Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

Name: Time: 3 Hours

பகுதி - I
சரியான விடையின் கீ ழ்க் ககாடிடுக.

1. கிடைக்ககாஜடன குளுக்ககாசாக மாற்றும் ஓகமான் எது?

(1) இன்சுலின் (2) டைர ாட்சின் (3) ஈஸ்ைி ஜன் (4) குளுக்கககான்

2. ஒைித்ரைாகுப்புச் ரசயன்முடையால் உற்பத்ைியாகும் உணவு ரகாண்டு ரசல்லப்படும்கபாது உள்ை


வடிவத்டையும் கசமிக்கப்படும்கபாது உள்ை வடிவத்டையும் முடைகய ைருவது,

(1) குளுக்ககாசு, மாப்ரபாருள் (2) சுக்குக ாசு, குளுக்ககாசு

(3) மாப்ரபாருள், சுக்குக ாசு (4) சுக்குக ாசு, மாப்ரபாருள்

3. 1mol dm -3 குளுக்ககாசு (C 6 H 12 O 6 ) கட சலின் 100cm 3 ையாரிப்பைற்குத் கைடவயான குளுக்ககாசின்

ைிணிவு யாது? (C=12, H=1,0=16)

(1) 18g (2) 90g (3) 180g (4) 450g

4. வாய்க்குழியில் மாப்ரபாருைானது கமால்கைாசாக சமிபாைடைய பங்கைிப்பு ரசய்யும் நிைியம் யாது?

(1) ைிருச்சின் (2) அமிகலசு (3) ரபப்சின் (4) இலிப்கபசு

5. கழிரயாலியின் இயல்பாக அடமவது?

(1) மீ டிைன் 20000Hz விைக் குடைவாகும். (2) ரவற்ைிைத்ைினூைாகவும் பயணிக்கும். (3) வைியில்
கூடிய கவகத்துைன் பயணிக்கும். (4) ரைைிப்படையக் கூடியது.

6. இ சாயனத் ைாக்கங்கள் சில கீ கழ ை ப்பட்டுள்ைன. இவற்ைில் பிரிடகத்ைாக்கமாக அடமவது எது?

(1) Zn+CuSO4 → ZnSO4 + Cu (2) CaO+H2O → Ca(OH)2

(3) H2+CI2 → 2HCl (4) CaCO3 → CaO + CO2

7. X என்னும் மூலகத்ைின் குகைாட ட்டின் இ சாயனச் சூத்ைி ம் XCI எனின், X இன் காபகனற்ைின் இ சாயனச்
சூத்ைி ம்,

(1) XCO 3 (2) X2CO3 (3) X(CO3)2 (4) X2(CO3)2

8. விலங்குக்கலத்ைில் காணப்பைாைதும் ைாவ க்கலத்ைில் காணப்படுவதுமான அடமப்பு எது?

(1) கலரமன்சவ்வு (2) கரு (3) டமயப்புன்ரவற்ைிைம் (4) இடழமணி

Second Term 2022 Grade 11 Page 1 of 6


9. H2O2 ஆனது பின்வருமாறு பிரிடக அடைகிைது. 2H2O2 → 2H2O + O2

O2 இன் 8g ஐப் ரபற்றுக்ரகாள்வைற்கு பிரிடகயடைய கவண்டிய H2O2. இன் மூல் எண்ணிக்டக யாது?

(1) 0.5 mol (2) 2 mol (3) 1 mol (4) 4 mol

10. மாைா ஆர்முடுகலுைன் இயங்குகின்ை ஒரு ரபாருைின் பின்வரும் எக்கணியம் சீ ாக


அைிகரிக்கிைது?

(1) தூ ம் (2) இைப்ரபயர்ச்சி (3) கவகம் (4) ஆர்முடுகல்

11. ஒட்சிசன் வாயுவின் 64g இல் அைங்கும் O2 மூலக்கூறுகைின் எண்ணிக்டக யாது?


