Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

கலைமகளின் தலைமகன்

நம் பாரத நாட்டின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் எண்ணற் ற பபரிய ார்கள்


தன் வாழ் க்லகல அர்ப்பணித்து அருந்பதாண்டு புரிந்துள் ளனனர்.
அப்படிப்பட்ட பபரிய ார்களின் ஒருவர் தான் ஸ்ரீ அரவிந்தர். அறிஞர், ஆசான் ,
ஞானி, மகான் , ய ாகி யபான் ற பன் முகங் கலள பகாண்டவர் ஸ்ரீ அரவிந்தர்.
சுதந்திரப் யபாராட்டத்திை் ஸ்ரீ அரவிந்தரின் பங் கு அளப்பரி து

கை் கத்தாவிை் டாக்டர் கிருஷ்ண தன யகாஷ் மற் றும் ஸ்வர்ணைதா யதவி


தம் பதியினருக்கு 1872ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் யததி மூன் றாவது
மகனாக பிறந்தார் ஆயராபிந்யதா அக்ரா ் யகாஷ் எனும் அரவிந்தர்.
டார்ஜிலிங் கிை் உள் ள பைாயரட்யடா கான் பவன் டிை் தன் பள் ளிப் படிப்லப
துவங் கி அரவிந்தர் 1884ம் ஆண்டு தனது 12வது வ திை் யமை் படிப்புக்காக
ைண்டன் பசன் றார். பள் ளிப் படிப்லப பதாடர்ந்து பின் புகழ் பபற் ற
யகம் பிரிட்ஜ் பை் கலைக்கழகத்திை் யசர்ந்து படித்தார். உைக வரைாறுகலள
படித்து யதர்ந்த அரவிந்தர் பாரதத்தின் நிலைலம குறித்தும் ஆழமாக
அறிந்தார். அன் லன திருநாட்டின் சுதந் திரத்திற் காக யபாராடவும் உறுதி
பூண்டார். இந் நிலையிை் அலுவை் காரணமாக ைண்டன் வந்திருந்த பயராடா
சமஸ்தான மன் னர் சா ாஜிராவ் லக கவார்லட அரவிந்தர் சந்தித்தார்.
அரவிந்தரின் அறிவுத்திறலனக் கண்ட மன் னர் தன் சமஸ்தானத்திை் உ ர்
பபாறுப்புகலள ஏற் க வலியுறுத்தினார். முதலிை் த ங் கி அரவிந்தர்
மன் னரின் பதாடர் வலியுறுத்தைாை் ஒப்பு க் பகாண்டார். இதன் காரணமாக
1893ம் ஆண்டு மீண்டும் தன் தா ் திரு நாட்டின் மீது தன் பாதங் கலளப்
பதித்தார்.

பயராடாவிை் தங் கி தன் பணிகலள பதாடர்ந்த அரவிந்தர் வங் காளம் மற் றும்
சமஸ் கிருத பமாழிகலளப் பயின் றார். 1897ை் பயராடா கை் லூரியிை்
யபராசிரி ராகவும் பின் னர் அயத கை் லூரியின் துலண முதை் வராகவும்
பணி ாற் றினார். அவர் பயராடாவிை் இருந்த காைகட்டத்திை் யைாகமான்
திைகர் மற் றும் சயகாதரி நியவதிதா ஆகிய ாருடன் பதாடர்பு ஏற் பட்டது. 1901ம்
ஆண்டு கை் கத்தாவிை் ம் ருணாளினி யதவில திருமணம் பச ் து பகாண்டார்
அரவிந்தர். அனாை் 1918ம் ஆண்டு ம் ருணாளினி யதவி யநா ் வா ் ப்பட்டு
காைமானார். இதனாை் அரவிந்தரின் 17 ஆண்டு திருமண வாழ் க்லக முடிவுக்கு
வந்தது

