Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

தெய் வெ்தின் குரல் ( பாகம் இரண்டு)

“சங் கர சம் பிரதாயம் ”


ஆசாரியாள் சசவர், சவஷ்ணவர், சாக்ெர் எல் லாம் ொன் . அவருசைய
சிஷ்யர்கள் என் று தசால் லிக் தகாள் ளும் ஸ்மார்ெ்ெர்களான நாமும்
அப் படிெ்ொன் இருக்க வவண்டும் . ஸ்மார்ெ்ெர்களுக்தகல் லாம்
வழிகாை்டியாக இருப்பவர் முெ்துஸ்வாமி தீக்ஷிெர். அவர் மாரியம் மனும் ,
ஐயனாரும் , நவக்கிரஹங் களும் உள் பை அெ்ெசன தெய் வங் கசளயும்
பரமாெ்ம ஸ்வரூபமாகப் பார்ெ்து கீர்ெ்ெனங் களால் ஸ்வொெ்திரம்
தசய் திருக்கிறார். அெ்ெசன தெய் வங் களுமான ஏக பரமாெ்மாொன்
நமக்கு உபாஸ்யம் . அசெ அெ்ெசன ரூபங் களிலும் ஏற் றெ்ொழ் வில் லாமல்
பாவிக்கிற மனப்பான் சம நமக்கு வரவவண்டும் . ஆதிகாலெ்திலிருந்து
அெ்சவதிகளிவலவய வீரசசவர்களும் , வீரசவஷ்ணவர்களும்
இருந்திருக்கிறார்கள் என் று தசான் னாலும் , அது ஆசார்யாளின்
மவனாபாவெ்துக்கும் , அவர் நமக்கு வபாை்டிருக்கிற ஆக்சைக்கும்
சம் மெமானெல் ல. அெ்சவதிகளிவலவய அப்சபய தீக்ஷிெர் பரம
சாம் பவராகவும் [சிறந்ெ சிவபக்ெராகவும் ] லீலாசுகர் பரம பாகவெராகக்
கிருஷ்ணனிைவம பரம ப்ரீதியும் சவெ்திருந்ெ மாதிரி, நாம் ஏொவது ஒரு
இஷ்ை தெய் வெ்திைம் அதிக பக்தி சவப்பதில் ெப்பில் சல. ஆனால் இந்ெ
மஹான் கள் எப்படி இன் தனாரு தெய் வெ்செ நிந்திக்காமவல ெங் கள்
இஷ்ை தெய் வெ்திைம் பக்தியில் உருகினார்கவளா, அப்படி நாமும் எந்ெ ஒரு
தெய் வெ்செயும் நிந்திக்காமல் , நம் இஷ்ை மூர்ெ்தியிைம் விவசஷ
பக்திவயாடு இருக்கவவண்டும் .

வவெ மெம் என் ற ஸ்மார்ெ்ெ மெெ்தின் மூலக் தகாள் சககளில் இது ஒன் று:
இன் தனாரு தெய் வெ்செெ் ொழ் ெ்திச் தசால் லிெ் ென் தெய் வம் ொன்
தெய் வம் என் று தசான் னால் அப்வபாது அது வவெ ஸம் மெம்
உசையொகாது. இந்ெ ‘தைஸ்ை்’படிப் பார்ெ்ொல் ஆசார்யாசள
அநுஸரிக்கிற ஸ்மார்ெ்ெ மெஸ்ெர்களான நாம் ொன் பூரண சவதிகர்கள் .
இப் படி நான் தசால் லவில் சல. நான் தசான் னால் அது ெப்பு. இது என்
சம் பிரொயம் என் பெற் காக உயர்ெ்திச் தசால் கிவறன் என் றாகிவிடும் .
ஆெலால் இது என் அபிப்பிராயமில் சல. மூன் று பூர்வகாலப்
தபரியவர்களுசைய அபிப்பிராயம் இப்படி இருந்திருக்கிறது.

