Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

தெய் வெ்தின் குரல் ( முெல் பாகம் )

தேவோமூர்த்ேிகள்; அவோர புருஷர்கள்

கருப் பும் சிவப் புமான காமாக்ஷி


POSTED ON JULY 1, 2014 BY KURAL_ADMIN

அம் பாளைப் பற் றிய பல ஸ்தொெ்திரங் கை் இருக்கின் றன. இவற் றில் , ஆதி
சங் கர பகவெ் பாெர்கை் தசய் ெ தஸௌந்ெரிய லஹரியும் மூக கவி தசய் ெ
‘பஞ் ச சதீயும் ’ ஈடு இளை இல் லாமல் இருக்கின் றன. தெர்ந்ெ ளசெ்திரிகன்
ஒருவன் அம் பாைின் ஸ்வரூபெ்ளெ எழுதிக்காட்டுகிற மாதிரி, இளவ
அம் பிளகயின் திவ் விய வடிவெ்ளெ அப்படிதய நம் கை்முன்
தகாை்டுவந்து நிறுெ்திவிடும் ; அவளுளடய மகிளமயினால் நம் மனசு
மூழ் கிக் கிடக்கும் படி தசய் யும் .

கை்ணுக்கும் மனசுக்கும் எட்டாெ பராசக்திளயக் கை்ைால் காைவும் ,


மனஸால் அநுபவிக்கவும் தசய் கிற வாக்சக்தி ‘தஸௌந்ெரிய லஹரி’க்கும் ,
‘மூக பஞ் ச சதீ’க்கும் உை் ைது. கம் பீரம் அெ்ெளனயும் ‘தஸௌந்ெர்ய
லஹரி’யில் அடங் கியிருக்கிறது; மார்ெ்ெவம் (மிருதுெ் ென் ளம) முழுவதும்
மூக பஞ் சசதீயில் உை் ைது.

‘மூகன் ’ என் றால் ஊளம என் று அர்ெ்ெம் . ஊளமயாக இருந்ெ ஒரு பரம
பக்ெர், காஞ் சீபுரெ்தில் குடிதகாை்டுை் ை ஜகன் மாொ காமாக்ஷியின்
கிருபா கடாக்ஷெ்ளெயும் , அவளுளடய ொம் பூல உச்சிஷ்டெ்ளெயும்
தபற் று, உடதன அமிருெ சாகரம் மாதிரி ஐந்நூறு சுதலாகங் களைப்
தபாழிந்து ெை் ைி விட்டார். அளெெ்ொன் மூக பஞ் ச சதீ என் கிதறாம் . ‘பஞ் ச’
என் றால் ஐந்து; ‘செ’ என் பது நூறு.

அதிதல காமாக்ஷியின் நிறெ்ளெச் தசால் லுகிறதபாது தசக்கச் சிவந்ெவை்


என் றும் பல இடங் கைில் கூறியிருக்கிறார். கருநிறம் பளடெ்ெவை் என் றும்
சில ஸ்தலாகங் கைில் தசால் கிறார். ‘காச்மீர ஸ்ெபக தகாமாைாங் க லொ’
(குங் குமப் பூங் தகாெ்து தபான் ற தகாமைகக் தகாடி) ‘பந்து ஜீவகாந்தி
முஷா’ (தசம் பருெ்தியின் ஒைி பளடெ்ெவை் ) என் று தசால் கிறார். ‘ொபிஞ் ச
ஸெபகெ்விஷா’ (கருநீ லக் காயாம் பூப்தபால் ஒைிருகிறவை் ) என் று
கூறிகிறார்.
ஏன் இப் படி இரை்டு நிறங் கைாகச் தசால் கிறார்? நமக்கு இப்படி
ஒருெ்திளயதய இரை்டு நிறெ்தில் தசால் வது புரியவில் ளல. சரி, சங் கர
பகவெ் பாெர்கை் ‘தஸைந்ெர்ய லஹரி’யில் இளெப் பற் றி என் ன
தசால் கிறார்?

“ஜயதி கருைா காசிெ் அருைா” என் கிறது தஸைந்ெர்ய லஹரி.


நல் லதெற் தகல் லாம் உற் பெ்தி ஸ்ொனமாக சம் பு என் று ஒன் று இருக்கிறது.
அது பரப் பிரம் ம வஸ்து. பரப்பிரம் மமாகச் தசயலின் றி இருந்ொல் தபாொது
என் று அது தலாகெ்துக்கு நல் லது தசய் வெற் காக ஒரு ஸ்வரூபம்
எடுக்கிறது. அெற் குெ்ொன் அம் பாை் என் று தபயர். நிறமில் லாெ சம் பு
உலளகக் காக்கும் கருளையினால் அருை வர்ைம் தகாை்டு
தவற் றிதயாடு பிரகாசிக்கிறது – ‘ஜகெ் ெ்ராதும் சம் தபா: ஜயதி கருைா
காசிெ் அருைா’ என் கிறார் ஸ்ரீ ஆசாரியாை் . சூரிதயாெயெ்துக்கு முன் னால்
கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புெ்ொன் அருைநிறம் . ‘அருை
நிறம் ொன் கருளை நிறம் ; அதுதவ அம் பிளகயின் நிறம் ’ என் கிறார்
ஆசாரியாை் .

