வரலாறு ஆண்டு 6

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

வரலாறு ஆண்டு 6

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


வாரம் 1 PROGRAM MURID CERIA
10.1 மலேசிய 10.1.1 மலேசிய உருவாக்கச் சிந்தனைகள் மற்றும் K10.1.5 மலேசிய உருவாக்கத்திற்கு
வாரம் 2 உருவாக்கம் அதற்கான காரணிகளைக் கூறுதல். மூலதனமாக உள்ள ஒற்றுமையின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 3 10.1.2 மலேசிய உருவாக்கப் படிமுறைகளைக் K10.1.6 நாட்டுத் தலைவர்களின்
காலநிரலுக்கேற்ப விவரித்தல். தலைமைத் து வத் தை யும்
அறிவுக்கூர்மையையும் போற்ற வேண்டிய
வாரம் 4 10.1.3 மலேசிய உருவாக்கத் திலகங்களைப் பற்றி
அவசியத்தை விளக்குதல்.
ஆழமாகத் தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு
K10.1.7 நாட்டின் சுபிட்சத்தையும்
வழிகாட்டுதல்
ஒற்றுமையையும் பேணிக்காக்க வேண்டிய
வாரம் 5 10.1.4 மலேசிய உருவாக்கத்தில் எழுந்த பிற முக்கியத்துவத்தை விவரித்தல்.
சவால்களைத் திரட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
CUTI PERTENGAHAN PENGGAL 1, SESI 2023/2024

வாரம் 6 10.2 மலேசிய 10.2.1.மலேசியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்களை K10.2.5 மாநில ஆட்சியாளர்களின் மீது
மாநிலங்கள் அறிதல் விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவத்தை
வாரம் 7 10.2.2 மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு கூறுவர்.
முறையை அறிதல் K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை
மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
K10.2.7 மலேசிய பாரம்பரியத்தை
நினைத்துப் பெருமை கொள்வர்.
வாரம் 8 10.2.3 தலைநகரம் மற்றும் அரச நகரங்களைப்
பட்டியலிடுவர்.
வாரம் 9 10.2.4 கொடி, மாநிலப் பண், இலச்சினை ஆகியவை
மாநிலத்தின் அடையாளம் என விளக்குவர்.
CUTI PENGGAL 1, SESI 2023/2024
22.04.2023 - 30.04.2023
வாரம் 10 10.3 தேசியக் 10.3.1 ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்ட K10.3.4 ருக்குன் நெகாராவை
கோட்பாடுகள் காரணத்தை விளக்குவர். உய்த்துணர்வதின் முக்கியத்துவத்தைக்
வாரம் 11 10.3.ருக்குன் நெகாரா கோட்பாட்டின் இலக்கையும் கூறுவர்.
தத்துவத்தையும் விளக்குவர். K10.3.5 அன்றாட வாழ்வில்
கடைப்பிடிக்கக்கூடிய உக்குன் நெகாரா
வரலாறு ஆண்டு 6

கோட்பாட்டில் உள்ள உயர்நெறி பண்புகளைக்


கூறுவர்.
K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின்
வழி தனித்துவ மனித உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 12 10.3.3 அன்றாட வாழ்வில் ருக்குன் நெகாரா
கோட்பாட்டின் பங்களிப்பை விளக்குவர்.
வாரம் 13 11.1 மலேசிய இனங்கள் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு இனத்தவரையும், K11.1.6 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த
சமூகத்தினரைப் பற்றியும் விளக்குவர். பல்வேறு இனத்தவரையும்,
வாரம் 14 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் பொருளாதார சமூகத்தினரையும் மதிப்பதன்
நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புப் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
பகுதிகளை பற்றி விளக்குவர். K11.1.7 மலேசிய மக்களின் கலை
நுணுக்கத்தை மதிப்பதன்
வாரம் 15 11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குவர்.
நடனங்களைப் பற்றி விளக்குவர்.
K11.1.8 நாட்டு மக்களின் பல்வேறு
பாரம்பரியத்தைப் பகிர்நது
் க் கொள்வதன்
பெருமையைக் கூறுவர்.
வாரம் 16 11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி
விளக்குவர்.
வாரம் 17 11.1.5 பல்லின மலேசிய மக்களின் நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.
வாரம் 18 11.2 சமயமும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு சமயம் மற்றும் K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில்
நம்பிக்கையும் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறுவர். கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை
அறிந்திருப்பதன் அவசியத்தைக் கூறுவர்.
வாரம் 19 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் என்பதனை விளக்குவர். K11.2.6 அன்றாட வாழ்வில் சமயம் மற்றும்
நம்பிக்கையை மதிப்பதன்
வாரம் 20 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற சமயங்களின் முக் கியத் து வத் தை த் தொடர் புப்
ப டுத்
திக்
நிலையைப் பற்றி விளக்குவர். கூறுவர்.
K11.2.7 ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற
இனத்தவரின் சமயத்தை மதிப்பதன்
வாரம் 21 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களைப்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
பட்டியலிடுவார்கள்.
வரலாறு ஆண்டு 6