ெ்சவதி, அெ்சவதி, விசிஷ்ைாெ்சவதி எல் வலாருக்கும் மூல புருஷரான


வியாஸ மஹரிஷியின் அபிப்பிராயவம இப்படிெ்ொன் இருந்திருக்கிறது.
பாரெெ்தில் அநுசாஸனபர்வாவில் பீஷ்ம பிொமஹரின் வாயிலாக அவர்
பிராசீனமாக இருந்து வந்ெ ஐந்து மெங் களின் தபயசரச்
தசால் லும் வபாது, ஸாங் க்யம் யயாக: பாஞ் சராத்ரம் யேதா: பாசுபதம்
ததா என் கிறார். இவற் றில் ‘வவொ:’ என் பதுொன் வவெ மெம் ; பிற் காலெ்திய
ஸ்மார்ெ்ெ மெம் . அதில் ஸகல தெய் வ ஆராெசனயும் உண்டு. கர்மம் -பக்தி-
ைானம் மூன் றும் உண்டு. ெெ்வங் கசள ஆராய் ச்சி பண்ணுகிற
ஸாங் கியமும் அதில் அைக்கம் . வயாக ஸாெசனயும் அதிவல தியானெ்தின்
அங் கமாக வருவதுொன் . இது அெ்ெசனயும் ஆசார்யாளினால்
புெ்துருப் தபற் ற ஸ்மார்ெ்ெ ஸம் பிரொயெ்திலும் உண்டு. ‘சிவானந்ெ
லஹரி’, ‘தஸளந்ெர்ய லஹரி’, ஸ்ரீ மஹாவிஷ்ணுசவக் குறிெ்ெ ‘ஷை்பதி’
ஸ்வொெ்திரம் முெலானவற் றில் நம் அெ்சவெ ஆசாரியாவள ெ்சவெம் ,
விசிஷ்ைாெ்சவெம் முெலியவற் சறயும் ஒவ் தவாரு நிசலயில் ஒப்புக்
தகாண்டிருக்கிறார். “வயாக ொராவளி” என் ற நூலில் ஒவரடியாகப்
பாெை் ஜல வயாக நுை்பங் கசளக் தகாை்டியிருக்கிறார். ஸாங் கியர்களின்
இருபெ்து நாலு ெெ்துவங் கசளயும் அவர் பாஷ்யங் களின் பல இைங் களில்
குறிப் பிை்டிருக்கிறார். வியாஸர் தசான் ன ஐந்தில் வவெம் , ஸாங் கியம் ,
வயாகம் வபாக மீெமுள் ளசவ பாை் சராெ்ரமும் , பாசுபெமும் .
பாை் சராெ்ரெ்தில் விஷ்ணு மை்டும் ொன் தெய் வம் என் று
தசால் லியிருக்கிறது. பாசுபெெ்தில் பரவமச்வரன் மை்டும் ொன் தெய் வம்
என் று தசால் லியிருக்கிறது. இசவ மற் ற தெய் வங் கசள மை்ைம் ெை்டி
இப் படி ஒவ் தவாரு தெய் வெ்துக்கு மை்டும் உெ்கர்ஷம் தசால் கின் றன.
அெனால் இசவ வவெ மெெ்செச் வசர்ந்ெசவ ஆகா என் று
வியாஸாசார்யாள் அபிப்பிராயப்படுகிற மாதிரிொன் “வவொ:” என் று வவெ
மெெ்செச் தசால் லிவிை்டு, ‘பாை் சராெ்ரம் , பாசுபெம் ’ என் று இவற் சற
வவெெ்திற் கு வவறான சம் பிரொயங் களாகெ் ெனிவய தசால் லிவிை்ைார்.
ஸாங் கியம் தவறும் ெெ்வ வாெம் ொன் . அதில் கர்மாவுமில் சல;
பக்தியுமில் சல; அநுபவ ைானெ்துக்கும் வழியில் சல. வயாகம் தராம் பவும்
உசந்ெது என் றாலும் , அதிலும் சவதிக உபாஸசன, கர்மா எல் லாம்
பூர்ணமாக வரவில் சல; ைானம் என் று எடுெ்துக்தகாண்ைாலும் ,
உபநிஷெ்தில் தசான் ன மாதிரி அதில் பரமாெ்ம ெெ்வெ்செப் பற் றி
தெளிவாகச் தசால் லவில் சல. அெனால் ொன் இந்ெ நாலுவம ஏவொ ஒரு
தினுசில் அபூர்ணம் என் பொல் , எல் லாவற் சறயும் எடுெ்துக் தகாண்ை
பூர்ணமான வவெெ்திலிருந்து அவற் சறப் பிரிெ்துச் தசால் லிவிை்ைார்.

