைண்டும்.
33) இறந்தவர்கள் படத்னத னவக்க ஜவண்டிய இடம். - இறந்தைர்களின்
படத்வத சதற்குமுகமாக பார்த்து தான் மாட்ட வைண்டும்.

34) Beerow - கன்ைி மூவலயில் ைடக்கு பார்த்து வைக்க வைண்டும்


அல்லது கிைக்கு பார்த்தும் வைக்கலாம்.

35) மாடிப்படி அனமப்பு - ைட்டின்


ீ மாடிக்கு செல்லும் படிக்கட்டு
ைடக்வக பார்த்வதா அல்லது கிைக்வக பார்த்வதா அவமக்க
வைண்டும் ,வமற்கு ,சதன்வமற்கு,சதற்கு திவெகளில் தான்
அவமக்க வைண்டும்.

36) Sofa ,chair - கன்ைி மூவலயில் வைக்கலாம்.

37) மாடியில் அனறகனள அனமக்கும் முனற - வமற்கு,சதற்கு


திவெகளில் தான் அவறகவள அவமக்க வைண்டும் ,மற்றபடி
அவைத்து ைிதிகளும் சபாருந்தும் .

திருக்ஜகாவில்களுக்கு அருஜக வட்டு


ீ அனமயும் ஜபாது கவனிக்க
ஜவண்டியது ;-

பிள்வளயார் வகாைிலுக்கு ைலது புறவமா ெிைன் வகாைிலுக்கு ைலது புறவமா


ைட்டு
ீ இருக்க கூடாது அப்படி இருந்தால் ைாழ்ைில் முன்வைற்றம் இருக்காது.

கல்யான மண்டபம் ,சதாழில் நிறுவனங்கள் முன்பு ிறு ஜகாவினல


அனமக்க -வாஸ்து ;-

ைடகிைக்கு மூவலயில் காம்சபௌண்ட் சுைவ சதாடாமல் அதிக உய ம்


இல்லாமல் திறந்தபடி அவமக்க வைண்டும்.

வட்டின்
ீ சுவற்றில் அடிக்க ஜவண்டிய வண்ணங்களும் அவற்றின்
பயன்களும் ;-
கி கங்கள் சைளியிடும் ஒலித்தன்வமகள் (Cosmic Rays) ைண்ைங்களாக
அவமகின்றை.

1) சூரியன்- Red
2) ெந்தி ன் - White
3) செவ்ைாய் – Blood red
4) புதன் - Green
5) குரு - yellow
6) சுக்கி ன் – pink
7) ெைி – Black நீலம்,
8) ாகு – grey
9) வகது – Saint orange (காைி )

நிறங்களின் குணங்கள் ;-

நீலம் -குளுவமவய தரும்

பச்வெ - மைவத ொந்தப்படுத்தும்

மஞ்ெள் - முன்வைற்றத்வத தரும்

ெிகப்பு - ஆபத்வத குறிக்கும்,வதரியத்வத குறிக்கும்

பிங்க் - உடல் நலம்,தன்ைம்பிக்வகவய ைளர்க்கும் .

காைி - அவமதிவய தரும்

gray - வைண்டாம்

சைள்வள - மகிழ்ச்ெிவய தரும்.

அனறகளுக்கு பூ ஜவண்டிய நிறங்கள் ;-

1) Hall – சைள்வள நிறத்வத பூெ வைண்டும்


2) Dinning Hall – பச்வெ நிறத்வத பூெ வைண்டும்
3) Bed Room – Pink Colour ஐ பூெ வைண்டும்
4) Bath Room – சைள்வள நிறத்வத பூெ வைண்டும்

5) Toilet - சைள்வள நிறத்வத பூெ வைண்டும்

6) Office Room – Pink colour கலந்த Yellow colour ஐ பூெ வைண்டும்

இத்துடன் வைமாக வாழ வழிகாட்டும் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?


பாடம் முடிவணடந்ெது !!
குறிப்பு ;-

ஜமற்கண்ட புத்தகங்களுக்கு நிர்ணயம் ச ய்யப்படும் குரு


சதட் னன சதானக உயிஜ ாட்ட உள்ள கனலனய குருவாய் புத்தக
வடிவில் ஜபாதிப்பதற்கான குரு சதட் னனஜய தவி ,பக்கங்களுக்கு

அல்ல ! இனத Materialistic ஆக பார்த்தால் இக்கனல உங்களுக்கு

ித்திக்காது !!!. குரு மரியாவத மிகவும் முக்கியம் .நான் பல்வைறு குரு


மார்களிடம் ஒவ்சைாரு வ ாதிட தவலப்புக்கும் தைித்தைிவய 1000 ரூபாய்
முதல் 10,000 ரூபாய் ைவ பைம் கட்டி படித்து சதரிந்துசகாண்ட
ைிஷயங்கவள உங்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் ைவ மிகவும்
மலிைாை குரு சதட்ெவை சதாவகயில் சகாடுத்து ைருகிவறன் என்பவத
புரிந்து சகாண்டு குரு பக்தியுடனும் குரு ஆெிர்ைாதத்துடனும் புத்தகங்கவள
சபற்றுக்சகாளைவத முவறயும் நலனும் ஆகும்.

குறிப்பு :-
1) இதுவதர நான் தவளியிட்ட எனது ந ாதிட-மாந்த்ரிக –பரிகார
பணடப்புகளின் தபயர் list மற்றும் விணல விபரம் அடங்கிய PDF +
அந்ெந்ெ புத்ெகங்களில் உள்ை விஷயங்களின் விைக்கங்கள் அடங்கிய
PDF என 2 PDF கணையும் த ற விரும்புதவார் எனது telegram number –
82487 75542 என்ற number க்கு message தசய்தால் அனுப்பி
தவக்கிதரன்.

2) அவற்றில் ஏததனும் ாதிக்கு தமல் வாங்க விரும்புதவாருக்கு


விதலயில் 50 % தள்ளு டியும் ஐந்து புத்தகத்திற்கு தமல் வாங்க
விரும்புதவாருக்கு விதலயில் 30 % தள்ளு டியும் உண்டு .

மீ ண்டும் கூறுகிஜறன் :-

நான் தருபவை என்அனுபை ஆய்வு பலன்கள் ஆகும், ஆகவை இவத தாங்கள்

தயவு இந்த PDF FILE ஐயாருக்கும் Forward செய்ய வைண்டாம், இது இந்த

குருநாதரின் அன்பு நிபந்தவைஆகும், மீ றிைால் குருைின் வகாபம் ,ொபத்திற்கு


ஆளாக வநரிடும் !

மீண்டும் அடுத்ெ தொரு ந ாதிட பாடத்தில் மீண்டும் சந்திப்நபாம் அதுவணர


தொடர்பில் இருங்கள் !!!

ேன்றிவைக்கம் !!!

You might also like