Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 27

1

மார்ச் – 2023

அரசியல் அறிவியல்

1. 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தயாகா விழா ரிஷிதகஷில் நடைபெறவுள்ளது.

2. ‘மழழ நீ ர் தசமிப்பு 2023' எனும் ெிரச்சாரத்டை குடியரசுத்ைடைவர் ேிரரௌபேி முர்மு


அவர்கள் புது பைல்ைியில் அறிமுகப்ெடுத்ைினார். ெிரச்சாரத்ைின் கருத்துரு குடிநீர் வளங்களின்
நிடைத்ைன்டை என்ெைாகும்.

3. அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபேி சாம்பாஜி நகர் எனப் பெயர் ைாற்றம் பசய்யப்ெட்ைது.

4. ைிருநங்டக சமூகங்கடளச் சார்ந்ைவர்கள் அைிக எண்ணிக்டகயில் ைங்களது பெயடர


வாக்காளர் ெட்டியைில் ெைிவு பசய்து வாக்களிக்களிப்ெடை ஊக்குவிப்ெைற்காக தைர்ைல்
ஆடணயைானது, கர்நாைகா நாட்டுப்புற நைனக் கடைஞரான மஞ்சம்மா தஜாகேி என்ற
ைிருநங்டகடய தைர்ைல் விழிப்புணர்வு ெிரச்சாகராக தைர்வு பசய்துள்ளது.

5. ஓய்வூேிய நிேி ஒழுங்குமுழற மற்றும் தமம்பாட்டு ஆழையமானது (PFRDA)


ஆம்புட்ஸ்தைன் வயது வரம்டெ 65 ஆண்டுகளில் இருந்து 70 ஆக உயர்த்ைியுள்ளது.

ரசய்ேிகளில் இடம் ரபற்ற முக்கிய பாதுகாப்பு நடவடிக்ழககள்

பாதுகாப்பு நடவடிக்ழககளின் நடத்ேியவர்கள் தநாக்கம்


ரபயர்

ஆபதரஷன் ேிரிசூல் சி.ெி.ஐ குற்றச் பசயல்களில் ஈடுெட்டு


ைப்ெிதயாடியவர்கடள இந்ைியாவுக்கு
அடழத்து வருைல்

ஆபதரஷன் இன்டர்பிரெக்ஸ் இங்கிைாந்து (UK) உக்டரனுக்கான இராணுவ ைற்றும் நிைி


ஆைரவிற்காக 2.3 பில்ெியன் யூதராவிழன
ைனது ெங்காக UK வழங்குைல்

ரசய்ேிகளில் இடம் ரபற்ற முக்கிய குழுக்கள்

குழுவின் ரபயர் குழுழவ நியமித்ேது தநாக்கம்

நீ ேிபேி ேீபக் வர்மா குழு இந்ைியாவில் சிடற ெிடிக்கப்ெட்ை வன


விைங்குகளின் இைைாற்றம் ைற்றும்
இறக்குைைிடய தைற்ொர்டவயிைல்.

கிரித் பரிக் குழு இந்ைியாவில் உள்நாட்டில் உற்ெத்ைி


பசய்யப்ெடும் இயற்டக எரிவாயுக்கான
ைற்தொடைய விடை சூத்ைிரத்டை
ைறுைைிப்ொய்வு பசய்ைல்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


2
வி ேிருப்புகழ் குழு ேமிழக அரசு ேமிழகத்ேில் ரவள்ள தமொண்ழம குறித்ே
அறிக்ழகழய சமர்ப்பித்ேல்.

ரசய்ேிகளில் இடம் ரபற்ற ேிட்டங்கள்

ேிட்டத்ேின் ரபயர் ரோடங்கிய அழமப்பு தநாக்கம்

DNT சமூகங்களின் MOSJE DNT சமூகங்களுக்கு அடிப்ெடை


ரபாருளாோர வசைிகடள வழங்குவைற்காக
வலுவூட்டலுக்கான ேிட்டம்
(SEED)

“புேிய இந்ேியா எழுத்ேறிவு 2022-23 15 வயதுக்கு தைற்ெட்ை முற்றிலும் எழுைப்


ேிட்டம்” (NILP) நிேியாண்டு முேல் ெடிக்க பைரியாை 5 தகாடி ெயனாளிகளுக்கு
2026-27 வழர அடிப்ெடை எழுத்ைறிவு கல்விடய
ரசயல்படுத்ேப்படும் வழங்கிடுைல்

லீன் (LEAN) ேிட்டம் MSME இந்ைியாவில் MSMEக்கான


தொட்டித்ைன்டைடய அைிகரிக்க
முடறயான பசயல்ைிட்ைத்டை வழங்குைல்

சமர்த் (SAMARTHI) ஜவுளி அழமச்சகம் 10 இெட்சம் இடளஞர்களின் ைிறன்


தைம்ொட்டை இைக்காகக் பகாண்ை தவடை
வாய்ப்பு சார்ந்ை ைிட்ைம்

ரசய்ேிகளில் முேல் முழற

1. சுகாோர உரிழம மதசாோழவ (RTH) நிடறதவற்றிய முைல் ைாநிைம் ராஜஸ்ோன்

2. ஆஸ்ேிதரெியாவின் (Deakin) பல்கழெக்கழகம் - இந்ேியாவின் முேல்


டீக்கின்
ரவளிநாட்டு பல்கழெக்கழகம், குஜராத்ைின் சர்வதைச ஃெின்பைக் (GIFT) நகரத்ைில்
வரவுள்ளது.

3. பஞ்சாப் மற்றும் ஹரியானா நீ ேிமன்றம் நாட்டிதெதய முேன்முழறயாக ஒரு குற்றவியல்


வழக்கில் ஜாமீ ன் மனு பைாைர்ொக முடிபவடுக்க ChatGPT எனப்ெடும் AI சாட்தொட்டின்
உைவிடயப் ெயன்ெடுத்ைியது. இைடன நீைிெைி அனூப் சிட்காரா ைடைடையிைான அைர்வு
விசாரித்ைது.

4. 200 மீ ட்டர் நீ ளமுள்ள உைகின் முைல் மூங்கில் ேடுப்புச் சுவர் மகாராஷ்டிராவில்


யவத்மால் மற்றும் சந்ேிராபூர் ஆகிய ைாவட்ைங்கடள இடணக்கும் பநடுஞ்சாடையில்
நிறுவப்ெட்டுள்ளது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


3
5. இந்ைிய இரயில்தவயின் முைல் கேி சக்ேி சரக்கு முழனயம் அசன்தசால் ெிரிவில்
பைாைங்கப்ெட்ைது.

6. இந்ைியாவின் 1 வது ைற்றும் உைகின் 2 – 100% ரமத்ேனால்


வது ஆல் இயங்கும்
முன்மாேிரி டிரக் ரபங்களூருவில் பவளியிைப்ெட்ைது. M100 என்பது இந்ேியன் ஆயில்
கார்ப்ெதரஷன் ைிைிபைட் உைன் இடணந்து நிேி ஆதயாக் தைற்பகாண்ை முன்முயற்சியாகும்

7. ரடர்ரான் 1 என்ற உைகின் முைல் 3டி அச்சிைப்ெட்ை இராக்பகட்டை விண்ணில் பசலுத்ைிய


தொது சுற்றுவட்ைப்ொடைடய அடைய முடியாைல் தைால்வியுற்றது.

8. ைாய் ைற்றும் ைந்டையர்களுக்கு ஒதர ைாைிரியான தெறுகாை விடுப்பு வழங்கிய உைகின் முேல்
நாடு ஸ்ரபயின் ஆகும். 16 வாரங்கள், முழு ஊைியத்துைன் கூடிய ைாற்ற முடியாை விடுப்பு
வழங்கப்ெடும்.

9. இந்ேியா-வங்காளதேச நட்புக் குழாய் (IBFP) என்ெது சிெிகுரியில் இருந்து பர்பேிபூர்


வடர அடைக்கப்ெட்ை, இந்ைியாவிற்கும் வங்காளதைசத்ைிற்கும் இடைதயயான முேல்
எல்ழெ ோண்டிய ஆற்றல் குழாய் ஆகும். இது ஆண்டுக்கு 1 மில்ெியன் ரமட்ரிக் டன்
அைிதவக டீசடை வங்காளதைசத்ைிற்கு பகாண்டு பசல்லும் ைிறன் பகாண்ைது.

10. உெகின் முேல் மைல் தபட்டரிழய ஃபின்ொந்து நிறுவியுள்ளது. இைனால் புதுப்ெிக்கத்ைக்க


எரிசக்ைி மூைங்களிைிருந்து ெை ைாைங்களுக்கு பவப்ெத்டை தசைிக்க முடியும்.

11. ஷாங்காய் ஒத்துடழப்பு அடைப்ெின்(SCO) முைல் சுற்றுொ மற்றும் கொச்சார


ேழெநகரமாக காசி அறிவிக்கப்ெட்ைது.

ரபாருளாோரம்

1. QR-குறியீடு அடிப்பழடயிொன நாைய விற்பழன இயந்ேிரத்ேின் (பைமில்ொ


நாையம் வழங்கும் இயந்ேிரம்) பசயல்ொட்டை ைைிப்ெிடுவைற்கு இந்ேிய ரிசர்வ் வங்கி
ஒரு முன்தனாடித் ேிட்டத்ழேத் ரோடங்க உள்ளது.

2. $1 பில்ெியன் சிண்டிதகட் சமூக கடன் வசேிழய நிடறவு பசய்வைாக SBI அறிவித்ைது.


இது ஆசிய ெசிெிக் ெகுைியில் உள்ள வணிக வங்கியின் ைிகப்பெரிய சூழல், சமூகம் மற்றும்
ஆளுழக (ESG) கடன் ஆகும். தைலும் இது உெகளவில் இரண்டாவது பெரிய சமூகக்
கைனாகும்.

3. SWAYATT என்பது ஸ்டார்ட்அப்கள், ரபண்கள் மற்றும் இழளஞர்களுக்கான அரசாங்க


இ-சந்டைப்ெகுைிகளில் (GeM) மின்-பரிவர்த்ேழனகளின் ெைன்கடள அைிகரிக்க முயலும்
ைிட்ைைாகும்.

4. ஜப்பானின் ஆசிய ஆற்றல் மாற்ற முயற்சியானது (AETI) 2021 இல் பைாைங்கப்ெட்ைது.


இம்முயற்சியானது புதுப்பிக்கத்ேக்க ஆற்றல் உற்பத்ேிக்கான 10 பில்ெியன் அரமரிக்க
டாெர் நிேி உேவி உட்பட நிகர பூஜ்ஜிய உமிழ்ழவ அழடவேற்கு ஆசியான் நாடுகளுக்கு
ஆேரவளிக்கும் தநாக்கத்ேில் உருவாக்கப்பட்டது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


4
5. 2014-15ல் இருந்து இந்ைியாவின் ைனிநெர் வருைானம் பெயரளவிைான அடிப்ெடையில்
ரூ. 1,72,000 என இரு மடங்காக உயர்ந்துள்ளது என NSO மேிப்பிட்டுள்ளது.
உண்ழமயான அடிப்பழடயில் ைனிநெர் வருைானம் 2014-2025ல் இருந்து 35%
அைிகரித்துள்ளது.

6. BSE மற்றும் UN Women India ஆகியவற்றின் புேிய முயற்சியான FinEMPOWER,


மும்ழப பங்குச் சந்ழேயில் (BSE) அறிமுகப்ெடுத்ைப்ெட்ைது.

7. இழைய வைிகத்ேின் உெகளாவிய முேலீட்டில் இந்ைியா 2 வது இைத்ைில் உள்ளது.