வியாஸர் மஹரிஷி, பரமைானி. அவர் அபிப்பிராயம் இப்படி என் றால் ,


இன் தனாருெ்ெர் கந்ெர்வராக இருந்து அம் பாள் சாபெ்ொல் மநுஷ்யராகப்
பிறந்து மிகப் தபரிய சிவபக்ெராகி ஈஸ்வரசன ஸ்வொெ்திரம் பண்ணி
அென் பலனாக ஈச்வரசனவய அசைந்து நிெ்ய சகலாஸ வாஸம்
தசய் ெவர். அவருக்கு புஷ்பெந்ெர் என் று வபர். அவர் பண்ணின
ஸ்வொெ்திரெ்துக்கு “சிவ மஹிம் ன ஸ்வொெ்திரம் ” என் று வபர். ‘சிவனின்
மஹிசமசயக் கூறும் துதி’ என் று அர்ெ்ெம் . புனாவுக்கு அப்புறம் தகாை் சம்
வைக்வக வபாய் விை்ைால் வபாதும் . வைஇந்தியா முழுக்க பக்ெர்கள் என் றால்
சிவ மஹிம் ன ஸ்வொெ்திரம் தெரியாெவர்கள் இருக்க மாை்ைார்கள் . (நான்
எெ்ெசனவயா தசால் லியும் , புஸ்ெகமாகவவ அச்சுப்வபாை்டுக்
தகாடுெ்தும் கூை, நம் பக்கங் களில் திருப்பாசவ..திருதவம் பாசவவயா,
திருமுருகாற் றுப்பசைவயா, விநாயகர் அகவவலா அந்ெ அளவுக்கு
பிரபலமாகவில் சல.) அந்ெ “சிவ மஹிம் ன” ஸ்வொெ்திரெ்திவலயும் ,
வியாஸர் தசான் ன மாதிரிப் பல மெங் கசளப் பற் றிய பிரஸ்ொவம்
வருகிறது. மஹாபாரெ சுவலாகெ்செ நிசனெ்துக்தகாண்வை புஷ்பெந்ெர்
பாடின மாதிரி இருக்கிறது:

த்ரயீ ஸாங் க்யம் யயாக: பசுபதி மதம் வேஷ்ணேம் இதி

‘ெ்ரயீ’ என் றால் வவெமெம் . அப்புறம் ஸாங் கியம் , வயாகம் . பசுபதி மெம்
என் பதுொன் மற் ற தெய் வங் கசள மை்ைம் ெை்டி சிவவன தபரிசு என் கிற
பாசுபெ மெம் . இவெ மாதிரி பரதெய் வ நிராகரணம் பண்ணி விஷ்ணு
உெ்கர்ஷம் தசால் வது சவஷ்ணவம் . வியாஸர் இசெெ்ொன் பாை் சராெ்ரம்
என் றார்.

