Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

SECOND TERM EXAM - 2022

SCIENCE GRADE – 10

NAME: TIME – 3 HOURS

பகுதி - I

● மிகப் பபொருத்தமொன விடையின் கீ ழ்க் ககொடிடுக.

1. விலங்குக் கலத்தில் காணப்படாத, தாவரக்கலத்தில் காணப்படும் அமைப்பு எது?

(1) இமைைணி (2) கலச்சுவர் (3) கரு (4) முதலுருமைன்சவ்வு

2. A எனும் மூலகம் காபனேற்றுடன் தாக்கைமடந்து A2CO3 னசர்மவமை உருவாக்காகிறது. எேின் A


ஆேது குன ாமரட்டுடன் அமைக்கும் மூலக்கூற்றுச் சூத்திரம்.,

(1) ACl (2) ACl2 (3) A2Cl (4) ACl3

3. விமசைின் அலகு பின்வருவேவற்றுள் எது?

(1) kgm-2s-2 (2) kgms-2 (3) kgms-1 (4) kgm2s-2

4. பின்வருவேவற்றுள் காவிக்கணிைச்னசாடி எது?

(1) கதி, னவகம் (2) னவகம், திணிவு

(3) னவகம், ஆர்முடுகல் (4)னேரம், திணிவு

5. மபயூனரற்றுச் னசாதமேப்மபாரு ில் காணப்படும் இரு னசர்மவகளும் எமவ?

(1) NaOH , CuSO4 (2) NaOH , HCl (3) Na2CO3 , CaCO3 (4) CuSO4 , Na2CO3

6. பின்வரும் எவ்விற்றைின் குமறபாட்டால் குருதிச்னசாமக ஏற்படும்,

(1) விற்றைின் A (2) விற்றைின் B (3) விற்றைின் C (4) விற்றைின் K

7. F- அைேின் புனராத்தன், இலத்திரன், ேியுத்திரன் என்பே முமறனை,

(1) 9,9,10 (2) 9,10,10 (3) 9,10,9 (4) 10,10,9

8. அைோக்கற்சக்திமை அ க்கும் அலகு எது?

(1) Kjmol-1 (2) kjmo -1 (3) kj/mol-1 (4) kj-1mol-1

Second Term 2022 Grade10 Page 1 of 6


9. ஒரு மபாரு ின் இடப்மபைர்ச்சி – னேர வமரபு காட்டப்பட்டுள் து.0 மதாடக்கம் t1 வமரக்கும் t1
மதாடக்கம் t2 வமரக்கும் உள் னேர ஆைிமடக ில் மபாரு ின் இைக்க இைல்புகள் முமறனை,

(1) சீராே னவகமும் ஆர்முடுகலும்


(2) சீராே னவகமும் அைர்முடுகலும்
(3) சீராே ஆர்முடுகலும் அைர்முடுகலும்
(4) சீராே அைர்முடுகலும் ஆர்முடுகலும்

10. அனைாேிைா மூலக்கூமறான்றின் அமைப்மப சரிைாகக் காட்டும் விமட,

11. பின்வருவேவற்றில் Cl-1 இன் இலத்திரன் எண்ணிக்மகக்கு சைோே இலத்திரன்கம க் மகாண்ட மூலகம் /
அைன்க ின் கூட்டம்,

(1) Ar , Si (2) Ne , N3- (3) Ar , S2- (4) Na+ , Si4+

12. 2 மூலக்கூற்று மூல் H2O இலுள் ஒட்சிசன் அணுக்க ின் எண்ணிக்மக ைாது?

