22 03 23 PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

மலர் - 2 இதழ்:27 22.3.2023 புதன்கிழமை விலை: ரூ.

3 பக்கம்:4
Vol - 2 Issue :27 22.3.2023 Wednesday Price:Rs.3 Page:4

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்


தமிழ்நாடு அரசின் 2023- அதிகரிக்க ரூ.82 க�ோடி நிதி வேளாண் சார்ந்த த�ொழில் உலக சந்தையில் தேனி
2024ம் ஆண்டுக்கான வேளாண் ஒதுக்கீடு த�ொடங்குவதற்காக ரூ.2 லட்சம் மாவட்ட வாழைக்குத் தனி
நி தி நி லை அ றி க ்கையைப் பு ஞ ்சை நி ல த் தி லு ம் வீதம் நிதியுதவி வழங்க ரூ.4 க�ோடி அடையாளம் உருவாக்கிட ரூ.130
பேரவையில் அமைச்சர் எம். மகசூலை அதிகப்படுத்த புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். க�ோடியில் வாழைக்கான தனி
ஆர்.கே.பன்னீர்செல்வம்தாக்கல் பயிர்களை உண்டாக்குவது இ த் தி ட ்ட த் தி ற் கு த் தே ர் வு த�ொகுப்பு திட்டம்.
செய்தார். அ வ சி ய ம் . உ ழ வ ர் ச ந ்தை செய்யப்படுபவர்களுக்கு விதை வேளா ண ்மை யி ன்
த மி ழ்நா டு விளைப்பொருட்களுக்கு உரிய உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து ம க த் து வ த ்தைப் ப ள் ளி
சட்டப்பேரவையின் இந்த விலை கிடைக்கும் வண்ணம் உரிமம் ஆகியவை வழங்கப்படும். ம ாண வ ர்க ள் அ றி ந் து
ஆண்டுக்கான முதல் கூட்டம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை நி ல ம ற ்ற வேளாண் க�ொள்தற்காககல்வித்துறையுடன்
கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் விற்பனைகூடங்கள்செயல்பட்டு த�ொழிலாளர்களுக்கு வரும் இணைந்து பண்ணை சுற்றுலா
ஆ ர் . எ ன் . ர வி உ ரை யு டன் வருகின்றன என அமைச்சர் ஆண்டில் ரூ.15 க�ோடி நிதி செயல்படுத்த ரூ.1க�ோடி நிதி
த�ொட ங் கி ய து . பி ன ்ன ர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒதுக்கீடுசெய்யப்பட்டு60ஆயிரம் ஒதுக்கீடு.
ஆளுநர் உரை மீது விவாதம் தெரிவித்துள்ளார். வேளாண் கருவிகள் த�ொகுப்பு பனை ச ா கு ப டி யி னை
நடைபெற்றது. இதையடுத்து 5 முக்கிய அறிவிப்புகள் விநிய�ோகம் செய்யப்படும். ஊ க் கு வி க்க , பனை
ஆளுநர்உரைக்குநன்றிதெரிவித்து ந ா ம க்க ல் , தி ரு ப் பூ ர் , அங்கக வேளாண்மையை வி வ ச ா யி க ளி ன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் க � ோ வை , ஈ ர� ோ டு , ஊ க் கு வி க்க , பாரம ்ப ரி ய வாழ்வாதாரத்தை மேம்படுத்த
உரைநிகழ்த்தினார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டங்கள் வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் ரூ.2 க�ோடி நிதி ஒதுக்கீடு.
அ ந ்த க் கூ ட ்ட த்தொட ர் சிறுதானிய மண்டலங்களில் 32 மாவட்டங்களில் 14,500 விவசாயிகளுக்கு வேளாண்
தே தி கு றி ப் பி டா ம ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எ க ்ட ர் பரப் பி ல் , 7 2 5 எந்திரங்கள் மற்றும் வாடகை
ஒத்திவைக்கப்பட்டது. 2 சிறுதானிய மண்டலங்கள் த�ொகுப்புகள் உருவாக்கப்படும். மையங்கள் உள்ளிட்டவைக்கு
இந்நிலையில் தமிழ்நாடு அ மைக்க ப ்ப ட் டு ள்ள ன . இத்திட்டத்திற்கு ரூ. 26 க�ோடி நிதி ரூ.125 க�ோடி நிதி ஒதுக்கீடு.
அரசின் 2023-2024ம் நிதி கம்பு, கேழ்வரகு நேரடியாகக் ஒதுக்கீடு செய்யப்படும். தஞ்சாவூர், நாகப்பட்டினம்,
ஆ ண் டு க்கா ன நி தி நி லை க�ொள்முதல் செய்து கல்வி இ ய ற ்கை இ டு ப�ொ ரு ள் திருவாரூர், மயிலாடுதுறை,
அறிக்கைக் கூட்டத்தொடர் நிலையங்களுக்கு வழங்கப்படும். தயாரித்தல் மையம் அமைக்க ஒரு கட லூ ர் ம ா வ ட ்ட ங்க ளி ல்
நேற்று த�ொடங்கியது. மின்னணு அ னை த் து கி ரா ம லட்சம் ரூபாய் வீதம் ரூ.1 க�ோடி காவே ரி வெ ண ்ணா று
வ டி வி ல ா ன நி தி நி லை ஒ ரு ங் கி ண ை ந ்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பகுதிகளில் வாய்க்கால்களை
அறிக்கையை நிதியமைச்சர் பி.டி. வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 செம்மர ம் , ச ந ்த ன ம் , தூர் வாருவதற்கு ரூ.5 க�ோடி நிதி
ஆர்.பழனிவேல் தியாகராஜன் க�ோடி நிதி ஒதுக்கீடு. பிரதமரின் தேக்கு, ஈட்டி ப�ோன்ற உயர் ஒதுக்கீடு.
தாக்கல் செய்தார். பயிர்க்காப்பீடு திட்டத்தில் மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு அரசம்பட்டி தென்னை,
இதில் மகளிருக்கு ரூ.1000 2 6 ல ட ்ச ம் வி வ ச ா யி க ள் மானியத்தில் வழங்கப்பட கிருஷ்ணகிரி பன்னீர் ர�ோஜா,
வ ழ ங் கு ம் தி ட ்ட த ்தைச் பயனடைந்துள்ளனர்.1.82லட்சம் உள்ளது. இதற்கு ஒன்றிய மாநில மூலனூர் குட்டை, முருங்கை
செ ப ்ட ம ்ப ர் 1 5 ம் தே தி விவசாயிகளுக்கு 163.60 க�ோடி அரசு நிதியிலிருந்து ரூ.15 க�ோடி உள்ளிட்ட 10 ப�ொருள்கள் அகில
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்படும். உலக உளவில் புவிசார் குறியீடு
த�ொடங்கி வைக்கிறார் என க ம் பு , கு தி ரை வ ா லி உயர் மதிப்பு வேளாண் பெற நடவடிக்கை.
அறிவிக்கப்பட்டது. நிதிநிலை ப�ோன்ற பயிர்களை அதிகமாக இ ய ந் தி ரங்க ள் உ ள் ளி ட ்ட உ ழ வ ர் அ லு வ ல ர்
அ றி க ்கை தாக்க லு க் கு ப் விளைவிக்கும் விவசாயிகளுக்கு விவசாய கருவிகளுக்கு 20% த�ொடர்புத் திட்டம் 2.0 - 3
பின்னர் அலுவல் ஆய்வுக் ரூ . 5 ல ட ்ச ம் ப ரி சு கூடுதல் மானியம். ஆதிதிராவிட மற்றும் 4 கிராமங்களுக்கு ஒரு
குழு கூட்டம் நடைபெற்றது. அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய சிறு குறு விவசாயிகளுக்கு 10 வேளாண் விரிவாக்க அலுவலர்
இ தி ல் ச ட ்ட ப ்பேரவை விலைக் கடைகளில் கேழ்வரகு, க�ோடி ரூபாயும், பழங்குடியின நியமனம். பயிர் சாகுபடி முதல்
கூட்டத் த�ொடர் ஏப்ரல் 21ம் கம்பு ப�ோன்ற சிறுதானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 1 விற்பனைவரையிலான த�ொழில்
தேதி வரை நடைபெறும் என வ ழ ங்க ந ட வ டி க ்கை . க�ோடி ரூபாயும் ஒதுக்கீடு. நுட்பம் பற்றிய சந்தேகங்களை
முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தருமபுரி, 37 மாவட்டங்கள், 385 விவசாயிகளிடம் நேரடியாக
இதையடுத்து இன்று வேளாண் நீ ல கி ரி ம ா வ ட ்ட ங்க ளி ல் வட்டார வேளாண் விரிவாக்க விளக்கவேளாண்விஞ்ஞானிகள்
நிதிநிலைஅறிக்கையைஅமைச்சர் கம்பு, கேழ்வரகு ப�ோன்ற மையங்கள் விவசாயிகளுக்கு நியமிக்கப்படும்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறுதானியங்கள் வழங்கப்படும். வழங்கப்பெறும். வேளாண் உ ழ வ ர் ந ல ன் ச ார்ந ்த
சட்டப்பேரவையில் தாக்கல் வரும் நிதியாண்டில் 2,504 இடுப�ொருள்களுக்குபணமில்லா தகவல்களை கணினி மயமாக்கி
செய்து வாசித்து வருகிறார். கிராமஊராட்சிகளில்அனைத்து பரிவர்த்தனை செய்யப்படும் GRAINS இணையதளம் அறிமுகம்.
அதன் விவரம் வருமாறு:- கிராம அண்ணா மறுமலர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குச் சாகுபடி
தமிழ்நாட்டில் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். வி வ ச ா யி க ளு க் கு த�ொழில் நுட்பங்கள், வானிலை
பர ப ்ப ள வு 1 . 9 3 ல ட ்ச ம் ரூ . 8 2 க � ோ டி யி ல் வெளிநாட்டில் பயிற்சி முன்னறிவிப்புகள் ப�ோன்ற
ஹெக்டேர் அதிகரிப்பு. கடந்த முதலமைச்சரின் சிறுதானிய வெளிநாட்டு வேளாண் தகவல்களை உடனுக்குடன்
2 ஆண்டுகளில் 1.50 லட்சம் இயக்கம் 25 மாவட்டங்களில் த�ொழில்நுட்பங்களைத் தெரிந்து தெரிவிக்க Whatsapp குழு
புதிய மின் இணைப்புகள் செ ய ல ்ப டு த ்த ப ்ப டு ம் . க�ொண்டு, நமது மாநிலத்தில் அ மைக்க ப ்ப டு ம் என
வழங்கப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரிலான விருது. பி ன ்ப ற் று ம் வ கை யி ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிலத்தடி ரூ.5 லட்சம் ர�ொக்கம், பாராட்டு விவசாயிகள் வெளிநாட்டில் ச பா ந ா ய க ர் பே ச ்சா ல்
நீர் அதிகரித்துள்ளது. 5.36 ப த் தி ர த் து டன் கு டி ய ர சு பயிற்சி பெற ரூ.3 க�ோடி நிதி பேரவையில் எழுந்த சிரிப்பலை!
லட்சம் ஏக்கர் பரப்பளவில் தினத்தன்று வழங்கப்படும் என ஒதுக்கீடு. வேளாண் நி தி நி லை
குறுவை சாகுபடி டெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. மு ந் தி ரி ச ா கு ப டி யை க் அறிக்கையை அமைச்சர் எம்.
ம ா வ ட ்ட த் தி ல் ச ா கு ப டி ரூ . 4 க � ோ டி யி ல் 2 0 0 கூ டு த ல ாக 5 5 0 எ க ்ட ர் ஆ ர் . க ே . பன் னீ ர்செல்வ ம் சாப்பிட்டால் மாப்பிள்ளையா அ மை ச ்ச ர் எ ம் . ஆ ர் . கூ றி ன ா ர் . இ தைக்கேட் டு
செய்யப்பட்டது. வரலாறு இளைஞர்களுக்கு வேளாண் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, சட்டப்பேரவையில் தாக்கல் இருக்கலாம், தங்கம் சாம்பா க ே . பன் னீ ர்செல்வத ்தைப் அவையில் இருந்த அனைத்து
காணாத அளவில் நேரடி சார்ந்த த�ொழில்கள் வி ள ை ச ்ச ல் கு ற ை ந் து ள்ள செய்து வாசித்தார். அப்போது சாப்பிட்டால் தங்கமாய் இருக் பார்த்து லேசாகச் சிரித்தார். உறுப்பினர்களும் புன்னகைத்து,
க�ொள்முதல் மிக அதிக அளவில் வேளா ண ்மை ம ற் று ம் முந்திரி மரங்களை அகற்றி, வேளாண் நிதிநிலை அறிக்கை கலாம். இ தை எ ல்ல ோ ரு ம் உ ட ன டி ய ாக ச பா ந ா ய க ர் அ மை ச ்ச ரி ன் க ரு த ்தை
ஏ ற ்ப டு த ்த ப ்ப ட் டு ள்ள து . த� ோ ட ்ட க்கலை யி ல் உயர் விளைச்சல் ரக செடிகளை உரையின்போது அமைச்சர் சாப்பிட வேண்டும்” என்றார். அ ப ்பா வு “ எ ல்லா ரு க் கு ம் வ ரவே ற ்ற ன ர் . இ த ன ா ல்
ஊ ட ்ட ச ்ச த் து நி ற ை ந ்த ப ட ்ட ப ்ப டி ப் பு ப டி த ்த 500 எக்டரில் நடவு செய்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அப்போது முதலமைச்சர் க�ொடுங்கள், சாப்பிடத் தயாராக அ வை யி ல் சி றி து நேர ம்
சி று தா னி ய உ ற ்ப த் தி யை 2 0 0 இ ள ை ஞ ர்க ளு க் கு புதுப்பிக்கவும் நடவடிக்கை. “ ம ாப் பி ள ்ளைச் ச ம்பா மு . க . ஸ்டா லி ன் , இருக்காங்க” என சிரித்தபடியே சிரிப்பலை எழுந்தது.