வியாஸரும் சரி, புஷ்பெந்ெரும் சரி இந்ெ ஐந்து மெங் கசளயும் ஏற் றுக்
தகாண்டிருக்கிறார்கள் . இசவ ஒவர சமுெ்திரெ்தில் தகாண்டு வசர்க்கிற
ஐந்து நதிகள் மாதிரி என் று சிறப்பிெ்வெ வபசுகிறார்கள் . ‘எங் கள்
தெய் வம் ொன் உசெ்தி’ என் கிறவர்கசளயும் ஒப்புக் தகாண்டுொன்
வபசியிருக்கிறார்கள் . ஆனாலும் கூை இந்ெ மவனாபாவம் வவெமெெ்துக்கு
உகந்ெெல் ல என் பொல் , இவற் சற வவெெ்திலிருந்து வவறாகவவ
தசால் லியிருக்கிறார்கள் . புஷ்பெந்ெர் விஷயெ்திவல இது தராம் பவும்
ரஸமாயிருக்கிறது. ஏதனன் றால் அவவர பரம சாம் பவர்ொன் . சிவ
மஹிசமொன் அவருசைய ஸ்வொெ்திரெ்தின் விஷயம் . ஐந்து மெங் களும்
பரவமச்வரன் என் கிற ஒவர ஸ‌முெ்திரெ்தில் கலக்கும் நதிகள் ொன் என் வற
இந்ெ ச்வலாகெ்தில் தசால் லியிருகிறார். அப்படியிருந்தும் பசுபதி மெமான
சசவவம நம் முசைய ஸநாென ெர்மமான வவெமெம் என் று அவர்
தசால் லவில் சல. எசெயும் ெள் ளாெதுொன் வவெமெம் . எல் லாவற் சறயும்
தகாள் ளுவதுொன் வவெமெம் என் பொல் , இப்படி அசெப் பாசுபெெ்துக்கு
வவறானொகச் தசால் லியிருக்கிறார்.

மூன் றாமவர் ஒரு கவி. மும் மெஸ்ெருக்கும் முக்கியஸ்ெரான வியாஸர்


வாக்குக்கு ஒரு மதிப்பு உண்டு என் றால் , சசவரான புஷ்பெந்ெவர சிவசன
மை்டும் தசால் லும் மெெ்செ வவெெ்துக்கு வவறாகச் தசால் வதில் ஒரு
விவசஷம் உண்தைன் றால் , எந்ெ மெெ்செயும் வசராமல் , எந்ெ
தெய் வெ்செயும் தபரிசு சின் னது என் று தசால் லாமல் ,
நடுநிசலசமயிலிருந்து பார்க்கிற கவி வாக்குக்கும் ஒரு அலாதிச் சிறப்பு
இருக்கெ்ொன் தசய் கிறது. அப்படிப்பை்ை ஒரு கவியின் கருெ்செ இங் வக
பார்ப்வபாம் . அந்ெக் கவி யார்? சநஷெம் என் கிற நள சரிெ்திரெ்செ
எழுதிய ஸ்ரீஹர்ஷர். தராம் பவும் காவிய ரஸம் , இலக்கியச் சுசவ நிரம் பிய
ஒரு கை்ைெ்தில் உபமானம் தசால் கிறவபாது அவரும் ஐந்து மெப்
பிரஸ்ொவம் பண்ணுகிறார்.

ெமயந்திக்கு ஸ்வயம் வரம் நைக்கிறது. அவளுக்கு நளன் வமல் ொன்


பிவரசம. ஸ்வயம் வரெ்துக்கு வந்துள் ள நளனுக்வக மாசல வபாைவவண்டும்
என் பது அவளுசைய உெ்வெசம் . ெமயந்தியின் வமல் இந்திரன் , வருணன் ,
அக்னி, யமன் ஆகிய நாலு வெவர்களுக்குங் கூை ஆசச. அவள் ெங் கள்
பெ்னியாக வவண்டும் என் று ஆசச. இவளுக்வகா நளனிைம் ொன் பிரியம்
என் று அவர்களுக்குெ் தெரியும் . அெனால் அவர்களும் (அவர்களின்
ஒவ் தவாருவரும் ) ெெ்ரூபம் நளசனப் வபாலவவ வவஷம் வபாை்டுக்
தகாண்டு வந்துவிை்ைார்கள் . ஐந்து நளன் கள் உை்கார்ந்து
தகாண்டிருக்கிறார்கள் – ஸ்வயம் வர மண்ைபெ்திவல. எது நிஜ நளன் என் று
ெமயந்தி எப்படிெ் தெரிந்து தகாள் ள முடியும் ?

