Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

______________________________________________________________________

___
பள்ளிசார் தரநிலை பயிற்றி
2022/2023
அறிவியல் -ஆண்டு 1
1 மணி 15 நிமிடம்

பெயர் :____________________ ஆண்டு:____________


திகதி:___________

சரியான விடைக்கு வட்டமிடுக.

1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த உணவு புளிப்புத் தன்மைக் கொண்டது?

2. எது பறவையின் வசிப்பிடம்?

A B C
3. கீழ்காணும் செடியின் பாகத்தைத் தேர்ந்தெடுக.
A இலை C பூ
B வேர்

4.

மேற்காணும் தாவரம் ___________ நரம்பு கொண்டுள்ளது.

A கிளைபின்னல் C கிளைக்கோடு
B நேர்கக
் ோடு

5.

மேற்காணும் செடியின் பாகத்தின் பயன்


என்ன?

A உணவு C செடியைத்
தாயாரித்தல் தாங்குதல்
B நீரை ஈர்தத ் ல்
6. எந்த தாவரம் கீழ்கண்ட கூறுகளைக் கொண்டுள்ளது?

பூ பூக்கும்
ஆணி வேர்

கிளைப்பின்னல் நரம்பு

வன் தண்டு
A புல் B வாழை மரம்
C மா மரம்

7. கீழ்காணும் படம் ஒரு மரத்தைக் காட்டுகிறது.

மரத்தின் அடிப்படைத் தேவை என்ன?

A நீர்,உணவு,காற்று
B நீர்,காற்று ,சூரிய ஒளி
C உணவு, சூரிய ஒளி, வசிப்பிடம்

8. எது காந்தம் ஈர்க்கும் பொருள்?

A ஆணி B புட்டி

C துவாலை

9. மேற்காணும் காந்தத்தின் பெயர் என்ன?

A வட்டக் காந்தம் C பொத்தான்


B வளையல் காந்தம்
காந்தம்
10. படம் இரு காந்தங்கள் அருகருகே இருப்பதை காட்டுகிறது.

N S S N

என்ன நிகழும்?

A காந்தம் ஈர்க்கும் C காந்தம் எதிர்க்கும்


B காந்தம் உடையும்

11. எது வலிமையான காந்தம்?

A C

12. எது காந்தம் பயன்படுத்தும் பொருள்?

A. C

13. எது நீரை ஈர்க்கும்?

A C
B

14. எது மழையிலிருந்து நனையாமல் இருக்க பாதுகாக்கும்?

A C

15. எது அதிகமான நீரை ஈர்கும்?

A துவாலை C கைக்குட்டை
B மெல்லிழைத் தாள்

16. கடற்கரை அதிகமான __________ கொண்டுள்ளது.

A தோட்ட மண் C களிமண்


B மணல்

17.
மேற்காணும் படம் ஒரு _________ காட்டுகிறது.

A ஆறு C குன்று
B கடற்கரை

18. எந்த இடம் சரியான மண் வகையுடன்


இணைக்கப்பட்டுள்ளது?

இடம் மண் வகை

A கடற்கரை தோட்ட மண்

B பூந்தோட்டம் மணல்

C வயல் களிமண்

19. கீழ்காணும் புத்தகம் ___________ வடிவில் உள்ளது.

A கூம்பு C முக்கோணம்
B செவ்வகம்
20. ஏன் பந்து வட்ட வடிவில் உள்ளது?

A அழகாக இருக்க C சுலபமாக நகர்தத



B உறுதியாக இருக்க

You might also like