(1) 6.022×1023 (2) 64×6.022×1023 (3) 2×6.022×1023 (4) 4×6.22×1023

12. பின்வரும் மூலக்கூறுகளுக்கிடைகய கூடுைலான பங்கீ ட்டுவலுப் பிடணப்புக் ரகாண்ை மூலக்கூறு


எது?

(1) N2 (2) O2 (3) CO2 (4) NH3

13. கமற்படி அடலயின் வ ீச்சம், அடலநீை ம் என்பன முடைகய,

(1) 1m , 1m. (2) 1 , 1 (3) 1 , 0.5 (4) 1m , 0.5m

14. ஐை சன் பர ாட்டசட்டின் எைிர் ஊக்கியாக அடமவது?

(1) H2SO4 (2) MnO4 (3) K2MnO4 (4) V2O3

15. 30°C இடன ரகல்வினில் ைருக.

(1) 303k (2) 30K (3) 303K (4) -303K

16. 3kg ைிணிவுடைய ரபாருரைான்று 20 ms-1 கவகத்துைன் ைட டய அடைகிைது. ைட டய அண்மிக்கும்கபாது


ரபாருைின் இயக்கச்சக்ைி யாது?

(1) 200J (2) 400J (3) 600J (4) 1200J

17. 12 Mg 2+ இன் புக ாத்ைன், இலத்ைி ன், நியுத்ைி ன் என்பன முடைகய, (A of Mg =24)
(1) 12,12,12 (2) 12,11,12 (3) 12,10,12 (4) 10,10,12

18. மனிை உைலின் அடசவுகைின் இடயபாக்கம், சமநிடல என்பவற்டை கபணுவைற்கு உைவுவது.

(1) மூடையம் (2) நீள்வடைய டமயவிடழயம் (3) மூைி (4) இட ப்டப

19. ஒரு குைத்ைின் நீர் மட்ைத்ைிலிருந்து 2 M நிடலக்குத்ைாக கீ கழ ஒரு புள்ைி மீ து உஞற்ைப்படும்

அமுக்கம் யாது? (நீரி ன் அைர்த்ைி= 1000kgm-3 , g= 10ms-2 )

(1) 1000 Pa (2) 2000 Pa (3) 20000 Pa (4) 10000 Pa


Second Term 2022 Grade 11 Page 2 of 6
20. மிகச்சிைிய எழுத்துக்கள் உள்ை சுட்டுத்துண்டை வாசிப்பைற்கு ஒரு குவிவுவில்டல பயன்படுத்ைப்படும்
சந்ைர்ப்பத்டைக் கருதுக. அைில் சுட்டுத்துண்டு டவக்கப்பை கவண்டியது,

(1) வில்டலக்கும் அைன் குவியத்ைிற்கும் இடைகய. (2) வில்டலயின் குவியத்ைின் மீ து

(3) வில்டலயிலிருந்து குவியத்ைின் இரு மைங்கு தூ த்ைில். (4) முடிவிலியில்

21. ஒரு ரபாருைின் இைப்ரபயர்ச்சி – கந வட பு காட்ைப்பட்டுள்ைது.0 ரைாைக்கம் t1 வட க்கும் t1 ரைாைக்கம் t2


வட க்கும் உள்ை கந ஆயிடைகைில் ரபாருைின் இயக்க இயல்புகள் முடைகய,

(1) சீ ான கவகமும் ஆர்முடுகலும்


(2) சீ ான கவகமும் அமர்முடுகலும்
(3) சீ ான ஆர்முடுகலும் அமர்முடுகலும்
(4) சீ ான அமர்முடுகலும் ஆர்முடுகலும்

22.ஒடுக்கற்பிரிவு எந்நிடலயில் நடைரபறும்


(1) நுகம் முடையமாக மாறும்கபாது (2) முடையம் முைிர்மூலவுருவாக மாறும்கபாது

(3) எல்லா உைற்கலங்களும் வைரும் கபாது (4) சூல், விந்து உற்பத்ைியின் கபாது

23. 20g NaOH இல் உள்ை மூலிற்குச் சமனான மூடலக் ரகாண்ைது எது?
(1) 32g SO2 (2) 18g H2O (3) 44g SO2 (4) 100g CaCO3

24. மனிைனின் சுவாச கமற்ப ப்பு யாது?