டெல்லி அரசின்
க�ோவை சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்

இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான இ-பட்டாக்களை தாக்கல்: பா.ஜ.க அரசு தடை


பட்ஜெட்
மாவட்ட வருவாய் அலுவலர்ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் வழங்கினார் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்
க�ோயம்புத்தூர் மாவட்ட இதரமனுக்கள்எனம�ொத்தம் டெ ல் லி அ ர சி ன் ஜெயின், சட்டவிர�ோதப் உள்துறை அமைச்சகத்தின்
பி ற ்ப டு த ்த ப ்ப ட ்ட ோ ர் 449 க�ோரிக்கை மனுக்களை ப ட ்ஜெட் தாக்க லு க் கு பணப் பரிமாற்ற வழக்கில் ஒ ப் பு த லு க் கு ப் பி ற க ே
மற்றும் சிறுபான்மையினர் பெற்றுக்கொண்டார். பாஜக அரசு ஒப்புதல் கைதுசெய்யப்பட்டுசிறையில் தாக்கல் செய்யப்படும்.
ந ல த் து ற ை யி ன் அ தனை த் தராததால், இன்று தாக்கல் அ டைக்க ப ்ப ட ்டா ர் . அதன்படிடெல்லிபட்ஜெட்
சார்பில் 9 நபர்களுக்கு த�ொடர்ந்து, மாவட்ட செய்ய முடியாத நிலைக்கு இ தனை த் த�ொட ர் ந் து இன்று காலை 11 மணிக்கு
இ ல வ ச வீ ட் டு ம னை பி ற ்ப டு த ்த ப ்ப ட ்ட ோ ர் தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான தாக்கல் செய்யப்படும் என
ப ட ்டாக்க ளு க்கா ன மற்றும் சிறுபான்மையினர் இந்தியாவில் தற்போது க � ொள ்கை யி ல் ஊ ழ ல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இ-பட்டாக்களை மாவட்ட நலத்துறையின் சார்பில் ஆளும் கட்சியாக இருந்து முறைகேடுஎனகுற்றம்சாட்டி ஆனால் கடைசி நேரத்தில்
வருவாய் அலுவலர் திருமதி. ம து க்கரை வ ட ்ட ம் , வ ரு ம் பா . ஜ . க . , வ ட துணை முதல்வர் மணீஷ் பட்ஜெட்டுக்கு உள்துறை
ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஓராட்டுக்குப்பைகிராமத்தை ம ா நி ல ங்க ளி ல் உ ள்ள சிச�ோடியா மீது சிபிஐ அமைச்சகம்ஒப்புதல்வழங்க
அவர்கள் வழங்கினார். சேர்ந்த 23 மாற்றுத்திறனாளி பா.ஜ.க அல்லாத ஆளும் வழக்குப் பதிவு செய்து, மறுத்துதிருப்பிஅனுப்பியது.
க � ோ ய ம் பு த் தூ ர் நபர்களுக்கு இலவச வீட்டு கட்சிகளை கவிழ்க்கவும் சிறையில் அடைத்துள்ளது பட்ஜெட் குறித்து சில
மாவட்ட ஆட்சித்தலைவர் மனை பட்டாக்களும், அன் சதி திட்டம் தீட்டிவருகிறது. ஒன்றிய பாஜக அரசு. க ே ள் வி கள ை எ ழு ப் பி
அலுவலகத்தில் இன்று னூர் வட்டம், வெள்ளமடை அ ந ்த வ கை யி ல் பட்ஜெட்நிறுத்திவைப்பு வி ளக்க ம் க ேட் டு ள்ள
(20.03.2023) நடைபெற்ற மற்றும்அக்ரகாரசாமக்குளம் சமீபத்தில் மகாராஷ்டிரா இந்நிலையில் டெல்லி உள்துறைஅமைச்சகம்,உரிய
மக்கள் குறைதீர்க்கும் நாள் கிராமங்களில்சமூகப�ொருளா மாநிலத்தில் கூட ஆளும் பட்ஜெட் இன்று காலை விளக்கம் அளிக்கும் வரை
கூ ட ்ட த் தி ல் ம ா வ ட ்ட தார கணக்கெ டு ப் பி ல் கட் சி ய ா ன சி வ சே ன ா 1 1 ம ணி க் கு தாக்க ல் பட்ஜெட் தாக்கல் செய்ய
வ ரு வ ா ய் அ லு வ ல ர் பி ன ்த ங் கி யு ள்ள ஆ ட் சி யை க வி ழ்த ்த து . செய்ய ப ்ப டு ம் என தடைவிதிக்கப்பட்டுள்ளதாக
தி ரு ம தி . ப் பி . எ ஸ் . குடும்பங்களுக்கு வீடு கட்டி அ து ம ட் டு ம ல்லா து அ றி வி க்க ப ்ப ட் டி ரு ந ்த தெரிவித்துள்ளது.ஒருமாநில
லீலாஅலெக்ஸ் அவர்கள் க�ொடுக்கும் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியிலேயே நிலையில், பட்ஜெட்டுக்கு அரசின் ப ட ்ஜெ ட ்டை
தலைமையில் நடைபெற்றது. 5 குடும்பங்களுக்கு இலவச அ ர வி ந் த் கெ ஜ் ரி வ ா ல் ஒன்றிய உள்துறை அமைச் நி று த் தி வை ப ்ப து
இக்கூட்டத்தில், மாவட்ட பி ற ்ப டு த ்த ப ்ப ட ்ட ோ ர் க�ொண்டனர். மாவட்டவருவாய்அலுவலர் வீட்டுமனை பட்டாக்களும், தலைமை யி ல ா ன ஆ ம் சகம் ஒப்புதல் வழங்க இ ந் தி ய வ ர ல ாற் றி ல்
ஆ ட் சி ய ரி ன் நே ர் மு க மற்றும் சிறுபான்மையினர் இ க் கூ ட ்ட த் தி ல் அவர்களிடம் அளித்தனர். வழங்கும்வீதமாகமேற்கண்ட ஆத்மி கட்சி ஆட்சியை ம று த ்த தை அ டு த் து இ து வ ரை ந டக்காத
உதவியாளர்(ப�ொது) எம். ந ல த் து ற ை அ லு வ ல ர் முதிய�ோர் உதவித்தொகை, ப�ொதுமக்களிடமிருந்து இரண்டு திட்டங்களின் கீழ் கலைக்க முயன்று வருவதாக வரலாற்றில்முதன்முறையாக செ ய ல் எ ன் று ம்
க�ோகிலா, தனித்துணை ரமணக�ோபால், மாவட்ட பட்டாமாறுதல்,புதியகுடும்ப இலவச வீடு வேண்டி 97 9 நபர்களுக்கு இ-பட்டாக் குற்றச்சாட்டுக்கள் எழுந்து ப ட ்ஜெட் நி று த் தி ஒன்றிய அரசு அத்துமீறி
ஆட்சியர் சமூக பாதுகாப்பு ம ாற் று த் தி ற ன ா ளி ந ல அட்டை, வீட்டுமனைப் மனுக்களும், வீட்டுமனைப் களையும் மாவட்டவருவாய் வந்தது. வைக்கப்பட்டுள்ளது. செ ய ல ்ப டு வ தாக வு ம்
திட்டம் சுரேஷ், மாவட்ட அலுவலர் வசந்தராம்குமார் பட்டா உள்ளிட்ட பல்வேறு ப ட ்டா வேண் டி 1 2 1 அலுவலர் திருமதி.ப்பி.எஸ். அதன்படி சமீபத்தில் டெ ல் லி ம ா நி ல டெல் லி மு த லமை ச ்ச ர்
வ ழ ங்க ல் அ லு வ ல ர் மற்றும் அரசு அலுவலர்கள் க �ோ ரி க்கைகள் குறித்த மனுக்களும்,வேலைவாய்ப்பு லீலா அலெக்ஸ் அவர்கள் டெல்லி சுகாதாரத்துறை அரசின் நிதிநிலைஅறிக்கை அ ர வி ந் த் கெ ஜ் ரி வ ா ல்
குணசேகரன், மாவட்ட உ ட ்ப ட ப ல ர் க ல ந் து மனுக்களை ப�ொதுமக்கள் வேண்டி 11 மனுக்களும், 220 வழங்கினார். அமைச்சர் சத்யேந்திர ஒவ்வொருமுறையும்ஒன்றிய குற்றம்சாட்டியுள்ளார்.
22.3.2023