(1) 6.022×1023 (2) 3×6.022×1023 (3) 2×6.022×1023 (4) ½×6.022×1023

13. அங்கிக ின் உடலில் சிக்கலாே பதார்த்தங்கள் எ ிை பதார்த்தங்க ாக உமடக்கப்படும்


மசைன்முமற,

(1) உட்னசபம் (2) அவனசபம் (3) அனுனசபம் (4) னபாசமே

14. ஒரு மபாரு ின் ைீ து படிப்படிைாக விமசமை அதிகரித்து இைங்க மவக்கும்னபாது உராய்வு
விமசகம சரிைாகக் காட்டுவது,

(A) ேிமலைிைல் உராய்வு (A) எல்மல உராய்வு (A) இைக்கவிைல் உராய்வு

15. ேீல ேிறச் சுவாமலயுடன் எரியும் ைற்றும், இறப்பர் வல்கமேசுக்கு பைன்படுத்தப்படும் மூலகம்,

(1) Na (2) Al (3) S (4) P

16. பின்வரும் வாயு ைாதிரிக ில் எதில் கூடிை வு மூலக்கூறுகள் காணப்படும்,

(1) 34g NH3 (2) 22g CO2 (3) 28g N2 (4) 48g CH4

17. னைமசைின் ைீ து மவக்கப்பட்டுள் 5kg மபாரும ான்றுக்கு னைற்குத்திமசைில் 10N விமச


பிரனைாகிக்கப்படுகின்றது. மபாருள் கிைக்கு திமசைில் 20N விம யுள் விமசயுடன் ஆர்முடுகும் எேின் X இன்
பருைன், ஆர்முடுகல் முமறனை,

(1) 20N, 4ms-2 (2) 30N, 4ms- 1 (3) 20N, 6ms-2 (4) 30N, 4ms-2

18. பின்வரும் மூலக்கூறுகளுக்கிமடனை கூடுதலாே பங்கீ ட்டுவலுப் பிமணப்பு மகாண்ட மூலக்கூறு ,

(1) N2 (2) O2 (3) NH3 (4) CO2


Second Term 2022 Grade10 Page 2 of 6
19. படத்தில் A,B இற்கிமடனை ேீ ம் 50cm எேின் B,C இற்கிமடனை ேீ ம் ைாது?

(1) 25cm (2) 10cm

(3) 100cm (4) 40cm

20. 750g திணிவுமடை மபாரும ான்று 10ms-1 எனும் னவகத்தில் இைங்கும்னபாது அதன் உந்தத்மத ேிைை
அலகில் தருக.

(1) 7500 (2) 750 (3) 75 (4) 1/75

21. கலங்கள் மதாடர்பாே பின்வரும் கூற்றுகளுள் பிமைைாேது,

(1) அங்கிக ின் அடிப்பமட அலகு


(2) கல வ ர்ச்சிைின் குறித்த பருவத்தில் கலப்பிரிவு ேமடமபறும்
(3) கலங்கள் பல னசர்ந்து கலப்புன்ேங்கங்கம உருவாக்குகின்றே.
(4) கலமைான்றின் பருைேிலும் திணிவிலும் ஏற்படும் ைீ ாத அதிகரிப்பு கல வ ர்ச்சி ஆகும்.

22. 20g NaOH இல் உள் மூலிற்குச் சைோே மூமலக் மகாண்டது எது?

(1) 32g SO2 (2) 18g H2O (3) 44g SO2 (4) 100g CaCO3

23. ேியுற்றேின் இரண்டாம் விதி பைன்படும் சந்தர்ப்பம் எது?


(1) மபாருள் சீராே னவகத்தில் இைங்குதல்
(2) மராக்கற்றின் இைக்கம்
(3) மபாருள் ஓய்விருத்தல்
(4) மபாருள் சீராக ஆர்முடுகுதல்

24. ஒடுக்கற்பிரிவு பின்வரும் எந்ேிமலைில் ேமடமபறும்?

(1) நுகம் மும ைைாக ைாறும்னபாது (2) மும ைம் முதிர்மூலவுருவாக ைாறும்னபாது
(3) எல்லா உடற்கலங்களும் வ ரும்னபாது (4) சூல்,விந்து உற்பத்திைின் னபாது

25. 10kg திணிவுமடை மபாருள் முதல் 10s இற்கு 20ms- 1 எனும் சீராே னவகத்தில் இைங்கும்னபாது
அப்மபாரு ின் முதல் 10s இல் ஆர்முடுகல் ைாது?

