grade 10 படம்1-12

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

1. இது தைப்ப ொங்கள் ண்டிதகயின் அழகொன டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் ஒரு ப ண் விளக்ககற்றி வணங்குகிறொள்.

3. இப் டத்தில் உள்ள ஆண் ப ொங்கல் ொதனக்கு அரிசி க ொடுகிறொர்.

4. இங்குள்ள ப ண்ணுக்குப் பின்னொல் ஒரு மொடு அழகொக அலங்கரிக்கப் ட்டுள்ளது.

5. இந்ைப் டத்தில் கும் ம் தவத்து முக்கனிகள் தடக்கப் ட்டுள்ளன.

1
1. இது பைொதலக சி உதையொடலின் அழகிய டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் ஒரு ஆண்பிள்தள பைொதலக சியில் உதையொடுகிறொன்.

3. இப் டத்தில் ஒரு ப ரிய கமதை இருக்கின்றது.

4. இங்குள்ள கமதை மீது ஒரு புத்ைகம் இருக்கின்றது.

5. இப் டத்தில் உள்ள புத்ைகத்தின் அருகக ஒரு பூச்ைொடி உள்ளது.

2
1. இது பைொதலக சி உதையொடலின் அழகிய டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் ஒரு ப ண் பைொதலக சியில் க சுகின்றொள்.

3. இங்குள்ள ப ண்ணின் பின்னொல் ஒரு அலுமொரி இருக்கின்றது.

4. இப் டத்தில் உள்ள அலுமொரி மீது ஒரு பூச்ைொடி இருக்கின்றது.

5. இப் டத்தில் உள்ள ப ண் கைதல கட்டி பூ தவத்து ப ொட்டு தவத்து இன்முகத்துடன்


இருக்கின்றொள்.

3
1. இந்ைப் டத்தில் ஒரு ஆண்பிள்தள கடிைம் எழுதுகிறொன்

2. இந்ை அதறயில் உள்ள கமதை மீது ஒரு மின் விளக்கு உள்ளது.

3. இங்குள்ள சிறுவனுக்குப் க்கத்தில் ஒரு அலுமொரி உள்ளது.

4. இப் டத்தில் உள்ள அலுமொரி மீது ஒரு பூச்ைொடி இருக்கின்றது.

5. இந்ைப் டத்தில் உள்ள சிறுவனுக்குப் பின்னொல் ஒரு ப ரிய திதைச்சீதல உள்ளது.

4
1. இது சுற்றுலொ பைல்லும் அழகிய டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் அழகொக அலங்கரிக்கப் ட்ட ஸ் வண்டிபயொன்று உள்ளது.

3. இங்குள்ள ஸ் வண்டியினுள் நிதறய க ர் இன்முகத்துடன் இருக்கின்றொர்கள்.

4. இப் டத்தில் உள்ள ஸ் வண்டியின் மீது ல யணப்ப ொதிகள் இருக்கின்றன.

5. இங்கு பைொதலவில் ஒரு தழய ககொயில் இருக்கின்றது.

5
1. இது இல்ல விதளயொட்டும் க ொட்டி ரிைளிப்பு விழொவின் டமொகும்.

2. இந்ைப் டத்தில் கைதல கட்டிய ஒரு ப ண் ரிசு வழங்குகிறொர்.

3. இங்கு ரிசு ப றும் மொணவனுக்குப் பின்னொல் இன்பனொரு மொணவன் பகொடி பிடித்து


நிற்கின்றொன்.

4. இப் டத்தில் பைொதலவில் இல்லங்களும் பகொடிகளும் இருக்கின்றன.

5. இந்ைப் டத்தில் தமைொனத்தில் ஓடு ொதைகள் வதையப் டுள்ளன.

6
1. இது புதகயிைை நிதலயத்தின் அழகிய டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் ஒரு புதகயிைைம் மூன்றொம் கமதடயில் நிறுத்திதவக்கப் ட்டுள்ளது.

3. இங்கு டிக்கட்டின் அருகக ஒரு புத்ைகக் கதட உள்ளது.

4. இப் டத்தில் ஒருவர் ைதலயில் சுதமயுடன் புதகயிைைத்தை க ொக்கி பைல்கின்றனர்.

5. இப் டத்தில் ஒருவர் தகயில் த யுடன் நிற்கின்றொர்.

7
• இந்ைப் டத்தில் கண்ணனின் ைொய் கண்ணனின் பின்னொல் துைத்துகின்றொள்.

• இதில் ஒரு ப ரிய மொளிதக இருக்கின்றது.

• இப் டத்தில் உள்ள மொளிதகக்கு முன்னொல் சில ப ண்கள் இருக்கின்றொர்கள்.

• இங்கு மொளிதகக்கு முன்னொல் இைண்டு மொடுகள் இருக்கின்றன.

• இந்ை இப் டத்தில் உள்ள ைொயின் தகயில் ஒரு ைடி உள்ளது.

8
1. இது ைொய் ைன் மகதன அதணத்துக்பகொண்டிருக்கும் அழகிய டமொகும்.

2. இந்ைப் டத்தில் மூன்று அழகிய கிளிகள் உள்ளன.

3. இவ் அைண்மதனயினுள் பவண்பனய் ொதனகள் பைொங்கவிடப் ட்டுள்ளன.

4. இங்கு ைொய் மகதன பகொஞ்சுவதை ஒரு ப ண் பின்னொல் நின்று ொர்க்கின்றொள்.

5. இது ஒரு அழகொன டம் ஆகும்.

9
1. இது தவத்தியர் ஒருவரின் அதறயின் டம் ஆகும்.

2. இப் டத்தில் தவத்தியரும் க ொயொளியும் இருக்கின்றொர்கள்.

3. இங்குள்ள கமதை மீது ஒரு பைொதலக சி இருக்கின்றது.

4. இங்குள்ள தவத்தியரின் அருகக ஒரு மின் விளக்கு இருக்கின்றது

5. இந்ைப் டத்தில் சுவரில் ஒரு குழந்தையின் டம் பைொங்கவிடப் ட்டுள்ளது.

10
1. இது ஒரு அைை ைத யின் அழகிய டமொகும்.

2. இந்ைப் டத்தில் அைைன் இன்முகத்துடன் சிம்மொைனத்தில் அமர்ந்து உள்ளொன்.

3. இங்கு ஒரு பமலிந்ை பூதனயும்,மூன்று ைடித்ை பூதனகளும்உள்ளன.

4. இங்குள்ள பமலிந்ை பூதன ஒரு எலியின் பின்னொல் துைத்துகின்றது.

5. இங்கு மூன்று கிைொம வொசிகள் இருக்கின்றொர்கள்.

11
1. இது ஒரு ைந்தைக் கொட்சியின் அழகிய டம் ஆகும்.

2. இந்ைப் டத்தில் உள்ள முைலொளி இன்முகத்துடன் வியொ ொைம் பைய்கிறொர்.

3. இங்குள்ள வியொ ொரியின் க்கத்தில் கைட்,லீக்ஸ்,க ொஞ்சிக்கொய்,பூைணிக்கொய் க ொன்ற


மைக்கறிகள் உள்ளன.

4. இப் டத்தில் ஒரு ப ண் தகயில் கூதடயுடன் ப ொருட்கள் வொங்குகிறொள்.

5. இந்ைப் டத்தில் பைொதலவில் ல கூடொைங்கள் உள்ளன.


இைண்டொம் பமொழி ைமிழ்

12
ைைம் 10

டம் ொர்த்து வொக்கியம் எழுதுகவொம்

13

You might also like