தண்ணீர் இல்லை - க�ோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் தாராபுரத்தில் தமிழக பட்ஜெட்டில்
கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மகளிர்க்க ஆயிரம் ரூபாய் அறிவிப்பை
இனிப்பு வழங்கி க�ொண்டாடினர்

தூத்துக்குடி மாவட்டம் க�ோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ம�ோட்டர்கள் பழுது காரணமாக
கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் இல்லை என்பதால் மாணவ - மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக ம�ோட்டர்களை
சரி செய்து தண்ணீர் வழங்க வேண்டும் என்பதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கல்லூரி மாணவ
மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ப�ோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில்


9 வார்டு நகர மன்ற இ-சேவை மையம் அமைக்க த மி ழ க மு தல்வ ர்
ஆ ண ை க் கி ணங்க
தலைமையில் முன்னாள்
எம்எல்ஏ மாவட்ட துணைச்
அவைத்தலைவர் கதிரவன்
பெரியசாமி பிரபாவதிநகர

உறுப்பினர் சாலை மறியல்


சட்டசபையில் பட்ஜெட் செயலாளர் பிரபாவதி து ண ை செ ய ல ாள ர்
விண்ணப்பங்கள் வரவேற்பு தாக்கல் செய்யப்பட்டது
அதில் தமிழகத்தில் வாழும்
பெரியசாமி முன்னிலையில்
தாராபுரம் பழைய நகராட்சி
தவச்செல்வன் இளைஞர்
அணி கார்த்தி சரத்குமார்
தருமபுரி மாவட்டத்தில் ”அனைவருக்கும் இ-சேவை மகளிர்களுக்கு ஆயிரம் அண்ணா சிலை முன்பு க � ொளஞ் சி வ ா டி
மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து ரூ பா ய் ம ாத ம் எ ன ்ற அனைவருக்கும் இனிப்பு தண்டபாணிதிமுகசிவசங்கர்
ஒரு மணி நேரம் ப�ோக்குவரத்து பாதிப்பு நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
அறிவிப்பை கேள்விப்பட்டு
தாராபுரம் நகர மகளிர்
வழங்கி பட்டாசு வெடித்து
க � ொ ண ்டா டி ன ார்க ள்
நகர மன்ற உறுப்பினர்கள்
முபாரக் அலி முத்துலட்சுமி
வரவேற்கப்படுகின்றன. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அணியில் முன்னாள் எம் உடன் நகர செயலாளர் ஆனந்தி மரக்கடை கணேஷ்
சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். எல் ஏ நகர மன்ற உறுப்பினர் முருகானந்தன் நகர மன்ற மற்றும் நிர்வாகிகள் கலந்து
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை சரஸ்வதி ராஜேந்திரன் தலைவர் பாப்பு கண்ணன் க�ொண்டனர்.
மையம் த�ொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இ த் தி ட ்ட ம ா ன து ப டி த்த இ ளை ஞ ர ்க ளை யு ம் ,
த �ொ ழி ல் மு ன ை வ�ோ ர ்க ளை யு ம் ஊ க் கு வி க் கு ம்
வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில்
தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை க�ோட்டப்பொறியாளர்
இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம்
துவங்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரியா? ஜமீன்தாரி பண்ணை
த மி ழ்நா டு மி ன் ஆ ளு மை மு கமை , அ ர சு இ –
சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி
நி று வ ன ம் ( T A C T V ) , த �ொடக ்க வேள ா ண ்மை
முதலாளியம்மாவா? கண்டித்து ஆர்ப்பாட்டம்
கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு
மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை,
மற்றும்கிராமப்புறத�ொழில்முனைவ�ோர்(VLE) மூலம்
மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின்
திருப்பத்தூர் மாவட்டம் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.
திருப்பத்தூர் நகர் பகுதி மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான ப�ொது
ஆஞ்சனேயர் க�ோயில் இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.
அருகில் 9 வாது வார்டு இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை
ப கு தி யி ல் மு ற ை ய ா ன
முகமையானது, இத்திட்டம்
சாலைவசதி குடிநீர் வசதி
உள்ளிட்ட அடிப்படை மூலம் தற்போது அனைத்து
வசதிகள் செய்து தராததால் கு டி ம க ்க ளு ம் இ - ச ே வை
ஆதிரமடைந்த 9 வார்டு மை ய ங ்க ள் த �ொடங் கி
திமுக நகர மன்ற உறுப்பினர் ப�ொதுமக்களுக்கான அரசின்
அபூபக்கர் தலைமையில் 9 இணையவழி சேவைகளை
வாது வார்டு குடியிருப்பு அவர்களின் இருப்பிடத்திற்கு
அப்பகுதி மக்கள் 100 க்கும் அ ரு க ா மை யி லேயே
மேற்பட்டோர் சாலை பெ று வ த ற ்கான வ ழி வ கை
மறியலில் ஈடுபட்டனர் சேர்ந்த அதிகாரிகளிடம் தருவதின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் நகர பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட்டு
இ ந்த தி ட ்ட த் தி ன்
காவல்ஆய்வாளர்ஹேமாவதி மு ற ை ய ா ன ச ாலை செ ன ்ற ன ர் இ த ன ா ல்
சம்பவயிடத்திர்க்குவிரைந்து வ சி தி க ள் உ ள் ளி ட ்ட சுமார் ஒரு மணி நேரம் ந�ோக்கமானது, இ-சேவை
வந்து சாலை மறியலில் அ டி ப ்ப டை வ ச தி க ள் ப�ோக்குவரத்து பாதிப்பு மையங்களின் எண்ணிக்கையை
ஈடுபட்ட வரிடம் துறையை செய்து தர ஏற்பாடு செய்து என்பது குறிப்பிட தக்கது. அ தி க ரி த் து , இ - ச ே வை
மையத்தில் மக்கள் காத்திருக்கும்

இந்தியாவிலுள்ள 14 மாவட்டங்களில்
நேரத்தை குறைத்து, மக்களுக்கு
சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
தருமபுரி மாவட்டத்தில், ”அனைவருக்கும் இ-சேவை

10 சதத்துக்கு அதிகமான க�ொர�ோனா


நாடு முழுவதிலும் க�ொர�ோனா பாதிப்பு க�ொர�ோனாவுக்கு சிகிச்சை பெற்று
மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து
நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சந்திப்பதில்லை பிரச்சனைகளுக்கு தீர்வு
வரவேற்கப்படுகின்றன. இணைய வழியில் மட்டுமே
அதிகரித்து வருகிறது. இந்தியாவின் 14 வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை காண என்ன வழி என்று அனைவரும்
விண்ணப்பிக்க இயலும். இத்திட்டத்தினை பற்றிய கூடுதல்
மாவட்டங்களில் 10 சதத்துக்கு மேல் 4 க�ோடியே 41 லட்சத்து 59,617ஆக பணியாளர்கள் சங்கம் நடத்திய சாலைப் வேதனைய�ோடு இருக்கிற�ோம் அதிகார
க�ொர�ோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் பெறவும், இணையவழியில் 0விண்ணப்பித்திடவும் பணியாளர்அலுவலகத்திலேயேகாத்திருந்து துஷ்பிரய�ோகம் ஆதிக்க குணம் அம்சம்
இந்திய குடும்ப நலத்துறை தெரிவித்துள்ள மேலும் மார்ச் 12 முதல் 18 ந்தேதி வரை https://www.tnesevai.tn.gov.in/ https://tnega.tn.gov. க � ோ ட ்ட ப ்பொ றி ய ாளர்க ளு டன் அரசு ஊழியர்களே அவமரியாதுடன்
நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 963 உள்ள நாட்களில், இந்தியாவில் உள்ள 34 in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும். பேச் சு வ ார்த்தை ந ட த் தி தீ ர் வு நடத்தும் ப�ோக்கை மிக வன்மையாக
பேருக்கு க�ொரானா பாதிப்பு புதிதாக மாவட்டங்களில், 5 சதம் முதல் 10 % வரை விண்ணப்பங்கள் 15.03.2023 அன்று காலை 11.30 கண்டிடும்வரையில் த�ொடர் சந்திப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை
கண்டறியப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளது. க�ொர�ோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 14.04.2023 அன்று இரவு 20.00 வரை மட்டுமே இயக்கம் நடைபெற்றது நெடுஞ்சாலை பணியாளர் சங்கம் கண்டிக்கிறது இந்த
நாடு முழுவதும் க�ொர�ோனாவுக்கு சிகிச்சை மேலும் மார்ச் 8 முதல் 14 ந்தேதி வரை, 9 விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பதாரர்குறிய துறை அமைச்சர் அரசு செயலாளர் நிகழ்வில் கலந்துக�ொண்டு தலைமை
பெறுவ�ோரின் எண்ணிக்கை 6559 ஆக மாவட்டங்களில் 10 சதமாக க�ொர�ோனா பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) அவர்களுக்குவைக்கப்பட்டக�ோரிக்கைகள் தாங்கிய வெங்கிடுசாமி தலைவர் துணைத்
உயர்ந்துள்ளது.கேரளா, கர்நாடகாவில் தலா பாதிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள 3 விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள த�ொலைபேசி எண் தாரா பு ர ம் நெ டு ஞ ்சாலை த் து ற ை தலைவர்கள் தங்கவேல் மாரிமுத்து
ஒருவர் உயிரிழந்த நிலையில் ராஜஸ்தானில் மாவட்டங்களில், தெற்கு டெல்லியில் 7.49 மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். க � ோ ட ்ட ப ்பொ றி ய ாள ர் அ ர ச ாங்க சிவகுமார் மணிம�ொழி செல்வகுமார்
2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சதவீதமும், வடகிழக்கு டெல்லியில் 5.7 அதிகாரியாஇல்லை ஜமீன்தாரி பண்ணை துவக்க உரை ஆற்றிய செந்தில்நாதன் விளக்க
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி
உயிரிழந்தோரின் ம�ொத்த எண்ணிக்கை சதமும், கிழக்கு டெல்லியில் 5.34 சதமும் முதலாளி அம்மாவா ப�ொதுமக்களே உரை தில்லையப்பன் கண்டன எழுச்சி
5 லட்சத்து 30 ஆயிரத்து 808 ஆக உள்ளது. க�ொர�ோனா பாதிப்பு உள்ளது. இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். பிரதிநிதிகளை சாலை பணியாளர்களையும் உரை ஆற்றிய சுப்ரமணியம்ராஜமாணிக்கம்
அரசுஊழியர்களையும்சந்திக்காதக�ோட்டப் தமிழ் ராணி மற்றும் வாழ்த்துரை வழங்கிய

