Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

சிரம்பான் தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

நன்னெறிக் கல்வி
ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 1
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1-4 Program Transisi
21.03.2022
15.04.2022
5 1.1 தங்கள் சமயம் அல்லது தன்
18.04,2022 நம்பிக்கைகளைக் கூறுவர்.
1.2 சமயம் அல்லது நம்பிக்கைகளைக்
22.04.2022 கொண்டிருக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
நெறி 1
6 1.0 எனது சமயம் அல்லதுக் எனது 1.3 இறைவனின் படைப்புகளை
இறைவன் மீது நம்பிக்கை
25.04.2022 நம்பிக்கை அடையாளம் காண்பர்.
வைத்தல் 1.4 இறைவனின் படைப்புகளின்பால்
29.04.2022 நன்றியுணர்வை வெளிப்படுத்துவர்.
1.5 சமயம் சார்ந்த நெறிகள் அல்லது
நம்பிக்கைகள் ஆகியவற்றை
அமல்படுத்துவர்.
7 CUTI HARI RAYA PUASA
02.05.2022
06.05.2022
8 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.1 தன்னிடம் உள்ள நன்மனக்
09.05.2022 நன்மனம் கூறுகளைப் பட்டியலிடுவர்.
2.2 பிறருக்கு உதவும் முறைகளைப்
13.05.2022 பரிந்துரைப்பர்.
9 2.3 உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தின்
16.05.2022 காரணத்தைக் கூறுவர்.
2.4 உதவி செய்கையில் ஏற்படும் மனவுணர்வை
20.05.2022 வெளிப்படுத்துவர்.
10 2.5 உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவும்
23.05.2022 பொருளுதவியும் வழங்குவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


27.05.2022
11 3.1 தன் கடமைகளைப் பட்டியலிடுவர்.
30.05.2022 3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றிக்
03.06.2022 கலந்துரையாடுவர்.

12 நெறி 3 3.3 தன் கடமைகளை நிறைவேற்றும்


3.0 தன் கடமை வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.
13.06.2022 கடமையுணர்வு
17.06.2022
13 3.4 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்வழி
20.06.2022 பெருமை கொள்வர்.
3.5 தன் கடமைகளை நிறைவேற்றுவர்.
24.06.2022
14 4.1 பல்வேறு மொழிகளில் நன்றி நவில்வர்.
27.06.2022 4.2 பல்வேறு நன்றி பாராட்டும் முறைகளை
அடையாளம் காண்பர்.
01.07.2022
15 4.3 நன்றி பாராட்டுதலின் முக்கியத்துவத்தை
நெறி 4 விவரிப்பர்.
04.07.2022 4.0 நன்றி நவிலும் மனப்பான்மை
நன்றி நவில்தல் 4.4 நன்றி பாராட்டும்போது ஏற்படும்
08.07.2022 மனவுணர்வைக் கூறுவர்.
16 4.5 நன்றி பாராட்டுதலின் அடையாளமாகப் பல்வகை
11.07.2022 நினைவுப் பரிசுகளையும் கைவினைப்
15.07.2022 பொருள்களையும் உருவாக்குவர்.
17 5.1 பண்பான பேச்சையும் நடத்தையையும்
18.07.2022 அடையாளம் காண்பர்.
5.2 பணிவான பேச்சாலும் நடத்தையாலும் ஏற்படும்
22.07.2022 விளைவுகளை ஊகிப்பர்.
18 5.3 பேச்சிலும் நடத்தையிலும் பணிவுகொண்டு
25.07.2022 நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும் தொடர்பு கொள்ளும் முறைகளை வெளிப்படுத்துவர்.
உயர்வெண்ணம் பணிவு 5.4 பண்பான பேச்சையும் நடத்தையையும்
29.07.2022 அமல்படுத்தும்போது உண்டாகும் உணர்வை
வெளிப்படுத்துவர்.
19 5.5 பண்பான பேச்சையும் நடத்தையையும்
01.08.2022 அமல்படுத்துவர்.
05.08.2022

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


20 6.1 தன் மதிப்பிற்கான எடுத்துக்காட்டுகளைத்
08.08.2022 தருவர்.
12.08.2022 6.2 தன்னை மதிப்பதால் ஏற்படும் பயன்களை
விளக்குவர்.
21 6.3 தன்னை மதிப்பதாலும் தன்னை
நெறி 6 மதியாமையாலும் ஏற்படும் ஒற்றுமை
15.08.2022 மரியாதை
6.0 தன்னை மதித்தல்
வேற்றுமைகளை விளக்குவர்.
19.08.2022 6.4 தன்னை மதிப்பதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
22
6.5 அன்றாட வாழ்வில் தன்னை மதிக்கும் நெறியை
22.08.2022 அமல்படுத்துவர்.
26.08.2022
23 7.1 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்
29.08.2022 பாதுகாக்கும் முறைகளைப் பட்டியலிடுவர்.
02.09.2022 7.2 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்
பாதுகாக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை
எடுத்துக்காட்டுடன் விளக்குவர்.
நெறி 7 7.0 தன்னை நேசித்தல்
7.3 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேண
அன்புடைமை வேண்டியதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
24 7.4 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிய
12.09.2022 பிறகு ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
16.09.2022 7.5 அன்றாட வாழ்வில் தன் தூய்மை, பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்துவர்.
25 நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில் 8.1 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையை
19.09.2022 நடுவுநிலைமை நடுவுநிலையான செயல்பாடு வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுகளைக்
குறிப்பிடுவர்.
23.09.2022
8.2 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையைக்
கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தை விளக்குவர்.
26 8.3 அன்றாட நடவடிக்கையில்
26.09.2022 நடுவுநிலைமையின் விளைவுகளை
மதிப்பிடுவர்.
30.09.2022 8.4 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலைமையை உய்த்துணர்வர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


