12+ Length Hem Operator

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

WORK INSTRUCTIONS

Rev. No.00/ Date :01.04.2013


LENGTH HEM OPERATING
Page 1 of 2
Approved By: DM-HR& QS

nyd;j; n`k;kpq; Mg;Nul;lh;:-.


1. முதலில் வந்தவுடன் ஏர் கம்பரசர் ஆன் செய்யவேண்டும்.

2. Length Hemming Machine – ல் உள்ள அனைத்து துசிகளும் ஏர் AIR குழாய் மூலம்

வெளியேற்றவேண்டும்.

3. Length Hemming Machine – ல் மெயின் சுவிட்ச்சை ஆன் செய்யவேண்டும்.

4. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மெசினை AIR அடிக்கவேண்டும்.

5. நூல் சரியான முறையில் ஊசியில் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து

கொள்ள வேண்டும்.

6. பீஸ் இணைப்பு பின்புறமிருந்து முன்புறம் உள்ள மெசின் ஊசிவரை சரியான

முறையில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும் .

7. மெசின் ஓடும்போது அதன் வேகம் அடையாள ஸ்டிக்கர் பார்த்து ஓட்ட வேண்டும்

அதற்கு மேல் வேகத்தை மாற்றக்கூடாது.

8. இப்பொழுது காலின் அருகில் உள்ள PEDAL –யை அழுத்தினால் மெசின் இயங்க

தொடங்கும் அதே அழுத்தத்தை ஒரே சீராகவும் தொடர்ச்சியாகவும்

இயக்கவேண்டும்.

9. Fabric –யை இணைக்கும்போது முன் மற்றும் பின் பகுதி சரியாக பொறுத்த

வேண்டும்.

10. Fabric Joint வந்தால் அதை மெதுவாக Folder – ன் வழியாக அனுப்பவேண்டும்.

11. பீஸ்களை தைப்பதற்கு முன் உள் பக்கம், வெளி பக்கம் பார்த்து Joint

செய்யவேண்டும்.

12. கலர் மாறும்போது அதற்குரிய தையல் நூல் சரியாக உள்ளதா என்று

சூப்பர்வைசரிடம் தெரிந்துகொள்ள வேண்டும்.

13. மெசின் – ல் ஏதாவது ரிப்பேர் ஆனால் அதை மெக்கானிக்கை தொடர்பு கொண்டு சரி

செய்து கொள்ளவேண்டும்.

14. மெசின் –னின் முன்புறம் உள்ள செக்கர் தொடர்ச்சியாக உற்பத்தியின் தரத்தை

ஆய்வு செய்வார் ஏதேனும் குறைபாடு வந்தால் அவர் தரும் தகவலை உடனடியாக

கவனித்து அதை வெட்டி எடுத்த பிறகு மெசினை இயக்கவேண்டும்.


15. Length Hemming செய்து முடித்த பீஸ்களை தராசின் உதவியோடு அதன் எடையை

குறித்து ஸ்டிக்கர் எழுதவேண்டும். அந்த பீஸ்களை கட்டு கட்டி ( Bundle ) செய்து

அதற்க்கு உண்டான pallet –ல் வைக்கவேண்டும்.

16. தனிப்பட்ட ஸ்டிக்கர் ஒவ்வொரு கட்டு மீ து வைக்கவேண்டும்.

17. Needle சைஸ் மற்றும், SPI குறிப்பிட வேண்டும் .

பாதுகாப்பு விதிமுறைகள்:-

1. மஞ்சள் நிறகோட்டை தடையில்லாமல் வைத்திருக்க வேண்டும்

2. தீயணைப்பான் மற்றும் முதலுதவி பெட்டிக்கு கீ ழ் எப்பொருளையும் வைக்ககூடாது

3. பாதுகாப்பு அணிகலன்களை வேலை நேரத்தில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்

You might also like