கோறணி நச்சில் நோய்

You might also like

Download as ppsx, pdf, or txt
Download as ppsx, pdf, or txt
You are on page 1of 11

குழு வேலை :கோறணி நச்சில்

குழு உருப்பினர்கள்:
1. த. சிவநேசன் (தலைவன்)
2. சி. கோகுல்
3. ஸ்ரீ. மகேந்திரா
4. கோ. ஜினகேஷன்
5. ஞா. சுசேந்திரம்
கோரணி நச்சில் நோய்
இடம் : சீனாவிலிருக்கும் ‘WUHAN’ எனும்
ஓர் நகரிலிருந்து பரவிய ஓர் உயிர்க்கொல்லி நோய்.

எப்போது : நவம்பர் 2019

எது காரணம் : வௌவால் மூலம் பரவியதாக


கூறப்படுகிறது.
• மனிதருக்கு மனிதர் இருமல்,
தும்மல் மூலம்
விரைவில் பரவும் கொடிய
நோயாகும்.
• நோயின் அறிகுறிகள் :

• 1.காய்ச்சல்
• 2.சளி
• 3.இருமல்
• 4.சுவாசிப்பதில் சிக்கல்
• 5.தசைபிடிப்பு
• 6.உயிரிழப்பு
• இந்நோயைக் கட்டுப்படுத்த
உலக நாடுகள் பல்வேறு
ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன.
கோரணி நச்சில் நோயிடமிருந்து நம்மை
பாதுகாத்துக்கொள்ளும் முறைகள்.

• காய்ச்சல் கண்டவர்களிடம்
கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் ?
• இருமல்,தும்மல் வரும்பொழுது
கைக்குட்டையால் வாயை மூட
வேண்டும்.

• முகக் கவரியை (MASK)அணிய


வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் ?
• கைகளை அடிக்கடி சுத்தமாக
கழுவ வேண்டும்.

• சோப்பு, கைத்தூய்மையைப்
பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
மிகவும் ஆபத்தான நிலையை
அடையும்போது
நாம் உடனடியாக மருத்துவரின்
சிகிச்சையை நாட வேண்டும்.
• முட்டை, இறைச்சி வகையை 100
டிகிரி சென்டிகிரேட் முழுமையாகச்
சமைக்க வேண்டும்.
நன்றி,
வணக்கம் .

You might also like