இைில் பெங்களூர் இந்ைியாவில் முைைிைத்ைில் உள்ளது (டீல்ரூம் நிறுவனத்ைின் முைலீட்டுத்
ைரவுகளின் ெகுப்ொய்வு)

8. புவிசார் குறியீட்டைப் பெற்ற பொருட்களில் இந்ைியாவிைிருந்து பஜர்ைனிக்கு ஏற்றுைைியாகும்


முைல் பொருளாக காஷ்மீ ர் ேழரவிரிப்புகள் உள்ளன.

9. மகாராஷ்டிராவில் உள்ள இந்ேிராைியில் (புதன) மருத்துவநகரம் அடைக்கப்ெட்டுள்ளது.


தைலும் அடனத்து வடகயான சிறப்பு சிகிச்டசகடளயும் ஒதர இைத்ைில் வழங்கும் நாட்டின்
முைல் நகரைாக இது இருக்கும்.

10. இந்ைிய புதுப்ெிக்கத்ைக்க எரிசக்ைி தைம்ொட்டு முகடைக்கு (IREDA) உள்கட்டழமப்பு நிேி


நிறுவனத்ேிற்கான (IFC) அந்ேஸ்ழே RBI வழங்கியுள்ளது.

11. 1, 2023 முைல் ையாரிக்கப்ெடும் அடனத்து ைங்க நடககளிலும் 6 இெக்க HUID


ஏப்ரல்
அழடயாளம் (ஹால்ைார்க் ைனித்துவ அடையாளம்) கட்ைாயைாக்கப்ெடுகிறது.

12. நுகர்தவார் பொருட்கள், ைின்னணு சாைனங்கள், ைானியங்கிகள் ைற்றும் தவளாண்


உெகரணங்கள் ஆகிய நான்கு துடறகடள உள்ளைக்கும் வடகயில், ைத்ைிய அரசு அைன்
பழுதுபார்ப்பு உரிழம (RTR) முயற்சிழய விரிவுெடுத்ைியுள்ளது.

13. இந்ேிய ேரநிழெகள் பைியகத்ேின், பைன் ைண்ைை அலுவைகைானது (பசன்டன) ொல்


ைற்றும் ொல் சார்ந்ை பொருட்களுக்கான சான்றிேழ் உரிமத்ழே பைன் ெிராந்ைியத்ைில் முைல்
முடறயாக கர்நாைகாவில் உள்ள நந்ேினி ரமகா ழஹரடக் பவுடர் ஆழெக்கு
வழங்குகிறது.

14. PM மித்ரா பூங்கா 7 மாநிெங்களில் பைாைங்கப்ெடுகிறது (ெிரைான் ைந்ைிரி ஒருங்கிடணந்ை


பைகா ஜவுளி ைண்ைைம் ைற்றும் ஆடை பூங்கா)

ைைிழ்நாடு பைலுங்கானா

குஜராத் கர்நாைகா

ைத்ைியப் ெிரதைசம் உத்ைிரப்ெிரதைசம்

ைகாராஷ்டிரா

15. புதுழம ரபண் ைிட்ைத்ைிற்காக தபங்க் ஆஃப் பதராடா ைற்றும் ேமிழ்நாடு அரசு இடணந்து
ஒருபுைிய ெற்று அட்டைடய அறிமுகப்ெடுத்துகிறது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


5
16. herSTART: பெண் பைாழில்முடனதவாடர ஊக்குவிக்குவித்ைல். பெண்கள்
ைடைடையிைான பைாைக்க நிறுவனங்களுக்கு ஒரு வருைத்ைிற்கு ைாை உைவித்பைாடகயாக
ரூ 20000 வழங்கப்படும்.

17. இந்ைிய ரிசர்வ் வங்கியின் கிரீன்ஃெீல்ட் ேரவு ழமயம் ைற்றும் ழசபர் ரசக்யூரிட்டி பயிற்சி
நிறுவனம் புவதனஸ்வரில் அடையவுள்ளது.

18. இந்ைியா அைிகெட்சைாக அபைரிக்காவிற்கு (18%)> (6%)> சீனா (5%)>


அைீ ரகம்
வங்காளதைசத்ைிற்கு ஏற்றுைைி பசய்கிறது . இந்ைியாவின் இைக்கு: 2030 க்குள் 2 டிரில்ைியன்
ைாைர் ஏற்றுைைிடய எட்டுவைாகும்.

19. நைப்பு நிைியாண்டில், 2023ல், இந்ைியாவின் ஒட்டுபைாத்ை ஏற்றுைைி, இதுவடர இல்ைாை


அளவுக்கு, 750 பில்ெியன் ைாைடர எட்டியுள்ளது.

புவியியல்

20. ேிதயாகர், கிதயாஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் உள்ளிட்ை ஒடிசாவின் மூன்று ைாவட்ைங்களில்


பவவ்தவறு இைங்களில் ைங்கப் ெடிவுகள் கண்ைறியப்ெட்டுள்ளன.

21. ஃபிரரடி சூறாவளி 32 நாட்கள் பசயைில் இருந்ைது. WMO இன் ைகவைின் ெடி ெைிவான
மிக நீ ண்ட ரவப்பமண்டெ சூறாவளி இதுவாகும். இது ைஸ்கரீன் ைீவுகள், ைைகாஸ்கர்
ைற்றும் பைாசாம்ெிக் ஆகிய ெகுைிகடளப் ொைித்ைது.

22. பூைியின் டையப்ெகுைியில் ஐந்ோவது அடுக்கு இருப்பழே விஞ்ஞானிகள்


உறுைிப்ெடுத்துகின்றனர். ஐந்ைாவது அடுக்கானது உட்கருவின் உள்ெகுைியில் உள்ள
பொருட்களான இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றால் ஆனது.

23. தவளாண் அடைச்சகைானது, IFFCO அடைப்பு ைற்றும் தகாரைண்ைல் இன்ைர்தநஷனல் என்ற


ைனியார் நிறுவனம் ஆகியடவ இடணந்து நாதனா DAP (ழட-அம்தமானியா பாஸ்தபட்)
என்ற உரத்ைின் உற்ெத்ைிடயத் பைாைங்க 3 ஆண்டுகளுக்கு அனுைைித்துள்ளது.

24. ஒருங்கிடணந்ை தைாட்ைக்கடை தைம்ொட்டுக்கான (MIDH) ைிட்ைத்ைின் கீ ழ் தைாட்ைக்கடைப்


ெயிர்களுக்கான சிறப்பு டையம் அடைக்கப்ெடும்.

டிராகன் ெழம் பெங்களூர்

ைாம்ெழம் ைற்றும் காய்கறிகள் பஜய்ப்பூர்

காய்கறிகள் ைற்றும் பூக்கள் தொண்ைா (தகாவா)

25. PM பிராைம் (ைாற்று ஊட்ைச்சத்துக்கடள தைம்ெடுத்ைலுக்கான தவளாண் தைைாண்டை


ைிட்ைம்) - உயிர் உரங்கள் ைற்றும் கரிம உரங்களுடன் இடணந்து உரங்களின் சீரான
பயன்பாட்ழட ஊக்குவிக்குவித்ைல்.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


6
சுற்றுச்சூழல்

1. சர்வதைச எரிசக்ேி நிறுவனமானது (IEA) 2023 ஆம் ஆண்டிற்க்கான உெகளாவிய


மீ த்தேன் கண்காைிப்பு அறிக்ழகயின் வருடாந்ேிர பேிப்ழப ரவளியிட்டது.

2. மார்ச்3, 2023இல் CITES என்ற அழமப்பின் 50 ஆவது ஆண்டு நிடறவு ைினம்


அனுசரிக்கப்ெடுகிறது. தைலும் இது UN பொதுச் சடெயால் பகாண்ைாைப்ெடுகிறது.

3. புைி, சிங்கம், சிறுத்டை, ெனிச்சிறுத்டை, பூைா, ஜாகுவார் ைற்றும் சிவிங்கிப் புைி ஆகிய ஏழு
பெரிய பூடன இனங்கடள ொதுகாக்க சர்வதேச ரபரிய பூழனகள் கூட்டைிழய (IBCA)
உருவாக்க இந்ைியா முன்பைாழிந்துள்ளது.

4. கிராமின் கிருஷி மவுசம் தசவா ேிட்டம் (GKMS) – வானிடை ைகவல் அடிப்ெடையிைான


ெயிர்/கால்நடை தைைாண்டை உத்ைிகள் ைற்றும் பசயல்ொடுகடள வழங்குைல்.

5. கிர் தைசிய பூங்காவில் இருந்து 40 சிங்கங்கடள இைைாற்றம் பசய்து ஆசிய


சிங்கங்களுக்கான 2வது வாழிைத்டை குஜராத்ேில் உள்ள பர்ோ வனவிெங்கு
சரைாெயத்ேில் உருவாக்க முன்பைாழியப்ெட்ைது.

6. ரபல்கிதரட் (ரசர்பியா) என்ற நகரைானது காற்று ைாசுொட்டை ைணிப்ெைற்காக, ஒரு


நகர்ப்புற ஒளி சார் – உயிர் விடனகைனான ேிரவ மரத்ழே அறிமுகப்ெடுத்ைியுள்ளது. ெசுடை
இல்ை வாயு உைிழ்டவக் குடறக்கும் வடகயில் இது ைண்ணர்ீ ைற்றும் நுண் பாசிகழளக்
ரகாண்டுள்ளது.

7. ஹரியானா, இராஜஸ்ோன், குஜராத் மற்றும் ரடல்ெி ஆகிய நான்கு ைாநிைங்களில்


ெரவியுள்ள ஆரவல்ைி ைடைத்பைாைடரச் சுற்றியுள்ள 5 கிதொமீ ட்டர் இழடயகப் பகுேியில்
ெசுடை வழித்ைைங்கடள உள்ளைக்கும் முயற்சிதய ஆரவல்ெி பசுழமச் சுவர் ேிட்டம்
ஆகும். (வழிகாட்டி: ஆப்ெிரிக்காவின் பெரிய ெசுடை சுவர் ைிட்ைம், 2007)

8. ைந்டை பெரியார் வனவிைங்கு சரணாையத்டை ைாநிைத்ைின் 18வது வனவிைங்கு


சரணாையைாக அறிவிக்க ைைிழக அரசு முடிவு பசய்துள்ளது

9. தவம்பநாடு ைற்றும் அஷ்டமுடி ஏரிகழள (ராம்சர் சதுப்பு நிைங்களின் ெட்டியைில்


இைம்பெற்ற) ொதுகாக்கத் ைவறிய தகரள அரசுக்கு தைசிய ெசுடைத் ைீர்ப்ொயம் (NGT) 10
தகாடி ரூபாய் அெராைம் விைித்துள்ளது.

10. ஸ்வச்தசாத்சவ் 2023 : 2024க்குள் 1000 நகரங்கழள 3-நட்சத்ேிர குப்ழப இல்ொே


நகரங்களாக ைாற்ற இைக்கு நிர்ணயிக்கப்ெட்டுள்ளது.

11. தைசிய ைற்றும் சர்வதைச முக்கியத்துவம் வாய்ந்ை 75 சதுப்பு நிெங்கழள ஆதராக்கியைாக


ைற்றும் ைிறம்ெை நிர்வகிக்கப்ெடும் வடையடைப்ெின் தநாக்கத்துைன் 2022 இல் மிஷன்
சஹ்பகீ ோழவ MoEFCC அறிமுகப்ெடுத்ைியது.

