Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

SULIT

பொதுக்கட்டளை:

இக்கேள்வித்தாள் பிரிவு அ, பிரிவு ஆ என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.


ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக இரண்டு கேள்விகளுக்கு விடையளிக்க
வேண்டும்.

பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை


[பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்]

கீழே கொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப கட்டுரை ஒன்றனை எழுதுக.


கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளையும் பயன்படுத்துக.

காரணங்கள்:
பாதிப்புகள்:
உடல் பாதிப்பு
சிறார் கொடுமை மன பாதிப்பு

 பொருளாதாரச் சிக்கல்
 போதைப்பொருள் பழக்கம்
 வீட்டுப் பணிப்பெண்கள்

 சிறார் கொடுமை குறித்து குடும்பநல அதிகாரி ஒருவரை நேர்காணல் செய்கின்றீர்.


அந்நேர்காணலை எழுதுக.
அல்லது

 சிறார் கொடுமை குறித்து உன் நண்பனுக்கு ஒரு நட்புக்கடிதம் எழுதுக.

அல்லது

 ‘சிறார் கொடுமையைத் தவிர்ப்போம்’ எனும் தலைப்பில் பள்ளிச் சபைக்கூடலில்


உரையாற்றுகின்றீர். அவ்வுரையை எழுதுக.

[30 புள்ளி]
பிரிவு ஆ: திறந்தமுடிவுக் கட்டுரை

1
SULIT

[பரிந்துரைக்கப்படும் நேரம்: 1 மணி 15 நிமிடம்]

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 300 சொற்களில் ஓர்


எழுத்துப்படிவத்தை எழுதுக.

1 தகவல் தொழில்நுட்பம்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

2 சுற்றுப்பயணத்துறை வளர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள்


இத்தலைப்பில் விவாதக் கட்டுரை எழுதுக.

3 தீர்வு
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை எழுதுக.

[70 புள்ளி]

தேர்வுத்தாள் முடிவுற்றது
KERTAS PEPERIKSAAN TAMAT

விடைப்பட்டி: வழிகாட்டிக் கட்டுரை

2
SULIT

கருத்து - 10 புள்ளி
அமைப்பு - 16 புள்ளி
மொழி - 4 புள்ளி

மொத்தம் - 30 புள்ளி

எண் கருத்துகள் புள்ளி


1 பொருளாதாரச் சிக்கல் 2
2 போதைப்பொருள் பழக்கம் 2
3 வீட்டுப் பணிப்பெண்கள் 2
4 உடல் பாதிப்பு 2
5 மன பாதிப்பு 2

மொத்தம் 10 புள்ளி

அமைப்பு (நேர்காணல்)

நேர்காணல் அமைப்பில் இருத்தல் 2


சூழல் எழுதப்பட்டிருத்தல் (யார்?, யாரை?, எங்கு?) 2
நேர்காணல் செய்பவர் & செய்யப்படுபவர் பெயர் எழுதப்பட்டிருத்தல். 2
முகமன் & அறிமுகம் எழுதப்பட்டிருத்தல் 2
கேள்வி – பதில் அமைப்பில் எழுதப்பட்டிருத்தல் 2
ஏற்ற துறைசார் மொழி பயன்படுத்தியிருத்தல் 2
முடிவு – விடைபெறுதல் இருத்தல் 2
நன்றி நவின்றிருத்தல் 2
16 புள்ளி

அமைப்பு (நட்புக் கடிதம்)

நட்புக் கடித அமைப்பில் இருத்தல் 2

3
SULIT

அனுப்புநர் முகவரி சரியான முறையில் எழுதப்பட்டிருத்தல் 2


நாள் எழுதப்பட்டிருத்தல் & பெறுநரை விளிக்கும் சொல் 2
பெறுநரை நலம் விசாரித்தல் 2
பத்தி பிரித்து எழுதப்பட்டிருத்தல் 2
முடிவு எழுதப்பட்டிருத்தல் 2
அனுப்புநரின் கையொப்பம் இட்டிருத்தல் 2
அனுப்புநரின் பெயர் அடைப்புக்குறியில் இருத்தல் 2
16 புள்ளி

அமைப்பு (உரை)
உரை அமைப்பில்‌இருத்தல்‌ 2
அவை விளிப்பு இருத்தல்‌(அவை வணக்கம்‌கூறுதல்‌) 2
கருத்துப்பகுதியைத்‌தொடங்கும்‌முன்பு விளிப்பு இருத்தல்‌ 2
(காட்டு: அவையோர்களே..., மாணவ மணிகளே...,பெற்றோர்களே...)
பத்தி பிரித்து எழுதப்பட்டிருத்தல்‌ 2
உரைக்குரிய குறியீடுகளும்‌உணர்ச்சிகளும்‌வெளிப்பட்டிருத்தல்‌ 2
தலைப்பை வலியுறுத்தும்‌கருத்து இறுதிப்பத்தியில்‌இருத்தல்‌ 2
முடிவு - விடைபெறுதல்‌இருத்தல்‌ 2
நன்றி நவின்றிருத்தல்‌ 2
மொத்தம் 16 புள்ளி

You might also like