ஜேஎஸ்ஏ வேளாண் கல்லூரி இறுதியாண்டு


ப�ொறியாளர் நெகமப மீது தக்க நடவடிக்கை செந்தில்குமார் மேகாலிங்கம் நிறைவுரை
எடுக்க வேண்டும் சாலை பணியாளர்களின் அ ம்ஸ்ரா ஜ் ந ன் றி யு ரை மு ரு க ச ா மி
வாழ்வாதாரக் க�ோரிக்கைகளை அரசு சாலை பணியாளர்களே ஆதிக்க திமிர்
வழங்கியுள்ள உரிமைகளையும் வழங்க தனத்திற்கு முடிவு கட்டிட அணி திரண்டு

மாணவிகள் ஏற்ப்பாட்டில் விழிப்புணர்வு கண்காட்சி


கடலூர் மாவட்டம்
க�ோரும் மனு க�ொடுக்க வரும் நிர்வாகிகளை
பல மணி நேரம் காக்க வைத்து சந்திக்க
முடியாது என்று திமிர் தனமாக பேசும்
க�ோட்ட ப�ொறியாளர் பல நாட்கள்
ஆதிக்க குணம்சத்தை முறியடித்து அரசு
அதிகாரியாகசெயல்படசெய்துஉரிமைகளை
வென்றெடுப்போம் என்று க�ோசமிட்டு
ஆர்ப்பாட்டம்நடைபெற்றது மேற்பட்டோர்
திட்டக்குடிஅடுத்தஆவட்டி அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் 50 மேற்பட்டோர் கலந்து க�ொண்டனர்.
கி ரா ம த் தி ல் ஜே எ ஸ் ஏ
வேளாண் த�ொழில்நுட்ப
கல்லூரி இறுதி ஆண்டு பரந்தூர் விமான நிலைய விவகாரம்
பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ப டி க் கு ம் ம ாண வி க ள்
கிராமத்தில் தங்இ பயிற்சி
பெறும் முகாம் நடத்தி
வருகின்றனர். செ ன ்னை யி ல் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் வி ம ா ன நி லை ய ங்க ள்
இந்நிலையில் வளர்ந்து இரண்டாவது விமான த�ொடர்ப�ோராட்டம்நடத்தி ஆணையத்துடன் கலந்து
வரும் நவீன மருத்துவத்தின் நிலையத்திற்காக பரந்தூர், வருகின்றனர். ஆல�ோசித்து மத்திய விமான
காரணமாக, மறந்து ப�ோன ஏகனாபுரம், நெல்வாய், இந்நிலையில் பரந்தூர் ப�ோக்குவரத்து துறையின்
நமதுஇயற்கைமருத்துவமான நாகப்பட்டு மற்றும் அதை வி ம ா ன நி லை ய ம் பரிசீலனையில் இருப்பதாக
மூ லி கை செ டி க ளி ன் ஒட்டியுள்ள ம�ொத்தம் த�ொடர்பாக கிரி.ராஜன் தெரிவித்துள்ளார். டிட்கோ
முக்கியத்துவத்தைக் குறித்து 13 கிராமங்களில் இருந்து எம்.பி. கேள்வி எழுப்பினார். தாக்கல் செய்துள்ள இடம்
விழிப்புணர்வைஏற்படுத்தும் சுமார் 4800க்கும் அதிகமான கேள்விக்கு மத்திய இணை அனுமதி விண்ணப்பத்தின்
வகையில் ர�ோட்டோர ஏக்கர் பரப்பிலான நிலத்தை அ மை ச ்ச ர் வி . க ே . சி ங் படி பரந்தூரில் விமான
மருத்துவம்என்றதலைப்பின் கை ய க ப ்ப டு த ்த அ ர சு எழுத்துப்பூர்வமாக பதில் நிலையம்அமைக்க4ஆயிரத்து
கீழ் தமிழ்நாடு வேளாண் த ங் கி ப யி ற் சி பெ று ம் வேம்பு, ஓமவள்ளி, நித்திய இ க் க ண ்காட் சி யி ல் கல்லூரிமுதல்வர், திட்ட முடிவு செய்திருக்கிறது. அளித்தார். அந்த பதிலில், 791ஏக்கர்நிலம்அடையாளம்
பல்கலைக்கழகம் மற்றும் முகாமில் விழிப்புணர்வு கல்யா ணி , ஆ வ ார ம் நான்காம் ஆண்டுபயிலும் ஒ ரு ங் கி ண ை ப ்பாள ர் , இ ந ்த தி ட ்ட த் தி ற ்கா ன டிட்கோ மற்றும் தமிழக காண ப ்ப ட் டு ள்ள து .
அதன் சார்பு நிறுவனமான கண்காட்சிக்கு ஏற்பாடு பூ, குப்பைமேனி கீரை, ம ாண வி க ள் வி த்யா , திட்டக்குழுப�ொறுப்பாளர்கள் மதிப்பு சுமார் 20 ஆயிரம் அரசு இட அனுமதி வழங்க தேவையானஇடம்கிடைத்த
ஜே எஸ் ஏ வேளாண் செய்திருந்தனர். கீழாநெல்லி, மேலாநெல்லி, வி த்யா , வெ ர் ஜி ல் ஆகிய�ோர் கலந்துக்கொண்டு க � ோ டி ரூ பா ய் எ ன க � ோ ரி வி ண ்ண ப ்ப ம் பிறகே பரந்தூர் விமான
த�ொழில்நுட்ப கல்லூரியின் இந்த கண்காட்சியில் மரநெல்லி மற்றும் பல வெர�ோனி க்கா, வளர்மதி மக்களுக்கு மூலிகைகளின் கணக்கிடப்பட்டுள்ளது. தாக்கல் செய்திருப்பதாக நிலையம் செயல்பாட்டுக்கு
இறுதி ஆண்டு பயிலும் ஊமத்தம் பூ, செம்பருத்தி, மூலிகைகளின்முக்கியத்துவம் ,வைஷாலி,தவப்பிரியா பயன்பாடு குறித்து உரிய இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூ றி யு ள்ளா ர் . அ ந ்த வரும் காலத்தை நிர்ணயிக்க
மாணவிகள் கிராமத்தில் ச� ோ ற் று க்க ற ்றாழை , குறித்துவிளக்கம்அளித்தனர். கு ழு வி ன ர் ம ற் று ம் விளக்கமளித்தனர். பரந்தூர் மற்றும் அதனை வி ண ்ண ப ்ப ம் இ ந் தி ய முடியும்.
22.3.2023 3
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