கறுப் தபா அழிவின் நிறம் . ெதமா குைெ்துக்குக் கறுப்ளப


அளடயாைமாகச் தசால் வார்கை் . தூக்கம் , மரைம் , சம் ஹாரம் எல் லாம்
கறுப் பு.

காருை்ய மூர்ெ்தியாக காமாக்ஷிளயச் சிவப்பானவைாக மூகர்


தசால் வதுொன் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராதஜசுவரி, லலிொ மஹா
திரிபுரசுந்ெரி, ஸ்ரீவிெ்யா என் தறல் லாம் தசால் லப்படுகிற அம் பாளை
மந்திர சாஸ்திரங் களும் தசக்கச் தசவந்ெ தஜாதிப்பிரவாகமாகதவ
தசால் கின் றன. அந்ெ ஸ்ரீ விெ்யா அதிஷ்டான தெவளெயின் ஸ்வரூப
லக்ஷைங் களைதய பூரைமாகக் தகாை்டவை் காமாக்ஷி. எனதவ,
பரம் தபாருைின் கருளை வடிவான அவளைச் சிவப்பாகச் தசால் வதுொன்
தபாருெ்ெம் .

‘ஸயன் ஸ்’ படிகூட இதுதவ தபாருெ்ெமாக இருக்கிறது. VIBGYOR – ஊொ,


கருநீ லம் , நீ லம் , பச்ளச, மஞ் சை் , ஆரஞ் சு, சிவப்பு என் று ஏழு வர்ைங் களை
ஸ்தபக்ட்ராஸ்தகாப்பில் பிரிெ்திருக்கிறார்கை் . நிறமில் லாெ தவறும் சூரிய
ஒைிொன் இப்படி ஏழு நிறங் கைாகச் சிெறுகிறது. இதில் தவை் ளை, கறுப்பு –
இரை்டும் இல் ளல. ஒரு தகாடியில் ஊொளவக் கடந்ொல் கறுப்பு.
மறுதகாடியில் சிவப்ளபெ் ொை்டினால் தவை் ளை. அொவது தவளுப்புக்கு
தராம் ப தராம் ப கிட்தட இருப்பது சிவப்புொன் . நம் கை்ணுக்குப் பரம
ஹிெமானது தவை் ளைொன் . தகாஞ் சம் கூட உறுெ்ொது. ஆனால் அது
நிறதம இல் ளல. நிறம் என் று ஏற் பட்டபின் தராம் பவும் ஹிெமாக, மிகக்
குளறவாக உறுெ்துவது (least disturbing colour) சிவப்புொன் . இெனால் ொன்
தபாட்தடா எடுெ்ெ ஃபிலிளமக் கழுவும் தபாது, அதில் தவதறந்ெ நிறெ்தின்
கிரைம் பட்டாலும் படம் அழிந்து விடும் என் று சிவப்பு விைக்ளகதய
தபாட்டுக்தகாை் கிறார்கை் . நாம் சிவப்பு கை்ளைக் குெ்துவொக
நிளனெ்ொலும் அதிலிருந்தெ infra red என் கிற மிருதுவான நிறெ்துக்குப்
தபாகிறார்கை் . இந்ெ infra வுக்கு மாறாக மறு தகாடியில் உக்ரமான ultra
violet (ஆழ் ந்ெ ஊொ) இருக்கிறது. அெற் கப்புறம் கறுப்பு. அம் பாளைக்
கறுப் பு என் றும் கருநீ லம் என் றும் மூகர் தசால் கிறார்; சிவப்பு என் றும்
தசால் கிறார். தவை் ளையான சுெ்ெப் பிரம் மெ்துக்கு மிகமிக
தநருங் கியுை் ை சக்தி என் பொலும் , ‘கருைாமூர்ெ்தி’ என் பொலும் சிவப்பு
என் பதெ தபாருெ்ெமாயிருக்கிறது.

அம் பாை் கிருளபயால் அவளைப் பிரெ்தியக்ஷமாக தசய் ெ மூகர் ஏன்


கறுப் பு என் றும் தசால் கிறார்?

“ஹர ஹர சங் கரா ...ஜெய ஜெய சங் கரா”

உங் களது மகன் ,மகளுக் கு வரன் தேடுகிறீர்களானால் ,மஹாஜபரியவா


குழுவின், கல் யாண வவதபாகம் தசவவயில் கட்டணம் ஏதுமின்றி பதிவு ஜசய் ய
கீழ் கண்ட இவணப் வப ஜசாடுக் கவும் .

https://forms.gle/YVi55dbKQjyCLVzi7

அருள் ேரும் மஹாஜபரியவா குழுவில் இவணய , நிகழ் ச்சிகவள


காண, கீழ் காணும் இவணப் புகவள ஜசாடுக்கவும் .

Arul Tharum Mahaperiyava Global Group

1.ATM APP Link: ( ATM ஜசயலி பதிவிறக் கம் ஜசய் ய)

https://members.arultharummahaperiyava.com

2.ATM Youtube: ( ATM வவலஜயாளி காண)

https://www.youtube.com/c/ArultharumMahaperiyavaGroup

3.ATM Website ( ATM இவணயேளம் )

https://arultharummahaperiyava.com

You might also like