Professional Documents
Culture Documents
Google உருவான கதை PDF
Google உருவான கதை PDF
me/Knox_e_Library
என்.ச ொக்கன்
உள்ளே
1. ளேடல்
2. மந்திரச் ச ொல்
3. ஒரு பொதி
4. இன்ச ொரு பொதி
5. ண்டட, மொேொ ம்
6. இடைப்புகள்
7. இடைய அல ல்
8. ளேடு
9. ஸ்சபல்லிங் மிஸ்ளடக்
10. யொட க்குத் தீனி ளேண்டும்
11. ேனிக் குடித்ே ம்
12. டகயில கொசு
13. தீடம ேவிர்
14. சபொருத்ேமொ விேம்பரங்கள்
15. இன்னும் நிடைய
16. அடுத்து என் ?
17. ள டேப் பட்டியல்
18. இன்று, நொடே
1. தைடல்
‘கொடல எழுந்ேவுடன் படிப்பு’, என்று பொரதியொர் பொப்பொவுக்குச் ச ொல்லிப் பல
ேருடங்கேொகிவிட்டது. இப்ளபொசேல்லொம் கடேளய ளேறு!
பொப்பொக்களில் சேொடங்கி, ேொத்ேொக்கள் ேடர ஓரேவு கம்ப்யூட்டர் ஞொ ம் சபற்ை
எல்ளலொருக்குளம, ‘கொடல எழுந்ேவுடன் கூகுள்’ேொன். அேன்பிைகு நொள்முழுதும்
கூகுேொண்டேர்ேொன் அேர்கடே அள்ளிக்சகொண்டு அருள் புரிகிைொர்.
உேொரைமொக, ளநற்று கொடல திடீசரன்று ஒரு சபரிய ந்ளேகம், உடம்பு
இடேக்க ளேண்டுமொ ொல், ளேட ப் பொலில் குடைத்துச் ொப்பிட ளேண்டுமொ, அல்லது
ேண்ணீரில் குடைத்ேொல் ளபொதுமொ? பச்ட த் ேண்ணீரிலொ, சேந்நீரிலொ? ொப்பொட்டுக்கு
முன்பொ, பிைகொ? ரொத்திரியிலொ, பகலிலொ?
இப்படி அடுக்கடுக்கொகக் ளகள்விகள் உருேொகிக் குைப்பியேொல், கம்ப்யூட்டடர
எழுப்பி, http://www.google.com என்று ேட்டுகிளைொம். ஒரு ேக்கினியூண்டு மந்திரப்
சபட்டி ேந்து நிற்கிைது.
https://t.me/Knox_e_Library
4. இன்சனாரு பாதி
ஏகப்பட்ட எதிர்பொர்ப்புகள், ஆர்ேங்களுடன் ஸ்டொன்ஃளபொர்ட் பல்கடலக்கைகத்தில்
ேந்து இைங்கி ொர் லொரி ளபஜ். அங்ளக, லொரிடய ேரளேற்பேற்கொகக் கொத்திருந்ே
மொைேர் குழுவில் ஓர் இடேஞர், அேர் சபயர் ச ர்ளக.
லொரிடயவிடச் சில மொேங்கள் சிறியேர் ச ர்ளக. என்ைொலும், ஸ்டொன்ஃளபொர்டில்
லொரிக்கு மூன்று ேருடம் சீனியர். துறுதுறுப்பிலும் புத்தி ொலித்ே த்திலும் லொரிடயப்
ளபொலளே கில்லொடி!
‘ச ர்ளக’யின் முழுப்சபயர் ‘ச ர்ளக மிட ளலொவிச் பிரின்’. அேருடடய
குடும்பத்தி ர், ரஷ்யொவிலிருந்து அசமரிக்கொவுக்குக் குடிசபயர்ந்ேேர்கள்.
https://t.me/Knox_e_Library
9. ஸ்சபல்லிங் மிஸ்தடக்
கூகுளின் ஆரம்ப ேடிேமொ ‘ளபக்ரப்’, சேொடக்கம் முேளல பிரமொேமொகச்
ச யல்பட்டுக் சகொண்டிருந்ேது. மற்ை எல்லொ ளேடல் இயந்திரங்கடேயும்விட, ளபக்ரப்
ேரும் முடிவுகள் ரியொகவும் சபொருத்ேமொகவும் இருந்ே .