(1) நாசியடை (2)நுட யீ ல் (3) சிற்ைட (4) சிற்ைட ச்சுவர்

25. அமுக்கத்ைின் அலகு எது?

(1) kgms-1 (2) kgm-1s-2 (3) kgms-2 (4) kgm2s-2

26. மலச்சிக்கடல ைடுக்க உைவுவது ைாவ க்கலத்ைில் அைங்கியுள்ை எந்ை பல்சக்கட ட்டு,

(1) மாப்ரபாருள் (2) கிடைக்ககாஜன் (3) ரசலுகலாசு (4)இலக்க ாசு

27. சம ரசைிவுடைய பின்வரும் நீர்க்கட சல்கைில்,

(A) NaOH. (B) NH4OH. (C) CH3COOH (4) HCl

(1) C<D<A<B (2) C<D<B<A (3) D<C<B<A (4) D<A<B<C

28. குைிர் நீரு ைன் ைாக்கம்புரியாை கபாைிலும் ரகாைிநீரு ைன் ைாக்கம் புரியும் உகலாகம்,

(1) Na (2) Mg (3) Al (4) Ca

29. இைஞ்சூட்டுக் குருைி ரவப்பநிடலயுடைய மற்றும் மாறும் உைல் ரவப்பநிடலயுடைய விலங்குகள்


முடைகய,

(1) புைா , ைவடை (2) க டி , எலி

(3) பாம்பு, ைிமிங்கிலம் (4) முைடல, ஆடம

Second Term 2022 Grade 11 Page 3 of 6


30. உப்பைத்ைிகல கைல் நீரி லிருந்து உப்டபப் பிரித்ரைடுத்ைலில் NaCl உைன் வழ்படிவாகும்
ீ கசர்டவ எது?

(1) Na2SO4 (2) MgCl2 (3) CaCO3 (4) CaSO4

பகுதி – II (அமைப்புக் கட்டுமை)

● எல்லா வினாக்களுக்கும் விமை எழுதுக.

01). வைியினூைாக வருகின்ை ஓர் ஒைிக்கைிர் ஒரு கண்ணாடி குற்ைி மீ து படும் விைம்
உருவில்காட்ைப்பட்டுள்ைது. அந்ை ஒைிக்கைிர் கண்ணாடிக் குற்ைியினூைாகச் ரசன்று மறுபடியும் வைிக்கு
ரவைிப்படுகிைது.

(1) ஒைிக்கைிர் ரசல்லும் முழுப்பாடையினதும் பரும்படிப் பைத்டை வட க.


(2) கைிரின் முைலாவது முைிவிற்குரிய முைிககாணத்டை r என பரும்பைத்ைில் குைிக்க.
(3) கமற்குைித்ை படுககாணத்ைிற்கும் முைிககாணத்ைிற்குமிடைகய உள்ை ரைாைர்புக்கான சமன்பாட்டை
எழுதுக. (வைி ரைாைர்பாக கண்ணாடியின் முைிவுச்சுட்டி n எனக் ரகாள்க.)
(4) ஒைிக்கைிரின் ரவைிப்படு ககாணத்ைின் ரபறுமானம் யாது?
(5) ஓர் அைர்ந்ை ஊைகத்ைிலிருந்து ஓர் அரும் ஊைகத்ைிற்கு ரசல்கின்ை ஓர் ஒைிக்கைிர் இடைமுகத்ைின் மீ து
படும் விைம் காட்ைப்பட்டுள்ைது.