12. ISFR அறிக்ழக 2021 இன் ெடி , (முந்டைய ைைிப்ெீட்டுைன் ஒப்ெிடும்தொது, அைாவது
ISFR 2019)

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


7
நாட்டில் காடுகளின் ெரப்ெளவு அடிப்ெடையில் 7,13,789 கிமீ 2
ரமாத்ே பரவல்
புவியியல் ெரப்ெின் அடிப்ெடையில் 21.72%

நாட்டில் காடுகளின் ரமாத்ே பரவல் 1540 கிைீ 2


அைிகரித்துள்ளது

மரங்களின் பரவல் 721 கிைீ 2அைிகரித்துள்ளது

ரமாத்ே காடு மற்றும் மரங்களின் பரவல் 2261கிைீ 2அைிகரித்துள்ளது

அறிவியல் மற்றும் ரோழில்நுட்பம்

1. CE -20 என்ற கிழரதயாரஜனிக் இயந்ேிரம் அைன் தசாைடனடய பவற்றிகரைாக நிடறவு


பசய்ைது. இது LVM3-M4 ராக்ரகட்டின் கிழரதயாரஜனிக் தமல்நிழெழய தைம்ெடுத்தும்.
தைலும் இந்ை எஞ்சின் சந்ேிரயான்-3 ஏவுைலுக்கு ெயன்ெடுத்ைப்ெடும்.

2. “சிப் 4” அல்ெது “ஃதபப் 4” கூட்டைியில் உெகின் நான்கு முக்கிய குழறகடத்ேி


உற்பத்ேியாளர்கள் உள்ளனர்: அரமரிக்கா, ஜப்பான், ழேவான் மற்றும் ரேன் ரகாரியா.

3. POTS அல்ைது postural orthostatic tachycardia syndrome என்ெது நரம்பு


ைண்ைைத்ைில் ஏற்ெடும் ஒரு தகாளாறு ஆகும். இந்தநாயானது எழுந்து நின்று அல்ைது ெடுத்ை
ெிறகு இையத் துடிப்பு தவகைாக உயர்வைாக வடகப்ெடுத்ைப்ெடுகிறது.

4. தகப் கனாவரெில் அடைந்துள்ள நாசாவின் ரகன்னடி விண்ரவளி ழமயத்ேில் இருந்து


Crew-6 விண்கெம் ஏவப்ெை உள்ளது. இது நாசா ைற்றும் ஸ்தெஸ் எக்ஸ் ஆகிய இரு
நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவானைாகும். இவ்விண்கைம் ஃொல்கன் 9
இராக்பகட் மூைம் சர்வதைச விண்பவளி நிடையத்ைிற்கு பகாண்டு பசல்ைப்ெடும்.

5. NRI ஆராய்ச்சியாளர்களுக்கான ழவபவ் புத்ோய்வு ேிட்டமானது (அறிவியல் ைற்றும்


பைாழில்நுட்ெ அடைச்சகம்) இந்ேிய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கழள இந்ைியாவில் உள்ள
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு அேிகபட்சமாக இரண்டு மாேங்களுக்கு
அடழத்து வர வாய்ப்ெளிக்கிறது.

6. நாசா மற்றும் இஸ்தரா இடணந்து உருவாக்கிய நிசார் என்ற புவி கண்காைிப்பு


ரசயற்ழகக்தகாழள இந்ைிய விண்பவளி நிறுவனத்ைிைம் அபைரிக்கா ஒப்ெடைத்ைது .
2,800 கிதைாகிராம் எடை பகாண்ை இந்ை பசயற்டகக்தகாள் L-band மற்றும் S-band
ரசயற்ழக துழள தரடார் (SAR) கருவிகடளக் பகாண்டுள்ளது.

7. இந்ைிய ைருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) என்ற அடைப்பு இன்ஃப்ளூயன்ஸாவின்


துழை வழகயான H3N2 என்பது சுவாச தநாடய ஏற்ெடுத்துகிறது என்ெடை
உறுைிப்ெடுத்ைியது. (இன்ஃப்ளூயன்ஸா ஏ டவரஸ்)

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


8
8. அட்டகாமா ரபரிய மில்ெிமீ ட்டர் / சப்மில்ெிமீ ட்டர் வரிழச (ALMA) என்ற
பைாடைதநாக்கியனது, V883 ஓரிதயானிஸ் என்ற நட்சத்ைிரத்டை சுற்றி அடைந்துள்ள
தகாள்வடிவ வட்டில் வாயு நீ ழரக் கண்டுெிடித்ைது.

9. தராரசஸ்டர் பல்கழெக்கழகம் “ரரட்தமட்டர்” என்ற புைிய ைீ க்கைத்ைிடய


உருவாக்கியுள்ளது. ழஹட்ரஜன் ைற்றும் ழநட்ரஜனுடன் லூட்டியத்ழே இடணப்ெைன்
மூைம் இது உருவாக்கப்ெட்ைது.

10. உைக வங்கி ைற்றும் ைத்ைிய அரசு இடணந்து பொது சுகாைார உள்கட்ைடைப்புக்காக
இந்ைியாவிற்கு$1 பில்ெியன் வழங்குகின்றன. இது இந்ைியாவின் முைன்டை ைிட்ைைான
பிரோன் மந்ேிரி-ஆயுஷ்மான் பாரத் சுகாோர உள்கட்டழமப்பு இயக்கத்ேிற்கு (PM-
ABHIM) வலுதசர்க்கும்.

11. யுவிகா(YU VA VI GYANI KA RYAKARAM) –– ெள்ளி ைாணவர்களுக்கான இளம்


விஞ்ஞானி நிகழ்ச்சி இஸ்தராவால் நைத்ைப்ெடுகிறது.

12. இஸ்தராவின் இந்ேியா நிெச்சரிவு குறியீடு: உத்ைரகாண்டின் ருத்ரபிரயாக் முைைிைத்ைிலும்


ைற்றும் ரேஹ்ரி கர்வால் இரண்ைாவது இைத்ைிலும் உள்ளன.

13. புவி அறிவியல் அடைச்சகத்ைின் கீ ழ் உருவான ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி


ரவளியீடு (REACHOUT) ைிட்ைைானது புவி அடைப்பு அறிவியைின் (RDESS) ஆராய்ச்சி
ைற்றும் தைம்ொட்டின் (R&D) ைிறடன அைிகரிப்ெைாகும்

14. C-தவோ என்ெது இந்ேியா – ஐக்கிய நாடுகள் (UK) ஆகியவற்றின் ஒருங்கிடணந்ை


ைிட்ைைாகும். இது இந்ைியாவில் ைிகப்பெரிய நரம்ெியல் வளர்ச்சி ைரவுத்ைளத்டை ஏற்ெடுத்தும்
தநாக்கில் ICMR ைற்றும் UK-வின் ைருத்துவ ஆராய்ச்சி குழுவில் உள்ள நியூட்ைன்
கிராண்ட் உைன் இடணந்து நிைியளிக்கிறது.

15. 2023 ஆம் ஆண்டுக்கான QS உெகப் பல்கழெக்கழக ேரவரிழசயில் முேல் 50


ரபாறியியல் நிறுவனங்களில் ரடல்ெியிலுள்ள இந்ேிய ரோழில்நுட்பக் கழகம் இைம்
பெற்றுள்ளது.

16. ஆசியாவின் ைிகப்பெரிய 4ைீ அளவு பகாண்ை சர்வதைச ைிரவ ஆடி பைாடைதநாக்கியானது
உத்ைரகாண்டில் உள்ள தைவஸ்ைாைில் ைிறக்கப்ெட்ைது.

17. இஸ்தராவின் கன ஏவுகடண வாகனைான LVM3யானது ஒன்ரவப்பின் 36


ரசயற்ழகக்தகாள்கழள புவியின் ைாழ்நிடை சுற்றுவட்ைப்ொடையில் (LEO)நிழெநிறுத்ேி
ரோடர்ந்து ஆறாவது முடறயாக பவற்றி கண்ைது.

18. ஓமுவாமுவா என்ெது ஒரு வால் நட்சத்ேிரம் ஆகும். நைது சூரிய குடும்ெத்ைிற்குள்
காணக்கூடிய முைல் விண்ைீ ன் பொருள் இது இருக்கும். முன்னைாக இது ஏைியன்களின்
ஆய்வு விண்கைம் என கருைப்ெட்ைது.

19. இந்ைியாவின் முேல் குவாண்டம் கம்யூனிதகஷன் ரடெிகாம் பநட்பவார்க் இடணப்பு


இந்ைிய ைடைநகரான பைல்ைியில் நிறுவப்ெட்ைது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


9
20. மார்பர்க் ழவரஸ் தநாய் என்ற பகாடிய பெருந்பைாற்றானது ோன்சானியாவில் ெரவி
வருவைாக அறிவிக்கப்ெட்ைது.

21. பாெில் கெப்படத்ழேக் கண்டறிய ஐஐடி ரமட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் பசைவு குடறந்ை


ைற்றும் எடுத்துச் பசல்ைக்கூடிய, டகக்கு அைக்கைான ஒரு முப்பரிமாை காகிே
அடிப்பழடயிொன சாைனத்டை உருவாக்கியுள்ளனர்.

சர்வதேச ரசய்ேிகள்

1. வின்ட்சார் கட்டழமப்பு UK மற்றும் EU இடைதய டகபயழுத்ைானது. இது வடக்கு


அயர்ொந்து ரநறிமுழறயில் ஐதராப்ெிய ஒன்றியத்ைிற்கும் இங்கிைாந்துக்கும் இடையிைான
சரக்குகளின் இயக்கத்ைில் உள்ள சிக்கடைத் ைீர்க்க வடிவடைக்கப்ெட்டுள்ளது.

2. உக்டரனுக்கு எைிரான தொரில் கின்சல்ஸ் அல்ெது டாகர்ஸ் எனப்ெடும் ஆறு


டஹப்ெர்தசானிக் ஏவுகடணகடள ரஷ்யா ெயன்ெடுத்ைியது.

3. 2023 இறுைிக்குள் ஐக்கிய நாடுகளின் (UN) குடறந்ை வளர்ச்சியடைந்ை நாடுகளின் (LDC)


ெட்டியைில் இருந்து ெட்ைம் பெற்ற ஏழாவது நாடாக பூடான் சிறப்பு பெறுகிறது.

4. தோஹா ரசயல் ேிட்டம் (DPoA) என்ெது 10 ஆண்டு காைத் ைிட்ைைாகும் (2022-2031).


இது UN பவளியிட்ை நிடையான வளர்ச்சி இைக்குகடள (SDG) அடைய உைகின் ைிகவும்
ொைிக்கப்ெைக்கூடிய 46 நாடுகடளத் தைர்ந்பைடுத்து அடவகடள நற்ொடையில்
பகாண்டுவருைடை தநாக்கைாகக் பகாண்டுள்ளது.

5. உக்டரனில் நைந்ை தொர்க்குற்றங்களுக்காக விளாடிமிர் புேினுக்கு சர்வதைச குற்றவியல்


நீைிைன்றம் டகது வாரண்ட் ெிறப்ெித்துள்ளது.

6. கருங்கடல் ோனிய ஒப்பந்ேத்ழே 60 நாட்களுக்கு நீட்டிக்க ரஷ்யா ஒப்புக்பகாண்ைது.


கருங்கைைில் வணிக நடைவடிக்டககளுக்கு ைடை இருப்ெைால் விநிதயாகச் சங்கிைியில்
ெற்றாக்குடற ஏற்ெடுகிறது. அைனால் உணவுப் பொருட்களின் விடைகடள சைாளிக்க
உக்ழரனுக்கும் ரஷ்யாவிற்கும் இடைதய BSGI என்ற கருங்கடல் ோனிய ஒப்பந்ேத்ழே
ஐ நா சடெ ஏற்ெடுத்ைியது.