இதனிலடய அரவிந்தர் 1906ை் கை் கத்தாவிை் உள் ள புகழ் ப்பபற் ற யதசி


கை் லூரியின் முதை் வராகப் பபாறுப்யபற் றார். இயத காைகட்டத்திை் வங் காளப்
யபாராளி பிபின் சந்திர பாை் துவக்கி ‘Bande Mataram’ எனும் வாரப்
பத்திரிக்லகயின் ஆசிரி ராகவும் பணி ாற் றினார். பின் னர் ‘Indu Prakash’
எனும் பத்திரிக்லகயிை் ‘New Lamps for Old’ எனும் தலைப்பிை் அவர் எழுதி
புரட்சிக் கட்டுலர வாசகர்களிலடய சுதந்திர யபாராட்ட கனலை தூண்டி
விட்டது. இதன் மூைம் அரவிந்தரின் பப ர் மிகவும் பிரபைமானது. பின் னர்
‘Bhavani Mandir’ எனும் புரட்சி நூலை பலடத்தார் அரவிந்தர்.
ரகசி மாக அச்சிடப்பட்டு பவளியிடப்பட்ட அந்நூை் சுதந்திரப்
யபாராட்டத்திை் இலளஞர்களுக்கு ஒரு வாழிகாட்டி லகய டாக அலமந்தது.
எழுத்துக்கள் மட்டுமன் றி அரவிந்தரின் யபச்சும் சுதந்திர யவட்லகல
மக்களிலடய விலதத்தது. அவரின் யபச்லசயும் பசாற் பபாழிவுகலளயும்
யகட்க ஏராளமான மக்கள் கூடத் துவங் கினர். தனது உலரகளிை் குறிப்பாக
கர்சன் பிரபுவின் சூழ் சசி
் ாை் உருவான மத ரீதி ான வங் காளப்
பிரிவினிலனல அரவிந்தர் தீவிரமாக எதிர்த்தார்.

இந்நிலையிை் ஆங் கிை அரசு தன் சந்யதகப் பார்லவல அரவிந்தர் பக்கம்


திருப்பி து. இவலர யமலும் வளர விட்டாை் தங் களின் அடித்தளத்லதய
அலசத்து விடுவார் என அஞ் சி து. அரவிந்தலர பபா ் ான புலன ப்பட்ட
அலிப்பூர் குண்டு வழக்கிை் ஆங் கிை அரசு 1908ம் ஆண்டு லகது பச ் து
அலிப்பூர் தனிலம சிலறயிை் அலடத்தது. சுமார் ஒரு வருடம் நடந்த வழக்கு
விசாரலணயிை் சித்தரஞ் சன் தாஸின் சிறந்த வாதத் திறலம மூைம் 1909ம்
ஆண்டு அரவிந்தர் விடுவிக்கப்பட்டார். அரவிந்தர் தான் இருந்த
சிலறவாசத்லத பை நூை் கலள வாசிக்கவும் தனது ஆன் மிக
சாதலனகளுக்கும் ப ன் படுத்திக் பகாண்டார். தன் லன ஒரு சக்தி
உள் ளிருந்து இ ங் குவலதயும் தனக்கு வழிகாட்டுவலதயும்
அரவலணப்பலதயும் உணர்ந்தார். அந் த சக்தியினாை் உந்தப்பபற் று
பபரும் பாைான யநரங் கலள ய ாகத்திலும் த் ானத்திலும் ஈடுபட்டார். தான்
த் ானத்திை் ஈடுபட்டிருந்த தருணங் களிை் சுவாமி வியவகானந்தர் தன் யனாடு
பதாடர்பு பகாண்டதாகவும் அரவிந்தர் குறிப்பிட்டுள் ளார். யமலும் தன் லன
முழுவதும் அந் த ஆன் மீக சக்தி ஆட்பகாள் வலத உணர்ந்தார் அரவிந்தர்.

சிலறயிலிருந்து பவளிவந்த அரவிந்தர் ‘Karmayogi’ எனும் வார இதலழ


பதாடங் கி அதிை் ‘To my Countrymen’ எனும் தலைப்பிை் கட்டுலரகள் எழுதினார்.
இந்நிலையிை் அரசி லைக் குலறத்து ஆன் மீகத்லத யநாக்கி அரவிந்தரின்
யதடை் துவங் கி து. தனது ஆன் மீக யதடலின் ஒரு அங் கமாக 1910 ம் ஆண்டு
சந்தன் நகர் எனும் இடத்லத அலடந்தார்.