ஆ ொல், ளபக்ரப் சேறுமள இடையப் பக்கங்களின் ேடலப்புகடே மட்டும்ேொன்
ளேடும். இே ொல், ளேறு சில பிரச்ட கள் ேரக்கூடும் என்று லொரியும் ச ர்ளகயும்
நிட த்ேொர்கள்.
உேொரைமொக, ஒருேர் ‘ளநரு’ என்ை சபயரில் இடையத்தில் ளேடுகிைொர் என்று
டேத்துக் சகொள்ளேொம், இப்ளபொது ‘ளபக்ரப்’ ேன் ே முள்ே இடையப் பக்கங்கடே
அலசி, ‘ளநரு’ என்ை ேொர்த்டேடயத் ேடலப்பில் சகொண்ட பக்கங்கடே மட்டும்
கண்டுபிடித்துப் பட்டியலிடுகிைது. ந்ளேொஷம்.
ஆ ொல், ஒருளேடே, ‘ஆசிய ளஜொதி’ என்ை ேடலப்பில் ஓர் இடையப் பக்கம்
இருந்ேொல்? அந்ேப் பக்கம் முழுேதும் ளநருடேப் பற்றியதுேொன் என்ைொலும், ‘ளபக்ரப்’
அந்ேப் பக்கத்டேத் ே து விடடகளில் கொண்பிக்கொது. இது ஒரு மிகப் சபரிய குடை.
இந்ேப் பிரச்ட க்குத் தீர்வு கொண்பசேன்ைொல், சேறுமள இடையப் பக்கங்களின்
ேடலப்புகடே மட்டும் டவுன்ளலொட் ச ய்ேொல் ளபொேொது, சமொத்ேப் பக்கங்கடேயும்
ளபக்ரப் ேன்னுடடய கணினிகளில் இைக்க ளேண்டும். அப்ளபொதுேொன், ேடலப்பிளலொ,
உள்ளே இருக்கிை மொ ொரத்திளலொ ‘ளநரு’ ேட்டுப்படுகிைொரொ என்று ளேடமுடியும்.
ேங்களுடடய சேொழில்நுட்பம் இந்ே அ ொத்தியச் ச யடலயும் ொதிக்கும் என்று
லொரிக்கும் ச ர்ளகவுக்கும் நம்பிக்டக இருந்ேது. ஆ ொல், இப்ளபொது, மீண்டும் பைப்
பிரச்ட .
கிட்டத்ேட்ட சமொத்ே இடையத்டேயும் இைக்கி டேத்துச் ள மிப்பேற்கு
ஏகப்பட்ட கணினிகள் ளேடேப்படுளம. அேற்குக் கொசு?
உ த்தியொ கணினிகடேக் கொசு சகொடுத்து ேொங்குேேற்கு லொரி, ச ர்ளகயொல்
முடியொது. ஆகளே, ேங்களுடடய கணினித் துடையில் பணிபுரிகிைேர்களிடமும், மற்ை
ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிை க மொைேர்களிடமும் ளபசி, அேர்களிடம்
பயன்படொமல் இருக்கிை கணினிகடேக் ளகட்டு ேொங்க ஆரம்பித்ேொர்கள்.
இப்படி லொரியும் ச ர்ளகயும் ஸ்டொன்ஃளபொர்ட் ேேொகம் முழுேதும் கணினி
ளேட்டடயொடிக் சகொண்டிருந்ே ளநரம். அேர்கள் இப்படி அடலேடேப் பொர்த்துப்
பரிேொபப்பட்ட சில ளபரொசிரியர்கள், ஒரு மொற்று ஏற்பொடு ச ய்ேொர்கள்.
‘ஸ்டொன்ஃளபொர்ட் டிஜிட்டல் நூலகம்’ என்ை திட்டத்திலிருந்து, லொரியின் இந்ே
ஆய்வுக்கொக, பத்ேொயிரம் டொலர் ரூபொய் ஒதுக்கப்பட்டது. இடேக் சகொண்டு, அேர்கள்
ேங்களுக்குத் ளேடேயொ உயர் ரகக் கணினிகடே ேொங்கிக் சகொள்ேலொம் என்று
அந்ேப் ளபரொசிரியர்கள் கருடை கொட்டியிருந்ேொர்கள்.