7. BRICS அழமப்பின் வங்கியான NDBயில் 4 வது புைிய உறுப்ெினராக எகிப்து


இடணகிறது.

8. அபைரிக்காவின் பசனட் சடெ ைனது ைீர்ைானத்ைில், சீனாவிற்கும் இந்ைியாவிற்கும் இடைதய


சர்வதைச எல்டையாக இருக்கும் ைக்தைாகன் எல்டைக் தகாட்டிடன அங்கீ கரித்ைது.

9. C+1 ரசயல்ேிட்டம் என்ெது சீனாவில் ைட்டும் முைலீடு பசய்வடைத் ைவிர்ப்ெது அல்ைது


சீனாவிைிருந்து விைகிச் பசல்வது ைற்றும் ைங்களின் வணிக நடைவடிக்டககடள ைற்ற
நாடுகளிலும் ெரவைாக்குைல் தொன்ற ென்னாட்டு பசயல்ைிட்ைத்டைக் குறிக்கிறது.

10. சவுேி அதரபியா, ஷாங்காய் ஒத்துடழப்பு அடைப்ெின் உறுப்பு நாைாகிறது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


10
தேசிய ரசய்ேிகள்

1. ரபங்களுருவில் உள்ள மத்ேிய மின் ஆராய்ச்சி நிறுவனத்ேின் (CPRI) வளாகத்ைில்


பிம்ஸ்ரடக் எரிசக்ேி ழமயத்ழே (BEC) இந்ைியா நிறுவ உள்ளது.

2. ஸ்வச்சோ ேிட்டத்ேில் முன்னைியாக விளங்குபவர்களுக்கான (WINS)


விருதுகளானது, MoHUA அடைச்சகத்ைால் துப்புரவு ைற்றும் கழிவு தைைாண்டையில்
பெண்களின் ெங்களிப்டெ முன்னிடைப்ெடுத்ை வழங்கப்ெடுகிறது.

3. குடும்பஸ்ரீ இயக்கத்ைின் பவள்ளி விழா பகாண்ைாட்ைப்ெட்டு வருகிறது. இவ்வியக்கம்


1998இல் தகரளாவில் பைாைங்கப்ெட்ைது.

4. ைைிழக முைல்வர் ைிரு. மு.க.ஸ்ைாைின் அவர்கள், முதுமழெ யாழனகள் முகாமில்


எடுக்கப்ெட்ை ஆஸ்கார் விருது பெற்ற 'ேி எெிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்ெைத்ைில்
இைம்பெற்ற இளம் யாடனக்குட்டி 'ரகு'வின் ெராைரிப்ொளர்களான ேிரு. ரபாம்மன் மற்றும்
ேிருமேி ரபல்ெி ஆகிதயார்களுக்கு ொராட்டுக் தகையமும், ரூ.1 ைட்சத்ைிற்கான
காதசாடையும் வழங்கினார். இவர்கள் காட்டுநாயக்கன் என்ற ெழங்குடியினத்டைச்
தசர்ந்ைவர்கள்.

5. ழடம் இேழ் 2023 இன் உெகின் 50 சிறந்ே இடங்களின் ெட்டியல்

ஒடிசாவில் உள்ள ையூர்ெஞ்ச் அபூர்வைான புைிகளுக்கும்,


ெழடையான தகாவில்களுக்கும்

ைைாக் ஒன்றியப் ெிரதைசம் சாகசம் ைற்றும் உணவுக்காக

6. ஒடிசா அரசானது ெர்கார் ைற்றும் பல்ெங்கிர் ைாவட்ைத்ைில் உள்ள கந்ேமர்ேன்


மழெத்ரோடழர பல்லுயிர் பாரம்பரிய ேளமாக அறிவித்துள்ளது

ேமிழ்நாட்டுச் ரசய்ேிகள்

1. ஆசியாவின் மிகப்ரபரிய மூன்று நாள் உச்சிமாநாட்டான Umagine ஐ பசன்டனயில்


நைத்ைவுள்ளது. இைடன ேமிழ்நாடு மின்னணு நிறுவனமானது (ELCOT) ெிரான்சுைன்
இடணந்து ஏற்ொடு பசய்துள்ளது.

2. காெநிழெ மாற்றம் குறித்ே ேமிழ்நாடு மாநிெ ரசயல் ைிட்ைத்ைின் கீ ழ், ஒரு விரிவான
நகர்ப்புற குளிரூட்டும் ைிட்ைத்டை உருவாக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் ைிட்ைத்துைன்
(UNEP) ைைிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்ெந்ைத்ைில் டகபயழுத்ைிட்டுள்ளது.

3. சிவகங்டக ைாவட்ைத்ைில் உள்ள கீ ழடி அருங்காட்சியகத்ழே முைல்வர் மு.க.ஸ்ைாைின்


அவர்கள் ைார்ச் 5, 2023 அன்று ைிறந்து டவத்ைார்.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


11
4. TN அரசாங்கம் அைன் “TN எத்ேனால் கெப்பு ரகாள்ழக 2023” ஐ பவளியிட்ைது

இெக்குகள்:

 ைைிப்ெிைப்ெட்ை 130 தகாடி ெிட்டர் எத்ேனால் கெப்பு தேழவழய பூர்த்ேி ரசய்ய.

 பவல்ைப்ொகு/ைானியம் சார்ந்ை எத்ைனால் உற்ெத்ைித் ைிறனில் ரூ.5000 தகாடி


ைைிப்புள்ள முைலீடுகடள ஈர்க்க.

5. ைைிழ்நாடு அரசு “MSME இழைப்பு 2023” அறிவித்துள்ளது - MSE களுக்கான பொது


பகாள்முைல் பகாள்டகடய ைிறம்ெை பசயல்ெடுத்துவைற்காக ரகாள்முேல் மற்றும்
சந்ழேப்படுத்ேல் ஆேரழவ (PMS) வழங்குவைற்காக விற்ெடனயாளர் தைம்ொட்டுத் ைிட்ைம்
பசன்டனயில் ஏற்ொடு பசய்யப்ெட்டுள்ளது.

6. ைைிழ்த்துடற மூைம் மூத்ை ைைிழ் அறிஞர்களுக்கு ைாைாந்ைிர நிைியுைவி ரூ.3500


வழங்கப்ெடும்.

வயது வரம்பு - 58 வயதுக்கு கீ ழ்

வருமான வரம்பு: ரூ.72000க்கு கீ ழ்

7. கைைம் சின்னசாைிக்கு அவ்டவயார் விருது வழங்கப்ெட்ைது

8. ைிருவள்ளூர் ைாவட்ைத்ைில் குழந்டை ொைின விகிைத்டை தைம்ெடுத்ைியைற்காக ைிருவள்ளூர்


ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீ ஸ் அவர்களுக்கு சிறந்ே ஆட்சியருக்கான விருது ரபற்றார்.

9. ெை ைாடி கட்டிைங்களில் ைின்தூக்கிடய ெழுதுொர்க்கும் தொது ஏற்ெடும் உயிரிழப்புகடளத்


ைடுக்க புைிய கருவிகடளக் கண்டுெிடித்ைைற்காக தசெம் மாவட்டத்ழேச் தசர்ந்ை
எம்.இளம்பிழறக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான ரபண் குழந்ழேகள் அேிகாரமளித்ேல்
விருது வழங்கப்ெட்ைது.

10. கல்லூரி ைாணவர்களிடைதய ைைிழர்களின் ொரம்ெரியத்டையும் ைைிழின் பெருடைடயயும்


ெடறசாற்றும் வடகயில் “மாரபரும் ேமிழ் கனவு” என்ற ெண்ொட்டு நிகழ்வுகள்
நடைபெற்றன.

11. காசதநாயால் ொைிக்கப்ெட்ை ைக்களிடைதய இறப்பு விகிைத்டைக் குடறக்க ைைிழ்நாடு


காசதநாய் இறப்ெில்ைா ைிட்ைம் (TN-KET) பைாைங்கப்ெட்ைது.

12. இந்ைியாவின் முேல் PM மித்ரா பூங்கா ைைிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்ேில் உள்ள E-


குமாரெிங்கபுரத்ேில் நிறுவப்ெை உள்ளது.

13. பசன்டன ைாநகராட்சியில் மக்கழளத் தேடி தமயர் ைிட்ைம் பைாைங்கப்ெட்ைது

14. ழவக்கம் சத்ேியாகிரகத்ேின் நூற்றாண்டு விழாழவ ைைிழக அரசு பகாண்ைாடுகிறது.


ஒடுக்கப்பட்தடார் நெனுக்காக பாடுபடும் ேனிநபர்கள் அல்ெது அழமப்புகளுக்கு
ஆண்டுதைாறும் 'ழவக்கம் விருது' வழங்கப்ெடும்.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


12
15. மகளிர் உரிழமத் ரோழக (பெண்களுக்கான உரிடைத் பைாடக) பசப்ைம்ெர் 15 முைல்
ைகுைியான குடும்ெத் ைடைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்ெடும்.

16. முன்னாள் முேல்வர் கருணாநிைியால் பைாைங்கப்ெட்ை ைைிழ்நாடு ைாநிை காவல்துடறயின்


ைகளிர் ெிரிவின் பொன்விழா (1973) பகாண்ைாைப்ெட்ைது.

அ) பெண் காவைர்களுக்கான நவரத்னா ேிட்டங்கள்

ஆ) அவள் (விழிப்புைர்வு மற்றும் கற்றல் மூெம் வன்முழறழயத் ேவிர்த்ேல்) ைிட்ைம்


பைாைங்கப்ெட்ைது. இது பெண்களின் ைற்காப்புத் ைிறடனப் ொதுகாத்து தைம்ெடுத்துவடை
தநாக்கைாகக் பகாண்டுள்ளது.

17. புன்னழகத் ேிட்டம் - மாைவர்களின் பல் பராமரிப்புக்காக பைாைங்கப்ெட்ைது

விருதுகள்/பரிசுகள்

விருது வழங்குநர் விருது ரபறுநர் அறியப்படுவது

தபார்ட்டர் பரிசு 2023 தொட்டித்ைன்டைக்கான சுகாோரம் மற்றும் தகாவிட்-19ஐ நிர்வகிப்ெைில்


நிறுவனம் (IFC) குடும்ப நெ அரசாங்கத்ைின் உத்ைிடய
ைற்றும் ஸ்ைான்தொர்டு அழமச்சகம் அங்கீ கரித்ைல்
ெல்கடைக்கழகம்

பிரிட்ஸ்கர் விருதுகள் ஹயாட் சர் தைவிட் ஆைன் கட்டிைக்கடை


அறக்கட்டழள சிப்ெர்ஃெீல்ட்
(இைண்ைன்)

PEN/நதபாதகாவ் ரபன் அரமரிக்கா எழுத்ைாளர் விதனாத் ஹிந்ைி எழுத்ைாளர்


வாழ்நாள் குைார் சுக்ைா
சாேழனயாளர் விருது (சட்டீஸ்கர்)

மத்ேிய நீ ர்ப்பாசனம் ைத்ைிய நீர்ப்ொசனம் ொரை ைிகு ைின் சூரிய ஆற்றைில் சிறந்ை
மற்றும் மின் வாரியம் ைற்றும் ைின் வாரியம் நிடையம் (BHEL) ெங்களிப்புக்காக
(CBIP விருது) 2022 (1927 முைல்)
NTPC கழகம் ைின் உற்ெத்ைியில் சிறந்ை
ெங்களிப்பு

