5.மாணவர்கள் பந்தைத் தடுக்கும் முறைகளை நண்பர்களுடன் செய்து காட்டுதல்.
6.மாணவர்கள் எதிரணியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பந்தை இலாவகமாகப் பறித்துச் சக
நண்பருக்கு அனுப்புதல்.(காற்பந்து விளையாட்டு)
7.மாணவர்கள் பாட இறுதியில் தணித்தல் பயிற்சி செய்தல்.
1. மாணவர்கள் ‘தேசியக் கோட்பாடுகள்’ எனும் பாடல் வரிகளை வாசித்தல்.
2. மாணவர்கள் கலந்துரையாடலின் வழி பாடலின் பொருளுணர்தல். 3. மாணவர்கள் பாடலைக் கவனமாகக் கேட்டு மேல் சுதியையும் கீழ்ச் சுதியையும் அடையாளம் காணுதல். 4. மாணவர்கள் பாடலை இசையுடன் நன்றாகப் பாடிப் பழகுதல். 5. மாணவர்கள் பாடலிசையுடன் பாடலைப் பாடுதல்.
தேசியக் கோட்பாடுகள் எனும் பாடலைக் கவனமாகக் கேட்டு மேல் சுதியையும் கீழ்ச் சுதியையும் அடையாளம் காண்பர்.