(a) அைர்ந்ை ஊைகத்ைில் உள்ை படுககாணம் θ ஆனது அவைிக்ககாணத்துக்கு சமமாக இருக்கும்கபாது முைிந்ை
கைிரின் பாடை யாது?
(b) அைர்ந்ை ஊைகத்ைில் உள்ை படுககாணம் θ ஆனது அவைிக்ககாணத்ைிலும் ரபரிைாக இருக்கும்கபாது நடைரபறும்
கைாற்ைப்பாட்டிற்கு வழங்கப்படும் ரபயர் யாது?
(c) கமகல (b) இல் உள்ை கைாற்ைப்பாடு பயன்படுத்ைப்படும் சந்ைர்ப்பத்ைிற்கு உைா ணம் இ ண்டு எழுதுக.

02). (A) பாைசாடல ஆய்வுகூைத்ைில் மற்றும் சமயலடையில் ரவவ்கவறு கைடவகளுக்கு அமிலம்


பயன்படுத்ைப்படுகிைது.

(1) பாைசாடல ஆய்வுகூைத்ைில் சாைா ணமாக ரபருமைவில் பயன்படுத்ைப்படும் வன்னமிலரமான்ைினதும் -


சமயலடையில் பயன்படுத்ைப்படும் அமிலரமான்ைினதும் இ சாயனப் ரபயர்கடை முடைகய எழுதுக.
(2) ரசப்புசல்கபற்று, ரபாற்ைாசியம் ப மங்ககனற்று. ஐைக ாகுகைாரிக்கமிலம், கசாடியடமைர ாட்டசட்டு
என்படவற்ைின் இக்கட சல்கள் அைங்கிய கபாத்ைல்கைில் ரபயர்ச் கட்டிகள் காணப்பைவில்டல.
இக்கட சல்களுக்கு மக்ன ீசிய நாைத்துண்டுகடை இட்ைகபாது ரப1ைப்பட்ை அவைானங்கள் அட்ைவடணயில்
ை ப்பட்டுள்ைது.
அட்ைவடணயின் ை வுகடை அட்ைடையாகக் ரகாண்டு (a) (b) (c) (d) (e) ஆகியவற்றுக்குரிய விடைடய ஒழுங்கு
முடையில் எழுதுக.

Second Term 2022 Grade 11 Page 4 of 6


(3) ஐைான ஐைக ாகுகைாரிக்கமிலக் கட சல் மக்ன ீசியம் உகலாகத்துைன் காட்டும் ைாக்கத்ைிற்கான
சமப்படுத்ைப்பட்ை இ சாயா சமன்பாட்டை எழுதுக.

(4) கட சல்கள் சிலவற்ைின் pH ரபறுமானங்கள் ை ப்பட்டுள்ைன.

கமைசல் A B C D E
PH ரபறுமானம் 7.5 6 1.5 3.5 10

(a) இக்கட சல்கைில் அமிலத்ைன்டமக் கூடிய கட சல் எது?


(b) இக்கட சல்கைில் எவ்வடகயான பாசிச்சாயத்ைாள் இைப்படும்கபாது நிைமாற்ைத்டை அவைானிக்கலாம்?

(B). ஒத்த சசறிமவக் சகாண்ை சசாடியமைதசைாட்மசட்டும் ஐதசைாகுச ாரிக்கைிலக் கட சலும் 50cm3


வைம்
ீ எடுக்கப்பட்டு கலக்கப்பட்ைது. இங்கு நிகழ்ந்ை ைாக்கத்ைின்கபாது XJ ரவப்பம் ரவைிகயற்ைப்பட்ைது.

(1) ரவப்ப மாற்ைத்ைிற்கு ஏற்ப கமற்கூைிய ைாக்கம் எவ்வடகயானது ?