ACI இன் வருடாந்ேிர சர்வதைச விைான ஆசிய-பசிபிக்


தசழவ ேர விருது. நிடைய குழு பகுேியில் உள்ள
தூய்ழமயான
விமான
நிழெயங்கள் –
பைல்ைி விைான
நிடையம்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


13
விமான நிழெய
தசழவ ேரம் (ASQ)
– இந்ைிரா காந்ைி
சர்வதைச விைான
நிடையம் (IGIA)

சுய உேவிக் குழு தஜ & தக வங்கி – ஊரக வளர்ச்சித்துடற


வங்கி இழைப்பில் அடைச்சகம்
சிறப்பாக
ரசயல்பட்டேற்காக
தேசிய விருது

95 வது ஆஸ்கார் ைாஸ் ஏஞ்சல்ஸ், U.S சிறந்ை ஆவணப்ெைம் ஆஸ்கார் விருடை பவன்ற
அகாடமி விருதுகள் முைல் இந்ைிய ஆவணப்ெைம்.
Elephant
2023 Whisperers இயக்கம்: கார்த்ேிகி
தகான்சால்வ்ஸ்

சிறந்ை அசல் ையாரிப்பு: DVV


ொைல்'RRR' என்டர்ரடயின்ரமன்ட்
ெைத்ைில் நாட்டு இயக்கம் :
நாட்டு ொைைாசிரியர் எஸ்.எஸ்.ராஜரமௌெி
சந்ேிரதபாஸ்
மற்றும்
இழசயழமப்பாளர்
கீ ரவாைி

32 வது வியாஸ் தகதக ெிர்ைா ைாக்ைர் கியான் இந்ைி எழுத்ைாளர், ெத்ைஸ்ரீ


சம்மான் 2022 அறக்கட்ைடள சதுர்தவைி (உத்ைிரப் விருது பெற்றவர்
விருது ெிரதைசம்)

சர்வதேச புக்கர் புக்கர் ெரிசு பெருைாள் முருகன் ைைிழாசிரியர் பெருைாளின்


பட்டியல் 2023 அறக்கட்ைடள (13 ெடைப்புகளின் ஆங்கிை பைாழிபெயர்ப்பு
நீண்ை ெட்டியைில் முருகனின் நாவல் புக்குளி
இைம் பெற்ற முைல் (டெர்) ெட்டியைிைப்ெட்டுள்ளது
ைைிழ் எழுத்ைாளர்)

2023 ஆம் ஆண்டின் சர்வதைச ைத்ைிய ஸ்ரீ சக்ைிகாந்ை ைாஸ் RBI ஆளுநர்
ஆளுநர் விருது வங்கி பவளியீடு (ஒடிசா)

ேகவல் சங்கத்ேின் சர்வதைச இழையவழி ெஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்


உெக உச்சி மாநாட்டு பைாடைத்பைாைர்பு ேைிக்ழக முழுவைிலும் இடணயவழி
(WSIS) விருதுகள் ஒன்றியம் (ITU) ைணிக்டகடய எளிைாக்குைல்
2023

2023 சங்கீ ோ பைட்ராஸ் ைியூசிக் பாம்தப ரஜயஸ்ரீ கர்நாைக இடசக் கடைஞர்


கொநிேி விருது அகாைைி (கல்கத்ைா)

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


14
2023 ஏரபல் பரிசு நார்தவ லூயிஸ் புகழ்பெற்ற கணிைவியைாளர்.
பாராளுமன்றம் கஃபரரல்ெி தநரியல் அல்ைாை ெகுைி
(ேி ஸ்தடார்டிங் ) (அர்ரஜன்டினா) வடகக்பகழுச் சைன்
ொட்டிற்கான ஒழுங்குமுடறக்
தகாட்ொட்டில் அவரது
ெங்களிப்பு.

குழந்ழேகள் குழந்டை உரிடைகள் ேதபாபன் அசாைில் உள்ள N.G.O


சாம்பியன் விருது ொதுகாப்புக்கான
2023 பைல்ைி ஆடணயம்

வனவிெங்கு ஜம்மு காஷ்ைீ ர் அெியா மிர் வனவிைங்கு ொதுகாப்பு


பாதுகாப்பு விருது ஒன்றியப் ெிரதைசம் (காஷ்ைீ ர்)
2023

எழுத்ோளர்கள் சார்க் பங்கபந்து தஷக் அவரது புத்ைகங்கள்: முடிக்கப்


மற்றும் முஜிபுர் ரகுமான் ெைாை நிடனவுகள், சிடற
இெக்கியத்ேிற்கான (வங்காளதைசம்) டைரிகள் ைற்றும் புைிய சீனா
சார்க் அறக்கட்டழள 1952.
(FOSWAL)

'வாழ்நாள் பைக்சாஸ் நவன்


ீ ஜிண்ைால் பைாழில், அரசியல் ைற்றும்
சாேழனயாளர் ெல்கடைக்கழகம் (ஹரியானா) கல்வியில் அவர் பசய்ை
விருது' சாைடனகளுக்காக

ேமிழ்நாட்டிெிருந்து பத்ம விருது ரபற்றவர்கள்

பத்ம விபூஷன்
- -
பத்ம பூஷன் வாணி பஜயராம் கடை

பத்ம ஸ்ரீ தக கல்யாணசுந்ைரம் ெிள்டள கடை

வடிதவல் தகாொல் ைற்றும் ைாசி சடையன் சமூக ெணி

ொைம் கல்யாண சுந்ைரம் சமூக ெணி

தகாொைசாைி தவலுச்சாைி ைருத்துவம்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


15
ரசய்ேிகளில் இடம்ரபற்ற நபர்கள்

நபர் ரசய்ேிகளில் இடம்ரபற்றேற்கான காரைம்?

இராதஜஷ் ைல்தஹாத்ரா ெத்ைிரிடக ைகவல் ெணியகத்ைின் (PIB) முைன்டை ைடைடை


இயக்குநராக நியைிக்கப்ெட்ைார்.

ரஷ்மி சுக்ொ சாஸ்ைிர சீைா ொல் (SSB)-ன் பொது இயக்குநராக


நியைிக்கப்ெட்ைார்

அரெஸ் பியாெியாட்ஸ்கி ைின்ஸ்கில் (பெைாரஸ்) அவருக்கு 10 ஆண்டுகள்


(2022 அழமேிக்கான தநாபல் சிடறத்ைண்ைடன விைிக்கப்ெட்ைது.
பரிசுக்கான தவட்பாளர்)
ஜனநாயக சார்பு பசயற்ொட்ைாளர்.

தேஜல் தமத்ோ அபைரிக்காவின் ைாசசூபசட்ஸ் ைாகாணத்ைில் உள்ள ைாவட்ை


நீைிைன்றத்ைின் முைல் நீைிெைி.

எஸ்.எஸ்.துதப ைடைடைக் கணக்குத் ைணிக்டகயாளராக (CGA)


நியைிக்கப்ெட்ைார்.

மாைிக் சாஹா ேிரிபுராவின் முைைடைச்சராக நியைிக்கப்ெட்ைார்

கான்ராட் ரகாங்கல் சங்மா தமகாெயா முைல்வராக நியைிக்கப்ெட்ைார்

ரநய்பியு ரிதயா நாகொந்து முைல்வராக நியைிக்கப்ெட்ைார்

சல்ஹ ொடியூன ொ நாகலாந்தின் முதல் பெண் சட்டமன்ற


குரூஸ், ஹ கொ ி ஜக்கலு உறுப்ெினர்கள் (என்டிெிெி கட்சி)

குரூப் தகப்டன் ஷாெிசா ோமி முன்னைி IAF தபார் பிரிவுக்கு ைடைடை ைாங்கிய முைல்
பெண்

சச்சின் ரடண்டுல்கர் உைகின் முைல் 'தஹண்ட் அம்பாசிடராக' சாவ்ைானால்


நியைிக்கப்ெட்ைார்

அருண் சுப்ரமைியன் நியூயார்க்கில் உள்ள ைன்ஹாட்ைன் ஃபெைரல் ைாவட்ை


நீைிைன்றத்ைின் முைல் இந்ேிய அரமரிக்க நீ ேிபேி

தகப்ரியல் தபாரிக் பாண்ட் சிெியின் 36வது ஜனாேிபேியாக (2022-2026)


நியைிக்கப்ெட்ைார்

அஜய் பூஷன் பாண்தட தேசிய நிேி அறிக்ழக ஆழையத்ேின் ைடைவர்

சுதரகா யாேவ் ஆசியாவின் முைல் பெண் தைாதகா டெைட் (ரயில் டிடரவர்).

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ழஷ இவர் வழிநடத்துகிறார்

தடபிள்ஷ் பாண்தட ஆயுள் காப்ெீட்டுக் கழகத்ைின் நிர்வாக இயக்குநராக


நியைிக்கப்ெட்ைார்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


16
ேீபக் ரமாகந்ேி ஓய்வூேிய நிேி ஒழுங்குமுழற மற்றும் தமம்பாட்டு
ஆழையத்ேின் (PFRDA) ைடைவராக நியைிக்கப்ெட்டுள்ளார்.

கியானி இன்ஃபான்டிதனா FIFA ேழெவராக 4 வருை காைத்ைிற்கு (2023-2027)


ைீ ண்டும் தைர்ந்பைடுக்கப்ெட்ைார்

நிஷா தேசாய் பிஸ்வால் அபைரிக்காவின் உைவி பசயைர் ெைவிக்கு ெரிந்துடரக்கப்ெட்ைார்

தகார்டன் மூர் இன்பைல் இடண நிறுவனர் 94 வயைில் காைைானார்

ேில்மா ரூரசஃப் ெிரிக்ஸ் புைிய வளர்ச்சி வங்கியின் புைிய ைடைவராக


நியைிக்கப்ெட்ைார்.

கிருஷ்ை பிரகாஷ் (ஐபிஎஸ் இந்ைிய நுடழவு வாயிைிைிருந்து எைிஃபெண்ைா குடககளுக்கு


அேிகாரி) நீந்ைிய முைல் நெர்

ரெப்டினன்ட் மன்மீ த் காென் ஆசியாடவச் சார்ந்ை கபனக்டிகட்டின் உைவி காவல்


ைடைடையாளர் (இந்ைிய வம்சாவளி சீக்கிய பெண்)

தஷக் மன்சூர் ஐக்கிய அரபு அமீ ரகத்ேின் துழைத் ேழெவர்

தடனியல் முதக ஆஸ்ைிதரைிய ைாநிைத்ைில் ரபாருளாளராக ஆன இந்ேிய


வம்சாவளிழயச் சார்ந்ே முேல் அரசியல்வாேி.

முக்கிய ேினங்கள்

நாள் தேேி கருத்துரு

உெக கடற்புல் ேினம் ைார்ச் 1 -

உெக குடிழமப் பாதுகாப்பு ேினம் ைார்ச் 1 “எைிர்காை சந்ைைியினரின் ொதுகாப்ெிற்காக


உைகின் முன்னணி நிபுணர்கடள
ஒன்றிடணத்ைல்

குடிழமக் கைக்கு ேினம் ைார்ச் 1 ைத்ைிய அரசின் கணக்குகடள ெராைரிப்ெைில்


ICAS இன் ெங்களிப்புகடள அங்கீ கரிக்க

உெக வன உயிரினங்கள் ேினம் ைார்ச் 3 வனவிைங்கு ொதுகாப்புக்கான கூட்ைாண்டை

தேசிய பாதுகாப்பு ேினம் ைார்ச் 4 நைது குறிக்தகாள் –ைீங்கின்டை

சர்வதேச மகளிர் ேினம் ைார்ச் 8 “ DigitALL : ொைின சைத்துவத்ைிற்கான


புதுடை ைற்றும் பைாழில்நுட்ெம்”

சர்வதேச ரபண் நீ ேிபேிகள் ேினம் ைார்ச் 10 “நீைியில் பெண்கள், பெண்களுக்கான நீைி “.

