Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

குறள் கூறும் செய்தி

மனித குலம் பண்பட்ட சமுதாயமாக வாழ திருவள்ளுவர் இப்புவிக்கு அளித்துச் சசன்ற


விலலமதிப்பில்லாத சபாக்கிஷம் திருக்குறள் ஆகும். 1330 குறலள 133 அதிகாரங்களாக
பிரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் திருக்குறளின் கருத்சதாளி மங்காது பிரகாசித்துக்
சகாண்டிருப்பது அந்நூலின் சிறப்பாற்றலல எடுத்துக் காட்டுகின்றது.
மலலசியாவின் லதசிய லகாட்பாட்டின் முதல் லகாட்பாடு இலறவன் மீது நம்பிக்லக
லவத்தல் ஆகும். இலதத் தான் திருவள்ளுவர் தனது முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில்
இலற நம்பிக்லகலயப் பற்றி எழுதியுள்ளார். இலத நாம் படிப்பதன் மூலம் இலறவனின்
சிறப்புகலளயும் தனித்தன்லமலயயும் அறிய நல்ல வாய்ப்பாக அலமகிறது.
சதாடர்ந்து உலகம் சசழித்து, மனிதனின் பசிலயப் லபாக்குவது விவசாயமாகும்.
விவசாயிகள் லசற்றில் கால் லவத்தால் தான் நாம் லசாற்றில் லக லவக்க முடியும். இப்படி
இருக்லகயில் இவ்லவளாண்லம சதாழிலுக்குத் லதலவப்படுவது மலழ. இதலனதான்
திருவள்ளுவர் தனது குறளில் இரண்டாவது அதிகாரமான வான்சிறப்பு எனும் தலலப்பில்
தனது கருத்துகலள முத்து முத்தாக இரண்டு வரிகளில் எழுதியுள்ளார்.
மனிதலன பக்குவப்படுத்தி முழுலமப்படுத்துவது கல்வியாகும்.மனிதன் சிந்திக்கவும்
தன்லன உயர்த்திக் சகாள்வதற்கும் லக சகாடுப்பதுவும் கல்விலய.இப்படிப்பட்டக் கல்வியின்
சிறப்லபத் திருவள்ளுவர் 40 ஆவது அதிகாரத்தில் கல்வி எனும் தலலப்பில் எழுதியுள்ளார்.
ஒருலமக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுலமயும் ஏமாப் புலடத்து. (398)
எனும் குறள் மனிதனுக்கு கல்வியின் முக்கியதுவத்லதப் பற்றி விளக்குகிறது. அதாவது ஒரு
பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழு
பிறப்பிலும் உதவும் தன்லம உலடயது எனப் சபாருள்படும். .
சதய்வப்புலவர் தனது குறளில் ஒழுக்கத்திற்கும் ஒர் இடத்லதயும்
ஒதுக்கியுள்ளார்.அதிகாரம் 14 ல் ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதலன
உணர்த்த ,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.( 131)

Anussha Raman/SMJK HWA LIAN/2022


எனும் குறளில் ஒழுக்கத்லத உயிருக்கு லமலாக கருத லவண்டும் என்பலத சதளிவாக
எடுத்தியியம்பியுள்ளார்.ஒழுக்க சநறியிலிருந்து வழி தவறும் ஒருவர் வாழ்வில் பல சிக்கலல
எதிர் லநாக்க லநரிடும் என்பதலனயும் நமக்கு புரியும் படி எழுதியுள்ளார்.
வீட்டிற்கு வரும் வரும் விருந்தினர்கள் முகம் லகாணாமல் உபசரிப்பது நமது பண்பாடாகும்.
இலதப் பற்றியும் திருவள்ளுவர் தனது குறளில், 9 ஆவது அதிகாரத்தில் உள்ள பத்து
குறளில் விளக்கியுள்ளார்.இன்முகம் காட்டி உபசரிக்காத விருந்து முகர்ந்தாலல வாடிவிடும்
அனிச்ச மலலர லபான்றது என்பதலனயும் விளக்கியுள்ளார்.
அடுத்ததாக ,உயிரினத்லதலய அடிலமப்படுத்து சக்தி வாய்ந்த ஆயுதம் அன்பு.அந்த
வலகயில் திருவள்ளுவர் அன்புலடலமலயப் பற்றி அதிகாரம் எட்டில் கூறியுள்ளார்.அகத்தில்
அன்பில்லா உயிர் வாழ்க்லக என்பது கடினமான பாலறயிலும் சவப்பத்திலும் மரம்
துளிர்வலதப் லபான்றது எனும் ஆழமான கருத்லத அவர்,
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்லக வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.(78)
எனும் குறளில் கூறியுள்ளார்.
சுறுங்கக் கூறின் , திருக்குறள் மனித வாழ்விற்கு லவண்டிய அலனத்து கருத்துகளும்
உள்ளடக்கியது.இதலன நாம் சபாருளுணர்ந்து வாழ்க்லகயில் பின்பற்றினால் வாழ்க்லக எனும்
ஓடத்தில் வழி தவறாமல் சசம்லமயாக வாழலாம்.

Anussha Raman/SMJK HWA LIAN/2022


உறுதிக்கடிதம்
இது நானே சொந்தமாக உருவாக்கிய /எழுதிய கட்டுரை.

Nama - ANUSSHA A/P RAMAN


SEKOLAH - SMJK HWA LIAN MENTAKAB,
28400 MENTAKAB
NO KP - 060306-06-0802
Email ID - anussharaman06@gmail.com
No tel- :017-9312827

Anussha Raman/SMJK HWA LIAN/2022

You might also like