(2) கமற்குைித்ை ரவப்ப மாற்ைத்ைின் சக்ைிமட்ை வட டப வட க.
(3) கட சலின் ஆ ம்ப ரவப்பநிடல 30°C ஆகும். கட சடல கசர்த்துப் ரபைப்பட்ை இறுைி ரவப்பநிடல 38°C எனின்
ரவப்பமாற்ைம் X ஐக் கணிக்க. (C H20 = 4200JKg-1°C-1)

03). கிணறு ஒன்ைிலிருந்து நீட ப் ரபற்றுக்ரகாள்ளும் உபாயரமான்று கீ கழ பைத்ைில் காட்ைப்பட்டுள்ைது.

(1) a எனும் இைத்ைில் உ ாய்வு விடச குடைவைனால் ஏற்படும் நன்டம யாது?


(2) a இல் உ ாய்வு விடசடய குடைக்க எடுக்கும் நைவடிக்டக யாது?
(3) வாைியில் நீர் நி ம்பியிருக்கும் கபாது நீர் இல்லாமல் ரவறுடமயாக இருக்கும்கபாதும்,
அைன் மீ து ரைாழிற்படும் உ ாய்வு விடசகளுக்கிடையிலான கவறுபாடுகடை
ரைைிவுபடுத்துக.
(4) உ ாய்டவ பாைிக்கும் கா ணிகள் 2 ைருக.
(5) நீர் ரகாண்ை வாைியின் ைிணிவு 4kg எனின் அைன் நிடை யாது?
(6) கிணற்ைின் அடியிலிருந்து 5m உய த்ைிற்கு நீர் ரகாண்ை வாைி உயர்த்ைப்படுகிைது.
எனின் ரசய்ை கவடல யாது?
(7) வாைி கமகல உயர்த்ைப்பட்ை பின்னர் அைன் மீ து கசமிக்கப்படும் அழுத்ைச்சக்ைி யாது?
(8) கமகல உயர்த்ைப்பட்ை வாைி கீ கழ விைப்படும் கபாது அது கிணற்ைின் அடிடய
அடைந்ைது. அடிடய அடையும்கபாது வாைியின் கவகம் யாது?

04).A. அங்கிகைின் உைல் பல இ சாயன கசர்டவகைினால் ஆனது.

(1) உயிருள்ைவற்ைில் ப வலாக காணப்படும் மூலகங்கள் 4 ஐக் குைிப்பிடுக.


(2) கலங்கைில் அல்லது உைலில் இ சாயன ைாக்கங்கடை ஊக்குவிக்கும் பு ைம் எவ்வாறு அடழக்கப்படும்?
(3) மாப்ரபாருடை கமால்கைாசாக மாற்றும் ரநாைியம் எது?
(4) விலங்குகைில் உணவு கசம்க்ப்படும் பல்சக்கட ட்டின் வடிவம் யாை?
(5) நியுக்கிைிக்கமிலத்ைின் ஆக்க அலடகக் குைிப்பிட்டு, அைன் கட்ைடமப்டப வட ந்து காட்டுக.
(6) கலச்சுவாசம் நடைரபறும் புன்னங்கத்டை குைிப்பிட்டு, இ சாயன சமன்பாட்டை எழுதுக.
(7) ஒைித்ரைாகுப்புக்கு அவசியமான கா ணிகள் யாடவ?
(8) ஒைித்ரைாகுப்டப பாைிக்கும் கா ணிகைில் ஆய்வு கூை பரிசீலடன ரசய்ய முடியாை கா ணி எது?

Second Term 2022 Grade 11 Page 5 of 6


01). (A) 12Kg ைிணிவுடைய A என்னும் ரபாருரைான்று நிடலக்குத்ைாக உயர்த்ைப்பட்டு உருவில் காட்டியவாறு
7m உய மான குன்ைின்மீ து டவக்கப்பட்டுள்ைது.

(i) கவடலடயச் ரசய்வைற்கு உைவும் இ ண்டு சக்ைி


வடககடைக் குைிப்பிடுக.
(ii) A இன் ஈர்டவயினாலான அழுத்ைச்சக்ைி யாது?
(iii) A கீ கழ விழும்கபாது ஏற்படும் சக்ைி மாற்ைம் யாது?
(iv) கமற்படி ரபாருடை குன்ைின் மீ து ரகாண்டு ரசல்ல 40s
எடுத்ைது எனின் கவடல ரசய்யும் வைம்ீ யாது?

