THE LORD'S RESURRECTION POWER (Acts 10 Vs 38)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

TRI AGAPE MIN INTL CENTRE ( CIMB A/C No: 8604746453 ) Triagape Ministries

Intl ( WhatsApp +6016 – 3101578 )


rd ½
Lot 3.8, 3 floor, Complex Mutiara, 3 Mile, Jalan Ipoh, 51200, Kuala Lumpur, Malaysia

MESSAGE:
RECEIVE THE LORD’S RESURRECTION POWER [Acts 10:38]
[1] Acts 10:38 How GOD Anointed JESUS OF NAZARETH With THE HOLY GHOST And
With POWER: WHO Went About Doing Good, And Healing All That Were Oppressed Of The
Devil; For GOD Was With HIM.
40 HIM GOD raised up the third day, and shewed HIM openly;
41 Not to all the people, but unto witnesses chosen before GOD, even to us, who did eat and
drink with HIM after HE ROSE from the dead.

[2] Luke 11:21 When a strong man armed keepeth his palace, his goods are in peace:
22 But when a stronger than he shall come upon him, and overcome him, he taketh from him
all his armour wherein he trusted, and divideth his spoils.
24 When the unclean spirit is gone out of a man, he walketh through dry places, seeking rest;
and finding none, he saith, I will return unto my house whence I came out.
26 Then goeth he, and taketh to him seven other spirits more wicked than himself; and they
enter in, and dwell there: and the last state of that man is worse than the first.

[3] Matthew 17:21 Howbeit this kind goeth not out but By Prayer And Fasting.

[4] Luke 10:19 Behold, I Give Unto You Power to tread on serpents and scorpions, and over all
the power of the enemy: and nothing shall by any means hurt you.

RECEIVE THE MIGHTY POWER OF OUR LORD JESUS

Triagape Ministries Sunday Service 10am 9th Apr. 2023 Man Of GOD - Jeremiah Benn
நற்செய்தியின் வார்ததை
் :
கர்த்தரின் உயிர்ததெ
் ழுத வல்லமை பெற்ற கொள்ளுங்கல் [அப்போஸ்தலர் 10:38]

[1] அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும்


அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும்
பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
41 ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து
எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய
எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.

[2] லூக்கா 11:21 ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள்


பத்திரப்பட்டிருக்கும்.
22 அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல
ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
24 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல்
தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
26 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து,
அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக
கேடுள்ளதாயிருக்கும் என்றார்.

[3] மத்தேயு 17:21 இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும்


புறப்பட்டுப்போகாது என்றார்.

[4] லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல


வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச்
சேதப்படுத்தமாட்டாது.

கர்த்தராகிய இயேசுவின் வல்லமை பெற்ற கொள்ளுங்கல்

ட்ரையாகபே மினிஸ்ட்ரீஸ் நயத்து ஆராதனை காலை 10, ஏப்ரல் 9, ‘23 தெய்வ மனுஷன் – ஜெரேமியா பென்

Nalcheythiyin Varthai:
Kartharin Uyirthelutha Vallamai [Appōstalar 10:38]
[1] Appoasthalar 10:38 Nasareayanaagiya IYEASUVAITH THEAVAN
PARISUTHTHAAAVIYINAALUM VALLAMAIYINAALUM Abisheagampa'n'ninaar;
THEAVAN AVARUDANEAKOODA irunthapadiyinaalea AVAR Nanmaiseygi'ravaraayum
pisaasin vallamaiyil agappatta yaavaraiyum Ku'namaakkugi'ravaraayum Sut'riththirinthaar.
40 Moon'raam naa'lilea THEAVAN AVARAI EZHUPPIP piraththiyadchamaayk
kaa'numpadi seythaar.
41 Aayinum ellaa janangga'lukkum piraththiyadchamaagumpadi seyyaamal, AVAR
MARITHTHOARILIRUNTHU EZHUNTHAPINBU AVAROADEA pusiththuk
kudiththavarga'lum THEAVANAAL munbu niyamikkappatta saadchiga'lumaagiya
engga'lukkea piraththiyadchamaagumpadi SEYTHAAR.

[2] Lookkaa 11:21 Aayuthanthariththa balavaan than aramanaiyaik kaakki'rapoathu,


avanudaiya poru'l paththirappattirukkum.
22 Avanilum athiga balavaan vanthu, avanai mea'rko'lvaaneayaagil, avan nambiyiruntha
sagala aayuthavarkkaththaiyum pa'riththukko'ndu, avanudaiya ko'l'laipporu'laip
panggiduvaan.
24 Asuththaaavi oru manushanai vittup pu'rappadumpoathu, va'ra'nda idangga'lil alainthu,
i'laippaa'ruthal theadiyum ka'ndadaiyaamal: naan vittuvantha en veettukkuth
thirumbippoavean en'ru solli,
26 Thirumbippoay, thannilum pollaatha vea'ru eazhu aaviga'laik koottikko'nduvanthu,
udpugunthu, anggea kudiyirukkum; appozhuthu antha manushanudaiya munnilaimaiyilum
avan pinnilaimai athiga keadu'l'lathaayirukkum en'raar.

[3] Maththeayu 17:21 Intha jaathip pisaasu jebaththinaalum ubavaasaththinaalumeayan'ri


mat'revvithaththinaalum pu'rappattuppoagaathu EN'RAAR.

[4] Lookkaa 10:19 Ithoa, sarppangga'laiyum thea'lga'laiyum mithikkavum,


saththuruvinudaiya sagala vallamaiyaiyum mea'rko'l'lavum ungga'lukku
athigaarangkodukki'rean; on'rum ungga'laich seathappaduththamaattaathu.

Kartharagiya Iyesuvin Vallamai Petru Kollungal

Ṭ raiyagape Minisṭris Naitu Arathanai Kalai 10, Epral 9. 2023 Theiva manushan - Jeremiya Benn

You might also like