உெக தராட்டராக்ட் ேினம் ைார்ச் 13 உைக ைத்ைியில் நம்ெிக்டகடய உருவாக்குைல்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


17
நேிகளுக்கான சர்வதேச ைார்ச் 14 நைிகளின் உரிடைகள்
நடவடிக்ழக ேினம்

சர்வதேச கைிே ேினம் 2023 14


ைார்ச் அடனவருக்குைான கணிைம்
(டெ=3.14)

உெக நுகர்தவார் உரிழமகள் ைார்ச் 15 தூய்டையான ஆற்றல் ைாற்றங்களின் மூைம்


ேினம் நுகர்தவாருக்கு அைிகாரைளித்ைல்

தேசிய ேடுப்பூசி ேினம். ைார்ச் 16 “ேடுப்பூசி தேழவயற்றழே ேடுக்கிறது”

ஆயுேத் ரோழிற்சாழெகள் ேினம் ைார்ச் 18 -


(இந்ேியா)

உெகளாவிய மறுசுழற்சி ேினம் ைார்ச் 18 ஆக்கப்பூர்வமான புதுழம

உெக சிட்டுக்குருவி ேினம் ைார்ச் 20 நான் சிட்டுக்குருவிகழள விரும்புகிதறன்

சர்வதேச மகிழ்ச்சி ேினம் ைார்ச் 20 விழிப்புடன் இருங்கள் நன்றி உைர்வுடன்


இருங்கள் அன்புடன் இருங்கள்

உெக வாய் சுகாோர ேினம் ைார்ச் 20 வாழ்நாள் முழுவதும் புன்னழகயுடன்


இருப்பேற்காக உங்கள் வாழய நிழனத்து
ரபருழமப்படுங்கள்

இன பாகுபாடுகழள ைார்ச் 21 மனிே உரிழமகளுக்கான உெகளாவிய


ஒழிப்பேற்கான சர்வதேச ேினம் பிரகடனம் (UDHR) ஏற்றுக்ரகாள்ளப்பட்ட
75 ஆண்டுகளுக்குப் பிறகு, இனரவறி
மற்றும் இனப் பாகுபாட்ழட எேிர்த்துப்
தபாராடுவேற்கான அவசரம்

உெக கவிழே ேினம் ைார்ச் 21 உழரநழடயில் கூட எப்தபாதும் கவிஞராக


இருங்கள்

உெக ேண்ை ீர் ேினம் ைார்ச் 22 ேண்ை ீர் மற்றும் சுகாோர ரநருக்கடிழய
ேீர்க்க மாற்றத்ழே துரிேப்படுத்துேல்

உெக வானிழெ நாள் ைார்ச் 23 வானிழெ, ேட்பரவப்பநிழெ மற்றும் நீ ரின்


எேிர்காெம் ேழெமுழறகளாக

ஷஹீத் ேிவாஸ் ைார்ச் 23 பகத் சிங் , சுக் தேவ் மற்றும் ராஜ் குருவின்
ைியாகத்ைிற்கு அஞ்சைி பசலுத்துைல்

உெக காசதநாய் ேினம் ைார்ச் 24 ஆம்! காசதநாய்க்கு முற்றுப்புள்ளி டவக்கைாம்

சர்வதேச வெிப்பு தநாய் ைார்ச் 26 “ஸ்டிக்மா”


விழிப்புைர்வு ேினம் - ஊோ
ேினம்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


18
இனரவறி மற்றும் இன 21
ைார்ச் -
பாகுபாட்டிற்கு எேிராக தபாராடும் முைல் 27
மக்களின் ஒற்றுழமக்கான வாரம் வடர

பூஜ்ஜிய கழிவுகளுக்கான ைார்ச் 30 கழிவுகழளக் குழறத்ேல் மற்றும்


சர்வதேச ேினம் 2023 நிர்வகித்ேல் ஆகியவற்றின் நிழெயான
மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ே
நழடமுழறகழள அழடேல்.

சர்வதேச ேிருநர்களின் கட்புென் ைார்ச் 31


நிழெ ேினம்

சர்வதேச தபாழேப்ரபாருள் ைார்ச் 31


தசாேழன ேினம்.

ரசய்ேிகளில் இடம்ரபற்ற இராணுவ பாதுகாப்பு நடவடிக்ழககள்

இராணுவ பயிற்சி சம்பந்ேப்பட்ட நாடுகள்

ஷினியு ழமத்ரி இந்ைியா ைற்றும் ஜப்ொன்

ஃப்ரின்ரஜக்ஸ்-23 இந்ைியாவும் ெிரான்சும் இடணந்து ைிருவனந்ைபுரத்ைில் நைத்ைின

La Perouse பயிற்சி ெைைரப்பு-இந்ைியா, அபைரிக்கா, ஜப்ொன், ஆஸ்ைிதரைியா,


இங்கிைாந்து தொன்றடவ.

ேடித்ே குருதேத்ேிரம் இந்ைியா ைற்றும் சிங்கப்பூர்

கடல் டிராகன் 23 பயிற்சி ெைைரப்பு நீர்மூழ்கி எைிர்ப்பு தொர்.

தகாப்ரா வாரியர் பயிற்சி இந்ைியா, ெின்ைாந்து, சுவைன்


ீ , பைன்னாப்ெிரிக்கா அபைரிக்கா,
இங்கிைாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விைானப்ெடைகள்
ெங்தகற்கின்றன

ரகாங்கன் 2023 இந்ைியா & இங்கிைாந்து

வாயு பிரஹார் பயிற்சி இந்ைிய இராணுவம் ைற்றும் விைானப்ெடை.

AFINDEX 2023 ஆப்ெிரிக்கா-இந்ைியா இடையிைான 2வது கூட்டுப் ெயிற்சி

கடல்சார் கூட்டாண்ழம ஜப்ொன் ைற்றும் இந்ைியா


பயிற்சி (MPX)

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


19
1. PALM 400 என்ெது ஏவிஷன் சிஸ்டம்ஸ் (இஸ்தரைிய ைற்றும் இந்ைிய நிறுவனங்களின்
கூட்டு முயற்சி) மூைம் அடைக்கப்ெட்ை ஆயுேம் ோங்கிய ரிதமாட் ழபெட் வாகனமாகும்.

2. 'அப்ரா' (MRSAM) என்ெது ஒரு அைிநவன


ஆயுை அடைப்பு ீ நடுத்ைர அளவிொன வான்
பாதுகாப்பு ஆயுை அடைப்ொகும், இது DRDO ைற்றும் இஸ்தரைிய ஏதராஸ்தெஸ்
இண்ைஸ்ட்ரீஸ் (IAI) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

3. இந்ைியக் கைற்ெடையானது ஒரு ைனியார் இந்ைியத் பைாழில்துடறயால் முைன்முடறயாக


ையாரிக்கப்ெட்ை நீர்மூழ்கி எைிர்ப்புப் தொர் (ASW) நீருக்கடியில் ராக்பகட்டுக்கான( RGB 60 )
ஃெியூடஸ உள் நாட்டிதைதய பெற்றுள்ளது.

4. இந்ைிய ஆயுைப் ெடைகள் Vayulink எனப்ெடும் புைிய உள்நாட்டு அடைப்டெ நிடைநிறுத்ை


உள்ளன. இது ைளெைிகள் கூட்டுப் தொர்க்களத்ைில் நட்புப் ெடைகடள அடையாளம் காண
உைவும்

5. SIPRI இன் அறிக்டக - சர்வதேச ஆயுேப் பரிமாற்றங்களின் தபாக்குகள் 2022 – 2018-


2011 க்கு இடையில், ஒட்டுபைாத்ை இறக்குைைியில் 11% சரிவு இருந்ைாலும், இந்ைியா
உெகின் மிகப்ரபரிய ஆயுே இறக்குமேியாளராக உள்ளது.

6. (VSHORADS) ஏவுகடண என்ெது DRDO


மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அழமப்பு
- வால் உள்நாட்டிதைதய வடிவழமக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது குறுகிய தூரங்களில்
குழறந்ே உயர வான்வழி அச்சுறுத்ேல்கழள இைக்காகக் பகாண்ைது .

7. INS ஆந்த்தராத் - ஆழைற்றக் கைற்ெகுைியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்ெல் எைிர்ப்புப் தொர்க்


கப்ெல்களின் வரிடசயில் எட்டுக் கப்ெல்களுக்கான ையாரிப்பு வரிடசயில் ையாரிக்கப்ெட்ை
இரண்ைாவதுக் கப்ெைாகும்.

குறியீடுகள்

அறிக்ழக ரவளியிட்டது ேரவரிழச குறிப்பு

ப்ளூம்ரபர்க் ப்ளூம்பெர்க் ப்ளூம்பெர்க் ெில்ைியனர்கள் குறியீடு


பில்ெியனர்கள் குறியீடு பசய்ைிகள்

உெக காற்று ேர சுவிஸ் காற்று ைர தைாசைான உைகிதைதய மிகவும் மாசுபட்ட


அறிக்ழக பைாழில்நுட்ெ காற்றின் நகரமாக ொகூர் இருந்ைது 2022
நிறுவனம் ைரத்ைில் ஆம் ஆண்டில் PM2.5 அளவுகளின்
இந்ைியா 8வது அடிப்ெடையில் உைகின் ைிகவும்
இடத்ேில் ைாசுெட்ை 50 நகரங்களில் ரடல்ெி
உள்ளது 4 வது இைத்டைப் ெிடித்ைது.

இந்ேியாவில் ரபண்கள் புள்ளியியல் –


மற்றும் ஆண்கள் 2022 துடற
அடைச்சகம்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


20
ைற்றும் ைிட்ை
அைைாக்க
அடைச்சகம் .

அடிப்பழட கால்நழட ைீ ன்ெிடி, – சிறந்ே உற்பத்ேி


பராமரிப்புப் புள்ளி கால்நடை
a. ொல் - ராஜஸ்ோன்
விவரங்கள் 2022 ெராைரிப்பு ைற்றும்
b. முட்டை –
ொல்வளத்துடற
அடைச்சகம்
ஆந்ேிரப் பிரதேசம் (20.41%)
ேமிழ்நாடு (16.08%)
c. இடறச்சி - மகாராஷ்டிரா
d. கம்ெளி - இராஜஸ்ோன்

உெகளாவிய பொருளாைாரம் இந்ைியா – ஆப்கானிஸ்ைான் -1 வது


பயங்கரவாேக் குறியீடு ைற்றும்
13 வது ொகிஸ்ைான் -6 வது
அடைைிக்கான
நிறுவனம்

UN நிழெயான உைக ைகிழ்ச்சி 146 நாடுகளில் முைைிைம் – ெின்ைாந்து


வளர்ச்சி அறிக்ழக அறிக்டக 2023 இந்ைியா - 126 அறிக்ழகயில் பூடான்
பட்டியெிடப்படவில்ழெ

நகர நிேி ேரவரிழச MOHUA – நகர்ப்புற உள்ளாட்சி அடைப்புகளின்


2022 நிைி நிடை குறித்து பகாள்டக
வகுப்ொளர்களுக்கு முக்கியைான
நுண்ணறிவுகடள வழங்குைல்

ரோகுப்பு அறிக்ழக IPCC – 2015 இல் பைாைங்கிய சுழற்சியின்


தொது IPCC ஆல் பவளியிைப்ெட்ை
6 அறிக்டககளின்
கண்டுெிடிப்புகடள
ஒருங்கிடணக்கும் AR6 இன் இறுைி
அறிக்டக.