(1) 80ms-2 (2) 10ms-2 (3) 0ms-2 (4) 8ms-2

26. பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் மபாருள் சைேிமலைில் இருக்கும்,

27. ஒ ித்மதாகுப்புக்கு அவசிைைில்லாத காரணி பின்வருவேவற்றுள் எது?

(1) காபே ீமராட்மசட்டு (2) ஒட்சிசன் (3) ஒ ி (4) ேீர்

28. உராய்வு விமச அதிகரிக்கச் மசய்ை மகைா ப்படும் உத்தி,

(1) கிறீஸ் இடல் (2) குண்டு னபாதிமக இடல்

(3) னைற்பரப்மப ஒப்பைாக்கல் (4) வாகே டைர்க ில் தவா ிப்புகள் இடல்

Second Term 2022 Grade10 Page 3 of 6


29. அருகில் ஓய்வில் உள் மபாருள் காட்டப்பட்டுள் து.இதில் சை பருைேில் மதாைிற்படும் விமசகள்,

(1) ேிமற, திணிவு


(2) திணிவு, ைறுதாக்கம்
(3) ேிமற, ைறுதாக்கம்
(4) ேிமற, உராய்வு விமச

30. கீ னை உள் ஒட்மசட்டுகளுள் கூடிை மூல இைல்மப காட்டுவது எது?

(1) Na2O (2) Al2O3 (3) P2O5 (4) SO3

( 40 புள்ளிகள் )

பகுதி – II ( அடமப்புக் கட்டுடை )

● எல்லொ வினொக்களுக்கும் விடை எழுதுக.

01. வதிமைான்றில்
ீ மசல்லும் மசக்கிள் ஓட்டுேரின் படம் காட்டப்பட்டுள் து.

(1) மசக்கிம ைிதிக்க ஓட்டுேருக்கு னதமவப்படும் உடற்சக்திமை வைங்கும்


உைிர்த்மதாைிற்பாடு ைாது?
(2) அச்மசைன்முமறக்காே சைப்படுத்தப்பட்ட சைன்பாட்மட எழுதுக.
(3) அச்மசைன்முமறக்கு அவசிைைாே வாயு எது ?
(4) னைனல குறிப்பிட்ட வாயுமவ உற்பத்தி மசய்ை தாவரத்தில் ேமடமபறும் மதாைிற்பாடு ைாது 8
(5) மசக்கிள் உற்பத்திக்கு பைன்படும் உலகம், அல்லுனலாகம் ஒன்று வதம்
ீ எழுதுக.
(6) உனலாகங்களுக்கும் அல்லுனலாகங்களுக்கும் இமடைிலாே னவறுபாடு 2 தருக.
(7) மசக்கிள் பாமதைின் ைீ து வழுக்கிச்மசல்வமத தவிர்ப்பதற்கு காரணைாே விமச ைாது?
(8) இவ்விமசமை அதிகரிக்க தைரில் காணப்படும் உத்திமைக் குறிப்பிடுக.
(9) ைமை காலங்க ில் வாகேங்க ின் தைர்கள் வழுக்கிச் மசல்வதற்காே காரணம் ைாது?
( 15 புள்ளிகள் )

02. A.
(1) அங்கிமைான்றின் ஒழுங்கமைப்பு ைட்டத்மத எழுதிக் காட்டுக.

(2) A , B , C என்பவற்மற இேங்கண்டு அவற்றின் இடப்மபைர்ச்சி அங்கங்கம க் குறிப்பிடுக.

B. (1) பின்வரும் புன்ேங்கங்கம மபைரிட்டு அவற்றின் மதாைில் ஒன்று வதம்


ீ எழுதுக.

(2) அழுத்தைாே, அைத்தைற்ற அகமுதலுருச்சிறுவமலைின் கட்டமைப்பிோலாே னவறுபாடு ைாத?

( 15 புள்ளிகள் )
Second Term 2022 Grade10 Page 4 of 6
03. A.

