Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

பவானி அஷ்டகம்

சத்தியத்தின் உருவமான, கடவுளின் வடிவமான ஆதி சங்கரரின் ப்ரார்த்தனனயய

இத்தனகயதாக இருக்குமானால், உடலாலும், மனத்தாலும் அகங்காரமும் சசருக்கும்

சபாறானமயும் யபரானசயும் காமமும் ஒருங்யக அனமயப் சபற்ற நம்

யபான்றவர்களின் ப்ரார்த்தனனயின் சமாழி என்னவாக இருக்கும்? தான்

இன்னசதன்று வனகப்படுத்த வழியற்ற இந்தக் கனடயனின் ப்ரார்த்தனனனயப்,

சபருகும் கண்ண ீரின் மூலம்தான் பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கமுடியும். நம்

யபான்யறாருக்காக இது யபான்ற யதாத்திரப் பாடல்கள் மூலமாக மனம் கனரயும் படி

அந்த இனறவனிடம் உருகிய அந்த மனம் வடித்த கருனணயின் உருவங்கள் இனவ.

1
ந தாயதா, ந மாதா, ந பந்துர் ந தாதா,

ந புத்யரா, ந புத்ரீ, ந ப்ரத்யயா, ந பர்த்தா,

ந ஜாயா ந வித்யா, ந வ்ருத்திர் மனமவ

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. – 1

2
பவாப்தா வபாயர மஹா துக்க பீரு

ப்ரபாத ப்ரகாமி ப்ரயலாபி ப்ரமத்த

குசம்சார பாஷ ப்ரபத்தா ஸதாகம்

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 2

3
ந ஜானாமி தானம்; ந ச த்யான யயாகம்;

ந ஜானாமி தந்ரம்; ந ச ஸ்யதாத்ர மந்ரம்;

ந ஜானாமி பூஜாம்; ந ச ந்யாஸ யயாகம்;

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 3

4
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்

ந ஜானாமி முக்திம் லயம் வா கடாசித்

ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாதர்

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 4

5
கு கர்மீ , கு சங்கீ , கு புத்தி: கு தாஸ:

குலாசார ஹீன: கதாசார லீன:

கு த்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாகம்

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 5

6
ப்ரயஜஷம் ரயமஷம் மயஹஷம் சுயரஷம்

தியனஷம் நிஷீ யதஷ்வரம் வா கடாசித்

ந ஜானாமி சான்யத் ஸதாகம் ஷரண்யய

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 6

7
விவாயத விஷாயத ப்ரமாயத ப்ரவாயஸ

ஜயல சா னயல பர்வயத ஷத்ரு மத்யய

அரண்யய ஷரண்யய ஸதா மாம் ப்ரபாஹீ

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 7

8
அனாயதா தரித்யரா ஜரா யராக யுக்யதா

மஹாக்ஷீண தீன: ஸதா ஜாட்ய வக்த்ரா

விபத்சதௌ ப்ரவிஷ்ட: ப்ரனஷ்ட: சதாஹம்

கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவான ீ. - 8

You might also like