சுமார் 3 மாதங் கள் அங் யக கழித்த அரவிந்தருக்கு பாண்டிச்யசரிக்கு பசை் ை


அவரின் உள் ளிருந் த ஒலித்த ஆன் மீக குரை் பணித்தது. அக்குரலின்
வழிகாட்டுதைாை் யவதபுரி என அலழக்கப்படும் பாண்டிச்யசரில
வந்தலடந் தார் அரவிந்தர். பாண்டிச்யசரி பிபரஞ் சு அரசின் ஆளுலகயிை்
இருந்ததாை் ஆங் கிை அரசு அரவிந்தருக்கு எதிரான தன் நடவடிக்லககலள
நிறுத்தி து. பாண்டிச்யசரியிை் தான் இருந்த காைத்லத அரவிந்தர்
ஆன் மீகத்திை் முழு ஈடுபாட்லட பசலுத்தினார். 4 ஆண்டு காைத்திற் கு பின் னர்
1914 ம் ஆண்டு ‘Arya’ எனும் தத்துவ விசார இதலழ பவளியிட்டார். 1921ம்
ஆண்டு அந்த இதழ் நிறுத்தப்பட்டு புத்தக வடிவிை் பவளிவந்தது.
இது தவிர அரவிந்தர், ய ாகம் சம் பத்தப்பட்ட ஆ ் வுகள் , பகவத்கீலத பற் றி
கட்டுலரகள் , யவத சூத்திரங் கள் மற் றும் உபநிஷதுக்கள் பற் றி பை
நூை் கலள எழுதினார். பாண்டிச்யசரியிை் அரவிந்தலர யதசி கவி
சுப்ரமணி பராதி சந்தித்தார். பாரதிக்கு அரவிந்தர் ரிக் யவத உபயதசம்
பச ் வித்தார். இயத யபாை் வ யவ சு ஐ ர் அரவிந்தரிடம் தங் கி ய ாகம்
பயின் றார். பின் னர் காந்தி டிகளின் யவண்டுயகாளுக்கிணங் க, காங் கிரஸிை்
யசர்ந்து பணி ாற் ற, தன் லன சந்தித்த ைாைா ைஜபதி ரா ் மற் றும் யதவதாஸ்
காந்தி ஆகிய ாரிடம் தான் முழுவதும் ஆன் மீகத்திை் இறங் கி விட்டதாகவும்
இலறவனின் அருளாை் குறித்த காைத்திை் பாரத அன் லன ஆங் கிை
அரசிடமிருந்து விடுபட்டு சுதந்திரம் பபறுவாள் எனவும் குறிப்பிட்டார்
அரவிந்தர்.

இந்நிலையிை் என் ற பிபரஞ் சு பபண்மணி அரவிந்தலர வந்து சந்தித்தார்.


அரவிந்தலர தன் ஆன் மீக குருவாக ஏற் று பகாண்ட மிரா, அவருடன் தங் கி
ஆன் மீக ப ற் சி மற் றும் பணிகலள பதாடர்ந்தார். காைப்யபாக்கிை் மிரா ஸ்ரீ
அன் லன என் று எை் யைாராலும் அன் யபாடு அலழக்கப்பட்டார்

அரவிந்தரின் புகழ் பரவி அவலர தரிசிக்க பை உள் நாட்டவரும்


பவளிநாட்டவரும் பாண்டிச்யசரிக்கு மைலர யதடி வரும் வண்டுகள் யபாை
வந்து யசர பதாடங் கினர். தன் லன நாடி வந்யதாருக்கு ஏற் பட்ட ஆன் மிகம்
பதாடர்பான சந்யதகங் கலள தீர்த்து லவத்த அரவிந்தர். பின் னர் நாளலடவிை்
அன் லனயிடம் தன் பபாறுப்புகள் அலனத்லதயும் ஒப்பலடத்து விட்டு
தன் லன தனிலமப் படுத்திக்பகாண்டு பமௌனத்திை் ஆழ் த்தார்.

அரவிந்தரின் கூற் றின் படிய அவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 15ம்


யததியிலைய 1947ம் ஆண்டு பாரதம் சுதந் திரம் பபற் றது. இதன் பிறகு தனது
78ம் வ திை் 1950ம் ஆண்டு டிசம் பர் 5ம் யததி அரவிந்தர் மகா சமாதி
அலடந்தார். ஒரு சுதந்திர யபாராட்ட வீரராக, யபசிரி ராக, எழுத்தாளராக,
ய ாகி ாக அரவிந்தர் இந்த மனித குைத்திற் கு வழங் கி பகாலடகள்
ஏராளம் .

கலைமகளுக்கும் பாரதி என் ற ஒரு பப ர் உண்டு. அப்படிப்பட்ட பாரதி ாகி


கலைமகளின் தலைமகன் தான் ஸ்ரீ அரவிந்தர்.

பஜ ் ஹிந்த்!!

You might also like