(B). சில மூலகங்கைின் அணு எண்கள் பின்வரும் அட்ைவடணயில் ை ப்பட்டுள்ைன. அவற்டை


அடிப்படையாகக் ரகாண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையைிக்க. பயன்படுத்ைப்பட்ை குைியீடுகள் நியமக்
குைியீடு அல்ல. (அவகாைக ாவின் மாைிலி = 6.022 × 102 ஆகும்.)

மூலகம் A B C D E F G
அணுசவண் 3 6 8 10 11 12 17

(i) கமகல ை ப்பட்டுள்ை முலகங்கைில் ஒக கூட்ைத்டைச் கசர்ந்ை மூலகங்கள் எடவ?

(ii) ஆவர்த்ைன அட்ைவடணயில் இ ண்ைாவது ஆவர்த்ைனத்ைில் நான்காம் கூட்ை மூலகம் எது?

(iii) எந்ைவிை இ சாயன ைாக்கத்ைிலும் ஈடுபைாை முலகம் எது?

(iv) கமகல வினா (iii) இல் குைிப்பிைப்பட்ை முலகத்ைின் இலத்ைி ன் நிடலயடமப்டப எழுைி இம்முலகம் இ சாயன

ைாக்கத்ைில் ஈடுபைாடமக்கான கா ணத்டை விைக்குக.

(v) குைிர் நீருைன் கவகமாக ைாக்கமடையும் மூலகம் யாது?

(vi) மூலகம் G இன் அணுக்கள் இ ண்டு கசர்ந்து மூலக்கூடை உருவாக்கும். அம் மூலக்கூைின் லூயிஸ் கட்ைடமப்டப

வட க.

(vii) F,G கசர்ந்து உருவாகும் மூலக்கூற்ைின் சூத்ைி த்டை எழுதுக.

02). (A) கீ கழ ை ப்பட்டுள்ை உறுப்புகைில் காணப்படும் ைடசயிடழய வடககள் ரைாைர்பாக அட்ைவடணடயப்


பூ ணப்படுத்துக.(உரிய இயல்புகள் காணப்படின் √ எனவும் காணப்பைாவிட்ைால் ✗ எனவும் அடையாைமிடுக).

உறுப்பு தனிக்கரு வரி சகாண்ைது இச்மசவழி இயங்குவது கிம


உள் கலம் சகாண்ைது
இையம்
இட ப்டப

(i) கடைப்படையாை ைடசயிடழயம் கமகல ை ப்பட்ை எவ்வுறுப்பில் உள்ைது?


(ii) இட ப்டபயிலுள்ை ைடசயிடழய வடக காணப்படும் கவறு உறுப்டப ரபயரிடுக.

(i) A,B,C,D,E ஐப் ரபயரிடுக.


(ii) இங்கு வடிக்கட்ைப்படும் டநை சன் கழிவுப் ரபாருள் உருவாகும் அங்கம் எது?
(iii) C,D,E என்பவற்ைின் ரைாழில்கடைப் ரபயரிடுக.
(iv) உயர் வடிகட்ைல் என்ைால் என்ன?
(v) சுககைகிரயாருவரின் கலன்ககாை வடிைி வத்ைில் காணப்பைாை கூறுகள் யாடவ?
(vi) கபாமனின் உடையின் உட்புைச்சுவரில் காணப்படும் இடழய வடக யாது?
(vii) சிறுநீ கத்ைின் ரைாழிற்பாட்டு அலகு எது?

(C). அமலன் காலில் முள் குத்ைியவுைன் காடல விட வாக தூக்கினான். இச்ரசயன்முடைக்குரிய ரைைிவில்லின்
பாடைடய எழுைிக் காட்டுக.

Second Term 2022 Grade 11 Page 6 of 6

You might also like