Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

இலக்கணம்

உயிர் எழுத்து 12
அ , ஆ , இ , ஈ, உ , ஊ , எ , ஏ, ஐ , ஒ, ஓ , ஒள
குறில் 5 அ , இ , உ , எ , ஒ
நெடில் 5 ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள

மெய்யெழுத்துகள் 18
க் , ங் , ச் , ஞ் , ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன்
மூன்று வகை
வல்லினம் 6 = க் , ச் , த் , ட் , ப் ,,ற்
மெல்லினம் 6= ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
இடையினம் 6 = ய் , ர் , ல் , வ் , ழ , ள்

உயிர்மெய் எழுத்து 216


க் + அ = க
மெய் உயிர் உயிர்மெய் எழுத்து
வல்லின உயிர்மெய் எழுத்துகள் 72
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் 72 216 எழுத்துகள்
இடையின உயிர்மெய் எழுத்துகள்72

ஆயுத எழுத்து 1
மூன்று புள்ளிகள் = ஃ

தமிழ் நெடுங்கணக்கு
உயிர் எழுத்துகள் = 12
மெய்யெழுத்துகள் = 12
உயிர்மெய் எழுத்துகள் = 12
ஆயுத எழுத்து =1
மொத்தம் = 247

You might also like