இந்ெ இைெ்திவலொன் ஸ்ரீஹர்ஷர் ஐந்து மெங் களுக்கு நடுவவ


ஸெ்யெரமான அெ்சவெம் இருக்கிற மாதிரி, ஐந்து நளன் களுக்கிசைவய
இருந்ெ ஸெ்யமான நளசனப் புரிந்து தகாள் ள முடியாமல் ெமயந்தி
திசகெ்து நின் றாள் என் கிறார்: பஞ் சம யகாடி மாத்யர…. மதானாம்
அத்வேத தத்ே இே ஸத்யதயரபி ய ாக:
‘ெரம் ’ என் றால் ஒப்பிை்டு உயர்ெ்தி கூறுகிற comparative degree. மற் ற நாலு
மெங் களும் ெப்பானசவ என் று கவி தசால் லவில் சல. வியாஸர்,
புஷ்பெந்ெர் மாதிரி இவரும் அவற் சற ஸெ்தியமானசவ என் று ஒப்புக்
தகாள் கிறார். ஆனாலும் அவற் வறாடு ஒப்பிை்டு, அவற் றினும் ஸெ்தியெ்தில்
உயர்ந்ெது அெ்சவெவம என் பொல் “ஸெ்யெர அபி அெ்சவெ” என் று
அசெச் சிறப்பிெ்துச் தசான் னார். எப்படி நம் ஆசார்யாள் ஸெ்யெ்திவலவய
மூன் று தினுசு பிரிெ்ொவரா* அப்படிவய ஸ்ரீஹர்ஷரும் சாொரண ஸெ்யம் ,
உெ்ெமமான ஸெ்யம் என் று பிரிெ்து, பாரெெ்தில் தசால் லப்பை்ை ஐந்து
மெங் களில் மற் ற நாலும் ஸாொரண ஸெ்தியம் , அெ்சவெவம உெ்ெம
ஸெ்தியம் என் கிறார்.
பாரெெ்தில் , பீஷ்ம வசனெ்தில் “அெ்சவெம் ” என் று இல் சல. “வவொ:”
என் றுொன் இருக்கிறது. ஆனாலும் விஷ்ணுொன் தெய் வம் , சிவன் ொன்
தெய் வம் என் று கை்சி கை்டினால் , அந்ெ மெம் வவெெ்துக்கு வவறானது
என் கிற அபிப்பிராயம் அங் கு வந்து விை்ைது. புஷ்பெந்ெர் வாக்கிலும் இவெ
கருெ்து வந்திருக்கிறது. அங் கும் “ெ்ரயீ” என் று வவெெ்செச்
தசால் லியுள் ளவெ ெவிர, “அெ்சவெம் ”, என் றில் சல. ஆசார்யாளுக்குப்
பிந்தி சசவம் , சவஷ்ணவம் என் று ஒன் சறெ் ொழ் ெ்தி இன் தனான் சற
உயர்ெ்திச் தசால் கிற மெங் கள் வந்துவிை்ை நிசலயில் , அெ்சவதிகளின்
ஸ்மார்ெ்ெ மெம் ொன் எல் லாவற் சறயும் ஒெ்துக்தகாள் கிற பூர்ண வவெமாக
ஆகிவிை்ைது. அெனால் ொன் ஸ்ரீ ஹர்ஷர் ‘வவெமெம் ’ என் று வபாடுவெற் குப்
பதில் ‘அெ்சவெம் ’ என் வற வபாை்டு விை்ைார்!

* * *
ஒரு பக்கெ்தில் அெ்சவதிகள் சசவர்கள் என் ற ெப்பபிப்பிராயம் வந்து
தகாண்டிருந்ொலும் , பிற் கால ஆசார்யர்கள் அெ்சவெெ்துக்கு மாறான
ஸிெ்ொந்ெங் கசள ஏற் படுெ்திய நாளாக அெ்சவெந்ொன் பூர்ணமான
வவெமெம் என் கிற ஒரு அபிப்பிராயமும் இருந்திருக்கிறது.
அெ்சவதிகளுக்வக ஸ்மார்ெ்ெர் என் ற தபாதுவான ஆதிப் தபயர் நீ டிெ்து
வந்திருப்பது இெற் கு ஒரு அெ்ொை்சிொன் .

