Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

{979540233299586391}.

txt


கண்ட மாைல
MOVE CLOSE
1 . கண்டமாைலக்கு பற்று
துத்தம் - 10 கிராம்
கந்தகம் - 10 கிராம்
சூதகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
குக்கில் - 10 கிராம்
குங்கிலியம் - 10 கிராம்
தாளகம் - 10 கிராம்
மிருதாரசிங்கி - 10 கிராம்
ேவம்பாடம்பட்ைட ேவ" - 10 கிராம்
தான்றிக் கிழங்கு - 10 கிராம்
ஆகிய பத்து மருந்துப் ெபாருட்கைளயும் ஈருள்ளி சாற்றில் 24 மணி ேநரம் ஊறைவத்து பின் எடுத்து உல"த்தி அதில்
ேவப்ெபண்ெணய் விட்டு விழுதாக அைரத்து குழந்ைதகள் கண்டமாைல ரணத்தில் சிலநாள் பூசிவரக் குணமாகும்.

-மற்ற நூல்கள்
2 . கண்டமாைலக்கு பற்று
வலம்புrக்காய் - 10 கிராம்
கஸ்தூr மஞ்சள் - 10 கிராம்
ஏலம் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
துத்தம் - 10 கிராம்
மாவிலங்கக் ெகாழுந்து - 10 கிராம்
ெகாடிேவலி ேவ"பட்ைட - 10 கிராம்
ஆகியவற்ைற விழுதாக அைரத்து 300 மில்லி ேவப்ெபண்ெணயில் கைரத்துக் காய்ச்சி ஆறியபின் வடித்து ைவத்துக்
ெகாண்டு ஒரு நாள் இருேவைள வதம் I சில நாள் குழந்ைதகள் கண்டமாைல ரணத்தில் பூசி வரக் குணமாகும்.

Page 1

You might also like