கலெக்டர் சாந்தி ரூ.8.60 இலட்சம் மதிப்பிலான இலவச


தையல் இயந்திரங்கள், கடனுதவிகளை வழங்கினார்கள்
த ரு ம பு ரி ம ா வ ட ்ட தையல் இயந்திரங்களையும்
ஆட்சியர் அலுவலக கூடுதல் எ ன ம�ொத ்த ம் 2 5
கூட்டரங்கில் மக்கள் பயனாளிகளுக்கு ரூ.8,60,000/-
குறைதீர்க்கும் நாள் கூட்டம் ( ரூ . 8 . 6 0 இ ல ட ்ச ம் )
மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்பிலானஇலவசதையல்
திருமதி.கி.சாந்தி, இஆப., இயந்திரங்கள்மற்றும்மகளிர்
அவர்கள் தலைமையில் சுய உதவிக்குழுகளுக்கு
நடைபெற்றது. கடன் உ த வி கள ை யு ம்
இக்குறை தீர்க்கும் நாள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் ப�ொதுமக்கள் இம்மக்கள்குறைதீர்க்கும்
சாலை வசதி, குடிநீர் வசதி, நாள் கூட்டத்தில் மாவட்ட
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய
பேருந்து வசதி உள்ளிட்ட பி ற ்ப டு த ்த ப ்ப ட ்ட ோ ர்
செயலாளர் வி. எஸ். ஞானவேலன்* Mtech அவர்களின் அறிவுறுத்தல்படி பள்ளிப்பட்டு
பல்வே று அ டி ப ்ப டை ந ல அ லு வ ல ர் தி ரு .
ஊராட்சியில் நியாய விலை கடையில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும்
வசதிகள் வேண்டியும், வி.ராஜசேகரன்,தனித்துணை
நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் சாவித்திரி மகேந்திரன்* ஒன்றிய குழு உறுப்பினர்
பட்டா மற்றும் சிட்டா ஆட்சியர்(சமூகபாதுகாப்புத்
ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி சண்முகம் தலைமை ப�ொதுக்குழு உறுப்பினர்
பெயர் மாற்றம், பட்டா திட்டம்) திருமதி. வி.கே.
வி. எம் .பெருமாள் வி.சிவநசன்(patc) கிளை கழக செயலாளர்கள் , பிரதிநிதிகள் தேவன்,
வேண்டுதல், புதிய குடும்ப சாந்தி, மாவட்ட வழங்கல்
செல்வராஜ், சாமு சுப்ரமணி ரவி சிற்றரசன் கலந்துக�ொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
அட்டைவேண்டுதல்,வாரிசு ம ற் று ம் நு கர்வ ோ ர்
சான்றிதழ், வேலைவாய்ப்பு, பா து காப் பு அ லு வ ல ர்
இலவசவீட்டுமனைபட்டா, தி ரு . ஜெ . ஜெ ய க் கு ம ா ர் ,
மு தி ய� ோ ர் ஓ ய் வூ தி ய த் ம ா வ ட ்ட ஆ ட் சி ய ரி ன்
த�ொகை உள்ளிட்ட இதர கி.சாந்தி, இஆப., அவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ண்மை அலகு, தருமபுரி நேர்முக உதவியாளர் (நிலம்)
உதவித் த�ொகைகள் உட்பட ச ம்ம ந ்த ப ்ப ட ்ட து ற ை அ த ற ்கா ன தீ ர் வி னை வட்டாரவணிகவளமையம், திருமதி.நசீர் இக்பால்,
பல்வேறு க�ோரிக்கைகள் அலுவலர்களிடம்அம்மனுக் விரைந்து காண வேண்டும் ம�ொரப்பூர் வட்டாரம் பழங்குடியினர்நலமாவட்ட
கு றி த் து ம் ம ற் று ம் களை வழங்கி, அம்மனுக்கள் எனவும் அலுவலர்களுக்கு சார்பில் 15 மகளிர் சுய திட்ட அலுவலர் திரு.எஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மீது உடனடி நடவடிக்கை உத்தரவிட்டார். உதவிக்குழுக்களுக்கு 8.00 கண்ணன், தமிழ்நாடு மாநில
உதவித்தொகைகள், உதவி மேற்கொண்டு தகுதியான இம்மக்கள்குறைதீர்க்கும் இலட்சம்மதிப்பீட்டில்கடன் ஊரக / நகர்புற வாழ்வாதார
உபகரணங்கள் வேண்டியும் ம னு க்க ளு க் கு உ ரி ய நாள் கூட்டத்தில் மாவட்ட உதவிகளையும், மாவட்ட இயக்கம் (மகளிர் திட்டம்)
ம�ொத்தம் 532 மனுக்கள் தீர்வினை உடனுக்குடன் ஆட்சித்தலைவர் திருமதி. பி ற ்ப டு த ்த ப ்ப ட ்ட ோ ர் திட்ட இயக்குநர் திரு.
வரப்பெற்றன. வழங்கிடவேண்டுமெனவும், கி.சாந்தி இஆப., அவர்கள் மற்றும்சிறும்பான்மையினர் ப த் ஹி மு கம்ம து ந சீ ர்
இ ம்ம னு க்கள ை ப�ொதுமக்கள் அளிக்கின்ற தமிழ்நாடு மாநில ஊரக நலத்துறையின் சார்பில் 10 உட்பட த�ொடர்புடைய
பெற்றுக�ொண்ட மாவட்ட க�ோரிக்கை மனுக்கள் மீது வாழ்வாதார இயக்கம், பயனாளிகளுக்கு ரூ.60,000/- அ லு வ ல ர்க ள்
ஆட்சித்தலைவர் திருமதி. துறை அலுவலர்கள் அரசின் மாவட்ட இயக்க மேலா ம தி ப் பி ல ா ன இ ல வ ச கலந்துக�ொண்டனர்.

விவசாயிகள், விவசாய த�ொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில்


கேரள மாநில பார் கவுன்சிலில்
க�ோரிக்கைகளை வலியுறுத்தி 2023 ஏப்ரல் 5-ம் தேதி வழக்கறிஞராக முதல் திருநங்கை
நாடாளுமன்றம் ந�ோக்கி பேரணி குறித்து நடைபயணம் கேரள மாநில பார் கவுன்சிலில், பத்ம லட்சுமி என்ற
திருநங்கை, முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு
செய்து க�ொண்டுள்ளார்.
புளியங்குடி மன�ோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் சார்பாக மார்ச்
கேரள மாநில பார் கவுன்சிலில் அண்மையில்
13ஆம் தேதி த�ொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
பதிவு செய்து க�ொண்ட 1500 பேரில், மாற்றுத்திறனாளி திருவேட்ட நல்லூரில் நடைபெற்றது. முகாமை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
பெண்ணும் வழக்கறிஞருமான பத்ம லட்சுமி என்ற மருத்துவர் குமார் அவர்கள் த�ொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் . கல்லூரியின்
திருநங்கையும் ஒருவர். அவருக்கு சான்றிதழ்கள் முதல்வர் முனைவர் S. கண்ணன் அவர்கள் தலைமையில் நடந்தது.
வழங்கப்பட்டுள்ளது.
இ ந் நி ல ை யி ல் , ப த்ம லட் சு மி க் கு ப ல்வே று
தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் நகராட்சி
த ெ ரி வி த் து வ ரு கி ன ்ற னர் . அ வ ரு க் கு வ ா ழ் த் து
கூறியுள்ள கேரள சட்ட துறை அமைச்சர் பி ராஜீவ், உரக்கிடங்கு வனப்குதியில் மரக்கன்று நட்டு வைத்தார்கள்
அவர் மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருப்பார் என்று
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அநீதிக்கு எதிரான குரல்
‘வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் கடந்து
கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு
செய்த பத்ம லட்சுமிக்கு வாழ்த்துக்கள். நாம் பின்னுக்குத்
தள்ளப்படுவதை உறுதிப்படுத்த பலர் இருப்பார்கள்.
பெ ன ்னாகர த் தி ல் 1 4 அ ம்ச நடைப்பயணம் பிரச்சார இயக்கத்தை இதையெல்லாம் தாண்டி பத்ம லட்சுமி சட்ட வரலாற்றில்
க� ோரி க ்கைகள ை வலி யு று த்தி 20 23 சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் லில்லி
ஏப்ரல் 5-ம் தேதி டெல்லியில் நடைபெற புஷ்பம் துவக்கி வைத்தார். தன் பெயரையே எழுதிக் க�ொண்டுள்ளார்’ என்று தனது
உள்ள நாடாளுமன்றம் ந�ோக்கி பேரணி த�ொட ர் ந் து ஏ ரி யூ ர் ந ான் கு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்து நடைபயணம் ,பிரச்சார இயக்கம் ர� ோ டு , ப� ோ டூ ர் ர� ோ டு , வ ார பத்ம லட்சுமி, க�ொச்சியில் உள்ள எடப்பள்ளியில்
நடைபெற்றது. ச ந ்தை , வ ட ்டாட் சி ய ர் வசித்து வருகிறார். அவர் எர்ணாகுளம் அரசு சட்டக்
மக்கள் விர�ோத, தேச விர�ோத, அலுவலகம்,கடைவீதி,பழைய பேருந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். பாரபட்சம் மற்றும்
பா சி ச பா ஜ க அ ரசை அ கற் றி ட நிலையம்,முள்ளுவாடி வழியாக சென்று அநீதியை எதிர்கொள்பவர்களின் குரலாக இருப்பதே
த�ொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய பெ ன ்னாகர ம் த ற ்கா லி க பே ரு ந் து
த�ொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 14 நிலையத்தில் நிறைவு பெற்றது. தனது ந�ோக்கமாக உள்ளது என்றும் பத்ம லட்சுமி
அம்ச க�ோரிக்கைகளை வலியுறுத்தி 2023 இதில் சிஐடியு மாவட்ட செயற்குழு கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 5-ம் தேதி டெல்லியில் நடைபெற உறுப்பினர் மன�ோன்மணி,மாவட்ட இ ந் தி ய ா வி ல் கடந்த 2 0 1 7 - ல் மேற் கு வ ங ்க
உள்ள நாடாளுமன்றம் ந�ோக்கி பேரணி குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மாநிலத்தில் ஜ�ோயிதா ம�ோண்டல் என்ற முதல் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு வைத்தனர்நமது நகரமன்ற தலைவர்கு.
குறித்து நடைபயணம் பிரச்சார இயக்கம் வெங்கடேசன்,தமிழ்நாடு விவசாயிகள் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். த�ொடர்ந்து தளப தி ய ா ர் அ வ ர்க ளி ன் பாப்புகண்ணன்தலைமையில்நகராட்சி
நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் குமார் ,மாவட்ட ஆ ண ை க் கி ணங்க வ ன ம் கா ப ்ப ோ ம் ஆ ண ை ய ாள ர் ரா ம ர் உ ட ன ்ந
2018-ல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வித்யா காம்ப்ளே
பெண்ணாகரம் மடம் கிராமத்தில் துணை செயலாளர் அன்பு,விவசாய வ ள ம் பெ று வ� ோ ம் ம ரங்க ள் கராட்சிசுகாதார ஆய்வாளர் செல்வகுமார்
துவங்கிய இந்த நடைபயணம் பிரச்சார த�ொ ழி ல ாளர்க ள் ச ங்க ம ா வ ட ்ட மற்றும் கவுகாத்தியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா வ ளர்ப்போம்மழைபெ று வ� ோ ம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்
இயக்கத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் ப�ொருளாளர் சிவா, மாவட்ட துணை என்ற திருநங்கையும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் எ ன ்ற ந� ோ க்க த் தி ல் உ ல க கா டு க ள் பிரகாஷ் நகராட்சிக�ொசு ஒழிப்புபரப்புரை
சங்க மாவட்ட துணை செயலாளர் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட என்பது குறிப்பித்தக்கது. தி ன த ்தை மு ன் னி ட் டு ந கராட் சி யாளர்கள்மற்றும் பணியாளர்கள்இந்தநிக
ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏராளமானவர்கள் கலந்து க�ொண்டனர். உரக்கிடங்கில்மரக்கன்றுகளை நட்டு ழ்ச்சியில்கலந்துக�ொண்டார்.

