Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

திருஞான சம் பந் தர் மயிலை மீது பாடிய பதிகம் - திருமயிைாப் பூர்

1. மட்டிட்ட புன்லனயங் கானை் மடமயிலைக்


கட்டிட்டங் ககாண்டான் கபாலீச்சரம் அமர்ந் தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பை் கணத்தார்க்
கட்டிட்டை் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

2. லமப் பயந் த ஒண்கண் மடநை் ைார் மாமயிலைக்


லகப் பயந் த நீ ற் றான் கபாலீச்சரம் அமர்ந் தான்
ஐப் பசி ஓண விழாவும் அருந் தவர்கள்
துய் ப் பனவுங் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

3. வலளக்லக மடநை் ைார் மாமயிலை வண்மறுகிை்


துளக்கிை் கபாலீச் சரத்தான்கதாை் கார்த்திலகநாள்
தளத்ததந் திளமுலையார் லதயைார் ககாண்டாடும்
விளக்கீடு காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

4. ஊர்திலர தவலை யுைாவும் உயர்மயிலைக்


கூர்தரு தவை் வை் ைார் ககாற் றங் ககாள் தசரிதனிை்
கார்தரு தசாலைக் கபாலீச்சரம் அமர்ந் தான்
ஆதிலரநாள் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

5. லமப் பூசும் ஒண்கண் மடநை் ைார் மாமயிலைக்


லகப் பூசு நீ ற் றான் கபாலீச்சரம் அமர்ந் தான்
கநய் ப் பூசு கமாண்புழுக்கை் தநரிலழயார் ககாண்டாடுந்
லதப் பூசங் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

6. மடைார்ந் த கதங் கின் மயிலையார் மாசிக்


கடைாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந் தான்
அடைாதன றூரும் அடிக ளடிபரவி
நடமாடை் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

7. மலிவிழா வீதி மடநை் ைார் மாமயிலைக்


கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந் தான்
பலிவிழாப் பாடை் கசய் பங் குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

8. தண்ணா வரக்கன்தறாள் சாய் த்துகந் த தாளினான்


கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந் தான்
பண்ணார் பதிகனண் கணங் கள் தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

9. நற் றாமலர மைர்தமை் நான்முகனும் நாரணனும்


உற் றாங் குணர்கிைா மூர்த்தி திருவடிலயக்
கற் றார்க தளத்துங் கபாலீச்சரம் அமர்ந் தான்
கபாற் றாப் புக் காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

10. உரிஞ் சாய வாழ் க்லக அமணுலடலயப் தபார்க்கும்


ருஞ் சாக் கியர்க களடுத்துலரப் ப நாட்டிை்
கருஞ் தசாலை சூழ் ந் த கபாலீச்சரம் அமர்ந் தான்
கபருஞ் சாந் தி காணாதத தபாதிதயா பூம் பாவாய் .

11. கானமர் தசாலைக் கபாலீச்சரம் அமர்ந் தான்


ததனமர் பூம் பாலவப் பாட்டாகச் கசந் தமிழான்
ஞானசம் பந் தன் நைம் புகழ் ந் த பத்தும் வைார்
வானசம் பந் தத் தவதராடும் வாழ் வாதர.

You might also like