27
8.5 அன்றாட நடவடிக்கையில்
03.10.2022 நடுவுநிலைமையுடன் செயல்படுவர்.
07.10.2022
28 9.1 தன்மானத்தைக் காப்பதைக் குறிக்கும்
10.10.2022 செயல்களுக்கான
நெறி 9 எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
14.10.2022 துணிவுடைமை
9.0 தன்மானத்தைக் காப்பத்தில்
9.2 தன்மானத்தைக் காப்பதில் துணிவு
துணிவு கொண்டிருத்தல். மனப்பான்மை கொண்டிருப்பதன்
முக்கியத்துவத்தை அடையாளம்
காண்பர்.
29 9.3 முன் சிந்தனையின்றித் துணிவுடன்
17.10.2022 செயல்படுவதால் ஏற்படும்
விளைவுகளை மதிப்பிடுவர்.
21.10.2022
9.4 தன்மானத்தைக் காப்பதில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

9.5 பல்வேறு சூழல்களில் தன்மானத்தைக்


காக்கும் பண்பை
நடைமுறைப்படுத்துவர்
30 10.1 அன்றாட வாழ்வில் நேர்மை
24.10.2022 செயல்களுக்கான
எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
28.10.2022
10.2 நேர்மையாக நடப்பதன் காரணங்களைக்
கூறுவர்.
31 10.3 அன்றாட நடவடிக்கையில் நேர்மையாக
நெறி 10 10.0 அன்றாட வாழ்வில் நடப்பதைச் செய்து காட்டுவர்.
31.10.2022 நேர்மை நேர்மையாக இருத்தல்.
04.11.2022
10.4 நேர்மையாக நடந்து கொள்ளும்போது
ஏற்படும் மனவுணர்வுகளை
வெளிப்படுத்துவர்.
32
10.5 பல்வேறு சூழல்களில் நேர்மை
07.11.2022 மனப்பான்மையை அமல்படுத்துவர்.
11.11.2022
33 11.1 ஊக்கமுடைமைநின் தன்மைகளைக்
கூறுவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


14.11.2022 11.2 ஊக்கமுடைமையின் நன்மைகளைக்
18.11,2022 கலந்துரையாடுவர்.
34 11.3 ஊக்கமுடைமைப் பண்பைக் குறிக்கும்
21.11.2022 நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பர்.
நெறி 11 11.0 அன்றாட நடத்தையில் 11.4 அன்றாட வாழ்வில் ஊக்கமுடைமையுடன்
25.11.2022 செயல்படுவதால் ஏற்படும் மனவுணர்வை
ஊக்கமுடைமை ஊக்கமுடைமை
வெளிப்படுத்துவர்.
35 11.5 அன்றாட நடவடிக்கையில்
28.11.2022 ஊக்கமுடைமைப் பண்பை
02.12.2022 அமல்படுத்துவர்.
36 12.1 ஒன்றிணைந்து செயல்படும்
05.12.2022 நடவடிக்கைகளை விவரிப்பர்.
12.2 பிறருடன் ஒத்துழைப்பதால் ஏற்படும்
09.12.2022 நன்மைகளை விளக்குவர்.
37 நெறி 12 12.0 அன்றாட வாழ்வில் 12.3 ஒத்துழைப்பைக் குறிக்கும்
02.01.2023 நடவடிக்கைகளைத் திட்டமிடுவர்.
ஒத்துழைப்பு ஒத்துழைப்பு
12.4 ஒன்றிணைந்து செயல்படும் போது
06.01.2023 ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
38 12.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமைக்காக
09.01.2023 ஒத்துழைப்பு மனப்பான்மையை
13.01.2023 அமல்படுத்துவர்.
39 நெறி 13 13.0 தன்னிடத்தில் மிதமான போக்கு 13.1 அன்றாட வாழ்வின் மிதமான
16.01.2023 மிதமான மனப்பான்மை மனப்போக்கை எடுத்துக்காட்டுடன்
கூறுவர்.
20.01.2023 13.2 மிதமான மனப்போக்கின்
முக்கியத்துவத்தை
அடையாளம் காண்பர்.
40 13.3 மிதமான மனப்போக்குக்கும் மிதமற்ற
23.01.2023 போக்குக்கும் இடையிலான ஒற்றுமை
வேற்றுமைகளைக் காண்பர்.
27.01.2023 13.4 அன்றாட வாழ்வில் மிதமான
மனப்போக்கைக் கடைப்பிடிப்பதால்
ஏற்படும் உணர்வைக்குறிப்பிடுவர்.
41 13.5 அன்றாட வாழ்வில் மிதமான மனப்போக்கை
30.01.2023 அமல்படுத்துவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


03.02.2023
42 14.1 அன்றாட வாழ்வில் விட்டுக்
06.02.2023 கொடுக்கும் முறைகளைக்
குறிப்பிடுவர்.
10.02.2023
14.2 பொறுமை காப்பதாலும்
விட்டுக்கொடுப்பதாலும் தனக்கும்
பிறருக்கும் ஏற்படும் நன்மைகளைக்
கலந்துரையாடுவர்.
நெறி 14 14.0 அன்றாட வாழ்வில்
43 விட்டுக்கொடுத்தல் விட்டுக்கொடுத்தல் 14.3 பல்வகைச் சூழல்களில்
13.02.2023 விட்டுக்கொடுக்கும்
வழிகளைச் செய்து காட்டுவர்.
17.02.2023 14.4 குறிப்பிட்ட சூழலில் தன்னைக்
கட்டுப்படுத்துவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
14.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமையை
வலுப்படுத்த விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை அமல்படுத்துவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023

You might also like