Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

ஆசிரியர் கே.

பாலமுருேனின் வழிோட்டல் (சுடர் விடுகவாம்)

நட்புக் ேடிதம்:

அரையாண்டு கசாதரனயில் குரைவான புள்ளிேள் பபற்ை உன்


நண்பனுக்கு ஆறுதல் கூைிக் ேடிதம் எழுதுே.

கே.஧ாயணன்
எண் 23, க஬ாகபாங் 2,
தாநான் செஜாத்தி,
08000 சுங்கே ஧ட்டாணி,
சேடா டாரூல் அநான்.

27 ஜூன் 2015

அன்பும் ஧ாெமும் சோண்ட ஆரூனிர் ஥ண்஧ன் முேி஬னுக்கு,

யணக்ேம் முேி஬ன். ஥ீ ஥஬நாே இருக்ேி஫ானா? ஥ானும் என்


குடும்஧த்தாரும் இங்கு ஥஬நாே இருக்ேின்க஫ாம். அகத க஧ா஬ ஥ீம௃ம் உன்
குடும்஧ உறுப்஧ி஦ர்ேளும் ஥஬த்துடன் யாம இக஫யக஦
஧ிபார்த்திக்ேின்க஫ன்.

஥ண்஧ா, ேடந்த நாதம் உன் ஧ள்஭ினில் ஥டந்த அகபனாண்டு


கொதக஦னில் ஥ீ ேணிதம், ந஬ாய்சநாமி க஧ான்஫ ஧ாடங்ே஭ில் குக஫யா஦
புள்஭ிேள் ச஧ற்஫தாேக் ேடந்த ேடிதத்தில் எழுதினிருந்தாய். அகதக்
கேள்யிம௃ற்று எ஦க்கும் ேயக஬னாே இருந்தது. இருப்஧ினும், உ஦க்கு
ஆறுதல் கூ஫கய இக்ேடிதத்கத எழுதுேிக஫ன்.

஥ண்஧ா, ‘முனற்ெிம௃கடனார் இேழ்ச்ெினகடனார்’ எனும் ஧மசநாமிகன


஥ீ யாெித்திருப்஧ாய். அகத க஧ான்றுத்தான் ஥ீம௃ம் சதாடர்ந்து முனற்ெி
செய்தால் ஥ிச்ெனம் ஧஬ன் ேிகடக்கும் எ஦ உறுதினாேக் கூறுேின்க஫ன்.
கதால்யி என்஧து ஥ிக஬னா஦தல்஬. ஒவ்சயாருமுக஫ம௃ம் ஥ீ
கதால்யினகடம௃ம்க஧ாது அகத ஓர் அனு஧யநாே எடுத்துக்சோள்.
அன்பு ஥ண்஧ன் முேி஬ா, ஥ீ குக஫யா஦ புள்஭ிேள் ச஧ற்஫ ஧ாடங்ே஭ில்
அதிேநா஦ ஧னிற்ெிேக஭ கநற்சோள்஭ கயண்டும். அகதாடுநட்டுநல்஬ாநல்
அப்஧ாடங்ேக஭க் ேற்றுத் தரும் ஆெிரினர்ேக஭ ஥ாடிச்சென்று உன்
஧ிபச்ெக஦ேக஭க் கூறு. அதன் மூ஬ம் உ஦க்சோரு ஥ல்஬ ோ஬ம் ஧ி஫க்கும்
என்஧கத அன்புடன் கூ஫ிக் சோள்ேிக஫ன்.

ஆரூனிர் ஥ண்஧ா, தன்஦ம்஧ிக்கேகன உ஦து ஧஬ம் என்஧கத


ந஫யாகத. உ஦க்ோே ஥ான் ஒரு ேயிகத எழுதிம௃ள்க஭ன். அக்ேயிகதகன
உ஦க்கே ெநர்ப்஧ிக்ேின்க஫ன்.

‘அகபனாண்டு க஧ா஦ால் இறுதினாண்டு


யரும் ஥ண்஧ா
குக஫சனான்று இருந்தால் ஥ிக஫சனான்றும்
யரும் ஥ண்஧ா
ேயக஬ப்஧ட்ட ந஦சநான்று
சயற்஫ிப்ச஧றும் தி஦சநான்று
யரும் ஥ண்஧ா’

ஆேகய, ஥ண்஧ா சதாடர்ந்து அனபாநல் முனற்ெி எடு. சயற்஫ி


஥ிச்ெனம். அடுத்த ேடிதத்தில் நீ ண்டும் உன்க஦ ெந்திக்ேிக஫ன். ஥ன்஫ி.

இப்஧டிக்கு,

உன் ஆரூனிர் கதாமன்

………………………………………………

கே.஧ாயணன்

ேடிதம் எழுது஧யரின் ச஧னர், முேயரி, திேதி, ஧ின்஦ர்


இறுதினாே கேசனாப்஧ம், ச஧னர் என்஧துதான் ஥ட்புக்
ேடிதத்திற்ோ஦ அகநப்பு. அதக஦ நாணயர்ேள்
கநக஬ ோட்டப்஧ட்டுள்஭கதப் க஧ா஬ முக஫னா஦
இடத்தில் எழுதகயண்டும். – ஆசிரியர்

கே.பாலமுருேன்

You might also like