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று 23 நாடுகளில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி மா ப�ொடையூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில்
ஐ.ஐ.எஃப்.எல் ஜிட்டோ அஹிம்சா ஓட்டம் மாணவர்களுக்கு கட்டாய படுத்தி
விடுமுறை தரும் விடுதி காப்பாளர்
சென்னை: இந்தியாவின் ஓட்டம் பற்றிய எண்ணம்
மிகப்பெரிய நிதிச் சேவை ஐ.ஐ.எஃப்.எல் குழுமத்தின்
குழுமங்களில் ஒன்றான தத்துவமான நியாயம்,
ஐ.ஐ.எஃப்.எல்குழுமம்,ஏப்ரல் ஒ ரு மை ப ்பா டு ம ற் று ம்
2, 2023 அன்று 23 நாடுகள் வெ ளி ப ்ப டைத ்த ன ்மை கடலூர் மாவட்டம் மாணவர்கள் இடத்தில் பேச
மற்றும் இந்தியாவிலுள்ள மற்றும் ‘சீடி பாத்’ அல்லது திட்டக்குடி சட்டமன்றத் அனுமதி மறுக்கிறார்கள்
65 நகரங்களில் ஐ.ஐ.எஃப். நேரான பேச்சு ஆகியவற்றை த�ொகுதிக்கு உட்பட்ட இதனால் சில அவசர
எல் ஜிட்டோ அஹிம்சா எதிர�ொலிக்கிறது. ஐ.ஐ.எஃப். மா ப�ொடையூர் அரசு செ ய் தி கள ை ச�ொல்ல
ஓட்டம் மூலம் கின்னஸ் எல் குழுமம் இந்தியாவில் 8 ஆதிதிராவிடர் மாணவர் மு டி ய ா ம ல் ப� ோ கி ற து
உலக சாதனை புத்தகத்தில் மில்லியனுக்கும் அதிகமான விடுதியில்60க்கும்மேற்பட்ட என்று மாணவர்களின்
இடம்பெற்று சாதனை வங்கிவசதிகிடைக்கப்பெறாத மாணவர்கள் தங்கி பயின்று பெற்றோர்கள் தரப்பில்
படைக்க வி ரு க் கி ற து . மற்றும் வங்கி சேவையை வருகின்றனர். இ ரு ந் து கூ ற ப ்ப டு கி ற து
இ து அ மை தி ம ற் று ம் அ வ ்வள வ ாகப் இ வ் வி டு தி யி ல் ச ரி வ ா ட ்ச்மேன் சேக ர்
வன்முறையின்மைக்குமாக ப ய ன ்ப டு த்தாத வர உணவு சமைத்துக் ச மை ய ல ர் இ ரு வ ரு ம்
நடத்தப்படும் மிகப் பெரிய வாடிக்கையாளர்களுக்கு க�ொடுப்பதில்லை என்றும் இ ண ை ந் து அ ரி சி
ஓட்டமாகும். ஜிட்டோவின் கடன்களை வழங்குவதன் இரவு நேரங்களில் விடுதி ப ரு ப் பு ஆ கி ய வ ற ்றை
(ஜெயின் சர்வதேச வர்த்தக மூ ல ம் இ ந் தி ய ா வி ல் காப்பாளர்மாணவர்களுக்கு உ ள் ளூ ர் வ ா சி க ளி ட ம்
அமைப்பு) மகளிர் பிரிவு மற்றும் நாட்டைத் தேர்வு அ னை வ ரு க் கு ம் வ ங் கி வகுப்பு எடுப்பதில்லை வி ட் டு வி டு கி றார்க ள்
மற்றும் ஐ.ஐ.எஃப்.எல் செய்யலாம். அண்டை சேவைகளின் பயன்கள் என்றும் விடுதிக்காப்பாளர் என்றும் வாட்ச்மேன் சேகர்
ஆகியவற்றுடன் இணைந்து நாடுகளுடன் ப�ோர்கள், சென்றடையச் செய்வதில் மதிய உணவு அளித்துவிட்டு இரவு நேரங்களில் விடுதியில்
உ ல கெ ங் கி லு ம் உ ள்ள ஒ ரு வ ரு க்கொ ரு வ ர் மு ன ்ன ோ டி ய ாக தன் வீட்டிற்கு சென்று தங்குவதில்லை என்றும்
ஜிட்டோ தன்னார்வலர்கள் வெ று ப் பு ணர ்வை க் உள்ளது, மேலும் இந்தியா விட்டு மறுநாள் காலையில் ம ாண வ ர்கள ை தகாத
மற்றும் ஆதரவாளர்களால் காட்டுதல் ஆகியவற்றை முழுவதும் உள்ள சிறு தான் விடுதிக்கு வருகிறார் வார்த்தையில் அசிங்கமாக
இந்த ஓட்டம் ஓழுங்கு நிறுத்துவதற்கும், நமது த�ொழில்முனைவ�ோரின் எ ன் று ம் மே லு ம் ச னி தி ட் டு கி றா ர் எ ன் று ம்
செய்யப்படுகிறது. அ ண ்டை ந ா டு க ளு டன் க ன வு கள ை ஞாயிறு மற்றும் விடுமுறை விடுதியில் தங்கிப் பயிலும்
ஐ.ஐ.எஃப்.எல் ஜிட்டோ அ மை தி ம ற் று ம் நிறைவேற்றுகிறது. ஐ.ஐ.எஃப். நாட்களில் மாணவர்களை மாணவர்கள் கூறுகின்றனர்
அ ஹி ம்சா ஓ ட ்ட த் தி ல் வன்முறையின்மையைக் எல் அறக்கட்டளை பெண் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு எனவே மாவட்ட ஆட்சியர்
பங்கேற்க https://ahimsarun. நி லை ந ாட் டு வ தற் கு ம் கு ழ ந ்தைக ளி ன் க ல் வி , அனுப்பி விடுகிறார்கள் விடுதிணை ஆய்வு செய்து
com/ என்ற இணைப்பில் ஒரு சிறந்த உலகத்தை சுகாதாரம், வறுமை ஒழிப்பு என்றும் மாணவர்களுக்கு வ ா ட ்ச்மேன் சேக ர்
சென்று பதிவு செய்யலாம். உருவாக்குவதற்கு விழிப்பு மற்றும்வாழ்வாதாரத்திற்காக அரசு வழங்கும் சுண்டல் விடுதிக்காப்பாளர் இவர்கள்
ப தி வு செய்வத ற ்கா ன ணர்வை ஏற்படுத்துவதே பெ ரி ய அ ள வி ல் மற்றும் சுக்கு டீ ஆகியவை அ னு ம தி ப ்ப தி ல ்லை து ண ை இ ரு க் கி றா ர் தர குறைவாக நடத்துகிறார் இருவர் மீதும் நடவடிக்கை
இந்த இணைப்பு மார்ச் இந்தஐ.ஐ.எஃப்.எல்ஜிட்டோ செயல்படுகிறது மற்றும் வ ழ ங்க ப ்ப ட வி ல ்லை என்றும் மாணவர்களும் என்றும் மாணவர்களை பெ ற ்ற ோ ர்க ள் அ வ ச ர எடுக்க வேண்டும் என்று
17, 2023 அன்று திறக்கும், அஹிம்சா ஓட்டத்தின் 36,000 க்கும் மேற்பட்ட எ ன் று ம் வி ள ை ய ாட் டு பெற்றோர்களும் புகார் விடுதிக்காப்பாளர்வீட்டிற்கு தேவைக்கு மாணவர்களை அங்கு பயிலும் மாணவர்கள்
மேலும் இந்த ஓட்டத்தில் ந�ோக்கமாகும். பள்ளி செல்லா பெண் மைதானம் விளையாட்டு தெ ரி வி க் கி ன ்ற ன ர் சென்றவுடன் சமையலர் த�ொலைபே சி யி ல் ம ற் று ம் பெ ற ்ற ோ ர்க ள்
பங்கேற்க விரும்பும் நபர் ஐ . ஐ . எ ஃ ப் . எ ல் குழந்தைகளை மீட் டுக் உபகரணங்கள் இருந்தும் இவர்களுக்கு ஆதிதிராவிடர் வசம் ஒப்படைப்பதால் விடுதிக்காப்பாளர் மூலம் ம த் தி யி ல் க � ோ ரி க ்கை
அவர் ஓட விரும்பும் நகரம் ஜி ட ்ட ோ அ ஹி ம ்சை க�ொண்டு வந்துள்ளது. மாணவர்களை விளையாட நல துணை வட்டாட்சியர். சமையலர் மாணவர்களை த�ொடர்பு க�ொண்டால் வைக்கின்றனர்.
4 22.3.2023

புதுக்கோட்டை அருகே மழை மாரியம்மன் க�ோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு

மாட்டுவண்டி மற்றும் குதிரை எல்கை பந்தயம்

புதுக்கோட்டை, மார்ச்.22: நடுமாடு, கரிச்சான் மாடு வ ண் டி ப ந ்த ய த் தி ல் முடியாமல் குதிரையி ன் திருநெல்வேலியை சேர்ந்த பங்கேற்ககூடியவண்டிகளை குற்றச்சாட்டு. வந்தம�ோட்டார்சைக்கிளில்
பு து க்க ோ ட ்டை பூஞ்சிட்டு மாடு என நான்கு பட்டுக்கோட்டை சேர்ந்த உ ரி மை ய ாள ர் ம ற் று ம் குதிரை வண்டி குரும்பூர் பின் த�ொடர்ந்து வருவதால் எல்கை பந்தயத்தில் குதிரை கால் மாட்டி தூக்கி
அ ரு க ே உ ள்ள எ ஸ் . பிரிவுகளிலும் அதேப�ோல் நவீன்சாலைய�ோரம்குதிரை கிராம மக்கள் தவித்தனர். அ ரு க ே ப ந ்த ய த் தி ல் இது ப�ோன்ற விபத்துக்கள் காயமடைந்த ப�ோலீசார் வீசப்பட்டு கிடந்த நிலையில்
குளவாய்பட்டியில் சேமத்து குதிரை வண்டி பந்தயத்தில் ம�ோதி விழுந்து படுகாயம் ப�ொதுமக்கள் சார்பில் செ ன ்றப� ோ து இ ரு ச க் ஏற்படுவதாகவும் இனி ம ற் று ம் சி று வ னை ம�ோட்டார் சைக்கிள் ஓட்டி
முனீ ஸ்வரர் 14ம் ஆண்டு பெரிய குதிரை நடுகுதிரை அடைந்தார். மாட்டுவண்டிமற்றும்குதிரை கர வாகனங்கள் குதிரை வரக்கூடிய காலங்களில் மீட்டுக்கொண்டு ப�ோக வந்த உரிமை யாளருக்கு
அ பி ஷேக ஆ ராதனை என இரண்டு பிரிவு களிலும் அ வ ரை மீ ட ்ட வண்டி எல்கை பந்தயம் புது வண்டிகளை முந்தி செல்ல பந்தய ம் நடைபெறும் 108 ஆம்புலன்ஸ் சேவை எவ்வி த காயம் என்று
மற்றும் மழைமாரியம்மன் பந்தயம் நடைபெற்றது.‌ பு து க்க ோ ட ்டை க்கோட்டை அறந்தாங்கி முயன்று உள்ள து. ப�ொ ழு து இ ரு ச க்கர இல்லை நிகழ்ச்சி யில் இரு தப்பித்துக் க�ொண்டார்
பூச் ச�ொரிதல் விழாவை மேலும் மாட்டு வண்டி ஆயுதப்படை ப�ோலீஸ் குரும்பூர் என்ற இடத்தில் அ ப ்ப ோ து ஒ ரு வாகனங்கள் ப�ோட்டியில் புறங்களிலும் சாலையில் மேலும் ம�ோட்டார்
மு ன் னி ட் டு ம ாட் டு மற்றும் குதிரை வண்டி விஜய் (வயது 24) இவரும் சாலையியில் ம�ோ ட்டார் இருசக்கரவாகனத்தில்அந்த பங்கே ற ்க கூ டி ய தடுப்புச் பார்வையாளர்கள் சை க் கி ளி ல் உ ள்ள
வண்டி மற்றும் குதிரை ப ந ்த ய ங்க ளி ல் பு து க் படுகாயம் அடைந்தார். சைக்கிள்சிக்கிக்கொண்டது. குதிரையின் பின்னங் கால் வண்டிகளுடன் வராதவாறு பார்ப்பதற்கு முறையான பாகங்களை மாட்டியதை
வண்டி எல்கை பந்தயம், க�ோட்டைதிருச்சிதிண்டுக்கல் பு து க்க ோ ட ்டை அ ர சு மேலும் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளான ந ட வ டி க ்கை எ டு க்க வசதி கிடையாது. எ டு த் த பி ற கு தான்
நடைபெற்றது. தே னி தி ரு நெல்வே லி மருத்துவக்கல்லூரிமருத்துவ துள்ளி குதித்து சீறி பாய்ந்து நி லை யி ல் கு தி ரை யி ன் வேண்டும் என பந்தயத்தில் பு து க்க ோ ட ்டை குதிரையின் கால் எடுத்து
அபிஷேக ஆராதனை இராமநாதபுர ம் சிவகங்கை மனைக்கு சிகிச்சைக்காக சென்றமாட்டுவண்டிமற்றும் காலை இரு சக்கர வாகனம் பங்கேற்றவர்கள் க�ோரிக்கை அறந்தாங்கி சாலையில் ம ரு த் து வ சி கி ச ்சை க் கு
ம ற் று ம் பூ ச ்ச ொ ரி த ல் உ ள் ளி ட ்ட பல்வே று அனுமதிக்கப்பட்டுள்ளார். குதிரை வண்டிகளையும் சக்கரத்திலிருந்து மீட்க விடுத்துள்ளனர். வாகன ப�ோக்குவரத்து இ அனுப்பி வைக்கப்பட்டது
விழாவில் பேட்டையா ம ா வ ட ்ட ங்க ளி லி ரு ந் து கு தி ரை வ ண் டி அதேப�ோல் வண்டிகள் முடியாமல் குதிரை வண்டி மேலும்விமர்சையாகவும் டையூறு ஏற்பட்டது எல்கை இ ச ்சம ்ப வ ம் எ ல ்கை
ளர்க ள் ம ற் று ம் ஊ ர் மாட்டுவண்டிபந்தயத்தில்76 ப ந ்த ய த் தி ல் கு தி ரை சரியா ன பாதையில் செல்ல உரிமையாளர் மற்றும் கிராம க � ோ ல ாக ல ம ாக வு ம் பந்தயத்திற்கும் வாகன ப ந ்தை ய த் தி ல் பெ று ம்
ப�ொதுமக்கள் சார்பில் ஜ�ோடி மாட்டு வண்டிகளும் வண்டிகளைஇருசக்கரவாக சாரதிகள் மாடு மற்றும் மக்கள்தவித்தனர்.பின்னர்20 நடைபெற்ற மாட்டு வ ண்டி ப�ோக்குவரத்து இடையூறு பரபரப்பை ஏற்படுத்தியது.
மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயத்தில் னங்கள்முந்திசெல்லும்போது குதிரைகளுக்கு இ ணையாக நிமிடப் ப�ோராட்டத்திற்குப் மற்றும்குதிரைவண்டிஎல்கை இல்லாமல் ப�ோதிய வசதி ம�ொத்தத்தில் நடந்த
குதிரை வண்டி எல்கை 30 குதிரை வண்டிகளும் குதிரையின் கால் இருசக்கர ஓடியதையும் சாலைகளின் பிறகு இருசக்கர வாகன பந்தயத்தில்வெற்றிபெற்றவர் கிடையாது.ப�ோக்குவரத்து ஆடு மற்றும் குதிரை வண்டி
பந்தயம் புதுக்கோட்டை பங்கேற்றது. வாகன சக்கரத்தில் சிக்கி இரு புறங்களிலும் நின்ற சக்கரத்தில் சிக்கிய குதி களுக்கு 50,000 வரையிலான காவல்துறை பற்றா நிலை எல்கை பந்தயத்தி ல் எவ்வித
அறந்தாங்கி சாலை யியில் இ ந் நி லை யி ல் 18 விபத்துக்குள்ளானதால் ஏராளமான ப�ொதுமக்கள் ரையின் காலை மீட்டனர். ர�ொக்க ப ரி சு க ளு ம் ஏற்பட்டது. வசதிகளும் இல்லாமல்
நடைபெற்றது. குதிரை வண்டிகளுடன் பரபரப்பு ஏற்பட்டது. கண்டு ரசித்தனர். மேலும் பந்தயத்தின் வெற்றிக்கோப்பை களும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நடைபெற்றதாக அப்பகுதி
இதில் மாட்டு வண்டி ந டு க் கு தி ரை ப� ோ ட் டி ச க்கர த் தி ல் சி க் கி ய மேலும் நடுக்குதிரை ப� ோ து இ ரு ச க்கர வழங்கப்பட்டது. ச ாலை யி ல் கு ரு ம் பூ ர் சேர்ந்த ப�ொதுமக்களும்
பந்தயத்தில் பெரியமாடு, த�ொ டங்கியப�ோது,குதிரை குதிரையின் காலை மீட்க ப� ோ ட் டி யி ன் ப� ோ து வாகனங்கள் ப�ோட்டியில் எல்கை பந்தயத்தில் சென்றப�ோது சா லையில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹெச் & எம் புதிய ஸ்பிரிங்க் 2023 உணவுக்கு முன் பாதாம் சாப்பிடுவது ப்ரீடயாபட்டீஸ் உள்ள
கலெக்ஷனுடன் ஸ்டைலாகப் பயணிப்பீர்
ச ெ ன ்னை :
சீ ச னு க்கா ன ஸ ்டை ல்
பு தி ய