புதுப்பிக்கத்ேக்க சர்வதைச
– –
எரிசக்ேி நிேி புதுப்ெிக்கத்ைக்க
அறிக்ழகயின் எரிசக்ைி
உெகளாவிய பரவல் நிறுவனம்

ரோழில்நுட்பம் மற்றும் வர்த்ைகம் ைற்றும்


– –
கண்டுபிடிப்பு அறிக்ழக வளர்ச்சிக்கான
2023 ஐக்கிய நாடுகளின்
ைாநாடு

UN நீ ர் தமம்பாட்டு யுபனஸ்தகா – 26% உைக ைக்களுக்கு


அறிக்ழக ொதுகாப்ொன குடிநீர்
கிடைக்கவில்டை

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


21
'சுத்ேமான உைக வங்கி – உைகின் ைிக தைாசைான காற்று
காற்றுக்கான முயற்சி: ைாசுொடு உள்ள 10 நகரங்களில் 9
ரேற்காசியாவில் நகரங்கள் பைற்காசியாவில்
காற்று மாசுபாடு உள்ளன.
மற்றும் ரபாது
சுகாோரம்'

பாஸ்தபார்ட் நிைி ஆதைாசடன 144 (2022 இல் –


இன்ரடக்ஸ் நிறுவனம் 138)
ஆர்ைன் தகெிைல்

உச்சி மாநாடுகள்

உச்சி மாநாட்டின் ரபயர் நடந்ே இடம் உச்சிமாநாட்டின் தநாக்கம் ரோகுத்து


வழங்கியது

பூசா கிருஷி விக்யான் புது பைல்ைி கருத்துரு - 'ைிடன மூைம் இந்ைிய தவளாண்
தமளா ஊட்ைச்சத்து, உணவு ைற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
சுற்றுச்சூழல் ொதுகாப்பு (ஸ்ரீ (IARI)
அண்ணா)'

வருடாந்ேிர ழரசினா புது பைல்ைி புவிசார் அரசியல் ைற்றும் புவி


தபச்சுவார்த்ழேயின் மூதைாொயம் ெற்றிய முைன்டை
8 வது அமர்வு ைாநாடு

1 வது உெகளாவிய கவுகாத்ைி ஷாங்காய் ஒத்துடழப்பு


B2B மாநாடு & அடைப்ெின் கீ ழ்
பாரம்பரிய மருத்துவம்
பற்றிய கண்காட்சி

தேசிய இழளஞர் புது பைல்ைி கருத்துரு : ஒரு சிறந்ே


பாராளுமன்ற நாழளக்கான தயாசழனகள்:
விழாவின் 4வது பேிப்பு உெகத்ேிற்கான இந்ேியா

7 வது சர்வதேச ேர்ம ைத்ைியப் “புைிய சகாப்ைத்ைிற்கான கிழக்கு –


ேம்ம மாநாடு 2023 ெிரதைசம் ைனிைதநயம்”

பிம்ஸ்ரடக் எரிசக்ேி பெங்களூர் – –


ழமயத்ேின் (BEC)
நிர்வாகக் குழுவின்
1 வது கூட்டம்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


22
அகிெ இந்ேிய மும்டெ சர்வதைச ைகளிர் ைினத்டை ைகாராஷ்டிரா கைா
ரபண்கள் நாட்டுப்புற முன்னிட்டு அகாைைி ைற்றும்
கழெ மாநாடு சங்கீ ை நாைக
அகாைைி

5 வது ஆசியான்- தகாைாைம்பூர் இந்ைியாவிற்கும் 10 ஏசியான்


இந்ேியா வர்த்ேக உச்சி நாடுகளுக்கும் இடையிைான
மாநாடு மூன்று ைசாப்ைங்களுக்கும்
தைைாக நீடித்ை ஈடுொட்டை
நிடனவுகூரும் வடகயில்
அடைந்ைது.

23வது காமன்ரவல்த் தகாவா 'நல்ொட்சி: சட்டத்ேின் ஆட்சி,


சட்ட மாநாடு மக்கள் நென்' என்ற
கருத்துருவில் ைாநாடு
நடைபெறுகிறது.

தகல் மஹாகும்ப் இன் அகைைாொத்ைில் விடளயாட்டுகளில்


11வது அமர்வு உள்ள சர்ைார் இடளஞர்களின் ெங்களிப்டெ
ெதைல் டைைானம் அைிகரிக்க

3 வது அமர்வு - தபரிடர் புது பைல்ைி கருத்துரு: “ைாறும் MHA


அபாயத்ழேக் காைநிடைக்தகற்ெ உள்ளூர்
NDMA
குழறப்பேற்கான தேசிய பின்னழடழவ உருவாக்குேல்”
NDRF
ேளம்
NIDM

UNFCCC இன் கீ ழ் கிகாைி – –


பசுழம காெநிழெ (ருவாண்ைா)
நிேியத்ேின் 35 வது
கூட்டம்

LDC5 இல் 5 வது UN கத்ோர் கருத்துரு : ைிறனில் இருந்து ஐ.நா


மாநாடு பசழிப்டெ உருவாக்குைல்

அறிவியல் மாநாடு குருகிராம் கிராைப்புறங்களில் வாழ்வாைார அறிவியல் ைற்றும்


மற்றும் அக்தரா-ரடக் ெல்கடைக்கழகம், உருவாக்கம் ைற்றும் நிடையான பைாழில்நுட்ெ
கண்காட்சி 2023 ஹரியானா. வளர்ச்சிக்கான CSIR பைாழில் அடைச்சகம்
நுட்ெங்கடள விவசாயிகள்
ைற்றும் ைாணவர்களுக்கு
அறிமுகப் ெடுத்துைல்

உெகளாவிய ேிழனகள் புது ரடல்ெி உணவுப் ொதுகாப்பு ைற்றும் –


(ஸ்ரீ அண்ைா மாநாடு) ஊட்ைச்சத்துக்கான ஊட்ைச்சத்து
ைானியங்கள் (ைிடன) ெற்றிய
விழிப்புணர்டவ தைம்ெடுத்துைல்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


23
ரசௌராஷ்டிரா ேமிழ் குஜராத் பசௌராஷ்டிராவிற்கும் ஏக் ொரத் ஷ்தரஷ்ைா
சங்கமம் விழா ைைிழ்நாட்டிற்கும் இடையிைான ொரைத்ைின் கீ ழ்
கைாச்சார பைாைர்டெக்
பகாண்ைாடுவைற்காக

Labour20 (L20) அமிர்ேசரஸ் சமூகப் ொதுகாப்பு ைற்றும் பெண் G20


துவக்க சந்ேிப்பு ைற்றும் ெணியின் எைிர்காைம்
ஆகியவற்றின் உைகளாவிய
ையைாக்கடை ஏற்றுக்பகாள்ளல்

உெகளாவிய வாரணாசி, அைிக சுடை பகாண்ை பைாற்று MHFW


காசதநாய் உச்சிமாநாடு உத்ைிரப் ெிரதைசம் தநாயான காசதநாடய அகற்ற

இந்ேிய ரிசர்வ் டஹைராொத் ைற்தொடைய உைகளாவிய ஆளுநர் சக்ைிகாந்ை


வங்கியின் மத்ேிய ைற்றும் உள்நாட்டு பொருளாைார ைாஸ் ைடைடையில்
குழுவின் 601வது நிடைடைகள் ைற்றும் அைனுைன்
கூட்டம் பைாைர்புடைய சிரைங்கடள
ைைிப்ெிடுவைற்கு.

ஒருங்கிழைந்ே தொொல் கருத்துரு: 'ையார், ைறுைைர்ச்சி,


ேளபேிகள் மாநாடு- பைாைர்புடையது'.
2023

தேசிய இழளஞர் புது ரடல்ெி அர்ென்20 (U20) ைற்றும் யூத் நகர்ப்புற


மாநாடு 20 (Y20) முன்னுரிடைப் விவகாரங்களுக்கான
ெகுைிகள் குறித்து ஆதைாசடன தைசிய நிறுவனம்,
நைத்ை இடளஞர்கடள MOHUA, இடளஞர்
ஒன்றிடணத்ைல். விவகாரத் துடற

ரசய்ேிகளில் இடம்ரபற்ற இழையேளம்

இழைய முகப்பு தநாக்கம் ரோடங்கப்பட்டது

குழறகள் தமல் சமூக ஊைக நிறுவனங்களுக்கு எைிராக புகார் MeitY


முழறயீட்டு குழு ேளம் அளிக்க தவண்டும்.

PUShp ேளம் அைிக தைடவ உள்ள காைத்ைில் ைின்சாரம் ைின்சாரத்துடற


கிடைப்ெடை உறுைி பசய்வைற்கான முயற்சி அடைச்சகம்

iDEEKSHA ேளம் பைாழில்துடற கார்ெடனதசஷன் ைற்றும் EE ைின்சாரத்துடற


அறிவு-ெகிர்வு ைளம் அடைச்சகம்

ஜர்னிதயாஜன் ேளம் ைனியார் துடறயில் 75% உள்ளூர் ஒதுக்கீ ட்டை ஜார்கண்ட் அரசாங்கம்
உறுைி பசய்வைற்கான தவடை வாய்ப்பு ைளம்.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


24
வருடாந்ேிர ேகவல் வரி பசலுத்துதவார் ஒவ்பவாரு ெரிவர்த்ைடன வருமான
அறிக்ழககள் பயன்பாடு ெற்றிய விரிவான ைகவடை வரி வரித்துழற
(AIS) பசலுத்துதவாருக்கு வழங்குவைற்கும் அவர்களின்
கருத்துக்கடளப் பெறுவைற்குைான ைளம்

Call Before You Dig ஒருங்கிடணக்கப்ெைாை தைாண்டுைல் ைற்றும் பைாடைத்பைாைர்பு


ரசயெி அகழ்வாராய்ச்சியின் காரணைாக ஒளியிழழக் துடற
குழாய்கள் தொன்ற அடிப்ெடை பசாத்துக்களுக்கு
தசைம் ஏற்ெடுவடைத் ைடுக்கும் தநாக்கம்

DigiClaim இது தைசியப் ெயிர்க் காப்ெீட்டுத் ைளத்ைில் எண்ை பிரோன் மந்ேிரி


முடற உரிடை தகாரல் ைீர்வுத் பைாகுைி. ஃபசல் பீ மா
தயாஜனா (PMFBY)

தவே பாரம்பரிய ேளம் இது தவைங்களில் உள்ள பசய்ைிடய MHA


வழங்குவடை தநாக்கைாகக் பகாண்டுள்ளது. தவை
காைப் ொரம்ெரியம் பைாைர்ொன எந்ைபவாருத்
ைகவலுக்கும் இது ஒரு ஒற்டறத் ைீர்வாக
இருக்கும்.