ஆ ொல், லொரி, ச ர்ளகயின் திட்டம் ளேறுமொதிரியொக இருந்ேது. சபரிய
கணினிகடே அநியொய விடல சகொடுத்து ேொங்குேடேவிட, அளே அேவு ச யல்திைன்
உடடய உள்பொகங்கடேத் ேனித்ேனிளய ேொங்கி, அேற்டை நொளம கணினிகேொகப்
பூட்டிக்சகொள்ேலொம், இந்ே ‘நமக்கு நொளம’ திட்டத்தின் மூலம், ஏகப்பட்ட பைம்
மிச் மொகும், அடேக்சகொண்டு இன்னும் கம்ப்யூட்டர்கள் ேொங்கலொம்.
இேன்படி, கணினியின் சேவ்ளேறு பொகங்கடே, அடே எங்ளகசயல்லொம்
மலிேொகக் கிடடக்கும் என்று வி ொரித்து, இங்ளக சகொஞ் ம், அங்ளக சகொஞ் ம் என்று
ேொங்கிச் ள ர்த்ேொர்கள். டகயிலிருக்கும் கொசில் எந்ே அேவு அதிகச் ச யல்திைனுடடய
கணினிகடேச் ச ய்யமுடியும் என்று கைக்கிட்டு, அேற்ளகற்ப கச்சிேமொகச்
ச யல்பட்டொர்கள்.
இந்ே அனுபேத்துக்குப் பிைகு, லொரி, ச ர்ளக இருேருக்குளம, ளபரம் ளபசுகிை
கடல அநொயொ மொக ேந்துவிட்டது. ஆகளே, பின் ொள்களில் கூகுள் நிறுே ம்
சேொடங்கியபிைகு, அேற்குக் கணினி ேொங்குேதில் சேொடங்கி, ளகன்ட்டீனுக்குக்
கொய்கறிகள் ேொங்குேதுேடர எல்லொேற்றிலும், ேரத்தில் மர ம் ச ய்துசகொள்ேொமளலளய
இதுளபொன்ை சிக்க நடேடிக்டககடேப் பயன்படுத்தி, கொசு மிச் ப்படுத்திக்
சகொண்டிருக்கிைொர்கள்.
ஒருபக்கத்தில் இப்படிக் கணினிகடேச் ள கரித்துக் சகொண்டிருந்ேளபொளே,
மறுபக்கம் இடையத்தின் சமொத்ேப் பக்கங்கடேயும் டவுன்ளலொட் ச ய்யும் பணி
சேொடங்கியது, ‘ளபக்ரப்’ ப்சரொக்ரொம் இடையத்திலிருந்து ஏகப்பட்ட பக்கங்கடே
சமொத்ேமொக இைக்கி, ளலொக்கல் கணினிகளில் ள மிக்கத் சேொடங்கியது.
அப்ளபொதுேொன், லொரி, ச ர்ளகவுக்கு ஒரு குைப்பம் ேந்ேது, ‘ளபக்ரப்’ என்ை
சபயருக்கும், இடையத்தில் ளேடுேேற்கும் எந்ேச் ம்பந்ேமும் இல்டலளய!
உட டியொக, ேங்களுடடய ளேடல் இயந்திரத்துக்குப் சபொருத்ேமொக ஒரு புதிய
சபயர் டேக்கலொம் என்று அேர்கள் ளயொசிக்கத் சேொடங்கி ொர்கள். லொரி, ச ர்ளக,
இன்னும் பல நண்பர்கள் உட்கொர்ந்து, பல சபயர்கடேப் பரிசீலித்துப் பொர்த்ேொர்கள்.
ஆ ொல், இேற்றில் எந்ேப் சபயரும் லொரிக்கு முழுத் திருப்தி அளிக்கவில்டல.
ளமலும் புதுடமயொ , சபொருத்ேமொ சபயர்கடேத் ளேடி ொர்கள். இந்ே விேொேம் பல
நொள்களுக்குத் சேொடர்ந்ேது.