(1) P,Q,R என்பவற்மற இேங்காண்க.


(2) P,Q,R என்பவற்றின் சாலகங்கம தருக.
(3) இச்சாலக கட்டமைப்புக ில் α, β எேக் காட்டப்பட்டுள் இரசாைே பிேணப்பு வமக ைாது?
(4) P,Q,R என்பவற்றிமடனை
(a) திண்ை ேிமலைில் ைின்மேக் கடத்துவது எது?
(b) எப்மபாருளுக்கு கூடுதலாே வன்மை இருக்கும்?

B. ஐதரசன் மபமராட்மசட்டு பின்வருைாறு பிரிமகைமடகிறது.


2H2O2 → 2H2O + O2 இப்பிரிமகைின் னபாது உருவாகும் H2O2 இன் மூல் எண்ணிக்மக 2 ஆகும்.

(1) உருவாகிை H2O இன் திணிவு ைாது?


(2) உருவாகிை H2O மூலக்கூறிலுள் மூலக்கூறுக ின் எண்ணிக்மக ைாது?
(3) உருவாகிை H2O மூலக்கூறில் அடங்கியுள் O அணுக்க ின் எண்ணிக்மக ைாது?
(4) H2O மூலக்கூறின் லூைிக் கட்டமைப்மப வமரக. ( 15 புள்ளிகள் )
04. கிணறு ஒன்றிலிருந்து ேீமரப் மபற்றுக்மகாள்ளும் உபாைமைான்று கீ னை படத்தில் காட்டப்பட்டுள் து.

(1) a எனும் இடத்தில் உராய்வு விமச குமறவதோல் ஏற்படும் ேன்மை ைாது?


(2) a இல் உராய்வு விமசமை குமறக்க எடுக்கும் ேடவடிக்மக ைாது?
(3) வா ிைில் ேீர் ேிரம்பிைிருக்கும் னபாது ேீர் இல்லாைல் மவறுமைைாக
இருக்கும்னபாதும், அதன் ைீ து மதாைிற்படும் உராய்வு விமசகளுக்கிமடைிலாே
னவறுபாடுகம மத ிவுபடுத்துக.
(4) ேீர் மகாண்ட வா ிைின் திணிவு 4kg எேின் அதன் ேிமற ைாது?
(5) சடுதிைாக கைிறு அறுந்து கீ னை விழுமைேின் அவ்வா ிைின் இைக்கத்துக்குரிை
ஆர்முடுகல் ைாது?
(6) இங்கு மேனலானுக்கு பதிலாக தும்பிக்மகைால் பைன்படுத்துவதிலுள் அனுகூலம்
ைாது?
(7) உராய்மவ பாதிக்கும் காரணிகள் 2 தருக.
( 15 புள்ளிகள் )

கட்டுடை

வினொக்கள்

01). A. அங்கிக ின் கட்டமைப்பிேதும் மதாைிற்பாட்டிேதும் அடிப்பமட அலகு கலைாகும்

(1) கலக்மகாள்மகக ிள் அடங்கும் விடைங்கள் 2 தருக.


(2) கலக்மகாள்மககம முன்மவத்த விஞ்ஞாேிகம க் குறிப்பிடுக.
(3) தாவரக் கலச்சுவரின் பிரதாே ஆக்கக்கூறு ைாது?
(4) கலத்தில் இரட்மட மைன்சவ்வால் சூைப்பட்ட புன்ேங்கங்கள் 2 தருக.
(5) புன்மவற்றிடத்தின் மதாைில்கள் 2 தருக.

(1) அனுனசபம் என்றால் என்ே?