CRISP (இரப்பர் ேகவல் இரப்ெர் சாகுெடிடயப் ெற்றி விவசாயிகளுக்குத் இரப்ெர் கழகம்


அழமப்பிற்கான விரிவான பைரிவிக்க ைற்றும் இடணயம் வழியாக
இயங்குேளம்) ைீர்வுகடள வழங்குகிறது

புத்ேகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

புத்ேகத்ேின் ரபயர் ஆசிரியர் ரபயர் ரவளியிட்டது

'இந்ைியாவின் ைடுப்பூசி சஜ்ஜன் சிங் யாைவ் ைாக்ைர் ைன்சுக் ைாண்ைவியா


வளர்ச்சிக் கடை - பகௌொக்ஸ் (கூடுைல் பசயைாளர்)
முைல் டைத்ரி ைடுப்பூசி வடர '
“As Good as My Word,” தக. எம்.சந்ைிரதசகர்

முண்ைக உெநிைைம்: கரண் சிங் இந்ைிய துடண குடியரசுத்ைடைவர் - ஜக்ேீப்


அைரத்துவத்ைிற்கான ொைம் ேங்கர்

“ெின் : சீருடையின் ெின்னால் ரச்சனா ெிஸ்வத்


இருக்கும் ைனிைன்” ராவத்

“தொர் ைற்றும் பெண்கள்” ைாக்ைர் எம்.ஏ.ஹசன் பஜனிவாவில் UNHRC இன் 52வது


அமர்வின் தொது பைாைங்கப்ெட்ைது. 1971
ஆம் ஆண்ழடய தபாரின் தொது ொகிஸ்ைான்
இராணுவத்ைால் நைத்ைப்ெட்ை ொைியல்
வன்முடறயால் ொைிக்கப்ெட்ை வங்காளப்
ரபண்களின் துன்ெத்டை எடுத்துக்காட்டுகிறது.

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


25
ரசய்ேிகளில் இடம்ரபற்ற உயிரினங்கள்

உயிரினங்கள் ஏன் ரசய்ேிகளில் இடம்ரபற்றன ?

இந்ேிய ஓநாய் (தகனிஸ் முைன்முடறயாக, ஜூனாகத்ேின் சக்கர்பக் விெங்கியல் பூங்காவில்


லூபஸ் பாெிப்ஸ்) இருந்து வளர்க்கப்ெடும் 10 இந்ேிய சாம்பல் ஓநாய்கழள விடுவிக்க
குஜராத் வனத்துடற ைிட்ைைிட்டுள்ளது.

குேிழரவாெி நண்டுகள்  சந்ைிப்பூர் ைற்றும் ெைராம்கடி கைற்கடரயிைிருந்து ைடறந்துவிடும்

 வாழும் புடைெடிவங்கள்

நீ ண்ட வாலுழடய  84 ஆண்டுகளுக்குப் ெிறகு காஷ்ைீ ரில் கண்டுெிடிக்கப்ெட்ைது.


வாத்துகள்
 IUCN நிடை - ொைிக்கப்ெைக்கூடியது

 ஆர்க்டிக் ைற்றும் அண்ைார்டிக் ெகுைிகளில் ெரவிக் காணப்ெடுகிறது

ஸ்தமவ் வாத்து  காஷ்ைீ ரில் 116 ஆண்டுகளுக்குப் ெிறகு காணப்ெட்ைது


இனங்கள்
 IUCN – குடறவான கவடை

 யூதரசியா ைற்றும் ஐதராப்ொ முழுவதும் ெரவிக் காணப்ெடுகிறது

“ஜிம்தனாதோராக்ஸ்  அஞ்சாடை ைீ னின் புைிய இனத்டை ICAR கண்டுெிடித்துள்ளது


ேமிழ்நாட்டுரயன்சிஸ்”
 கைலூர் கைற்கடரயில்

 ரபாதுவான ரபயர்: ேமிழ்நாடு ெழுப்பு நிற அஞ்சாடை ைீ ன்

ரசய்ேிகளில் இடம்ரபற்ற முக்கிய இடங்கள்

இடத்ேின் ரபயர் மாநிெம்/நாடு சிறப்பு ரபறுவது

சஞ்சய் துப்ரி புெிகள் ைத்ைியப் ெிரதைசம் ொதுகாப்பு ைண்ைைத்ைில் ஒரு புைி ைின்சாரம் ைாக்கி
காப்பகம் இறந்ைைாக கூறப்ெடுகிறது

ோஷிடிங் (ரபௌத்ே) சிக்கிம் பும்சு ைிருவிழா


மடாெயம்

டிரிண்தடட் ேீவு ெிதரசில் ெிளாஸ்டிக் ொடறகள் கண்பைடுக்கப்ெட்ைன. பச்ழச


ஆழமகளுக்கு இது ஒரு முக்கியைான ொதுகாப்பு
இைைாகும்

ஜம்ர்தகாத்ரா மற்றும் இராஜஸ்ைான் புவிசார் பாரம்பரிய ேளங்களாக அறிவிக்கப்ெட்ைது.


ஜவார் ேளங்கள் ஜம்ர்தகாத்ரா - ொஸ்தெட் நிடறந்ை புடைெடிவ பூங்கா
ஜவார் - உைகின் ைிகப் ெழடையான துத்ைநாக உருகும்
ைளம்

பட்டாம்பூச்சி தசாட்ைதகாைா வடகிழக்கில் 1வது ெட்ைாம்பூச்சி பூங்கா


சுற்றுச்சூழல் பூங்கா (ைிரிபுரா)

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


26
விழளயாட்டுச் ரசய்ேிகள்

1. 2023 ஆம் ஆண்டின் கராதொ தகாப்டெடய மான்ரசஸ்டர் யுழனரடட் பவன்றது


(கால்ெந்து)

2. மகாபெிபுரத்ேில் நழடரபற்ற 44வது ரசஸ் ஒெிம்பியாட் தபாட்டியில் 9/11 என்ற


சாைடன முறியடித்து ைங்கப் ெைக்கத்டை பவன்றைற்காக இந்ைிய கிராண்ட் ைாஸ்ைர் டி
குதகஷுக்கு ஆசிய ரசஸ் கூட்டழமப்பு (ACF) சிறந்ே வரர்
ீ விருது வழங்கி
பகௌரவித்துள்ளது.

3. ைடைபசய்யப்ெட்ை அனதொைிக் ஸ்டீராய்டைப் ெயன்ெடுத்ைியைற்காக இந்ைியாவின்


ைடைசிறந்ை மும்முழற நீ ளம் ோண்டுேல் வராங்கழன
ீ ஐஸ்வர்யா பாபு ைற்றும் ைைகள
வரர்
ீ எஸ் ேனெட்சுமிக்கு தைசிய ஊக்கைருந்து ைடுப்பு முகடை (NADA) 4 ஆண்டுகள் ைடை
விைித்துள்ளது.

4. பஹ்ழரன் கிராண்ட் பிரிக்ஸ் 2023 சீசன் பைாைக்கத்ைில் தமக்ஸ் ரவர்ஸ்டாப்பன் ரவற்றி


ரபற்றார்.

5. ஒைிம்ெிக் தொட்டியில் பவள்ளிப் ெைக்கம் பவன்ற ெளுதூக்கும் வராங்கடன


ீ மீ ராபாய் சானு
பொது வாக்பகடுப்புக்குப் ெிறகு 2022 ஆம் ஆண்டின் 'பிபிசி இந்ேிய விழளயாட்டு
வராங்கழன
ீ ' விருழேப் பெற்றுள்ளார்.

6. ைைிப்புைிக்க அர்ஜுனா விருழேப் பெற்ற ைைிழகத்ைின் முேல் தபட்மிண்டன் வராங்கழன



ைற்றும் முைல் காதுதகளாேப் ரபண்மைி என்ற ரபருழமழய ரஜர்ெின் அனிகா பெற்றார்.

7. கர்நாைகாவின் பெல்ைாரியில் நடைபெற்ற இந்ைிய ஓென் ஜம்ப்ஸ் தொட்டி 2023ல் (8.42 ைீ )


ைங்கப் ெைக்கம் பவன்று புைிய தைசிய சாைடனடய ரஜஸ்வின் ஆல்ட்ரின் ெடைத்ைார்.

8. இந்ேியன் ரவல்ஸ் மாஸ்டர்ஸ் ரடன்னிஸ் தபாட்டி “BNP Paribas Open” என்றும்


அழழக்கப்படுகிறது.

வழக ரவற்றியாளர்

மகளிர் ஒற்ழறயர் எபைனா டரொகினா

ஆண்கள் ஒற்ழறயர் கார்தைாஸ் அல்காராஸ்(ஸ்பெயின்)

மகளிர் இரட்ழடயர் ொர்தொரா கிபரஜ்சிதகாவா/ தகத்ரினா சினியாதகாவா

ஆண்கள் இரட்ழடயர் தராஹன் தொெண்ணா & தைத்யூ எப்ைன்

9. பரட் புல்ஸ் ரசர்ஜிதயா ரபரரஸ் சவுேி அதரபிய கிராண்ட் பிரிக்ஸ் 2023 ஐ பவன்றார்

10. 2023 ோயுவான் வில்வித்ழே ஆசிய தகாப்ழப (நிடை-I)தொட்டியில் இந்ைியா 5 ைங்கம்,


4 பவள்ளி ைற்றும் 1 பவண்கைம் பவன்றது.

11. தைசிய ைகளிர் ஹாக்கி அணியின் ைிட்ெீல்ைர் சலீைா பைட் AHF விழளயாட்டு வரர்கள்

தூேராக நியைிக்கப்ெட்ைார்

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in


27
12. மும்டெயில் உள்ள பிரதபார்ன் ழமோனத்ேில் நடைபெற்ற ைகளிர் ெிரீைியர் லீக் (WPL)
2023 இறுைிப் தொட்டியில், மும்ழப இந்ேியன்ஸ் அைி, பைல்ைி தகெிைல்ஸ் அணிக்கு
எைிராக ஏழு விக்பகட் வித்ைியாசத்ைில் பவற்றி பெற்றது.

13. புதுரடல்ெியில் நழடரபற்ற IBA மகளிர் உெக குத்துச்சண்ழட சாம்பியன்ஷிப் 2023


இன் 13வது ெைிப்ெில் இந்ைியா ஒரு தைைாைிக்க சக்ைியாக உருபவடுத்ைது .

14. முன்னாள் ைான்பசஸ்ைர் யுடனபைட் தைைாளர் சர் அரெக்ஸ் ரபர்குசன் ைற்றும் முன்னாள்
அர்பசனல் ைடைவர் ஆர்ரசன் ரவங்கர் ஆகிதயார் ெிரீைியர் லீக் ஹால் ஆஃப் ஃதெைில்
தசர்க்கப்ெட்டுள்ளனர். இந்ை ைைிப்புைிக்க ெட்டியைில் தமொளர்கள் இைம் பெறுவது இதுதவ
முைல் முடறயாகும்.

15. தவோந்ோவின் ஹிந்துஸ்ோன் ஜிங்க் ெிமிரடட் ைற்றும் ராஜஸ்ோன் கிரிக்ரகட் சங்கம்


இழைந்து ரஜய்ப்பூரில் உள்ள தசான்ப் நகரில் உைகின் மூன்றாவது பெரிய கிரிக்பகட்
வளாகத்டை உருவாக்க உள்ளன. இந்ை டைைானத்ைிற்கு அனில் அகர்வால் சர்வதேச
கிரிக்ரகட் ழமோனம் என்று பெயரிைப்ெடும்.

16. 13 வதுஉைக ைகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் புதுரடல்ெியில் நழடரபற்றது.

எழட வகுப்பு விழளயாட்டு வரர்


ீ ரபயர் நாடு பேக்கம்

நடுத்ேர எழட தைாவ்ைினா இந்ைியா (அஸ்ஸாம்) ைங்கம்


தொர்தகாடஹன் (75 கிதைா)

குழறந்ேபட்ச எழட நிது கங்காஸ் (48 கிதைா) இந்ைியா (ஹரியானா) ைங்கம்

ழெட் ஃப்ழளரவயிட் நிகத் ஜரீன் (50 கிதைா) இந்ைியா (பைலுங்கானா) ைங்கம்

ழெட் ரஹவி ரவயிட் சவட்டி


ீ பூரா (81 கிதைா) இந்ைியா (ஹரியானா) ைங்கம்

*******

For any Queries Mail to: tnpscprelims@shankarias.in

You might also like