ஸ்மார்ெ்ெர் என் ற வார்ெ்செக்கு ‘அெ்சவெ ஸிெ்ொந்ெெ்செ


வமற் தகாண்ைவர்’ என் வறா, ‘சங் கரசர அநுஸரிப்பவர்’ என் வறா root meaning
இல் சல.; அர்ெ்ெமில் சல. பூர்ண சவதிகமான ெர்மசாஸ்திர
ஸ்மிருதிகசளப் பின் பற் றுபவர் என் றுொன் அர்ெ்ெம் . இவெ மாதிரி சர்மா,
சாஸ்திரி முெலான தபாதுப்வபர்களும் முக்கியமாக
ஸ்மார்ெ்ெர்களுக்குெ்ொன் நீ டிெ்திருக்கிறது. ஆசார்யாள் வொன் றுவெற் கு
தராம் பவும் பூர்வ காலெ்திய சாஸ்திரங் களிலிருந்தும் ‘சர்மா’ என் பவெ
பிராம் மணனுக்குரிய ஜாதிப் தபயர் என் று தெரிகிறது. பிராம் மணசன
‘சர்மா’ என் றும் , க்ஷெ்ரியசன ‘வர்மா’ என் றும் தசால் வது பிராசீனமான
வவெமெ வழக்கு. ரவிவர்மா என் று சசெ்ரிகர் இருந்ொர் என் றால் அவர்
க்ஷெ்ரியர் என் று அர்ெ்ெம் . இப்வபாதும் ஒரு பிராம் மணப் பிள் சளக்கு
உபநயனம் ஆனால் , ெனது வவெசாசகசயயும் , ஸூெ்திரெ்செயும் ,
வகாெ்திரெ்செயும் தசால் லி அவன் நமஸ்காரம் பண்ணும் வபாது, “என் ன
சர்மன் ?” என் று வகை்கிவறாம் . “இன் ன சர்மன் ” என் வற அவன் தபயசரச்
தசால் கிறான் . ஐயங் கார், மாெ்வர் எல் வலாருக்கும் இப்படிெ்ொன் .
ஆனாலும் எப்வபாதும் ென் வபரின் பின் னாடி ஜாதிப் தபயராக சர்மா
வபாை்டுக் தகாள் கிறவன் தபரும் பாலும் அெ்சவதிொன் . இது, இவன் ொன்
பூர்ணமாக வவெ மெஸ்ென் என் று காை்டுகிறது.

‘சாஸ்திரி’ என் றால் ‘சாஸ்திரெ்செ அநுசரிப்பவன் ’. சாஸ்திரம் என் றால்


வவெ – ெர்ம சாஸ்திரங் கள் ொன் . இந்ெப் தபயசரயும் அெ்சவதியான
ஸ்மார்ெ்ென் ொன் வபாை்டுக்தகாள் கிறான் .

விதிவிலக்காக, அபூர்வமாக ஒரு மெ்வவரா, சவஷ்ணவவரா சர்மா என் று


வபாை்டுக் தகாள் ளலாம் . ஆனால் D.S. சர்மா, சரை் ஆனரபிள் சாஸ்திரி
என் கிற மாதிரி வபசரச் தசான் னாவல அவர்கள் ஸ்மார்ெ்ெர்கள் ொன் என் று
எடுெ்துக்தகாள் கிவறாம் .

தொைரும் …

ஹர ஹர சங் கரா ...ஜெய ஜெய சங் கரா


உங் களது மகன் ,மகளுக் கு ேரன் யதடுகிறீர்களானா ் ,மஹாஜபரியோ
குழுவின், க ் யாண வேயபாகம் யசவேயி ் கட்டணம் ஏதுமின்றி பதிவு
ஜசய் ய கீழ் கண்ட இவணப் வப ஜசாடுக்கவும் .

https://forms.gle/YVi55dbKQjyCLVzi7

அருள் தரும் மஹாஜபரியோ குழுவி ் இவணய ,


நிகழ் ச்சிகவள காண, கீழ் காணும் இவணப் புகவள
ஜசாடுக்கவும் .

Arul Tharum Mahaperiyava Global Group

1.ATM APP Link: ( ATM ஜசயலி பதிவிறக் கம் ஜசய் ய)

https://members.arultharummahaperiyava.com

2.ATM Youtube: ( ATM ேவ ஜயாளி காண)

https://www.youtube.com/c/ArultharumMahaperiyavaGroup

3.ATM Website ( ATM இவணயதளம் )

https://arultharummahaperiyava.com

You might also like