Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

செய்தி சோலை

அடேங்கப்பா! "அனைத்து நோய்களுக்கும் மருந்து"


ஒரே பாடல் மூலம்.. விளக்கிய சித்தர்கள்.!!

697d 944 shares

சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும்


தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும்
மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால்
அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது
தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது
"அருந்தமிழ் மருத்துவம் 500" என்ற பாடலில் இருந்து

எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை


என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு
பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே ஒரு பாடலை பாடியுள்ளனர். இது
இருந்தால் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை.

Download Dailyhunt

You might also like