Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

1.

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி


ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதன ீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகன ீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவணோ
ீ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேண ீ போற்றி
ஓம் புஷ்ப பாண ீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீ தவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனன ீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீ னி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகின ீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசின ீ போற்றி
ஓம் குண்டலின ீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வணைஒலி
ீ யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி

2. ராம மந்திரம்
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய
பதயே நமஹ
ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய
ஸ்வாஹா
ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ராம தியான மந்திரம்


ஓம் ஆபதாம்பஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் புயோ புயோ நமாம்யஹம்

ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவல்தி


ஓம் ஶ்ரீராமாய நம:
ஓம் ராமப⁴த்³ ராய நம:
ஓம் ராமசன்த்³ ராய நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் ராஜீவலோசனாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் ராஜேன்த்³ ராய நம:
ஓம் ரகு⁴புங்க ³ வாய நம:
ஓம் ஜானகீ வல்லபா⁴ய நம:
ஓம் ஜைத்ராய நம: ॥ 1 ௦ ॥
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜனார்த ³ னாய நம:
ஓம் விஶ்வாமித்ரப்ரியாய நம:
ஓம் தா³ ன்தாய நம:
ஓம் ஶரணத்ராணதத்பராய நம:
ஓம் வாலிப்ரமத ² னாய நம:
ஓம் வாங்மினே நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஸத்யவிக்ரமாய நம:
ஓம் ஸத்யவ்ரதாய நம: ॥ 2 ௦ ॥
ஓம் வ்ரதத⁴ராய நம:
ஓம் ஸதா³ ஹனுமதா³ ஶ்ரிதாய நம:
ஓம் கோஸலேயாய நம:
ஓம் க ² ரத்⁴வம்ஸினே நம:
ஓம் விராத⁴வத⁴பண்டி³ தாய நம:
ஓம் விபீ⁴ஷணபரித்ராத்ரே நம:
ஓம் ஹரகோத ³ ண்ட ³ க ² ண்ட ³ னாய நம:
ஓம் ஸப்தஸால ப்ரபே⁴த்த்ரே நம:
ஓம் த ³ ஶக்³ ரீவஶிரோஹராய நம:
ஓம் ஜாமத ³ க்³ ன்யமஹாத ³ ர்பத ³ ல்த ³ னாய நம: ॥ 3 ௦ ॥
ஓம் தாடகான்தகாய நம:
ஓம் வேதா³ ன்த ஸாராய நம:
ஓம் வேதா³ த்மனே நம:
ஓம் ப⁴வரோக ³ ஸ்ய பே⁴ஷஜாய நம:
ஓம் தூ³ ஷணத்ரிஶிரோஹன்த்ரே நம:
ஓம் த்ரிமூர்தயே நம:
ஓம் த்ரிகு³ ணாத்மகாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் த்ரிலோகாத்மனே நம:
ஓம் புண்யசாரித்ரகீ ர்தனாய நம: ॥ 4 ௦ ॥
ஓம் த்ரிலோகரக்ஷகாய நம:
ஓம் த⁴ன்வினே நம:
ஓம் த ³ ண்ட ³ காரண்யகர்தனாய நம:
ஓம் அஹல்யாஶாபஶமனாய நம:
ஓம் பித்ருப⁴க்தாய நம:
ஓம் வரப்ரதா³ ய நம:
ஓம் ஜிதக்ரோதா⁴ய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜக ³ த்³ கு³ ரவே நம:
ஓம் ருக்ஷவானரஸங்கா⁴தினே நம: ॥ 5 ௦॥
ஓம் சித்ரகூடஸமாஶ்ரயாய நம:
ஓம் ஜயன்தத்ராண வரதா³ ய நம:
ஓம் ஸுமித்ராபுத்ர ஸேவிதாய நம:
ஓம் ஸர்வதே³ வாதி³ தே³ வாய நம:
ஓம் ம்ருதவானரஜீவனாய நம:
ஓம் மாயாமாரீசஹன்த்ரே நம:
ஓம் மஹாதே³ வாய நம:
ஓம் மஹாபு⁴ஜாய நம:
ஓம் ஸர்வதே³ வஸ்துதாய நம:
ஓம் ஸௌம்யாய நம: ॥ 6 ௦ ॥
ஓம் ப்³ ரஹ்மண்யாய நம:
ஓம் முனிஸம்ஸ்துதாய நம:
ஓம் மஹாயோகி³ னே நம:
ஓம் மஹோதா³ ராய நம:
ஓம் ஸுக்³ ரீவேப்ஸித ராஜ்யதா³ ய நம:
ஓம் ஸர்வபுண்யாதி⁴க ப ² லாய நம:
ஓம் ஸ்ம்ருதஸர்வாக⁴னாஶனாய நம:
ஓம் ஆதி³ புருஷாய நம:
ஓம் பரமபுருஷாய நம:
ஓம் மஹாபுருஷாய நம: ॥ 7 ௦ ॥
ஓம் புண்யோத ³ யாய நம:
ஓம் த ³ யாஸாராய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் ஸ்மிதவக்த்ராய நம:
ஓம் மிதபா⁴ஷிணே நம:
ஓம் பூர்வபா⁴ஷிணே நம:
ஓம் ராக⁴வாய நம:
ஓம் அனந்தகு³ ணக ³ ம்பீ⁴ராய நம:
ஓம் தீ⁴ரோதா³ த்த கு³ ணோத்தமாய நம: ॥ 8 ௦ ॥
ஓம் மாயாமானுஷசாரித்ராய நம:
ஓம் மஹாதே³ வாதி³ பூஜிதாய நம:
ஓம் ஸேதுக்ருதே நம:
ஓம் ஜிதவாராஶயே நம:
ஓம் ஸர்வதீர்த ² மயாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஶ்யாமாங்கா³ ய நம:
ஓம் ஸுன்த ³ ராய நம:
ஓம் ஶூராய நம:
ஓம் பீதவாஸஸே நம: ॥ 9 ௦ ॥
ஓம் த⁴னுர்த⁴ராய நம:
ஓம் ஸர்வயஜ்ஞாதி⁴பாய நம:
ஓம் யஜ்வனே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் ஶிவலிங்க ³ ப்ரதிஷ்டா² த்ரே நம:
ஓம் ஸர்வாவகு³ ணவர்ஜிதாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரஸ்மை ப்³ ரஹ்மணே நம:
ஓம் ஸச்சிதா³ னந்த ³ விக்³ ரஹாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம: ॥ 1 ௦௦ ॥
ஓம் பரஸ்மை தா⁴ம்னே நம:
ஓம் பராகாஶாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரேஶாய நம:
ஓம் பாரகா³ ய நம:
ஓம் பாராய நம:
ஓம் ஸர்வதே³ வாத்மகாய நம:
ஓம் பராய நம

3. சீரடி சாய் பாபா மூல மந்திரம் 


“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:


ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் காலாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம:
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷ õ ப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் புண்யச்ரவண கீ ர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம் மங்களம் மங்களம்

You might also like