1997 ச ப்டம்பர் மொேம் இரண்டொேது ேொரம், லொரியின் கல்லூரி அடையில்
இப்படி அேர்கள் உட்கொர்ந்து ளபசிக்சகொண்டிருக்டகயில், சீன் ஆண்டர்ஸன் என்ை
நண்பர், ‘கூகுள்ப்சேக்ஸ்’ என்ை சபயடரச் சிபொரிசு ச ய்ேொர்.
‘கூகுள்ப்சேக்ஸ்’ என்பது, ஒரு மிக மிகப் சபரிய எண். பல ளகொடிகடே
ேரிட யொக அடுக்கி ொலும், கூகுள்ப்சேக்ஸுக்குப் பக்கத்தில்கூட ேரமுடியொது.
இப்படி ஒரு விளநொேமொ சபயடர ஒரு ளேடல் இயந்திரத்துக்கு சீன்
ஆண்டர்ஸன் ளேர்ந்சேடுத்ேேற்கு ஒரு சுடேயொ கொரைம் இருந்ேது -
ேருங்கொலத்தில், கூகுள்ப்சேக்ஸ் அேவுக்கு பிரம்மொண்டமொ எண்ணிக்டகயில்
இடையப் பக்கங்கள் ேேர்ந்துவிட்டொல்கூட, இந்ேத் ளேடல் இயந்திரம்
அத்ேட டயயும் மொளிக்கும் என்று அர்த்ேம்.
‘கூகுள்ப்சேக்ஸ்’ என்கிை சபயர் லொரி ளபஜுக்குப் பிடித்திருந்ேது. ஆ ொல்,
‘அநியொயத்துக்கு நீேமொக இருக்கிைளே’, என்று ேயங்கி ொர், ‘அேற்கு பதிலொக,
கூகுள் என்று சுருக்கமொகப் சபயர் டேத்துவிட்டொல் என் ?’
இந்ேப் சபயர் எல்ளலொருக்கும் பிடித்துவிட்டது. ‘கூகுள்’, ‘கூகுள்’ என்று
உற் ொகமொகச் ச ொல்லிப் பொர்த்துக் சகொண்டொர்கள். உச் ரிக்கச் சிரமமில்லொமல், எளிதில்
ச ொல்ல முடிேேொகவும் இருக்கிைது.
கரும்பலடகயில் அந்ேப் சபயடரப் சபரிேொக எழுதிடேத்ேொர் லொரி ளபஜ்.
அளேள ரம் சீன் ஆண்டர்ஸன் அந்ேப் சபயடரக் கம்ப்யூட்டரில் ேட்டிப்பொர்த்ேொர்.
அப்ளபொதுேொன், அே ரத்திளலொ, பேற்ைத்திளலொ, அல்லது ‘கூகுள்’ என்படே எப்படி
எழுதுேது என்று சேரியொமளலொ, சீன் ஆண்டர்ஸன், ‘Googol’ என்பேற்கு பதிலொக,
‘Google’ என்று ேட்டச்சு ச ய்துவிட்டொர். இப்ளபொது ரித்திரத்தில்
இடம்பிடித்துவிட்ட, ‘ஸ்சபல்லிங் மிஸ்ளடக்’ அங்ளகேொன் சேொடங்கியது.
https://t.me/Knox_e_Library
17. த தவப் பட்டியல்
ேற்ளபொது
கூகுள் ேடலேேத்தில் கிடடக்கும் ளேடல் மற்றும் பிை ள டேகளின்
விேரங்கடே இங்ளக பட்டியலிட்டிருக்கிளைொம். (இேற்றில் சில ள டேகள் ேற் மயம்
அசமரிக்கொ உள்ளிட்ட சில நொடுகளில் மட்டுளம இயங்கும்)
முக்கியமொ விஷயம், ேற்ளபொடேய நிலேரப்படி, கூகுள் மொேம் ஒரு புதிய
ள டேடயயொேது அறிமுகப்படுத்தி ேருகிைது என்பேொல், இந்ேப் பட்டியல்
உட டியொகப் படையேொகிவிடும். ஆகளே, http://www.google.com ேேத்டே அணுகி
மீபத்திய பட்டியடல உறுதிப்படுத்திக் சகொள்ளுங்கள்.
9. Gmail (http://gmail.google.com)
கூகுளின் புகழ்சபற்ை மின் ஞ் ல் ள டே.
***