Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள்பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு பாடம் நேரம்


7.30 am - 8.00 am
37 வியாழன் 11/11/2021 4 கம்பர் உடற்கல்வி
30 நிமிடம்
தொகுதி திடல்சார் விளையாட்டுகள்
தலைப்பு இலக்கை நோக்கி ஓடுவோம்.
உள்ளடக்கத்தரம் 1.8.4,2.8.3,5.1.4
1.8.4 பந்தை பல்வகை திசையிலிருந்தும், தூரத்திலிருந்தும் பிடிப்பர்.
1.8.5 பந்தை அடித்து விட்டு குறிப்பிட்ட இடத்திற்கு ஓடுவர்.
2.8.3 பந்தை பல திசையிலிருந்து பிடிக்கும் போது கையின் இலக்கை
கற்றல் தரம் விளக்குவர்.
5.1.4 நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப்
பின்பற்றுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
கற்றல் பேறு / மாணவர்கள் பந்தை குறைந்தது இரண்டு திசைகளிலிருந்து பிடிக்கும் போது
நோக்கம் (OP) கையின் இலக்கை மற்றும் பந்தை அடித்து விட்டு குறிப்பிட்ட இடத்திற்கு
ஓடுவதை விளக்கி கூறுவர்.
1.மாணவர்கள் திடல்சார் விளையாட்டுகளைக் கூறுதல்.
2.மாணவர்கள் பந்தைப் பிடிக்கும் முறைகளைக் கூறுதல்.
அடைவு நிலை (KK) 3.வெவ்வேறு திசையிலிருந்து வரும் பந்தைப் பிடிக்கும் பொழுது கையின்
இலக்கைக் கூறுதல்.
4. பந்தை அடித்து விட்டு குறிப்பிட்ட இடத்திற்கு ஓடுவதையும் கூறுதல்
பீடிகை
1.ஆசிரியர் திடல்சார் விளையாட்டு தொடர்பான படங்களைக் காண்பித்து
கேள்விகளைக் கேட்டு இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
நடவடிக்கை
1.மாணவர்கள் திடல்சார் விளையாட்டுகளைக் கலந்துரையாடுதல்.
2.மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட படங்களை உற்றுநோக்குதல்.
3.மாணவர்கள் பந்தைப் பிடிக்கும் முறைகளைக் கூறுதல்.
4.மாணவர்கள் வெவ்வேறு திசையிலிருந்து வரும் பந்தைப் பிடிக்கும் திறனை
ஆசிரியருடன் கலந்துரையாடி கூறுதல்.
5. மாணவர்கள் பந்தை அடித்து விட்டு குறிப்பிட்ட இடத்திற்கு ஓடும்
நடவடிக்கை முறையையும் கூறுதல்
முடிவு
மாணவர்கள் பந்தைப் பிடிக்கும் திறனைக் கூறுதல்.
குறைநீ க்கல் நடவடிக்கை
மாணவர்கள் 2 திசைகளில் பந்தைப் பிடிக்கும் முறையை கூறுதல்
திடப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் 4 திசைகளில் பந்தைப் பிடிக்கும் முறையை கூறுதல்
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் வெவ்வேறு திசையிலிருந்து வரும் பந்தைப் பிடிக்கும்
விளையாட்டுகளைப் பட்டியலிட்டு கூறுதல்.
விரவிவரும் கூறுகள் சிந்தனையாளர்
வரைபட வகை Choose an item.
21-ஆம் நூற்றாண்டு கற்றல்
சிந்தனையாளர்
கூறுகள்
சிந்தனைப் படிநிலை மதிப்பிடுதல்
பண்புக்கூறு ஒத்துழைப்பு
வகுப்பறை மதிப்பீடு நடத்தப்பட்டது
(PBD)
மதிப்பீடு பயிற்சித்தாள்
மாணவர்களின் வருகை _______ / 16
/

You might also like