(2) ைேித உடலின் பிரதாே கைிவங்கம் எது? அதிலிருந்து மவ ிைாகும் கைிவுப்மபாருள்கள் ைாமவ?
(3) இேப்மபருக்கம் என்றால் என்ே?
(4) மவரசின் சிறப்பிைல்புகள் 2 தருக.
(5) தாவரங்க ில் வாயுப்பரிைாற்றம் ேமடமபறும் அமைப்பு எது?
(6) ஒ ித்மதாகுப்பிற்காே சைப்படுத்தப்பட்ட இரசாைே சைன்பாட்மட எழுதுக. ( 20 புள்ளிகள் )

Second Term 2022 Grade10 Page 5 of 6


02). A. சில மூலகங்க ின் 1ம் அைோக்கற்சக்தி ைாறுபடும் விதம் காட்டப்பட்டுள் து.இம்மூலகங்கள் 2,3 ம்
ஆவர்த்தேத்துக்குரிைது. A D E G J L M என்பே அடுத்துவரும் மூலகங்க ாகும். இமவ அதன் உண்மைைாே
குறிைீடுகள் அல்ல.
(1) சடத்துவ வாயுவாக அமையும் மூலகம் எது?
(2) தரப்பட்டுள் மூலகங்க ில் 3ம் ஆவர்த்தேத்துக்குரிை மூலகம் எது?
(3) மூலகம் A,J ஆகிைவற்றின் இலத்திரன் ேிமலைமைப்புகம எழுதுக.
(4) மூலகம் A,J இமணந்து உருவாகும் னசர்மவைின் சூத்திரம் ைாது?
(5) அதன் லூைிக் கட்டமைப்மப வமரக.
(6) தரப்பட்ட மூலகங்க ில் உைர் ைின்மேதிர்தன்மை மகாண்டது எது?
(7) மூலகம் D உம் குன ாரின் அணுவும் னசர்ந்து உருவாகும் னசர்மவைின்
லூைிஸின் புள் ிக் கட்டமைப்மப வமரக.

B. ேீர் மூலக்கூறுக ிலும், மூலக்கூறுகளுக்கிமடைிலும் இருக்கும் பிமணப்பு காட்டப்பட்டுள் து.

(1) 1 ,2 இன் மூலம் காட்டப்படும் பிமணப்பு வமக ைாது?


(2) ேீருக்கு உைர் உருகுேிமல இருப்பதற்கு காரணைாக அமையும்
பிமணப்பு வமக ைாது?
(3) ேீர் மூலக்கூறில் H ,O அணுக்க ில் காணப்படும் ஏற்றம் ?
(4) H பிமணப்பு காரணைாக ேீருக்குள் வினசட இைல்புகள் 2 தருக.
(5) அைன் பிமணப்பக்கு உதாரணம் 2 தருக.

( 20 புள்ளிகள் )

03). A. (1) வாகேத்தில் பைணம் மசய்யும் சாரதியுடன் பைணிகளும் ஆசேப்பட்டிமை அணிதல் னவண்டும்
காரணம் ைாது?

(2) விோ (1) இன் விமடக்காே ேியுற்றேின் விதிமை எழுதுக.

B. ஓய்விலிருந்து இைக்கத்மத ஆரம்பித்த விம ைாட்டுக் கார் 5s இல் 15ms-1 னவகத்தில் இைங்குகிறது.
னைலும் அனத னவகத்துடன் 30s கள் இைங்கி மதாடர்ந்து 5s இல் ஓய்வுக்கு வருகிறது.

(1) இவ்விைக்கத்துக்காே னவக னேர வமரமப வமரக.


(2) அடுத்த 5s இல் கார் மசன்ற தூரத்மதக் கணிக்க.
(3) 15ms-1 னவகத்துடன் இைங்கிை தூரம் ைாது?
(4) 15ms-1 இல் இைங்கிைனபாது காரின் ஆர்முடுகல் ைாது?
(5) இறுதி 5s இல் மபாரு ின் அைர்முடுகல் ைாது?
(6) இறுதி 5s இல் மபாருள் இைங்கிை தூரம் ைாது?

C.

(1) புள் ி O பற்றி A இல் விமசத்திருப்பம் ைாது?

(2) OB = 0.4m எேின் B இலுள் மபாரு ின் திணிவு ைாது?

( 20 புள்ளிகள் )

Second Term 2022 Grade10 Page 6 of 6

You might also like