Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

FACA SISTER’S CAROLS

SONG
Paalan yesu piranthulaar
FACA Sister’s carols songs

லல்லல லல்ல லாலா


லல்லல லல்ல லா
Happy Happy Christmas
Merry Merry Christmas - 2

பாலன் இயேசு பிறந்துள்ளார்


பூவுலகம் மகிழுயே - 2
இறறோட்சி மலரட்டும்
நம்மில் விடுேறல விடிேட்டும் - 2

பாலன் இயேசு பிறந்துள்ளார்


பூவுலகம் மகிழுயே - 2
Stanza
1. மாட்டு தோழுவத்தில் பிறந்துள்ளார்
மனிே உள்ளத்தில் மலர்ந்துள்ளார் - 2
மனிேம் மலரட்டும்
நம்மில் அறமதி பரவட்டும்
நீதி நிறலக்கட்டும்
மனிே ஒற்றுறம ஓங்கட்டும் - 2

CHORUS
Happy Happy Christmas
Merry Merry Christmas - 2
லல்லல லல்ல லாலா
லல்லல லல்ல லா
Stanza
2 . ஏறை மனிே மனங்களில்
பாமரன் ஏசு பிறந்துள்ளார் - 2
வறுறம அழிேட்டும்
உண்றம தெழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும் - 2

CHORUS
Happy Happy Christmas
Merry Merry Christmas - 2
லல்லல லல்ல லாலா
லல்லல லல்ல லா

பாலன் இயேசு பிறந்துள்ளார்


பூவுலகம் மகிழுயே - 2
இறறோட்சி மலரட்டும்
நம்மில் விடுேறல விடிேட்டும் - 2

பாலன் இயேசு பிறந்துள்ளார்


பூவுலகம் மகிழுயே - 2

You might also like