ப ரி ம ா ற ்றச் ச ா த் தி ய க்
சிலருக்கு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது
க � ோ ய ம் பு த் தூ ர் : என்பதை இந்த முடிவுகள்
கூ று கள ை ஹ ெ ச் & எ ம் பாதா ம் ப ரு ப் பு டன் காட்டுகின்றன. வாய்வழி
ஸ்ப்ரிங்க் 2023 கலெக்ஷன் இரண்டு புதிய ஆராய்ச்சி குளுக்கோஸ் ஏற்றுவதற்கு
த�ொட ர் ந் து ஆ ய் வு ஆய்வுகள், ஒன்று மூன்று 30 நிமிடங்களுக்கு முன்பு 20
செ ய் கி ற து . பு ராண நாட்களுக்கும் மற்றொன்று கிராம் பாதாம் சாப்பிடுவது
காலத்து ஐஸ்லா ஹென்ஸ் மூன்று மாதங்களுக்கும் இரத்த சர்க்கரை மற்றும்
தீவுகள் மீது ஈர்க்கப்பட்டு, நடத்தப்பட்டது,ப்ரீடயாபட் ஹார்ம ோ ன ்க ளி ல்
இ ந ்த க் க ல ெ க்ஷ ன் டீஸ் மற்றும் அதிக எடை/ குறிப்பிடத்தக்க குறைவைக்
வ ா டி க ்கை ய ாள ர் உடல் பருமன் உள்ள ஆசிய காட்டியது. நார்ச்சத்து,
அ னு ப வி ப ்ப தை க் , இந்தியர்களுக்கு இரத்த ம�ோன�ோசாச்சுரேட்டட்
கிராஃப்டெட் சாஃப்ட் சர்க்கரை கட்டுப்பாட்டின் க�ொழுப்புகள், துத்தநாகம்
ட�ோன், ப�ோல்ட் ஷேப், நன்மைகளை நிரூபித்தது.- ம ற் று ம் மெ க் னீ சி ய ம்
டேக ்டை ல் டெக்ச ர் ஸ் ம ற் று ம் மூ ன் று ம ாத ஆகியவற்றின் பாதாமின்
எ ன ப் பல்வே று பாதாம் தலையீடு புதிய ஊ ட ்ட ச ்ச த் து மேக்கப்
க ண ்க வ ர் வ கைக ளி ல் பரிமாணத்தை வழங்கியது, சி ற ந ்த கி ள ை செ மி க்
ஊ க் கு வி க் கி ற து . ப் ரீ ட ய ாபட் டீ ஸ் அ ல் கட்டுப்பாட்டை வழங்கவும்
ஹெச்&எம் ஸ்ப்ரிங்க் 2023 ல து கு ளு க்க ோ ஸ் ப சி யை க் கு ற ை க்க வு ம்
கலெக்ஷன் இரு தேதிகளில் ச கி ப் பு த ்த ன ்மையை உ த வு கி ன ்ற ன , ” எ ன் று
த ன து ப�ொ ரு ள்கள ை ம ாற் றி ய மைத ்த து , ஃ ப� ோ ர் டி ஸ் - சி - டா க்
அறிமுகப்படுத்தும், ப்ரீ- ஆய்வு செய்தவர்களில் நீ ரி ழி வு க்கா ன சி றப் பு
ஸ் பி ரி ங் க் அ றி மு க ம் கிட்டத்தட்ட ஒரு காலாண் மையத்தின் வளர்சிதை
ஆ ன ்லைன் ம ற் று ம் டில் (23.3%) சாதாரண மாற்ற ந�ோய்கள், மற்றும்
ஸ்ட ோ ர்ஸ்க ளி ல் 2 0 2 3 இரத்த சர்க்கரை அளவினை அ ள வீ டு க ளி ல் மு தன் சி ற ந ்த கு ளு க்க ோ ஸ் பாதா ம் ஒ ரு மு க் கி ய நாளமில்லா சுரப்பி (புது
மார்ச் 9இலும், ஸ்ப்ரிங்க் க�ொண்டிருந்தனர். முதலாகபுள்ளிவிவரரீதியாக கட் டு ப ்பா டு நீ ரி ழி வு வேறுபாடாக இருக்கலாம் டெல்லி).பேராசிரியரும்
அறிமுகம் 2023 மார்ச் இரண்டு ஆய்வுகளிலும், குறிப்பிடத்தக்க குறைப்புக்கு முன்னேற்றத்தைத் தடுக்க என்பதைக் குறிக்கிறது. தலைவருமான முன்னணி
30இலும் நடைபெறும். 60பேர்20கிராம்(0.7அவுன்ஸ்) தங்க ள் ஆ ர்வத ்தை உதவும். ப்ரீடயாபட்டீஸ் ஒவ்வொருஉணவிற்கும்முன் எழுத்தாளர்டாக்டர்அனூப்
ஐ ஸ்லா ஹ ெ ன் ஸ் பாதாம் பருப்பை, ஒரு சிறிய வெ ளி ப ்ப டு த் தி ன ர் , உ ள்ள வ ர்க ளி ல் ஒரு சிறிய அளவு பாதாமைச் மிஸ்ரா கூறினார். “எங்கள்
ஸ் ப் ரி ங் க் 2 0 2 3 க்கா ன கையளவு, காலை உணவு, உ ண வி ன் மூ ல ம் கிட்டத்தட்ட 70% பேர் சேர்ப ்ப தன் மூ ல ம் , முடிவுகள் ப்ரீடயாபட்டீஸ்
ஸ ்டை ல் இ ட ம ா கு ம் . தட்டுக்களை ஊக்குவிக்கும் தருமா? அல்லது காட்டுத் மதிய உணவு மற்றும் இரவு ப் ரீ டி ய ாப ய ாட் டீ ஸ் தங்கள் வாழ்நாளில் நீரிழிவு இந்தியாவில் உள்ள ஆசிய மு ன ்னே ற ்றத ்தை க்
ஒவ்வொரு மூலையிலும் நீ ல நி ற த் தண் ணீ ர் , தாவரங்கள் கிராஃபிக் உணவிற்கு30நிமிடங்களுக்கு தி ரு ம ்ப ப் பெ று வ தை ந�ோயை உருவாகும். இந்தியர்களில் சர்க்கரை கு ற ை ப ்ப தற் கு ம் ,
உள்ள, கவர்ச்சி, சாகசம் பசுமையான புல்வெளிகள் அச்சு எடுக்கும் முயற்சிக்கு மு ன் , ஆ ய் வு க் கா ல ம் “ ம ரு த் து வ த் தி ன் பு னி த “எங்கள் ஆய்வுகளின் ந�ோய்க்கு முந்தைய மூன்றே சாதாரண குளுக்கோஸ்
மற்றும் படைப்பாற்றல் ஆகிவற்றைக் க�ொண்ட உங்களைத் தூண்டிவிடுமா? முழுவதும் சாப்பிட்டனர். கி ரெ யி ல் ” எ ன் று முடிவுகள், உணவு உத்தியின் நாட்களில் கிளைசெமிக் ஒழுங்குமுறைக்கு மக்களைத்
மூலம் பரிச�ோதிக்கவும், இ ந ்த க் க ல ெ க்ஷ னி ன் வித்தியாசமான ஸ்டைல், ஆ ரா ய் ச் சி ய ாளர்க ள் அழைத்த னர் . பாதா ம் ஒரு பகுதியாக இரத்த கட்டுப்பாட்டை விரைவா தி ரு ம் பு வ தற் கு ம் ஒ ரு
பு தி தாக எ தையே னு ம் தாவரவியல் செல்வாக்கை எ ண ்ணங்க ள் ம ற் று ம் இந்த பாதாம் ஆய்வுகள் உள்ளிட்ட உணவு உத்திகள் குளுக்கோஸ் அளவைக் க வு ம் க டு மை ய ாக வு ம் நம்பிக்கைக்குரிய உணவு
மு ய ற் சி செய்ய வு ம் , உ று தி ப ்ப டு த் து கி ற து . ஊக்கங்களுக்கு ஒரு முறை மற்றும் ப்ரீடயாபட்டீஸ் மூலம் காலப்போக்கில் கட்டுப்படுத்த உதவுவதில் மேம ்ப டு த ்த மு டி யு ம் உத்தியை வழங்குகின்றன.”

இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த பிரதமர்


ஐஸ்லா ஹென்ஸ் தீவுகள் தீவின் கலை சிற்பங்கள் பயணித்துப்பாருங்களேன்?
உங்களை ஊக்குவிக்கிறது. சமகால 3டி ஷில்லோட் பரிமாற்றத்துக்கான இடம்
தெ ளி வ ா ன வ ண ்ண த் ஸ்டைலைக்கு உத்வேகம் இதுவே ஆகும்.

நிலுவை ஊதியத்தை வழங்க க�ோரி


ம�ோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை
புதுவையில் பாப்ஸ்கோ ஊழியர்கள் ஜப்பான் பிரதமர் புமிய�ோ ஆய்வுசெய்தோம்.அரைக்கடத்திகள்

கடலில் இறங்கி ஆர்பாட்டம்


கிஷிடா அரசு முறை பயணமாக மற்றும் பிற முக்கியமான த�ொழில்
இந்தியா வந்தார். டெல்லியில் நுட்பங்களுக்கான நம்பகமான
அவருக்கு சிறப்பான வரவேற்பு வி னி ய� ோ கச் ச ங் கி லி க ளி ன்
அளிக்கப்பட்டது. மு க் கி ய த் து வ ம் கு றி த் து ம்
பி ன ்ன ர் அ வ ர் பி ரத ம ர் விவாதித்தோம். இவ்வாறு பிரதமர்
ம�ோடியை சந்தித்து பேசினார். ம�ோடி கூறினார்.
அப்போது இரு நாட்டு உறவுகளை பிரதமர் ம�ோடிக்கு அழைப்பு
பல்வேறு துறைகளில் மேலும் ஜப்பான்பிரதமர்புமிய�ோகிஷிடா
வி ரி வு ப டு த் து வ தற் கு இ ரு கூறுகையில், ‘இந்தியாவுடனான
தலைவர்களும்ஒப்புக்கொண்டனர். ஜ ப ்பா னி ன் ப�ொ ரு ளாதார
இந்த பேச்சுவார்த்தையில் ஒத்துழைப்பு த�ொடர்ந்து வேகமாக
பல்வே று து ற ை க ள் கு றி த் து வளர்ந்துவருகிறது.இதுஇந்தியாவின்
குறிப்பாக, பாதுகாப்பு, டிஜிட்டல் வளர்ச்சியை மேலும் ஆதரிப்பது
த�ொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு இந்தநேரத்தில்,சர்வதேசநலனுக்காக அடிப்படையிலானது. ம ட் டு மி ன் றி ஜ ப ்பா னு க் கு ம்
உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு இரு தரப்பு முன்னுரிமைகளிலும் இது இந்திய-பசிபிக் பகுதிக்கும் குறிப்பிடத்தக்க ப�ொருளாதார
ஒத்துழைப்பு குறித்து பிரதமர் இணைந்து செயல்பட இது சிறந்த மு க் கி ய ம ா ன து . கு றி ப ்பாக , வாய்ப்புகளை உருவாக்கும்’ என்று
பு து ச ்சே ரி யி ல் புதுச்சேரியில் நஷ்டம் பாப்ஸ்கோமற்றும்பிறஅரசு ம�ோடியும், புமிய�ோ கிஷிடாவும் வாய்ப்பாகும். அமைதியான, நிலையான மற்றும் தெரிவித்தார்.
மூடப்பட்டிருக்கும் அரசு காரணமாக பல அரசு சார்பு நிறுவனங்களைஉடனடியாக விவாதித்தனர். ஜி20 தலைவராக இந்தியாவின் செழிப்பான இந்தோ-பசிபிக் மேலும் அவர், சுதந்திரமான
ச ார் பு நி றுவ ன ங்கள ை நிறுவனங்கள் தற்போது திறந்து வேலை வழங்க பேச்சுவார்த்தையின் முடிவில் முன்னுரிமை நடவடிக்கைகளை பிராந்தியத்துக்கு இரு நாடுகளுக்கும் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக்
உ ட ன டி ய ாக தி றந் து , மூடப்பட்டுள்ளன.இதனால் க�ோரியும், 65 மாத சம்பள இரு தலைவர்களும் கூட்டாக ஜ ப ்பான் பி ரத ம ரி ட ம் பல்வேறு துறைகளில் பயனளிக்கும் பி ராந் தி ய த் து க்கா ன த ன து
நிலுவை ஊதியத்தை வழங்க அரசு சார்பு நிறுவனங்களின் பாக்கியை உடனடியாக செ ய் தி ய ாளர்கள ை ச ந் தி த் து எடுத்துரைத்துள்ளேன். வகையில் இது முக்கியமானது. திட்டத்தை இந்திய மண்ணில்
வலியுறுத்தி நூற்றுக்கும் பணிபுரிந்த ஊழியர்களின் வழங்க வலியுறுத்தியும் அறிக்கை வெளியிட்டனர். இதில் இந்தியா–ஜப்பான்இடையேயான இருதரப்பு உறவுகளில் குறிப்பாக வெளியிட உள்ளதாகவும் கூறினார்.
மேற்பட்ட பாப்ஸ்கோ வ ாழ்வாதார ம் பா ப ்ஸ்கோ நி று வ ன பிரதமர் ம�ோடி கூறியதாவது:- சி றப் பு ம ற் று ம் ச ர்வதே ச பாதுகாப்பு,டிஜிட்டல்த�ொழில்நுட்பம், வருகிற மே மாதம் நடைபெற
ஊ ழி ய ர்க ள் கட லி ல் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் கடலில் இறங்கி ஜி20 அமைப்பின் தலைவராக ஒத்துழைப்பானது ஜனநாயக வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் உள்ளஜி7உச்சிமாநாட்டில்பங்கேற்க
இறங்கி ஆர்ப்பாட்டத்தில் இந்நிலையில் அரசு நூதன ப�ோராட்டத்தில் இந்தியாவும், ஜி7 அமைப்பின் க�ொள்கைகள் மற்றும் சர்வதேச சுகாதாரம் ஆகிய துறைகளில் வருமாறுபிரதமர்ம�ோடிக்குஜப்பான்
ஈடுப்பட்டனர். ச ா ர் பு நி று வ ன ம ா ன ஈடுபட்டனர். தலைவராக ஜப்பானும் இருக்கும் சட்டத்தின் மீதான மரியாதை முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் பிரதமர் அழைப்பும் விடுத்தார்.

You might also like