CUTI PENGGAL 2, SESI 2023/2024


26.08.2023 - 03.09.2023
வாரம் 22 11.3 மலேசிய மக்களின் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும் K11.3.4 குடும்பத்தில் கொண்டாடப்படும்
பண்டிகைகள் பண்டிகைகளைக் கூறுவர். பண்டிகைகளின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 23 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும் K11.3.5 நாட்டில் கொண்டாடப்படும்
பண்டிகைகளின் காரணத்தைத்தை விளக்குவர். பண் டி கைகளையும் , பண்பாட்டுச்
சிறப்புகளையும் மதிப்பதன் அவசியத்தை
வாரம் 24 11.3.3 அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும் விளக்குவர்.
கொண்டாடப்படும் பண்டிகைகளின் மாற்றங்களைப் K11.3.6 நம் நாட்டு பண்டிகைகளில்
பட்டியலிடுவர். காணப் ப டும் தனிச் ச ிறப் புகளை போற்றிக்
காப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 25 12.1 மலேசியத் 12.1.1 பிரதமர்களின் பெயர்களையும், அவர்களின் K12.1.4 பிரதமரின் தலைமைத்துவ
தலைவர்கள் வாழ்ககை
் குறிப்புகளையும் பட்டியலிடுவர். பண்புகளைப் பட்டியலிடுவர்.
K12.1.5 பிரதமருக்கு நன்றியினை
வாரம் 26 12.1.2 பிரதமரின் பொறுப்புகளை பட்டியலிடுவர். வெளிப்படுத்துவர்.
K12.1.6 நாட்டின் தலைமைத்துவத்திற்கு
வாரம் 27 12.1.3 பிரதமர்கள் நாட்டிற்கு ஆற்றிய பங்கினை மக்கள் வழங்கும் ஆதரவின்
விளக்குவர். முக்கியத்துவத்தை விளக்குவர்.
வாரம் 28 12.2 மலேசியப் 12.2.1 நாட்டின் ஆரம்பக்கால பொருளாதார வளர்ச்சியை K12.2.4 பொருளாதார வளர்ச்சி, நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விளக்குதல். சுபிட்சத்தை நிலைநாட்டும் என்பதை
வாரம் 29 12.2.2 நாட்டின் வளர்சச ் ிக்கு வித்திட்ட பொருளாதார வலியுறுத்துதல்.
நடவடிக்கைகளைப் பட்டியலிடுதல். K12.2.5 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
மலேசிய மக்கள் ஆதரவளிக்க வேண்டிய
வாரம் 30 12.2.3 நாட்டின் பொருளாதார அடைவுநிலையின்
காரணத்தைக் கூறுதல்.
மாற்றத்தையும் தொடர்ச்சியையும் விளக்குதல்.
K12.2.6 உள்நாட்டு பொருள்களை எண்ணிப்
பெருமிதம் கொள்வர்.
வாரம் 31 12.3 மலேசியாவின் 12.3.1 விளையாட்டுத் துறையில், தேசிய அளவிலும், K12.3.5 விளையாட்டுத் துறையில், பல்வேறு
பெருமைமிகு அனைத்துலக அளவிலும் மலேசியா அடைந்துள்ள இனத்தினர் நாட்டிற்கு நற்பெயர் பெற்றுத்
விளையாட்டுகள் வெற்றிகளைக் கூறுவர். தருவதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
வாரம் 32 12.3.2 விளையாட்டுப் போட்டி எவ்வாறு சமூக K12.3.6 நாட்டின் மேம்பாட்டிற்கு
ஒற்றுமையும் சுபிட்சத்தையும் உருவாக்குகின்றது விளையாட்டுத் துறையின் பங்கினைக்
என்பதனைக் கலந்துரையாடுவர். கூறுவர் .
K12.3.7 விளையாட்டுத் துறையில் போட்டி
வரலாறு ஆண்டு 6

வாரம் 33 & 34 12.3.3 அனைத்துலக அளவிலான விளையாட்டுப் மனப்பான்மை இருந்தாலும் நன்னெறிப்


போட்டிகளை நடத்துவதில் மலேசியாவின் பண்பைக் காட்டவேண்டிய அவசியத்தை
பங்கினை விளக்குவர். விவரித்தல்.

வாரம் 35 & 36 12.3.4 அக்கால விளையாட்டுத் துறையில் சாதனை


புரிந்த விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள்
விளையாட்டு துறையின் மேன்மைக்கு பங்காற்றியது என
தொடர்புப் படுத்திக் கூறுவர்
CUTI PENGGAL 3, SESI 2023/2024
16.12.2023 - 01.01.2024
வாரம் 37 & 38 உலக அரங்கில் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் அனைத்துலக K12.4.6 வெளிநாடுகளுடன் மலேசியாவின்
மலேசியா அளவில் மலேசியா அங்கம் வகிக்கும் கூட்டமைப்புகளின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின்
பெயர்களைக் கூறுவர். முக்கியத்துவத்தை விவரித்தல்.
K12.4.7 உலகின் சுபிட்சத்திற்கும்,
12.4.2 ஆசியானில் மலேசியாவின் பங்களிப்பை அமைதிக்கும் மலேசியா வழங்கியுள்ள
விளக்குவர். பங் கின் முக் கியத் து வத் தை க் கூறுவர் .
K12.4.8 அனைத்துலக ரீதியில்
மலேசியாவிற்கு கிடைத்த
அங்கீகாரத்தை நினைத்துப்
பெருமைப்படுவர்.
வாரம் 39 & 40 12.4.3 காமன்வெல்த் அமைப்பில்
மலேசியாவின் பங்களிப்பை விளக்குவர்.
12.4.4 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
(ஓ.ஐ.சி) மலேசியாவின் பங்களிப்பை விளக்குவர்.
வாரம் 41 12.4.5 ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியாவின்
பங்களிப்பை விவரிப்பர்.

வாரம் 42 PENGURUSAN AKHIR TAHUN

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/2024


( 10.02.2024 - 10.03.2024)

You might also like