Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SAGIL

TANGKAK ,JOHOR
JBD9005
RINGKASAN PdPR PENGGAL 2 TAHUN 2021 (PKP COVID 19)

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் Matapelajaran


Minggu Hari Tarikh Kelas Masa
5 11.00-1.00
திங்கள் கணிதம்
21 28/06/2021 விவேகானந்தர் 120 நிமிடம்
Isnin Matematik
Vivekananthar 120 minit

3.1.1
கூட்டுத்தொகை RM1 000 000 வரையிலான மூன்று பண மதிப்பு வரையில்
கற்றல் தரம்
கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
Kemahiran
Menyelesaikan ayat matematik tambah hingga tiga nilai wang dan hasil tambahnya hingga
RM1 000 000.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் / Pada akhir sesi PdPc murid dapat :

பாட நோக்கம் கூட்டுத்தொகை RM1 000 000 வரையிலான மூன்று பண மதிப்பு வரையில்

Objektif கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணும் 10 கேள்விகளைச் செய்வர்.


Menyelesaikan ayat matematik tambah hingga tiga nilai wang dan hasil tambahnya hingga
RM1 000 000 dengan betul sekurang-kurangnya 8 daripada 10 soalan.
1. மாணவர்கள் இயங்கலை வகுப்பில் இணைதல்.
Murid menyertai google meet pelajaran hari ini.
2. மாணவர்கள் ஆசிரியர் ஒளிப்பரப்பும் வலையொளி
காணொளியைக் காணுதல். (https://www.youtube.com/watch?
v=JqYoLQXO7j4&ab_channel=NCFEIndia )
Murid menonton tayangan youtube yang dipamerkan.
3. மாணவர்கள் காணொளி தொடர்பாக கேட்கப்படும் கேள்விக்குப்
பதிலளித்தல்.
Murid menjawab soalan berdasarkan tayangan youtube tersebut.
கற்றல் 4. மாணவர்களுக்கு மூன்று பண மதிப்பு வரையிலான சேர்த்தல்
கற்பித்தல்
கேள்விகளைச் செய்யும் முறையை விளக்குதல். (படவில்லை)
நடவடிக்கை
Murid diberi penerangan tentang cara menyelesaikan ayat matematik tambah hingga
Aktiviti tiga nilai wang. (powerpoint slaid)
Pengajaran 5. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் பணத்தில்
dan
Pembelajaran சேர்த்தல் தொடர்பான கேள்விகளைச் செய்தல் ; விடையைக்
கலந்துரையாடுதல். (பாடநூல் பக்கம் : 94)
Murid secara individu menyelesaikan ayat matematik berkaitan nilai wang yang
diberikan oleh guru. (buku Teks ms : 94)
6. மாணவர்கள் பணத்தில் சேர்தத ் ல் தொடர்பான உயர்நிலை சிந்தனை கேள்விக்குப்
பதிலளித்தல்.
Murid menyelesaikan soalan kbat berkaitan nilai wang.
7. மாணவர்கள் நீலப் பயிற்சி புத்தகம் பக்கம் 34 இல் கொடுக்கப்பட்ட பணத்தில் சேர்த்தல்
தொடர்பான 7 கேள்விகளைச் செய்தக். (பயிற்சி 1 (அ))
Murid menyelesaikan 7 soalan berkaitan penambahan dalam nilai wang. (Buku
Latihan Biru ms 34)
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SAGIL
TANGKAK ,JOHOR
JBD9005
RINGKASAN PdPR PENGGAL 2 TAHUN 2021 (PKP COVID 19)

8. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்து முடித்தப் பின்,


ஆசிரியருக்குப் படம் பிடித்து அனுப்புதல்.
Selepas menyiapkan soalan yang diberi, murid diminta mengambil gambar dan
hantar di pautan google classroom atau ke telegram cikgu.

Google Classroom / Google ☒ Buku Teks,Modul Latihan ☒


கற்றல் Meet
கற்பித்தல் முறை Cikgu tube, You tube ☒ Zoom A ☐
(ஊடகம்) TV Pendidikan ☐ Site pembelajaran ☐
Kuiz ( Kahoort, Quiziz dll) ☐ Edaran Nota Digital telegram ☒
Media Edaran Nota digital ☒ Lain-lain (nyatakan) ☐
Pengajaran ( Whatspps)

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர் / Murid dapat mencapai objektif


சிந்தனை மீடச
் ி pembelajaran hari ini.
Impak -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை / Murid tidak dapat mencapai
objektif pembelajaran hari ini.

Nama Murid Kehadiran TP


Davinesh A/L K.Kumaresan
மாணவர்
Khovilan
வருகை
Kehadiran Kumaran A/L Surendran
Pugaloli A/L Murugan
அடைவுநிலை Thanesh A/L Subramaniam
Tahap Thisha A/P Jayakumar
Penguasaan Thivya Sri A/P Thangaraja
Thivyashrii A/P Loganathan

You might also like