Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை ஆனை முஹத்தனை ஐந்தின் இல்லம்பிறை போலும் யீற்றானை நந்தி மகான் தானை
ஞானக் கொழுந்தனை.

குரு ப்3 ரஹ்ம குரு விஷ்ணு குரு தேவோ மஹேஶ்வரஹ குரு ஶக்ஷாத்

பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜமகே

ஸுগ்நாதிம் புஸ்திவர்ধநம் உராভூகமிவே বந்ধநாத்

மிருத்யுர் முக்ஷியாமா மாமிர்தத் (3x)

காயத்திரி மந்திரம்

ஓம் புர் புவஹ் ஸ்வாஹ் அந்த சவிதுர் வரேண்யம் பார்கோ தேவஸ்யே தீமஹி

தீயோயோனா பிரச்சோத்யாத் (3x)


பக்கம் | 1

சிவ காயத்திரி மந்திரம்

ஓம் தத்புருஷாய விட்மகே மஹா தேவாய தீமாகி

தானோ ருத்ர பிரஷோதயாத் (3x)

AUM திருச்சிற்றம்பலம்

தொடுடைய செவியன் விடை தெரியோர் தூவேன் மதி சூடி (2x) காடுடைய சுடலைப் (2x) பொடி பூசியேன்
உள்ளம் கவர் கள்வன்

எதுடைய மலரான் உன்னை நட்பண்ணிந்தேத அருள் செய்த (2x) பீடுடைய பிறமா (2x) புறம் மேவிய பேமான்
இவன் அன்றே

வேத மோதி வெண்நூல் பூண்டு வெள்ளை யேறுதெரிப் பூதம் சூலப் பொலிய வருவார் புலியினூரி தோழன்
நாத்தா எனவும் நாக்க எனவும் நம்பா என்ன நின்று

பாடம் தொழுவர் பாவம் தீபப் ார் பழன நகரரே (2x)


மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு (2x) சுந்தர மாவது நீறு, துத்திகப் படுவது நீறு (2x) தந்திர மாவது
நீறு, சமயத்தில் உள்ளது நீறு (2x) செந்துவர் வாயுமை பங்கன் திரு வாழ்வாயனே (2x)

வேடத்தில் உள்ளத்து நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு (2x) போதம் தருவது நீறு புன்மை தவிற்பது நீறு (2x) ஓதத்
தாக்குவது நீறு உண்மையில் உள்ளத்து நீறு (2x)

சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திரு நீரே (2x)

பக்கம் | 2

கூட்டாயின வாரு விளக்கிளீர் கொடுமைப்பால செய்தனா நான் அறியேன்


ஏற்றாய் அதிக இரவும் பழலும் பிரியாது வணங்குவான்
தோட்டத்தேன் வயிற்றின் அகம் பதியே கூடாரோடு துடக்கி முடக்கிடா ஆற்றேன் அடியேன் அதிகக்கெதில
வீரத்தானாத் துரை அம்மானே (2x)

சோற்றுணை வாத்தியன் சூடி வானவன் போற்றுணை திருந்தாதிபொருந்த காய் தோள கற்றுணை போடியூர்
கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நம் சிவாயவே...

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிலா வெயிலிலும் மூசு வந்தரை பொய்கையும்
போயந்திரதீ ஈசன் எந்தைஇனியடி நீழலே

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா.. எத்தன் மறவாதே நினைத்து நான் உன்னை
வைத்தைப் பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் அருள் துறையுள் அர்த்தா உனக்கு ஆளாயினி
அல்லேன் எனலானேன் (2x)

பக்கம் | 3

பொன்னர் மேனியனே புலித்தொல்லை ஆறகசைத்து மின்னார் செஞ்சாடை மேல் மிளிர்


கொண்டைனனிந்தவனே.

மண்ணே மாமணியே மால்(ழ) பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை யல்லாள் இனி யாரை நினைக்கேனே

பூசுவதும் வெண்ணிறு ஒன்றாவதும் பொங்கரவன் பேசுவதும் திரு-வாயல் மறை போலும் காணேடி பூசுவதும்
பேசுவதும் பூண்பதும் கொண்டேன்னை ஈசன் அவன் எவ்விக்கும் இயல் பாணன் சா-ல-லோ.

இசை வினையர் யாழினார் ஒருபால் இருகோடு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துண்ணிய பின்னைமலர்
கையினார் ஒருபால்
தொழுகையார் அழுகியார் துவல்கையார் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பப் பெருந்துறை யுரை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளே.

சலாம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலு முன்னை
மறந்தறியேன் உன்னமாம் என்னவிர் மறந்தறியேன் உளந்தார் தலையில் பலி கொண்டுள்வாய் உடலுள் லுரு
சூலை தவிர் தருள்வாய் அலந்தேன் அடியேன் அதிகாய் கேட்டேன்
பக்கம் | 4

வீரட்டான துரை அம்மானே.

மங்கையர்க்கரசி வளர்கோன் பாவை

வரிவளைக் கைமடமானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி


பணிசெய்து நாள்தொறும் பரவ பொங்கழல் உருவன் பூதன யாழனால் வாதமும் பொருளும் அருளி

அங்கயர் கண்ணி தண்ணோடும் அமர்ந்த ஆலவாய் ஆவது இதுவே (2x)

மாற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்பப் பாடமே மனம் பாவித்தேன் பெற்றாலும் பிறந்து தேன் இனிப் பிறவாத
தன்மை வந்து தீதினேன் கற்றவர் தொழு தாதும் சீர்கரை யோரித் பாண்டிக் கொடுமுடி.

நற்றவா உனை நான் மறக்கும் சொல்லும் நா நமசிவாயவா(2x)


பக்கம் | 5

கல்லார்க்கும் கற்றவர்களுக்கும் கலிபாருள்ளும் கலிபே காணார்க்கும் கந்தர்வர்களுக்கும் கண்ணளிக்கும்


கண்ணே
வல்லார்க்கும் மாற்றும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பார்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நேர்கழுக்கும் சூரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடம் யிடுகின்ற சிவமே
என்னராசே யான்புகளும் யிசையும் அணிந்தருளே.

பக்தியாள் யான் உனைப் பழகாலும் பாத்திரமே மாத்திருப் புகழ் பாடிய முத்தனா மாறனைப் பெறு வாழ்வின்
முக்தியே சேர்வதக் கருள் வாயே உத்தம தானாசர்க் குணர் நாய ஒப்பிலா மாமணிக் கிரி வாச வித்தகா
வெற்றிப் புகழ் பாடாய்.
பக்கம் | 6
கணபதி வணக்கம்
கலை நிரை கணபதி சரணம் சரணம்
கஜ முக குணபதி சரணம் சரணம்
தலைவனின் யினையடி சரணம் சரணம்
சரவண பவகுஹ சரணம் சரணம்
சிலை மாலை யுதாயி யவ சரணம் சரணம்
சிவ சிவ சிவ சிவ சரணம் சரணம்
உலைவரு மறுபரை சரணம் சரணம்

உமை சிவை அம்பிகை சரணம் சரணம் } (2x)

நாமாவளி
ஜெய கணேசா ஜெய கணேசா
ஜய கணேச பாஹி மாம்
ஸ்ரீ கணேசா ஸ்ரீ கணேசா

ஸ்ரீ கணேச ரக்ஷ மாம் } 3x

கந்த முருக கதிர்வேலவனே


மைந்த குமார மறைநாயகனே
குருபர குஹ ஷண்முகா
வெ

You might also like