Professional Documents
Culture Documents
Present Continuous Tense
Present Continuous Tense
Present Continuous Tense
நாம் பேசுகின்ற நேரத்தில் ஒரு செயல் நடைபெறுகிறது என்றால் அந்த செயலைப்பற்றி சொல்வதற்கு இந்த
காலத்தைப் பயன்படுத்தலாம். நான் இப்போது டிவி பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அந்த
வாக்கியத்தை பின்வருமாறு கூறலாம்.
I am watching tv now.
-----------------------------------------------------
You can call him at the office. He's working until 7 o'clock.
நான் வேலையை விட்டு வருகிறேன். நான் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வருவேன்.
-----------------------------------------------------
We're renting a house at the beach for the rest of the summer.
-----------------------------------------------------
-----------------------------------------------------
இதுவரை நீங்கள் Present continuous -ல் நேர்மறையான வாக்கியங்களை (Positive sentences) பார்த்தீர்கள்.
இப்போது நாம் பார்க்க இருப்பது எதிர்மறை வாக்கியங்கள் (Negative sentences) ஆகும்.
எந்த ஓர் இடத்திலும் not சேர்த்தால் இல்லை என்று பொருள்படும், இப்பொழுது நாம் am/is/are உடன் not
சேர்த்து மேற்கண்ட வாக்கியத்தை அமைத்து இருக்கிறோம்.
குறிப்பு
• I - என்ற சப்ஜெட்டிற்கு am
இங்கு ஏற்கனவே am/is/are என்ற auxiliary verbs வருவதால் அதனுடன் not மட்டும் சேர்த்தால்
போதுமானது. ஆனால் Simple Present-ல் எதிர்மறை வாக்கியத்தை அமைக்க நாம் don't / doesn't என்பதை
சேர்த்திருப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் பேசுகின்ற நேரத்தில் ஒரு செயல் செய்யாத பொழுது இந்த காலத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
Contraction
is not = isn't
I am not standing.
நான் நின்றுகொண்டிருக்கவில்லை.
இதுவரை நீங்கள் Present continuous - ல் நேர்மறை வாக்கியங்கள் (positive sentences) மற்றும் எதிர்மறை
வாக்கியங்களை (negative sentences) படித்தீர்கள். இப்பொழுது கேள்வி வாக்கியம் (Question sentences)
எப்படி அமைப்பது என்பதை பார்ப்போம்.
இக்கேள்விகளுக்கு நீங்கள் விடை அளிக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு பதில் ஒன்று "ஆம்" அல்லது
"இல்லை" இதில் ஏதேனும் ஒன்றை தான் உங்களால் பதிலளிக்க முடியும். நீங்கள் இப்போது படிக்கிறீர்களா?
(Are you reading now?) ஒரு வேளை நீங்கள் படித்துக்கொண்டிருந்தால் "ஆம்" என்று சொல்கிறீர்கள்
இல்லையென்றால் "இல்லை" என்றுதானே சொல்ல முடியும். ஆதலால் இது போன்ற கேள்விகளை Yes or No
types questions நாம் என்று சொல்கிறோம்.
Formula:
2) Wh-type questions
Formula:
Wh-type + am/is/are + subject + (present participle) verb + ing .........?
Wh type questions = who, what, which, whose, where, when, why and how.
----------------------------------
Am I eating chocolate ?
நீங்கள் தூங்குகிறீர்களா?
Is he working ?
Is it raining ?
மழை பெய்கிறதா ?
நீங்கள் டை அணிந்திருக்கிறீர்களா?
Is she having a party?
அவர்கள் வருகிறார்களா?
Is he sitting or standing?
அவர் உட்கார்நத
் ிருக்கிறாரா அல்லது நிற்கிறாரா?
நீங்கள் புகைப்பிடிக்கிறீர்களா?
Wh Questions - examples
----------------------------------
When is he working ?
Why is it raining ?
Why is he crying?
ஏன் படிக்கிறாய்?